Friday, September 26, 2008

வாலின் தலை எந்த சர்ச்சையிலும் அடிபடாமல் இருக்க 100 யோசனைகள்!!!

பதிவர் நண்பர் வால்பையன் மிகவும் வருத்தப்பட்டு நேற்று ஒரு பதிவு போட்டிருந்தார். அவருடைய தலை இனிமேல் எந்த சர்ச்சையிலும் அடிபட்டு உருளாது இருக்க நம்மாலான 100 யோசனைகளை தரலாமென்று நினைத்து இந்த பதிவிடுகிறேன்...


வால் -> இனிமேல் இந்த பதிவுத்தலைப்புகளில் மட்டுமே பதிவிடுங்கள்... இதற்காக நீங்கள் எனக்கு நன்றி கூறியெல்லாம் பதிவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


எலிக்குட்டியை சற்றே கீழே உருட்டுங்கள்...





கீழே





சற்றே கீழே...




இசையை துவக்குக......



1. மொக்கை
2. பயங்கர மொக்கை
3. சூப்பர் மொக்கை
4. அருமையான மொக்கை
5. மொக்கையோ மொக்கை
6. மென்மையான மொக்கை
7. கடுமையான மொக்கை
8. நல்ல மொக்கை
9. கெட்ட மொக்கை
10. லோக்கல் மொக்கை
11. ஃபாரின் மொக்கை
12. உலக மொக்கை
13. சொந்த மொக்கை
14. அடுத்த வீட்டு மொக்கை
15. எதிர் வீட்டு மொக்கை
16. மேல் மொக்கை
17. கீழ் மொக்கை
18. வலது மொக்கை
19. இடது மொக்கை
20. சன்டே மொக்கை
21. மண்டே மொக்கை
22. ட்யூஸ்டே மொக்கை
23. வெட்னஸ்டே மொக்கை
24. தர்ஸ்டே மொக்கை
25. ஃப்ரைடே மொக்கை
26. சாடர்டே மொக்கை
27. வீக் ஸ்டார்ட் மொக்கை
28. வீக் எண்ட் மொக்கை
29. ஞாயிறு மொக்கை
30. திங்கள் மொக்கை
31. செவ்வாய் மொக்கை
32. புதன் மொக்கை
33. வியாழன் மொக்கை
34. வெள்ளி மொக்கை
35. சனி மொக்கை
36. வார துவக்க மொக்கை
37. வாரயிறுது மொக்கை
38. ஜனவரி மொக்கை
39. பிப்ரவரி மொக்கை
40. மார்ச் மொக்கை
41. ஏப்ரல் மொக்கை
42. மே மொக்கை
43. ஜூன் மொக்கை
44. ஜூலை மொக்கை
45. ஆகஸ்ட் மொக்கை
46. செப்டம்பர் மொக்கை
47. அக்டோபர் மொக்கை
48. நவம்பர் மொக்கை
49. டிசம்பர் மொக்கை
50. சித்திரை மொக்கை
51. வைகாசி மொக்கை
52. ஆனி மொக்கை
53. ஆடி மொக்கை
54. ஆவணி மொக்கை
55. புரட்டாசி மொக்கை
56. ஐப்பசி மொக்கை
57. கார்த்திகை மொக்கை
58. மார்கழி மொக்கை
59. தை மொக்கை
60. மாசி மொக்கை
61. பங்குனி மொக்கை
62. விடியல் மொக்கை
63. முற்பகல் மொக்கை
64. மதிய மொக்கை
65. பிற்பகல் மொக்கை
66. மாலை மொக்கை
67. முன்னிரவு மொக்கை
68. நள்ளிரவு மொக்கை
69. பின்னிரவு மொக்கை
70. அரியலூர் மொக்கை
71. சென்னை மொக்கை
72. கோவை மொக்கை
73. கடலூர் மொக்கை
74. தர்மபுரி மொக்கை
75. திண்டுக்கல் மொக்கை
76. ஈரோடு மொக்கை
77. காஞ்சிபுரம் மொக்கை
78. கன்னியாகுமரி மொக்கை
79. கரூர் மொக்கை
80. கிருஷ்ணகிரி மொக்கை
81. மதுரை மொக்கை
82. நாகை மொக்கை
83. நாமக்கல் மொக்கை
84. நீலகிரி மொக்கை
85. பெரம்பலூர் மொக்கை
86. புதுக்கோட்டை மொக்கை
87. ராமநாதபுரம் மொக்கை
88. சேலம் மொக்கை
89. சிவகங்கை மொக்கை
90. தஞ்சாவூர் மொக்கை
91. தேனி மொக்கை
92. தூத்துக்குடி மொக்கை
93. திருச்சி மொக்கை
94. திருநெல்வேலி மொக்கை
95. திருவண்ணாமலை மொக்கை
96. திருவாரூர் மொக்கை
97. திருவள்ளூர் மொக்கை
98. வேலூர் மொக்கை
99. விழுப்புரம் மொக்கை
100. விருதுநகர் மொக்கை





24 comments:

வெண்பூ said...

ஹா...ஹா... கலக்கல். வால் இதை ஃபாலோ செய்வார் என்று நம்புகிறேன். :)

rapp said...

me the second

rapp said...

நான் எந்த கேட்டகிரில வருகிறேன்?

விஜய் ஆனந்த் said...

:-)))...

அடா அடா அடா!!!

என்ன ஒரு சிந்தனை!!!

வாலு உங்களுக்கு நெம்ப நன்றிக்கடன் படப்போறாரு!!!

(ச்சின்னப்பையனோட பதிவுகள் இதுல எத்தன???)

Rajaraman said...

நூறு விதமான மொக்கைகளை கண்டுபிடித்த மொக்கைத்திலகமே நீவீர் வாழ்க பல்லாண்டு.

வால்பையன் said...

படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சு!

வால்பையன் said...

இந்த ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு மொக்கை பதிவு கண்டிப்பாக எழுதி விடலாம்

வால்பையன் said...

//இதற்காக நீங்கள் எனக்கு நன்றி கூறியெல்லாம் பதிவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்//

எப்படி நன்றின்னு ஒரே வார்த்தையுல முடிக்கிறது!
உங்களுக்காக நானே செஞ்ச உப்புமா பார்சல் அனுப்பி இருக்கேன்
சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

வடகரை வேலன் said...

யோவ் மொக்கச்சாமி. நீரு எழுதுன இந்தப் பதிவு இதுல எந்த வகை.

rapp said...

10

ARUVAI BASKAR said...

//36. வார துவக்க மொக்கை
37. வாரயிறுது மொக்கை//


வாராந்திர மொக்கை !!

ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> அதுதான் என் ஆசையும். ஹிஹி....

வாங்க ராப் -> என்ன இப்படி கேட்டுட்டீங்க?... நீங்க.... நீங்க... அதையும் தாஆஆஆஆண்டி.... புனிதமானவங்க... ச்சே.. மொக்கையானவங்க.... :-))

வாங்க விஜய் -> நன்றிங்கோ...

வாங்க ராஜாராமன் -> ஆஹா. கிளம்பிட்டான்யா... கிளம்பிட்டான்....

ச்சின்னப் பையன் said...

வாங்க வால் -> நேத்து பூச்சாண்டி பதிவுலே ரத்னேஷ் ஐயா - என்ன இரு ரொம்ப சின்ன பதிவா இருக்கேன்னு சொன்னாரு - அதனால் உணர்ச்சிவசப்பட்டு இவ்ளோ பெரிய பட்டியல் போட்டுட்டேன்...

எழுதுங்க... எழுதுங்க... கண்டிப்பா எழுதுங்க...

அவ்வ்வ். மறுபடி உப்புமாவா.... முடியல.... ஓட்றா சாமி....

வாங்க வேலன் ஐயா -> மொக்கைதாங்க.. கண்டிப்பா பயங்கர மொக்கைதாங்க....:-)))

வாங்க பாஸ்கர் -> அவ்வ்வ். அந்த ரெண்டும் தப்பா... .அப்போ மொத்தமே 99தான் இருக்கா.......

உண்மை said...

இது சூப்பர் மொக்கை !

rapp said...

15

ச்சின்னப் பையன் said...

வாங்க உண்மை -> நன்றிங்க...

வாங்க ராப் -> அவ்வ்வ்வ்... 5 பின்னூட்டங்களுக்கு ஒரு தடவை வந்து 5, 10, 15ன்னு அடிச்சிட்டிருக்கீங்களே..... அவ்வ்வ்வ்வ்

ILA said...

இத்தன வகை மொக்கையிலும் அவரு பதிவு போடலைன்னா, பதிவுலகத்த விட்டுப்போறதைத் தவிர வழியில்லை :(

முரளிகண்ணன் said...

:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ச்சின்னப் பையன் said...

வாங்க இளா -> ஹாஹா... ஒருத்தர துரத்தறதுக்கு இப்படி ஒரு வழியிருக்கா....:-)))))

வாங்க முரளிகண்ணன் -> நன்றி...

புதுகை.அப்துல்லா said...

(ச்சின்னப்பையனோட பதிவுகள் இதுல எத்தன???)
//

இதுலயெல்லாம் ச்சின்னப்பையன் அண்ணனுக்கு கஞ்சத்தனமே கிடையாது. 100 ம் தான்

புதுகை.அப்துல்லா said...

rapp said...
நான் எந்த கேட்டகிரில வருகிறேன்?

//

நீ எல்லாத்தையும் தாண்டி புனிதமானவள் :))))))

புதுகை.அப்துல்லா said...

ராப்பிற்கு போன பின்னூட்டத்தில் பதில் சொன்ன பின்புதான் கவனித்தேன்....கிட்டத்தட்ட அதே பதிலை அண்ணன் ச்சின்னப்பையனும் சொல்லி இருக்காரு.

அடடா எனக்கும் ச்சின்னப்பையனுக்கும் எப்படி ஓரே மாதிரி ஓத்த சிந்தனை!!!!

புல்லரிக்குது :))))))

poonguzhali said...

உண்மையிலேயே உங்களுக்கு வேற வேலை இல்லையா.

நாமக்கல் சிபி said...

//18. வலது மொக்கை
19. இடது மொக்கை//

இந்த இரண்டிலுமே அரசியல் மொக்கைகளில் மாட்டிக் கொள்ளக் கூடிய அபாயம் இருக்கிறது!