Wednesday, September 10, 2008

தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மானியம்!!!

தரமான 70 தமிழ் திரைப்படங்களுக்கு தலா ஏழு லட்சம் ரூபாய் வீதம் ரூபாய் 4,90,00,000 மானியத்தை தமிழக அரசு வழங்கியது பழைய செய்தி.


இதைக் கேள்விப்பட்டு தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பவர்களும் அரசிடம் மானியம் கேட்டால் உபயோகமாக இருக்கட்டுமே என்று ஒரு பட்டியல் தயார் செய்தேன்.


கீழே உள்ளவை நல்ல தரமான தொலைக்காட்சித் தொடர்கள் ஆகும். பட்டியலில் விட்டுப்போனவைகளை தயவு செய்து பின்னூட்டத்தில் கூறினால், உங்களுக்கு ரொம்பவே புண்ணியமா போகும்...


1. அலை பாயுதே
2. ஆனந்தம்
3. அரசி
4. அத்திப் பூக்கள்
5. பந்தம்
6. கங்கா யமுனா சரஸ்வதி
7. கனா காணும் காலங்கள்
8. கலசம்
9. கஸ்தூரி
10. காதலிக்க நேரமில்லை
11. குலவிளக்கு
12. கெட்டி மேளம்
13. கோலங்கள்
14. சித்தி
15. சிம்ரன் திரை
16. சொந்தம்
17. சொர்க்கம்
18. மகள்
19. மணிக்கூண்டு
20. மதுரை
21. மலர்கள்
22. முகூர்த்தம்
23. மெட்டி ஒலி
24. மேகலா
25. மை டியர் பூதம்
26. நாகவல்லி
27. ராஜ ராஜேஸ்வரி
28. ரோஜா
29. லக்ஷ்மி
30. வசந்தம்
31. வீட்டுக்கு வீடு லூட்டி

16 comments:

வெண்பூ said...

உங்களுக்கு பதிவெழுத இவ்ளோ நேரம் எப்படி கிடைக்குதுன்னு இப்ப தெரிஞ்சிகிட்டேன். உங்க தங்கமணி இத்தன சீரியலயும் விடாம பாக்குறாங்க, நீங்க தப்பிச்சிகிறீங்க... கரெக்டா???? :))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. இப்பவே இத்தனை சீரியல்கள் ஓடுதா? நீங்க சொன்னதும் நானும் நெட்ல தேடி என் பங்குக்கு 2 சொல்றேன்.

1- சிவசக்தி
2- செந்தூர பூவே

:-))))

வடகரை வேலன் said...

சீரியல் பார்த்தா சீரியஸ் ஆகிடுவொம்னு பயம். இருந்தாலும் உங்களுக்காக எனக்குத் தெரிஞ்ச சீரியல் பேரு

1. அண்ணாமலை

முரளிகண்ணன் said...

போச்சுரா

வால்பையன் said...

குத்து பாட்டு இல்லாத தொடர்களுக்கு மானியம் வழங்க கூடாது என்று பரிந்துரைக்கிறேன்

ச்சின்னப் பையன் said...

வாங்க வெண்பூ -> இல்லீங்கோ. நான் அடிக்கடி வீட்லே சொல்றது - அமெரிக்கா வந்ததுக்கு ஒரு மிகப்பெரிய லாபம் என்னன்னா, இந்த தொடர்கள்லேர்ந்து விடுதலை அடைஞ்சதுதான். இணையத்துலேகூட பாக்கறது இல்லே.... :-)))

வாங்க மை ஃபிரண்ட் -> ஓகே. இந்த ரெண்டும் நீங்க பாக்கறதா நினெச்சிக்கலாமா??????

ச்சின்னப் பையன் said...

வாங்க வேலன் ஐயா -> உங்களுக்குப் பிடிச்சது அண்ணாமலைதானா????

வாங்க முரளிகண்ணன் -> அப்படின்னு ஒரு தொடரா????

வாங்க வால் -> ஐயய்யோ... எல்லாத் தொடருக்கு முன்னாலேயும் ஒரு குத்து பாட்டு உண்டே..... அவ்வ்வ்....

குடுகுடுப்பை said...

அப்படியே தரமான வலைப்பதிவுகளுக்கும் ஏதாவது மானியம் கொடுக்க சொல்லுங்கப்பா:-)

ச்சின்னப் பையன் said...

வாங்க குடுகுடுப்பை -> கண்டிப்பா சொல்லிடறேன். அப்படியே நம்ம ரெண்டு பேர் பதிவையும் பதிவு பண்ணிடறேன்.... :-)))

ILA said...

க்கும்... நமக்கும் சீரியலுக்கும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் தொலைவுங்க...

ILA said...

இத்தனையுமா நீங்க பார்க்கிறீங்க?

ச்சின்னப் பையன் said...

வாங்க இளா -> ஆமாங்க. எனக்கும் அதே தூரம்தான்...:-))) இந்த பட்டியல் இணையத்திலிருந்து எடுத்ததுதாங்க......

புதுகை.அப்துல்லா said...

ச்சின்னப் பையன் said...
வாங்க குடுகுடுப்பை -> கண்டிப்பா சொல்லிடறேன். அப்படியே நம்ம ரெண்டு பேர் பதிவையும் பதிவு பண்ணிடறேன்.... :-)))

//

என்னையும் விட்டுடாதீங்க :)))))))

kanchana Radhakrishnan said...

அப்படியே சாலமன் பாப்பையா,ராஜா,பாரதிபாஸ்கர்,ராமசந்திரன் இப்படிப்பட்டவங்களுக்கும் கொடுக்கச்சொல்லலாம்

rapp said...

:):):)

ச்சின்னப் பையன் said...

வாங்க அப்துல்லாஜி -> ஆமாங்க. நீங்க இல்லாமலா... பொருளாளர் இல்லேன்னா காசு எங்கேந்து வரும்.... :-)))

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> :-))))

வாங்க ராப் -> நன்றி...