Tuesday, February 6, 2007

திருமணம்.. வயது ஆக, ஆக!


13 comments:

Unknown said...

டி.பி.ஆர் உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு..??

ஒண்ணுமில்ல உங்களுக்குப் பேச்சு இன்னும் வருதான்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு பாத்தேன்...

Unknown said...

மூணு வருச அட்டவணை இங்கே இருக்கு.. அதுக்கு மேல அனுபவஸ்தங்க வந்து அட்டவணையை நிரப்புங்க சாமி...

இராம்/Raam said...

சார்,

அண்ணன் தேவ்'வின் சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Unknown said...

காதல் கன்வுல்ல திரியற இளவட்டங்க எல்லாம் கல்யாணம்ன்னு பதிவுப் பார்த்து பம்மி இந்தப் பக்கமே வரல்லயோ... ஆனாலும் டி.பி.ஆர் பீதியக் கிளப்பிட்டீங்க...

கைப்புள்ள said...

ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

பாலராஜன்கீதா said...

22 வருடங்கள் இனிதே நிரம்பியாச்சுன்னு நம்ப ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லலாம்னு வீட்ல எழுதச் சொன்னாங்க :-)

மணிகண்டன் said...

சமீபத்தில் விகடனில் மற்றும் வலையில் படித்தது

திருமணம்
முதலில் Engagement Ring
அடுத்து Wedding Ring
கடைசிவரை Suffering


மஞ்சள் கயிறை கையில கட்டுனா காப்பு
பொண்ணு கழுத்துல கட்டுனா ஆப்பு

If a husband opens the car's door for his wife, either the car should be new or the wife should be new.

Don't marry for money.You can get loans for low interest rates!!

TBR. JOSPEH said...

வாங்க தேவ்,

டி.பி.ஆர் உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு..??//

1979ல ஆச்சு.. எத்தனை வருசம்? கால் நூத்தாண்டு..

பேச்சு இப்பவும் தாராளமா வரும்.. மனைவி பக்கத்துல இல்லாதபோது..

TBR. JOSPEH said...

தீர்த்து வைத்தாயிற்று இராம்:)

TBR. JOSPEH said...

இளவட்டங்க எல்லாம் கல்யாணம்ன்னு பதிவுப் பார்த்து பம்மி இந்தப் பக்கமே வரல்லயோ... ஆனாலும் டி.பி.ஆர் பீதியக் கிளப்பிட்டீங்க...//

இருந்தாலும் இந்த பக்கம் வந்துதானே ஆகணும். அதுவும் இந்த காலத்து இளசுங்க ரெண்டு இல்லன்னா மூனு வயசு வித்தியாசத்துல கட்டிக்கறீங்க. அதனால நீங்க பேசறத விட அவங்க பேசறதத்தான் நிறைய கேக்கப் போறீங்க!

TBR. JOSPEH said...

ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!
//

இதே கமெண்ட வேற எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு..

மீள் பதிவு மாதிரி மீள் பின்னூட்டமா..

இருந்தாலும் கண்ணைக் கட்டத்தான் செய்யும்..

TBR. JOSPEH said...

22 வருடங்கள் இனிதே நிரம்பியாச்சுன்னு நம்ப ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லலாம்னு வீட்ல எழுதச் சொன்னாங்க :-)

யார் வீட்ல, ஒங்க வீட்லயா?

எங்களுக்கு அதுக்கு மேலயே ஆயிருச்சி..

TBR. JOSPEH said...

மணிகண்டன்..

அது யாரோ அவஸ்தைப்பட்டவர் எழுதுனது போலருக்கு..

பயந்துராதீங்க.. அவ்வளவு மோசமில்லை.. அதுக்கும் மேல!!