Wednesday, September 24, 2008

ர்ரிவர்ஸிபிள் (irreversable) - ஒரு உப்புமா முயற்சி!!!

நானும் நேத்து காலைலேர்ந்து யோசிச்சி யோசிச்சி ரொம்ப டயர்டா இருக்கேன்.

ர்ரிவர்ஸிபிள் - அப்படின்னா என்ன? கிழே இருக்கிற படத்தை பாருங்க.




இது பேருதான் உப்புமா. (சாப்பிட குடுக்கும்போது தங்கமணி அப்படித்தான் "சொல்லிக்" கொடுத்தாங்க!!!).

இதிலே உப்பு, ரவை, நெய், கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், மிளகாய், தண்ணீர், புளித்த மோர் எல்லாம் சேத்து செஞ்சிருக்காங்க..

ஆனால், உப்புமா ஆனபிறகு மறுபடி மேலே கூறிய பொருட்களை தனித்தனியா பிரித்தெடுக்க முடியுமா?


அதனால், ர்ரிவர்ஸிபிள் = உப்புமா அப்படிங்கற தீர்மானத்துக்கு நான் வந்துட்டேன்..


நீங்க என்ன சொல்றீங்க?


முக்கியமான பின்னுரை:

இதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு உப்புமா பற்றிய பதிவுகள் இருக்காதுன்றதை நான் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக கூற விரும்புகிறேன்...

12 comments:

Rajaraman said...

தோஸ்த் ஏன் இந்த கொலை வெறியோட எங்களை ராவுறீங்க. அங்கு குளிர் ஜாஸ்தி ஆகி போச்சா.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

என்னை விட்டுடுங்கோ !

rapp said...

me the third

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................உப்புமா கிண்டி என்ற பட்டத்தை வழங்கறதத் தவிர வேற வழியில்ல. இந்த வருஷம் முழுக்க தினமும் மூணு வேளை, உப்புமா மட்டுமே தின்று உயர்வோடு வாழ்வாங்கு வாழ்வீர்கள் என வாழ்த்துகிறேன்

விஜய் ஆனந்த் said...

:-))))...

நீங்க உப்புமா ஃபேமிலியா???

விஜய் ஆனந்த் said...

// rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................உப்புமா கிண்டி என்ற பட்டத்தை வழங்கறதத் தவிர வேற வழியில்ல. இந்த வருஷம் முழுக்க தினமும் மூணு வேளை, உப்புமா மட்டுமே தின்று உயர்வோடு வாழ்வாங்கு வாழ்வீர்கள் என வாழ்த்துகிறேன் //

நீங்க வேற....அவரு ஏற்கனவே ஏகப்பட்ட உப்புமா சாப்ட்டுட்டுதான் இப்படி உப்புமா பதிவா போட்டுத்தாக்கிட்டு இருக்காரு...

Subash said...

:)

வால்பையன் said...

// ர்ரிவர்ஸிபிள் = உப்புமா அப்படிங்கற தீர்மானத்துக்கு நான் வந்துட்டேன்..//

உங்க கொடுமைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு

வால்பையன் said...

//இதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு உப்புமா பற்றிய பதிவுகள் இருக்காதுன்றதை நான் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக கூற விரும்புகிறேன்...//

அதெல்லாம் முடியாது
உப்புமா கொண்ட உப்புமா பதிவர்ன்னு பேர் வாங்குற வரைக்கும் எழுதிகிட்டே தான் இருக்கணும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))))))))))))

சின்னப் பையன் said...

வாங்க ராஜாராமன் -> ஹாஹா... சரி விடுங்க. இனிமே இந்த மாதிரி எழுதலே... இதை விட மோசமா .... ஆஆஆ....

வாங்க பாஸ்கர் -> விட்டாச்சு......:-))

வாங்க ராப் -> நோ நோ. எனக்கு உப்புமா கிண்டின்ற பட்டம் வேணாம். உப்புமா நங்கனல்லூர்தான் வேணும்... அதுதான் எங்க ஏரியா....:-)))

சின்னப் பையன் said...

வாங்க விஜய் -> சரியா சொல்லிட்டீங்க... எங்க வீட்லே இது 'உப்புமா வாரம்'.... (குங்குமம் பாணியில் படிக்கவும்).

வாங்க சுபாஷ் -> நன்றி...

வாங்க வால் -> ஹாஹா... பட்டம் கொடுத்ததற்கு நன்றி....

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...