Wednesday, May 17, 2006

கல்கி கண்ட 'தல'



மேல் விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும்

14 comments:

நன்மனம் said...

பேட்டியின் முக்கியமான வார்த்தையை இருட்டடிப்பு செய்த "முகிலுக்கு" கண்டனங்கள்!!!!!

அதாங்க, கடைசியா சொன்னாரே "வென்று" அத போடாததால் தான் வ.வா.ச தோற்றது என்பது கடைசி தகவல்.

:-))

blogக்கு நல்ல விளம்பரம். சமாய்ங்க...:-))

பாரதி தம்பி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கலக்குங்க...
எங்க க.பி.கழகமும் இதைவிட வேகத்துல
பரபரப்பாகும்.
பாத்துகிட்டே இருங்க..

Unknown said...

Good work Pons.

My Best Wishes to Ka.Pi.Ka
Pottu Thaakunga...

Ka.pi.ka patri virivaana arikkai ondru pinnar velliyida padum

கவிதா | Kavitha said...

//எங்க க.பி.கழகமும் இதைவிட வேகத்துல
பரபரப்பாகும்.
பாத்துகிட்டே இருங்க//

எங்கேர்ந்து பரப்பரப்பாகும்..ஆற்றலரசி பொன்ஸ்'சும், ஜான்சிராணி கவிதாவும் (உங்க தல' பாலா இன்னைக்கு காலையிலதான் பெயர் சூட்டு விழா செய்தார்) சேர்ந்துட்டோம் இல்ல.. பரப்பர... வ. மற..மற..சங்கத்தை மறன்னு மாத்தோறோம் பாருங்க..
என்ன பொன்ஸ் சரியா?..

பொன்ஸ்~~Poorna said...

ஜான்ஸி ராணி கவிதா, நம்ம ரெண்டு பேர் சேர்ந்து எதிர்த்தாலே, "அட, இந்த மாதிரி புரட்சிப் பெண்கள் எதிர்க்கும் கழகத்துல என்னதான் இருக்குன்னு" மத்தவங்க நினைச்சு, அதுனால, அவங்களுக்கு ஒரு பரபரப்பு வரலாம்.. என்ன நான் சொல்றது?!!!

பொன்ஸ்~~Poorna said...

//அதாங்க, கடைசியா சொன்னாரே "வென்று" அத போடாததால் தான் வ.வா.ச தோற்றது என்பது கடைசி தகவல்.//
நன்மனம்.. ஒற்றர்படைத் தலைவர்னா சரியாத்தான் இருக்கு.. கட்சி ஏன் தோற்றதுன்னு லாஜிகலா கண்டுபிடிச்சிட்டீங்களே!!!!
:)

கவிதா | Kavitha said...

//"அட, இந்த மாதிரி புரட்சிப் பெண்கள் எதிர்க்கும் கழகத்துல என்னதான் இருக்குன்னு" மத்தவங்க நினைச்சு, அதுனால, அவங்களுக்கு ஒரு பரபரப்பு வரலாம்.. என்ன நான் சொல்றது?!!!//

ஆற்றலரசி அக்கா பொன்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்..ம்ம் கண்டுக்காம விட்டுடலாங்கறீங்க..?!! விட்டுட்டா போச்சு..

துளசி கோபால் said...

பொன்ஸ்,

நன்றி. எங்கே பார்க்க முடியாமப்போயிருமோன்னு கதி கலங்கிப்போச்சு.

ஆற்றலரசி பொன்ஸ்: இதுவும் நல்லாத்தான் இருக்கு

பொன்ஸ்~~Poorna said...

கொஞ்ச நாள் கண்டுக்காம விட்ருலாம் கவிதா.. அவங்க கொள்கையே குழப்பமா இருக்கு.. இளவஞ்சி வாத்தியார் சொன்னா மாதிரி, கொஞ்ச நாள் பேச விட்டு பார்த்தோம்னா, நிறையா கிடைக்கும் மற மறன்னு மறக்கடிக்கிடறதுக்கு..

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா, உங்களுக்குக்காகத் தான்கா ஸ்கேன் பண்ணிப் போட்ருக்கேன். :). நல்லவேளை பார்த்துட்டீங்க.. உங்க ப்ளாக்குக்கு வந்து சொல்லிட்டுப் போலாம்னு வந்தா, நீங்களும் யானைப் படம் போட்ருக்கீங்க :) அதுக்கு இன்னோரு ஸ்பெஷல் தாங்க்ஸ்..

பட்டணத்து ராசா said...

வென்று மிஸ்சிங்.

Unknown said...

அக்கா

கூட்டணி வெச்சதுமே அ.உ.ஆ.சூ.கு.ர.ம கட்சியோட பேரு அகில உலகத்துலயும் பிரபலமாயிடுச்செ?எதிர்க்டட்சி பமக பேரு பொட்டலம் மடிக்கற பேப்பர்ல கூட வரலயே?ஒழுங்கா நாம தர்ரோம்னு சொன்ன 35 தொகுதிய வாங்கிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா அவங்களுக்கு?

வாழ்க தலைவர் கைபு,வெல்க வ.வா சங்க கூட்டணி.வாழ்க ஆற்றலரசி பொன்ஸ் அக்கா

பொன்ஸ்~~Poorna said...

செல்வன், ஒவ்வொரு முறை நீங்க கட்சி பேர் சொல்லும்போதும், கட்சி வளருதோ இல்லையோ, கட்சி பேர் வளர்ந்துகிட்டே இருக்கு... :) இப்போ ஒரு 'மு' சேர்த்திருக்கீங்க :)

Unknown said...

அக்கா
கட்சி பெயரையே மாத்தியாச்சு

அ.கு.மு.க
இதுதான் இப்ப கட்சி பேரு

செல்வன்
பொருளாளர்
அண்ணன் குமரன் முன்னேற்ற கழகம்