Friday, August 1, 2008

சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!

மேடை நோக்கிய பார்வை + நடை!

அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !

ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!
(என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா? அவ்வ்வ்! )

என் இனிய தமிழ் மக்களே உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! ( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)

எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்! நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! (வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)

இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு கேட்டு....
கேட்டு....
கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!

140 comments:

stock pick said...

well its nice to know that you have great hits here.

free lotto game said...

Yuts, daw palagpat imo blog.

இராம்/Raam said...

stock pick,free lotto game ...

ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...

சென்ஷி said...

என்னக்கொடும சார் இது....!!

ஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(

சென்ஷி said...

//மேடை நோக்கிய பார்வை + நடை!//

அங்கயாச்சும் கூலிங்கிளாஸை கழட்டுனியா... இல்லியா :)

சென்ஷி said...

//"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

அத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)

சென்ஷி said...

//அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !//

ஏம்ப்பா.. குசேலன் டிக்கெட் தர்றாங்களா :)

சென்ஷி said...

//ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!//

என்ன ஆயிலு இது. உன் பொழப்பு அங்கயும் சிரிப்பா சிரிச்சுடுச்சு போல :)

சென்ஷி said...

//என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா? அவ்வ்வ்! )
//

இல்ல... இப்போதைக்கு நான் மட்டும்தான் குந்திக்கினுக்கீறேன் :(

சென்ஷி said...

//மேடை நோக்கிய பார்வை + நடை!//

நீ நடந்தால் நடை அழகு.... இந்த பாட்டு பேக் கிரவுண்ட்ல காதுக்குள்ள கேட்டிருக்குமே :)

சென்ஷி said...

//என் இனிய தமிழ் மக்களே //

மலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)

சென்ஷி said...

//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! (//

மனசுக்குள்ள பாரதிராசான்னு நெனைப்பு :)

சென்ஷி said...

//( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)
//

அதுசரி.. இப்பவாச்சும் வளர்ந்துட்டியா இல்லியா..

சென்ஷி said...

//எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்!//

இந்த கணக்கெல்லாம் எனக்கு தெரியாது

சென்ஷி said...

//நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! //

அவங்களுக்கு உங்கள பத்தி சரியா தெரியல போல...

சென்ஷி said...

//(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)
//

சாரி.. மொதல்ல கொலசாமிய கும்புட்டுட்டுதான் மத்தவங்களுக்கு படையல் வைப்போம்.

சென்ஷி said...

//இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//

ஆடுறா ராமா.. இப்படி தாவுடா ராமா.. அங்க ஏறுடா ராமா.. மலை மேலேந்து குதிடா ராமா...

சென்ஷி said...

//சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //

என்ன ஒரு 100, 150 பதிவுக்குள்ள கணக்கு முடிஞ்சுடுமா :)

சென்ஷி said...

//என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //

இப்பத்தான் அதை நீ கேட்டுருக்க்கியா :)

சென்ஷி said...

//கேட்டு....
கேட்டு....//

இன்னும் நீ கேட்ல தான் நிக்குறியா. உள்ள தைரியமா போப்பா..

சென்ஷி said...

//கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!//

அடுத்தது ஆம்புலன்ஸுல வருவாரு.. :)

சென்ஷி said...

//இராம்/Raam said...
stock pick,free lotto game ...

ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...
//

ராமு... இது உனக்கே நல்லாருக்கா..
புதுசா வந்த புள்ளைய கலாய்க்க வேண்டியதுதான். அதுக்காக நீ யார திட்டுறேன்னு எனக்கே தெரியலையே.

தம்பி அழகா நடைவண்டியில வர்றது உனக்கு பிடிக்கலையா.. மாட்டுவண்டிய உதாரணம் காட்டுற... :))

சென்ஷி said...

//இராம்/Raam said...
stock pick,free lotto game ...

ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
//

இத்த படிக்கச்சொல்ல எனக்குச் சொம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு கீதுப்பா...

என்ற தம்பிய கலாய்க்கிறியா நீ :)

சென்ஷி said...

ராமு.. மொதோ ரெண்டு கமெண்டுல கூட ஆயில யாரும் கலாய்க்கல..

அடுத்த ஆட்டையில நீ போட்ட போடுதான் எனக்கு பேஜாரா போச்சு :))

சென்ஷி said...

//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(//

தமிழ்மணம் எவ்வளவு பேமசுன்னு உனக்கு தெரியல :))

இது 25..

சென்ஷி said...

//stock pick said...
well its nice to know that you have great hits here.
//

ஆஹா.. கவுஜ.. கவுஜ...

சென்ஷி said...

//free lotto game said...
Yuts, daw palagpat imo blog.
///

ஹாஆ... ஜவுக... ஜவுக....

சென்ஷி said...

//மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...//

கூடவே கலப்பையோட இளாவும் வருவாரா :))

சென்ஷி said...

//சென்ஷி said...
என்னக்கொடும சார் இது....!!

ஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(
//

ரிப்பீட்டே :))

சென்ஷி said...

//இராம்/Raam said...
stock pick,free lotto game ...

ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

//

ஆயிலுக்கு சொந்த ஊரு மாயுரமுங்கோ :))

சென்ஷி said...

////மேடை நோக்கிய பார்வை + நடை!////

நீ இன்னும் வெளியில தான் நிக்குறியா...

சென்ஷி said...

//அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !
//

கும்பல்ல கோயிந்தா.. :)

ambi said...

//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
//

@ராயலு, இப்படி குபீர்னு சிரிக்க வெச்சா நியாயமா? ;))

@ஆயிலு, வலைசரத்துலேயே அடிச்சு ஆடினவன் நீயி, இங்க ஒரு மாசம் வேற, பூந்து ஆடு. வாழ்த்துக்கள். :))

சென்ஷி said...

////"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//
/

ராம் கமெண்ட பார்த்துட்டும் அடுத்த வார்த்த பேசுவே :)

சென்ஷி said...

////ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!////

அங்கயும் யாராச்சும் ஜோக்கு சொல்லிக்கிட்டாங்களா :)

சென்ஷி said...

////என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க//

நீ வந்த நேரம் அப்படி...

சென்ஷி said...

///என் இனிய தமிழ் மக்களே ////

மொதோ ரெண்டு கமெண்டு போட்டது இங்கிலீஷ் காரன் கணக்காக்கீது :)

சென்ஷி said...

////உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! (////

இவ்ளோ அடி வாங்குனப்புறமும் நீ இன்னும் ஸ்டடியாத்தான்யா இருக்கே :)

சென்ஷி said...

////( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)
//

இப்ப புர்தா... பெர்ரியவங்களாகறதுல அம்மாம் சுளுவு இல்லைன்னு :)

சென்ஷி said...

//எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்!//

கல்யாணம் ஆகாதவரைக்கும் எல்லாருமே வருத்தப்படாத வாலிபந்தேன் தம்பி :)

சென்ஷி said...

//நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! //

கூப்பிட்டு வுட்டு அடிக்கறது எப்படின்னு அவங்ககிட்ட நீ இன்னும் கத்துக்கணும் :)

சென்ஷி said...

//(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)
//

அப்ப எனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கேன்சல் :)

சென்ஷி said...

///இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//

பதிவு போடுவேன்னு சொல்றியா....

சென்ஷி said...

////சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //

அவ்வ்வ்வ்வ்... அதுல தினமணி மேட்டர் உண்டா....

சென்ஷி said...

//என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //

அவங்க சைன்ஸ் குரூப்... நீ ங்க எந்த குரூப்பு...

சென்ஷி said...

//கேட்டு....
கேட்டு....//

ஆயிலூ. நீ கூர்க்காவா.. இல்ல வாட்ச் மேனா... :))

சென்ஷி said...

//கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!//

ஓ.. இதுக்கு பேருதான் இண்ட்ரோவா...

நான் ஏதோ டிஸ்கின்னு நெனைச்சேன்.. :))

சென்ஷி said...

//"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

அதுக்கு சங்கமுல்ல வருத்தப்படணும் :))

சென்ஷி said...

//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(//

நல்லவேள... இந்த கமெண்டுக்கப்புறம்தான் நான் கும்மி அடிக்க ஆரம்பிச்சேன்.. :)).

ஆனா அதுக்கு முன்னாடியே ஆயிலு பதிவு போட்டுட்டாரு :((

சென்ஷி said...

நானே இங்கு 50 அடிச்சதும் நானே... :))

சென்ஷி said...

மறுக்கா ஒரு ஒன் அவர் கழிச்சு வந்துடுவேன். ஓக்கேவா :))

சென்ஷி said...

யாரோ...
சிங்கத்த கூண்டுல வச்சது யாரோ
அதயும் பதிவு போட சொல்லி
கொடுமப்படுத்தலாமோ... :))

சென்ஷி said...

அடுத்த பதிவு அட்லஸ் சிங்கம் எப்ப போடும் :))

சென்ஷி said...

ஆயிலோட அத்தனை பதிவுலயும் நான் கும்மி அடிக்கணும்னு மலேசியன் மாரியாத்தாவ வேண்டிக்குறேன். வேண்டுதல் நிறைவேற ஆயிலுக்கு மொட்டை போடுவோம்ல :))

சென்ஷி said...

நல்லவேளை... பாசக்காரப்பய புள்ளைங்க இன்னும் இங்கன எட்டிப்பார்க்கல... :))

பார்த்தா கலங்கிடுவானுங்க....

சென்ஷி said...

இது 56வது கமெண்டு.... :))

(சும்மா ஒரு எஃபெக்டுக்கு )

ஆயில்யன் said...

//இராம்/Raam said...
stock pick,free lotto game ...

ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...
//

:))))))))

சென்ஷி said...

அடுத்து மைபிரண்டு கும்மியை தொடர அன்புடன் அழைக்கிறேன் :))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

அத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)
//

ஹய்! அண்ணன் வந்திருக்காரு! வாங்க அண்ணன் வாங்க தம்பிக்க்கு ஆறுதலா எதுனா சொல்லிட்டுப்போங்க!

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னை கூப்பிட்ட மாதிரி குரல் கேட்டதே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

தோ பார்றா.. ஆயில் வந்த நேரம்..

ஸ்கேமெல்லாம் "மீ தி ஃபர்ஸ்ட்டூ" போடுது.. ;-)

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//என் இனிய தமிழ் மக்களே //

மலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)
///

ஆஹா ஆமாம்ண்ணே ஆமாம்!

இத ஞாபகப்படுத்தி என்னைய ரொம்ப ஃபீலிங்க்ஸ்ல கொண்டுப்போய்வுட்டுட்டீங்களே !

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆயில் வாழ்த்துக்கள்..

ஆயில்யன் said...

//ambi said...
//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
//

@ராயலு, இப்படி குபீர்னு சிரிக்க வெச்சா நியாயமா? ;))

@ஆயிலு, வலைசரத்துலேயே அடிச்சு ஆடினவன் நீயி, இங்க ஒரு மாசம் வேற, பூந்து ஆடு. வாழ்த்துக்கள். :))
//

நன்றி அம்பி!

ஆனா அது வேற இது வேறயாச்சே இங்க ரொம்ப கஷ்டமான கேரக்டருல்ல தந்திருக்காங்க! :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
மறுக்கா ஒரு ஒன் அவர் கழிச்சு வந்துடுவேன். ஓக்கேவா :))
///

சென்ஷியண்ணே!
சென்ஷியண்ணே!

எம்மேல இம்புட்டு பாசமான்னே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
என்னை கூப்பிட்ட மாதிரி குரல் கேட்டதே?
///

ஆஹா! கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க !

ஆயில்யன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆயில் வாழ்த்துக்கள்..
//

நன்றி!

நன்றி!

நன்றி!

ஆயில்யன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))
//

இங்கயேயும் டேக் ஆஆஆஆஆஆஆஆ !!!!!!

தமிழன்... said...

70

சென்ஷி said...

நான் வந்தாச்சு.... :))

சென்ஷி said...

கடமை அழைக்குதுன்னு ஒத்த வார்த்தையில் ஓட்டமெடுத்த மைபிரண்ட் குருவி படம் 10 முறை பார்க்கட்டும் :))

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))
//

கேபிநாத்தா... மைபிரண்டு, என் மாப்பி காலை உடைச்சுட்டியே :))

தமிழன்... said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்...

தமிழன்... said...

ஆயில்யன்..அண்ணே உங்களுக்க எத்தனை வயசு....;)

சென்ஷி said...

கும்மியடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றையோர்
சூடான பதிவில் அமர்ந்திருப்பர்

தமிழன்... said...

சென்ஷி இங்கதான் இருக்கிங்களா...:)

சென்ஷி said...

//ஆயில்யன் said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))
//

இங்கயேயும் டேக் ஆஆஆஆஆஆஆஆ !!!!!!
//

அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

அண்ணே இங்கேயும் பாட்டு போடுவிங்களா....;)

சென்ஷி said...

அட சூடான இடுகையில் ஆயிலின் பதிவு...

//குசேலன் - தலைவரு படம் பார்த்துட்டேன்ல :))

ஆயில்யன்//

தமிழன்... said...

அப்ப எப்படியும் ஒரு ஸ்ரேயா கோஷல் பதிவாச்சும் இருக்கும்...

தமிழன்... said...

யார் சொன்னது சென்ஷிக்கு பின் நவீனம்தான் வரும் என்று...

சென்ஷி said...

//தமிழன்... said...
சென்ஷி இங்கதான் இருக்கிங்களா...:)
//

அடங்கொக்கமக்கா.. 50 கமெண்டு போட்டுருக்கேன். இப்ப இந்த கேள்வியா :))

தமிழன்... said...

மொக்கை மறந்து போய் விட்டதென்று!

சென்ஷி said...

///தமிழன்... said...
யார் சொன்னது சென்ஷிக்கு பின் நவீனம்தான் வரும் என்று...
//

யார்ரா சொன்னது அப்படி....

தமிழன்... said...

எனக்கு பிடித்த கும்மி வீரர்களில் அண்ணன் அதி நவீன பின்நவீனன் சென்ஷியும் ஒருவர்...

தமிழன்... said...

மூணாவது கமன்ட் படிச்சதம் சும்மா லகலகலகன்னு ஆயிடுச்சு...:))

சென்ஷி said...

//தமிழன்... said...
மொக்கை மறந்து போய் விட்டதென்று!
//

அவ்வ்வ்வ்வ்.... அடுத்த பின்னூட்டமென்ன..

கும்மி குறைந்துவிட்டதென்று!

அதானே

தமிழன்... said...

சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

ரிப்பீட்டு...!

சென்ஷி said...

//தமிழன்... said...
எனக்கு பிடித்த கும்மி வீரர்களில் அண்ணன் அதி நவீன பின்நவீனன் சென்ஷியும் ஒருவர்...
//

இங்கயுமா ராசா நீ அலும்பு செய்யறே :))

சென்ஷி said...

//தமிழன்... said...
சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

ரிப்பீட்டு...!
//

இதுக்கு நான் ரிப்பீட்டு :)

சென்ஷி said...

//தமிழன்... said...
மூணாவது கமன்ட் படிச்சதம் சும்மா லகலகலகன்னு ஆயிடுச்சு...:))
//

அட இது சூப்பரா இருக்குதே :))

தமிழன்... said...

சங்கங்கள் பலவிதம்...

தமிழன்... said...

அதில் இது புது விதம்...

சென்ஷி said...

//தமிழன்... said...
அண்ணே இங்கேயும் பாட்டு போடுவிங்களா....;)
//

ம்ம்ம்ம்.. எந்த பாட்டு தம்பி போடுவாரு :))

தமிழன்... said...

சிங்கங்கள் பலவுண்டு...

தமிழன்... said...

அதில் இவன் தனிரகம்....

தமிழன்... said...

சங்கங்கள் பலவிதம்

அதில் இது புது விதம்

சிங்கங்கள் பலவுண்டு

அதில் இவன் தனிரகம்...

தமிழன்... said...

100

சென்ஷி said...

//தமிழன்... said...
அப்ப எப்படியும் ஒரு ஸ்ரேயா கோஷல் பதிவாச்சும் இருக்கும்...
//

இல்ல.. ஏதாச்சும் ஒரு பதிவுல அந்த அம்மிணி தலைய கோணிக்கிட்டு நிக்குற படமாச்சும் கிடைக்கும் :)

சென்ஷி said...

ஹப்பாடி... எப்படியோ ஆயிலு பதிவுல 100 அடிச்சாச்சு :))

சென்ஷி said...

சரி.. இப்ப போறேன். அடுத்தது வேற ஏதும் பதிவ தேடுறேன்.. :))

சென்ஷி said...

//தமிழன்... said...
சங்கங்கள் பலவிதம்

அதில் இது புது விதம்

சிங்கங்கள் பலவுண்டு

அதில் இவன் தனிரகம்...
//

நீங்க ஆயில பாராட்டுறீங்களா.. இல்ல கவுக்கறீங்களான்னே தெரியல :)

தமிழன்... said...

சென்ஷி அண்ணே இன்னும் கொஞ்சம் ஆடலாமா...

தமிழன்... said...

சென்ஷி said...
\\\
சங்கங்கள் பலவிதம்

அதில் இது புது விதம்

சிங்கங்கள் பலவுண்டு

அதில் இவன் தனிரகம்...
//

நீங்க ஆயில பாராட்டுறீங்களா.. இல்ல கவுக்கறீங்களான்னே தெரியல :)

\\\
என்னண்ணே இப்புடி கேட்டுட்டிங்க..!

அதுக்காக அவரு பணம்குடுத்ததை வெளிய சொல்லவா முடியும்;)

தமிழன்... said...

///
சரி.. இப்ப போறேன். அடுத்தது வேற ஏதும் பதிவ தேடுறேன்.. :))
///

நானும்...

கானா பிரபா said...

சங்கம் கண்ட சிங்கமே, வேட்டையாடு விளையாடு ;-)

மங்களூர் சிவா said...

அட்ரா அட்ரா அட்ராசக்கை!!!!

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

என்னக்கொடும சார் இது....!!

ஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

//மேடை நோக்கிய பார்வை + நடை!//

அங்கயாச்சும் கூலிங்கிளாஸை கழட்டுனியா... இல்லியா :)

மங்களூர் சிவா said...

//"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

அத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)

மங்களூர் சிவா said...

//அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !//

ஏம்ப்பா.. குசேலன் டிக்கெட் தர்றாங்களா :)

மங்களூர் சிவா said...

//ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!//

என்ன ஆயிலு இது. உன் பொழப்பு அங்கயும் சிரிப்பா சிரிச்சுடுச்சு போல :)

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

//என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா? அவ்வ்வ்! )
//

இல்ல... இப்போதைக்கு நான் மட்டும்தான் குந்திக்கினுக்கீறேன் :(
/

நானும் ஜாயின் பண்ணிகினேன்

மங்களூர் சிவா said...

//என் இனிய தமிழ் மக்களே //

மலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)

மங்களூர் சிவா said...

//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! (//

மனசுக்குள்ள பாரதிராசான்னு நெனைப்பு :)

மங்களூர் சிவா said...

//( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)
//

அதுசரி.. இப்பவாச்சும் வளர்ந்துட்டியா இல்லியா..

மங்களூர் சிவா said...

//எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்!//

இந்த கணக்கெல்லாம் எனக்கு தெரியாது

மங்களூர் சிவா said...

//நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! //

அவங்களுக்கு உங்கள பத்தி சரியா தெரியல போல...

மங்களூர் சிவா said...

//(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)
//

சாரி.. மொதல்ல கொலசாமிய கும்புட்டுட்டுதான் மத்தவங்களுக்கு படையல் வைப்போம்.

மங்களூர் சிவா said...

//இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//

ஆடுறா ராமா.. இப்படி தாவுடா ராமா.. அங்க ஏறுடா ராமா.. மலை மேலேந்து குதிடா ராமா...

மங்களூர் சிவா said...

//சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //

என்ன ஒரு 100, 150 பதிவுக்குள்ள கணக்கு முடிஞ்சுடுமா :)

மங்களூர் சிவா said...

//என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //

இப்பத்தான் அதை நீ கேட்டுருக்க்கியா :)

மங்களூர் சிவா said...

//கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!//

அடுத்தது ஆம்புலன்ஸுல வருவாரு.. :)

125

இப்ப போறேன் ஆனா
ஆனா

திரும்ப வருவேன்

:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எட்டிப்பார்க்கறதுக்குள்ள 125 ஆ.. வெள்ளிவிழா கொண்டாடுவீங்களா...
வடிவேலுவை திரையில் பார்த்தாலே நாங்கள்ளாம் சிரிப்போமாக்கும்..

கப்பி | Kappi said...

வாங்க அண்ணாச்சி வாங்க!! போட்டு தாக்குங்க :))

நிஜமா நல்லவன் said...

//தமிழன்... said...
சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

ரிப்பீட்டு...!
//

இதுக்கு நான் ரிப்பீட்டு :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாங்க ஆயில்ஸ் அண்ணாச்சி!
வரும் போதே லாட்டரி அடிச்சிருக்கீங்க போல! :))

//free lotto game said...//
உங்க மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கேன்!
என்ன புலவரே, பரிசு கிடைத்ததா? (திருவிளையாடல் இஷ்டைலில் படிக்கவும்) :))

எம்.ரிஷான் ஷெரீப் said...

//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் //

என்னது தம்பியா?
அங்கிளுங்க நீங்க :P

ILA said...

irungappa pathivaiyum, commentsayum padichuttu varein

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

எட்டிப்பார்க்கறதுக்குள்ள 125 ஆ.. வெள்ளிவிழா கொண்டாடுவீங்களா...
வடிவேலுவை திரையில் பார்த்தாலே நாங்கள்ளாம் சிரிப்போமாக்கும்..//

முத்தக்கா நன்றி!

ஆயில்யன் said...

//கப்பி | Kappi said...

வாங்க அண்ணாச்சி வாங்க!! போட்டு தாக்குங்க :))//

கண்டிப்பா பின்ன கூப்பிட்டதுக்கு சும்மாவா போவேன் :)))

ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...
//தமிழன்... said...
சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

ரிப்பீட்டு...!
//

இதுக்கு நான் ரிப்பீட்டு :)//

ரிப்பிட்டுக்கு ரிப்பிட்டா இருக்கட்டும் இருக்கட்டும் :))))

ஆயில்யன் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாங்க ஆயில்ஸ் அண்ணாச்சி!
வரும் போதே லாட்டரி அடிச்சிருக்கீங்க போல! :))

//free lotto game said...//
உங்க மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கேன்!
என்ன புலவரே, பரிசு கிடைத்ததா? (திருவிளையாடல் இஷ்டைலில் படிக்கவும்) :))/

நன்றி நன்றி

சங்கத்துக்கு வந்தா கண்டிப்பா கிப்ட் உண்டுன்னு சொன்னாங்க இது மட்டும்தானா இல்ல இன்னும் நிறைய இருக்கா??? :)))

ஆயில்யன் said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...

//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் //

என்னது தம்பியா?
அங்கிளுங்க நீங்க :P//

ரிஷான் அண்ணா! பிரச்சனை இருந்தா பேசிதீத்துக்குவோம் சரியா இது டீலு

நன்றி அண்ணா!

ஆயில்யன் said...

// ILA said...

irungappa pathivaiyum, commentsayum padichuttu varein//

நன்றி !

அல்லாத்தையும் படிச்சுட்டு வாங்க :)

தமிழ் பிரியன் said...

அட்லாஸ் சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்... நேத்து வர முடியலை... ஒரே டிபாரிக் ஜாம்... :)

cheena (சீனா) said...

அருமை நண்பர் ஆயில்யன் - அட்லாஸ் சிங்கமாக வ.வா.ச வை ஒரு கலக்கு கலக்க நல்வாழ்துகள்,

வரவேற்கிறேன்

மின்னுது மின்னல் said...

ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
//

repiteee