Sunday, September 28, 2008

இது வகுச-லேந்து சுட்டது!!!


பிஸ்கட் பிஸ்கட்

ஜாம் பிஸ்கட்

என்ன ஜாம்?

கோ ஜாம்

என்ன கோ?

டீ கோ

என்ன டீ?

ரொட்டி

என்ன ரொட்டி?

பன் ரொட்டி

என்ன பன்?

ரிப்பன்

என்ன ரிப்பன்?

பச்சை ரிப்பன்

என்ன பச்சை?

மா பச்சை

என்ன மா?

அம்மா

என்ன அம்மா

டீச்சரம்மா

என்ன டீச்சர்?

கணக்கு டீச்சர்

என்ன கணக்கு?

வீட்டு கணக்கு

என்ன வீடு?

மாடி வீடு

என்ன மாடி?

மொட்டை மாடி

என்ன மொட்டை?

பழனி மொட்டை

என்ன பழனி?

வட பழனி

என்ன வட?

ஆமை வடை

என்ன ஆமை?

குளத்து ஆமை

என்ன குளம்?

திரி குளம்

என்ன திரி?

விளக்கு திரி

என்ன விளக்கு?

குத்து விளக்கு

என்ன குத்து?

கும்மாங் குத்து.... ஹாஹாஹா....

பிகு: அங்கங்கே ச்சின்னச்சின்ன தப்பு இருக்கும்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா, அது வகு சங்கத்தை சேந்தவங்ககிட்டேதான் கேக்கணும்!!!


17 comments:

வெண்பூ said...

சின்ன வயசில இந்த மாதிரி பாடியிருக்கோம்.. நல்ல கலெக்ஷன் ச்சின்னப்பையன். அது என்னா வ.கு.ச?

ச்சின்னப் பையன் said...

வகுச = வருத்தப்படாத குழந்தைகள் சங்கம்

புதுகை.அப்துல்லா said...

உங்க வயசுக்கேத்த பாட்டாத்தான் பாடுறீங்க!!!!! ஆமா ஏன் என்னைய சேத்துகல?

புதுகை.அப்துல்லா said...

வருத்தப்படாத குழந்தைகள் சங்கம்
//

குழ்ந்தைங்க எந்தக் காலத்துலப்பா வருத்தப்படுச்சுங்க?
:))))

வெண்பூ said...

//புதுகை.அப்துல்லா said...
குழ்ந்தைங்க எந்தக் காலத்துலப்பா வருத்தப்படுச்சுங்க?
:))))
//

அட.. நான் டைப் பண்ணிட்டு இருக்குறப்பவே நீங்க சொல்லிட்டீங்க அப்துல்லா :)))

நல்லதந்தி said...

ச்சின்னப்பையன் உங்க வீட்டுக்கு எப்போ போவீங்க! :)
கச்சேரியை அங்கதானே வச்சிக்கணும்

ச்சின்னப் பையன் said...

////புதுகை.அப்துல்லா said...
குழ்ந்தைங்க எந்தக் காலத்துலப்பா வருத்தப்படுச்சுங்க?
:))))
//

அட.. நான் டைப் பண்ணிட்டு இருக்குறப்பவே நீங்க சொல்லிட்டீங்க அப்துல்லா :)))//

வெயிட் எ நிமிட் ஃபார் பைவ் நிமிட்ஸ்...

நானும் அதேதானேப்பா சொல்லியிருக்கேன். 'வருத்தப்படாத'...

ச்சின்னப் பையன் said...

//ச்சின்னப்பையன் உங்க வீட்டுக்கு எப்போ போவீங்க! :)
கச்சேரியை அங்கதானே வச்சிக்கணும்//

நல்லதந்தி - இன்னும் ரெண்டு நாள்தான் இங்கே...... :-)))

விஜய் ஆனந்த் said...

:-)))...

T.V.Radhakrishnan said...

;-))))

வடகரை வேலன் said...

:-))))))))))

சந்தனமுல்லை said...

:-))

ILA said...

differntaஆன பதிவு

ச்சின்னப் பையன் said...

வாங்க விஜய், ராதாகிருஷ்ணன் ஐயா, வேலன் ஐயா, சந்தனமுல்லை, இளா -> அனைவருக்கும் நன்றி..

rapp said...

ஹை, இது சூப்பரா இருக்கே.

வால்பையன் said...

குத்து வாங்க தொப்பையை தயார் செய்து கொள்ளவும்

பாபு said...

எப்படி ஞாபகம் இருந்தது,குழந்தயை பாட சொல்லி எழுதிட்டீங்களா?