Wednesday, September 3, 2008

தங்கமணி மென்பொருள் நிபுணரானால்!!!

முதல்லேயே சொல்லவேண்டிய மிகப்பெரிய டிஸ்கி:
இது என்னோட தங்கமணி இல்லீங்க.... சும்மா என்னோட பொதுஅறிவ(!!!) பயன்படுத்தி எழுதினதுதாங்க....

-------

நான் எது சொன்னாலும் நம்ம கம்பெனி நலனுக்காகத்தான் சொல்வேன்னு தெரியாதா. மரியாதையா நான் சொல்றத செய்யுங்க...
-----

பக்கத்து குழுத்தலைவரை பாருங்க. குழுவிலே இருக்கறவங்க கேட்காமலேயே நிறைய வசதிகளை செய்து தர்றாரு. நீங்களும் இருக்கீங்களே.. ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லாம....
-----

வாப்பா. இன்னிக்குதான் நீ இந்த கம்பெனியிலே புதுசா சேர்ந்திருக்கே. நம்ம குழுத்தலைவர் மாதிரி இல்லாமே, நீயாவது நல்லபடியா முன்னேறி ஒரு பெரிய கம்பெனியிலே வேலை கிடைச்சி போயிடு.
-----

அந்த குழுவிலே வந்து சேர்ந்திருக்கறவங்கல்லாம் எப்படி சூப்பரா வேலை பண்றாங்க பாருங்க. நமக்கும் வந்து வாய்ச்சிருக்குதே? தனக்கும் தெரியல. சொன்னாலும் புரியல.... எல்லாம் என் தலயெழுத்து.
-----

என்னது? உங்களுக்கு ஜாவாகூட தெரியாதா? இது தெரியாமே எப்படி இவ்ளோ வருஷம் வளர்ந்தீங்க? மரியாதையா எங்கேயாவது போய் இன்னும் ரெண்டே நாள்லே ஜாவா கத்துக்கிட்டு வாங்க.
-----

விப்ரோ - ஏதாவது கம்பெனிகளை வாங்கணுமா, இன்ஃபோசிஸ் ஏதாவ்து கம்னெனிகளை விக்கணுமா, இப்படிங்கற பெரிய பெரிய முடிவுகளை நீங்க எடுங்க, இந்த ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களை நான் பாத்துக்கறேன். அதிலே நீங்க தலையிடாதீங்க..
-----

என்னை டிசிஎஸ்லே கூப்பிட்டாங்க... விப்ரோலே கூப்பிட்டாங்க... அங்கேயெல்லாம் போகாமே, வீட்டுப் பக்கத்திலேயே இருக்கேன்னு இந்த கம்பெனியிலே வந்து சேந்தேன் பாருங்க... என்னை.....

------

தொலைக்காட்சித் தொடரில் வரக்கூடிய தங்கமணி:
என்னோட வேலையை அவ வாங்கிட்டா இல்லே... இந்த வாரத்துக்குள்ளே அவ சிஸ்டத்துலே வைரஸ் ஏத்தலேன்னா, என் பேரு .... கிடையாது!!!

-----

கடைசியிலே என் ' நிஜமான' தங்கமணி:
இந்த மாசம் நீங்க சிங்கம்ன்றதாலே, வீட்லேயும் கணிணி முன்னாடி உக்கார விடறேன். மரியாதையா அடுத்த மாசத்திலேர்ந்து எல்லாத்தையும் அலுவலகத்திலேயே மூட்டை கட்டிட்டு வந்துடுங்க.

33 comments:

CVR said...

:-))))))))))))
loved it :D

புதுகை.அப்துல்லா said...

கடைசியிலே என் ' நிஜமான' தங்கமணி:
இந்த மாசம் நீங்க சிங்கம்ன்றதாலே, வீட்லேயும் கணிணி முன்னாடி உக்கார விடறேன். மரியாதையா அடுத்த மாசத்திலேர்ந்து எல்லாத்தையும் அலுவலகத்திலேயே மூட்டை கட்டிட்டு வந்துடுங்க.

ச்சின்னப்பையன் : நானும் அடுத்த மாசத்திலேந்து மூட்டையோட மூட்டையா அலுவலகத்திலேயே இருந்துக்குறேன் :(

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இது உங்க தங்கமணி இல்லையா ?

அப்போ ????????
இது வேறயா ?!!!!!!!

வெண்பூ said...

ஹா...ஹா... ச்சின்னப்பையன், செம தைரியம்தான் உங்களுக்கு... :)

வால்பையன் said...

//நீங்க சிங்கம்ன்றதாலே, வீட்லேயும் கணிணி முன்னாடி உக்கார விடறேன். மரியாதையா அடுத்த மாசத்திலேர்ந்து எல்லாத்தையும் அலுவலகத்திலேயே மூட்டை கட்டிட்டு வந்துடுங்க. //

இல்லைனா அசிங்கம் ஆகிரும்னு தான சொன்னாங்க

Syam said...

சூப்பரப்பு..தங்கமணி எபக்ட் நல்லா தெரியுது...ஒரே சந்தோஷம் நான் மட்டும் தனி ஆள் இல்லை...:-)

Syam said...

//வால்பையன் said...
இல்லைனா அசிங்கம் ஆகிரும்னு தான சொன்னாங்க//


இப்புடியா நாலு பேருக்கு நடுவுல போட்டு உடைக்கறது :-)

பரிசல்காரன் said...

உங்க சொந்த வூட்ல இதப் பத்தி எழுதாம இப்ப சங்கத்துக்கு வந்து எழுதறதிலிருந்தே உங்க வீரம் தெரியுது!

:-)

பரிசல்காரன் said...

//என்னை டிசிஎஸ்லே கூப்பிட்டாங்க... விப்ரோலே கூப்பிட்டாங்க... அங்கேயெல்லாம் போகாமே, வீட்டுப் பக்கத்திலேயே இருக்கேன்னு இந்த கம்பெனியிலே வந்து சேந்தேன் பாருங்க... என்னை...//

ROTFL!

கப்பி | Kappi said...

:)))

விஜய் ஆனந்த் said...

:-))))....

அசத்தல்!!!!

சின்னப் பையன் said...

வாங்க சிவிஆர் -> நன்றி...

வாங்க அப்துல்லா -> எப்படி இது? நேர்லே பாத்தா மாதிரியே சொல்றீங்களே?.... அவ்வ்வ்...

வாங்க பாஸ்கர் -> ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு?

வாங்க வெண்பூ -> ஹிஹி... அப்படி சொல்லிக்கறதுதான்.... அவ்வ்வ்..

சின்னப் பையன் said...

வாங்க வால் -> இதெல்லாம் நான் என் வாயால வேறே சொல்லணுமா.....

வாங்க ஸ்யாம் -> ஏன்? நீங்க தனி ஆள் இல்லையா? உங்க பின்னாடியும் அன்பாலே சேர்ந்த கூட்டம் இருக்குதா?.....

வாங்க பரிசல் -> வீட்லே சொல்லமுடியாததையெல்லாம் சங்கத்திலே முறையிடலாம்னு சொன்னாங்க... அதான் இப்படி... ஹிஹி...

வாங்க கப்பி, விஜய் ஆனந்த் -> என்ன இப்படி ரெண்டு பேரும் சைலண்டா சிரிக்கிறீங்க.. பட்டுன்னு போட்டு உடைச்சிடுங்க.... :-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

சின்னப் பையன் said...

வாங்க முத்துலட்சுமி-கயல்விழி -> நல்லாயிருந்துச்சா... நன்றிங்க...

ILA (a) இளா said...

//ச்சின்னப்பையன் : நானும் அடுத்த மாசத்திலேந்து மூட்டையோட மூட்டையா அலுவலகத்திலேயே இருந்துக்குறேன் :(//
பதிவ விட இது சூப்பருங்க..

சின்னப் பையன் said...

வாங்க இளா -> அவ்வ்வ்வ்....

rapp said...

ஹா ஹா ஹா சூப்பரோ சூப்பர் :):):)

Kanchana Radhakrishnan said...

சூப்பர் தைர்யம்தான் போங்க :-))))

பாபு said...

"என்னை டிசிஎஸ்லே கூப்பிட்டாங்க... விப்ரோலே கூப்பிட்டாங்க... அங்கேயெல்லாம் போகாமே, வீட்டுப் பக்கத்திலேயே இருக்கேன்னு இந்த கம்பெனியிலே வந்து சேந்தேன் பாருங்க... என்னை....."

ரசித்தேன்,சிரித்தேன்

Anonymous said...

:-))))))))))

சரவணகுமரன் said...

:-)

சரவணகுமரன் said...

:-))))

குடுகுடுப்பை said...

அண்ணா உங்களைப்பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன் வந்து பாருங்க

மங்களூர் சிவா said...

/
நமக்கும் வந்து வாய்ச்சிருக்குதே? தனக்கும் தெரியல. சொன்னாலும் புரியல.... எல்லாம் என் தலயெழுத்து.
/

/
இது தெரியாமே எப்படி இவ்ளோ வருஷம் வளர்ந்தீங்க?
/

/
மரியாதையா அடுத்த மாசத்திலேர்ந்து எல்லாத்தையும் அலுவலகத்திலேயே மூட்டை கட்டிட்டு வந்துடுங்க.
/

ROTFL
:))))))))))))

சின்னப் பையன் said...

வாங்க ராப் -> நன்றி...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் ஐயா -> எவ்ளோ நாள்தான் அடங்கி இருக்கறது.... அவ்வ்வ்...

வாங்க பாபு -> நன்றி...

வாங்க வேலன் -> நன்றி...

சின்னப் பையன் said...

வாங்க சரவணகுமரன் -> நன்றி...

வாங்க குடுகுடுப்பை -> பாத்துட்டேன்... சிரித்தேன்... கமெண்டிட்டேன்....

வாங்க சிவா -> சிரிங்க... சிரிங்க.. நல்லா சிரிங்க.....:-)))

தமிழன்-கறுப்பி... said...

ஜீப்பரு...

:)))))))))))))))))))

சின்னப் பையன் said...

வாங்க தமிழன் -> நன்றி...

Anonymous said...

http://smokefreearizona.us/herbals/271.html folic acid molecular weight vitamin b coronary heart disease blood pressure and vitamin e jamieson vitamins lipotropic [url=http://smokefreearizona.us/patches-new/432.html]exelon byron[/url] http://smokefreearizona.us/patches-new/87.html creatine vitamin c value of vitamin b12 cattle vitamin b12 requirments class action lawsuit for prednisone [url=http://smokefreearizona.us/hypnotherapy/zznOjGDI5c.html]building block vitamins gastric bypass[/url] http://smokefreearizona.us/patches-new/36.html dangers of ace vitamins vitamins and supliments before surgery drug name zofran mass spec of vitamin d [url=http://smokefreearizona.us/hypnotherapy/acai-berry-and-its-uses.html]acai berry and it's uses[/url] http://smokefreearizona.us/female-enhancement/199.html best vitamin study comparison horse vitamin a andrew lessman circulation vein support imuran medication [url=http://smokefreearizona.us/patches-new/506.html]b c complex softgel vitamin[/url] http://smokefreearizona.us/male-enhancement/canine-prednisone-side-effects-panting.html canine prednisone side effects panting vitamin c raises body ph eyesight nutrition vitamin b12 liquid nutrition vitamins apparel [url=http://smokefreearizona.us/hypnotherapy/b2-vitamin-toxicity.html]b2 vitamin toxicity[/url] http://smokefreearizona.us/hypnotherapy/212.html acne vitamin supplement vitamin q10 and pregnancy buried treasure vitamin c vitamin supplement center com [url=http://smokefreearizona.us/hypnotherapy/390.html]allergic to echinacea[/url] http://smokefreearizona.us/body-building/66.html discount vitamins and minerals ga vitamin b12 frontal lobe dysfunction acai berry complaints vitamin b12 defenciency [url=http://smokefreearizona.us/general-health/drug-name-zofran.html]drug name zofran[/url] http://smokefreearizona.us/patches-new/567.html fda regulates vitamins vitamin d adequate intake acai berry on oprah usda vitamins theragran m [url=http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/does-prednisone-stop-menstrua-periods.html]does prednisone stop menstrua periods[/url] http://smokefreearizona.us/body-building/alpha-lipoic-acid-penn-herb.html alpha lipoic acid penn herb vitamin d3 in multivitamin cytoxan adriamycin and echinacea sinus [url=http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/485.html]circus parade vitamins[/url] http://smokefreearizona.us/patches-new/351.html atrovent inhalation solution manufacture discontinued acai berry blast free trials aricept news vitamins carlsbad [url=http://smokefreearizona.us/female-enhancement/270.html]dr d vitamin iron gummy[/url]

Anonymous said...

how to buy cialis in mexico [url=http://avatars.imvu.com/Guest_gertrudeleas]find cheap cialis [/url] where to buy cialis
http://avatars.imvu.com/Guest_gertrudeleas

Anonymous said...

acomplia sales [url=http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63]side effects of acomplia [/url] acomplia wikipedia
http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63

Anonymous said...

order acomplia [url=http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63]acomplia side affects [/url] india zimulti acomplia rimonabant
http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63