Monday, May 1, 2006

புதுசு கண்ணா புதுசு..
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விவசாயி இளா

இளமைச் செறிவுடன் வடிவமைத்த புது போஸ்டர் :)


சங்கக் கண்மணிகளே.. !!!!!
புது போஸ்டரில் புது குழுமத்தின் பெயர் பாருங்கள்..!!


வந்து சேருங்கள்.. !!!!

-- தலைவர் சொல்படி
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொன்ஸ்...

16 comments:

நாமக்கல் சிபி said...

பெயர்களுக்கேற்ற அடைமொழிகள் பிரமாதம்!

அதிலும் 'பிகிலு' பொன்ஸ், 'கானா' கீதா
:))

மகளிரணி கலக்குதுங்கோவ்....

இளா வாழ்க!

துளசி கோபால் said...

பிகிலூ...
என்னாம்மா ஒரே சத்தம்.

நல்லா இருக்கும்மா.
மகளிர் அணி ஸ்ட்ராங்கா வளரட்டும்.

வாழ்க மகளிரணி.

பொன்ஸ்~~Poorna said...

சிபி, நீங்க அறிக்கை விடத் தான் காத்திருக்கோம்.. சீக்கிரம் வாங்க..

பொன்ஸ்~~Poorna said...

அக்கா.. இந்தப் பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றிக்கா.. நீங்க வாழ்த்தினா போதுமே..

மகளிர் அணியின் நலம்விரும்பி துளசி அக்கா..

வாழ்க வாழ்க..

நன்மனம் said...

//கட்சியின் அடிப்படை உறுப்பினர் //

இது அடி படை (அடி வாங்கும் படை) அப்படின்னு தான படிக்கனும்!!!

:-))

பொன்ஸ்~~Poorna said...

//இது அடி படை (அடி வாங்கும் படை) அப்படின்னு தான படிக்கனும்!!!
//

ஐயா ஸ்ரீதர்.. முன்னயே சொன்னா மாதிரி... நல்ல மனசுய்யா உமக்கு..

அவ்வ்வ்வ்வ்வ்

கவிதா|Kavitha said...

பொன்ஸ், நான் உங்களுக்கு எல்லாம் பேர் வெச்சிருக்கேன் பாருங்க..

புலவி பொன்ஸ்
கட்டுரை கீதா
சவுண்டு சந்தோஷ்
கூல் கார்த்திக்

(மத்த members பற்ரி எனக்கு தெரியாது..எஸ்குயுஸ்மீ..)

தேவ் | Dev said...

மதிப்பிற்குரிய சங்கத்து பாசமிகு வாலிபர்களுக்கு....

என் பாசமிகு அண்ணனும் ... கொள்கைமிகு தலைவனுமாகிய மால்கேட் மாணிக்கம் கைப்புள்ள சங்கம் திரும்பும் வரை நான் சங்கத்தில் கால் வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்... இந்த முடிவைக் கனத்த மனத்தோடு அறிவிக்கிறேன்....

இவண்

தலக் கைப்புள்ளயின் உண்மை விசுவாசி
தேவ்

ஜொள்ளுப்பாண்டி said...

மக்கா இதுதான்யா போஸ்டரு !

ஆமா தேவண்ணா என்ன ஆச்சு உங்களுக்கு? எதுக்கு இதயம் கனக்கனும்னேன் ? இப்படி ஓடிபோய்ட்டா என்ன அர்த்தம்? அப்போ அறிக்கைபோர் நடத்தப்போறது 'பிகுலு' பொன்ஸக்காதானா?

எதுன்னாலும் பேசித்தீர்த்துக்கிடுவோம் சரியா? ஒழுங்கா வந்து சங்கத்துப் பணிகளைப் பாருங்க சொல்லிபிட்டேன்!

ILA(a)இளா said...

பேருதான் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் ஆனா நிறைய வாலிபிகளும்(?!) உண்டு. தேவு வேணாம், நல்லாயில்லை, வந்துரு கண்ணா..சும்மாங்காட்டியும் அடம் பிடிக்கக்கூடாது

ILA(a)இளா said...

//இளா வாழ்க! //
//மக்கா இதுதான்யா போஸ்டரு !//
எனக்கு ஆப்பு வெச்ச எல்லாருக்கும் நன்றி

ஜொள்ளுப்பாண்டி said...

யோவ் தேவு,
உன்னோட அறிக்கையப் பார்த்துட்டு நீ பமக வுல சேரப்போறதா அந்த டாக்டரு குதியாட்டம் போட்டுகிட்டு இருக்காருய்யா ! என்ன நடக்குது இங்கே ? சீக்கிரம் அறிக்கையப் போட்டுத்தாக்குங்க !!!

நாகு said...

ம்ம்ம்.....கலக்குங்க.....

SK said...

கலக்கல் போஸ்டர்!
அடை[அடி??]மொழிகளும் கனஜோர்!

புது போஸ்டர்...... புதுப்பேரு....... பிரமா...தம் !

ஆமா, 'தல' ஆரைத் தேடிக்கிட்டு இருக்காரு!

ரொம்பக் கலவரமாத் தெரியறாரே!

அப்ப, 'கச்சேரி' வேற மேடையிலியா!

என்னப்பா, சுத்த சூனா.மானாத்தனமாயில்ல இருக்கு!

பண்ணுங்கப்பா!... பண்ணுங்க!

கால்கரி சிவா said...

வாலிபிகளும் இருப்பதால் ஜொள்ளு இருக்கரா?

வாலிபம் கடந்த நானும் சேரலாமா?

உங்க தல வடிவேலுவே விட 2 நாள் சின்னவன் தான் நான்

இலவசக்கொத்தனார் said...

அவங்க அவங்க கட்சித் தலைவர்கள் / தலைவிகளை எல்லாம் என்னென்ன கெட்டப்பில் போட்டோ போட்டு போஸ்டர் ஒட்டுகிறார்கள். இந்த வெறும் படத்திற்கே இவ்வளவு அலம்பலா?