‘தல’ கொய்து விட்டார்கள்
பழி செய்துவிட்டார்கள்
சொன்னவர்கள் தலையினை
கொய்ய அரபிகடலோரமாய்
ஒய்யாரமாக வருகிறார்
எங்கள் தல கைபூ என
சங்கமே முழங்கு !!
அடைத்து வைத்துள்ளார்கள்
இவர்கள் ‘தல’யை வதைத்து
வைத்துள்ளார்கள்
சொன்னவர்கள் வாயில்
சிமெண்ட்டள்ளிப் போட்டு
அடைக்க வந்துவிட்டார்
எங்கள் ‘தல’ கைபூ என
சங்கமே முழங்கு !!
மல்கேட் என்ன ?
இந்தியாகேட் என்ன ?
எங்கு செல்லினும்
தொடைதட்டி (யுடன்) செல்லும்
தொடை நடுங்கா சிங்கம்
எங்கள் தங்கம் கைபூ என
சங்கமே முழங்கு !!
9 comments:
//தொடைதட்டி (யுடன்) //
தம்பி இப்படி அடல்ஸ் ஒன்லீ மேட்டர் எல்லாம் எழுதக்கூடாதுப்பூ..
அப்புறம்..
க.பி.கழகத்துக்கும் கெட்டபேர்..
வாவாசங்கத்துக்கும்...
நாவை அடக்கு..
பாரதியண்ணே என்ன இப்படி சொல்லிபுட்டீங்க தொடைதட்டிங்கரது ஆங்கிலத்தில் Laptop :) கொஞ்சம் தமிழ் எழுத விடமாட்டீங்கறீங்களே !!
:(
எப்படியோ ஜொ.பாண்டியும் கவுஜ எழுத வந்துட்டாரு!!!
பாண்டி வேணாம்பா... போதும்...இது போதும்...கல்கியிலே தேவின் அபாரத்தினால் நம்ம சங்கத்து பேர் வந்த சந்தோஷத்துலேருந்தே இன்னும் மீளலை...திரும்பவும் பழைய ஃபார்முக்கு கொண்டு வந்துராதீங்க. கழுத்துல பட்டை மாட்டுற இந்த கம்பெனியில hire and fire policy வேற இருக்கு. என்னை வேலையில்லா பட்டதாரியாக்குன அவப்பெயர் உனக்கு வேணாம். கண்ணு கலங்குது...அப்புறம் அளுதுருவேன்...அளுதுருவேன்.
//எப்படியோ ஜொ.பாண்டியும் கவுஜ எழுத வந்துட்டாரு!!! //
பொன்ஸக்கா அதான் எனக்கு வெண்பா மற்றும் சோறு எதையும் வடிக்கத்தெரியாதுன்னு சொல்லிபுட்டோமுள்ளே? அப்புரம் எதுக்கு இந்த நெக்கலு?? :((
//கண்ணு கலங்குது...அப்புறம் அளுதுருவேன்...அளுதுருவேன்.//
'தல' என்ன இது சின்னப்புள்ளத்தனமா அழுதுகிட்டு?! சரி 'தல'க்கி ஒரு கவுரதை கெடச்சுருக்கு நாமும் கொண்டாடுவொமேன்னுதான் :))
அப்புறம் இந்த சந்தோசத்தை எங்கே எப்படி கொண்டாடலாம் தல?
நம்மாளுங்களைக் கூட்டிக்கிட்டு சித்தூர்கட்டுக்கு வந்துரு. எல்லாருக்கும் ஒட்டகத்துல ஒரு ரவுண்டு...ஒன்ன மாதிரி ஸ்பெசல் இளவட்டங்களுக்கு ஓட்காவுல ஒரு ரவுண்டு...என்ன ஓகேவா?
'தல' ட்ரீட்டுன்னா சும்மாவா ? இப்போவே கெளம்பிட்டேன்!
அதுசரி தல ஒட்டகத்துலே ஒரு ரவுண்டு ஓகே ஆனா ஓட்காவுல ஒரு ரவுண்டு மட்டும் தானா ??:((
எப்படியோ கல்கி கண்ட காவியநாயகன் 'தல கைப்பு' சொன்னா அப்பீலேது?
நீ தாம்யா நம்ம சங்கத்துல கடைக்குட்டி...அதுனால ஒனக்கு செல்லம் அதிகம். ஒரு ரவுண்ட் பத்தலன்னா சொல்லு கெண்டில்ல ஊத்தி ஒனக்கு இன்னும் ஒரு ஸ்மாலையும் புகட்டிடுவோம். கெண்டில்னா என்னன்னு பெரியவங்களைக் கேட்டுத் தெரிஞ்சிக்குவியாம்.
Post a Comment