Tuesday, May 30, 2006

வரு.வா.சங்கம் - 25வது பதிவு


சங்கத்தின் இனிய செல்வங்களே

இது சங்கத்தின் சார்பாக வெளிவரும் 25வது பதிவு.

இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் இனிய நன்றி....

இது ஒரு ஆட்டோகிராப் பதிவு

ஆமா சங்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ அதை வந்துப் பின்னூட்டமா எழுதிட்டுப் போங்க

வாழ்த்துங்க.. வைங்க... எந்த மொழியும் பயன்படுத்தப் படலாம்...

தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும்

வரு.வா.ச

21 comments:

ஏஜண்ட் NJ said...

ஒரு குவார்டர்(century) அடிச்சதுக்கு வாய்ழ்த்..துக்கள்!!
;-)

கைப்புள்ள said...

நன்றி ஏஜெண்ட்! சங்க வளர்ச்சிக்கு உறுதுணையா இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

நடத்துங்க. நடத்துங்க.

துபாய் ராஜா said...

அப்படியே அம்பது அடிச்சி,சீக்கிரமே
நூறடிக்க வளைகுடா கிளை சார்பில் வாழ்த்துக்கள்!!!!!!.

துபாய்(ராஜா).
(ஏஜெண்ட் வேற குவார்ட்டர்ங்கிறாரு!!
'ஜில் ஜில் ஜிகர்தண்டா' பார்ட்டி எப்ப பார்ட்னர்ஸ்!!!!!)

நாமக்கல் சிபி said...

இது சங்கத்தில் ஒன்று பட்டு உழைக்கும் சங்கத்து சிங்கங்களின் வளர்ச்சி!

ஆற்றலரசி "பிகிலு" க்கு ஒரு ஓ!
போர்வாள் தேவ் க்கு ஒரு ஓ!
மகளிரணியின் தலைவி கீதா அவர்களுக்கு ஒரு ஓ!
அதிரடி பாண்டிக்கு ஒரு ஓ!
துபாய் ராசாவுக்கு ஒரு ஓ!
ஒற்றர்படை தலைவருக்கு ஒரு ஓ!
விடுபட்டிருக்கும் ஏனைய அனைவருக்கும் அத்தனை ஓ!

நாமக்கல் சிபி said...

விவசாயி இளா அவர்களுக்கு ஒரு ஓ!
(மறந்துட்டேன்)

Syam said...

அப்பிடியே அடிச்சு எகிறி 5000 10000 என வளர வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

ஏழெட்டு பேரு சேர்ந்து அங்கங்கே தனித்தனியா எழுதறதை ஒண்ணா இங்க வந்து கொட்டினா 25 என்ன 250 கூடப் போகும்!

இருந்தாலும் வாழ்த்துக்கள் சொல்வதுதான் நாகரிகம்.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஆற்றலரசி "பிகிலு" க்கு ஒரு ஓ!
போர்வாள் தேவ் க்கு ஒரு ஓ!
மகளிரணியின் தலைவி கீதா அவர்களுக்கு ஒரு ஓ!
அதிரடி பாண்டிக்கு ஒரு ஓ!
துபாய் ராசாவுக்கு ஒரு ஓ!
விவசாயி இளா அவர்களுக்கு ஒரு ஓ!
ஒற்றர்படை தலைவருக்கு ஒரு ஓ!
விடுபட்டிருக்கும் ஏனைய அனைவருக்கும் அத்தனை ஓ!

ஓ!ஓ!ஓ!

வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆவது எப்படி? ஏதேனும் உறுப்பினர் கட்டணம் உண்டா? உண்டு எனில் எவ்வளவு தருவீர்கள்?

இப்படிக்கு
கோயமுத்தூர் குசும்பு.
http://kusumbu.wordpress.com

Syam said...

கோவை குசும்பு, உங்களுக்கு இல்லாததா கைப்பு அண்னாத்த கிட்ட சொல்லி கட்டதுரை என்ன குடுக்கரானோ அத அப்டியே உங்க கிட்ட குடுக்க சொல்லிரலாம், அண்ண ஏற்கன்வே வாங்கினத என்னுவதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்

நாமக்கல் சிபி said...

திருமண நாள் கொண்டாடும் இளா தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

//"நாமக்கல் சிபி சொல்றாரு...
இது சங்கத்தில் ஒன்று பட்டு உழைக்கும் சங்கத்து சிங்கங்களின் வளர்ச்சி!

ஆற்றலரசி "பிகிலு" க்கு ஒரு ஓ!
போர்வாள் தேவ் க்கு ஒரு ஓ!
மகளிரணியின் தலைவி கீதா அவர்களுக்கு ஒரு ஓ!
அதிரடி பாண்டிக்கு ஒரு ஓ!
துபாய் ராசாவுக்கு ஒரு ஓ!
ஒற்றர்படை தலைவருக்கு ஒரு ஓ!
விடுபட்டிருக்கும் ஏனைய அனைவருக்கும் அத்தனை ஓ!"//.


"தங்கத்தளபதி நாமக்கல் சிபிக்கும்
ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ!!!.

அன்புடன்,
(துபாய்)ராஜா.
வ.வா.ச.வளைகுடா கிளை.

Geetha Sambasivam said...

எனக்கு, எனக்குங்க, மே 22-ல பிறந்த தேதி வந்து 16 வயசு ஆச்சு. இப்போ நட்சத்திரப் பிறந்த நாள் வருதுங்கோ. எப்படிக் கண்டு பிடிச்சீங்க? மனசு கேட்ட கேள்வில என் மனசு மட்டும் இல்லை, நானே உடைஞ்சு போயிட்டேனா? வயசும் பாதியா ஆயிடுச்சு. இப்போ 8 வயசு தாங்க.

Geetha Sambasivam said...

இந்த துபாய் ராஜா தமிழ் நாட்டிலே அரசியல் கத்துக்கிட்டு இருப்பாரோ? சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓபோடறாரே. அவருக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Geetha Sambasivam said...

தப்பு. புகழ் எல்லாம் அனானிக்கு. அனானி மன்னிச்சிடுங்க. உங்களுக்குத் தான் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Geetha Sambasivam said...

மறுபடியும் தப்புப் பண்ணிட்டேன். சிபிக்குப் போயிருக்கணும். ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ எல்லாம் சரியா கவனிக்கலை. குமார காவியம் தான் எழுதி இருக்கார்னு நினைச்சேன். எனக்கு வேறே அவர் பதிவிலே விளம்பரம் கொடுத்திருக்கார். அவருக்கே ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Geetha Sambasivam said...

ஏதோ என்னால் ஆன உதவி. பின்னூட்டம் எண்ணிக்கை கூட.

துபாய் ராஜா said...

அய்யோ!அய்யோ!கீதாக்கா!கீதாக்கா!எல்லாருக்கும் 'ஓ'போட்ட சிபி தன்னடக்கத்துல அவருக்கு 'ஓ' போடல!.அதப் பாராட்டிதான்
வளைகுடா கிளை சார்பில ஒரு பெரிய
'ஓஓஓஓஓஓஓஓஓ' போட்டோம்!!!.

(எப்படியோ கடைசிபின்னூட்டத்திலே சமாளிச்சிட்டீங்களே!!!!.)

அன்புடன்,
(துபாய்)ராஜா.
வ.வா.ச.வளைகுடா கிளை.

Anonymous said...

anne anne kaippu anne.. namma ooru nalla orru ipppa romba kettu pochchanne

ரிஷி said...

Nice blog....

nammolde sngam melum melum pugaz pera vazthukkal ...