Friday, January 19, 2007

செந்தழல் வீராச்சாமி!


ஒரு குட் நியூஸ்!

கிங்காங் படத்தை தமிழில் ரீமேக் பண்ணியிருக்காங்க!

பார்க்க மறந்துடாதீங்க!

அடுத்த மாசம் ரிலீஸ்....

என்ன படத்தோட பேருதான் மாறிடுச்சி...

சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்கும்
"வீராச்சாமி"

- இப்பதிவு "வீராச்சாமி" திரைப்படக் காவியத்துக்கு விமர்சனம் எழுதிய செந்தழலாருக்கு சமர்ப்பணம்.

படம் உதவி : செந்தழலார் கொலைப்படை

26 comments:

Anonymous said...

என்னாத்த சொல்லுறது போ. நீயும் உருப்பட போறதில்ல. அந்த ரவியும் உருப்பட போறதில்ல.

நாமக்கல் சிபி said...

அடப்பாவிகளா!

நாமக்கல் சிபி said...

ஹீரோவை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே!

:-))

கோவி.கண்ணன் [GK] said...

அடப்பாவிகளா ?
ஒரு அரவிந்த்சாமி படத்தில் ஒட்டி இருக்கக் கூடாதா ?
எங்கள் செந்தழலாரை சிதைத்ததற்கு கண்டனம் !
:)

செந்தழல் ரவி said...

அடப்பாவிகளா !!!! நான் என்ன துரோகம் செஞ்சேன்...இப்படி வளைச்சு வளைச்சு தாக்குறீங்களே ?

இந்த படத்தை பார்த்தபிற்கு, இன்னைக்கு பூரா தூக்கம் வராது...ஒரு கட்டிங் போட்டாத்தான் முடியும்...

இப்படி ஒரு படத்தை போட்டதுக்கு பதிலா எனக்கு முட்டை மந்திரமோ, சூனியமோ வெச்சு கொண்ணிருக்கலாம்...

ஹி ஹி...!!! உங்காந்து யோசிப்பீங்களோ !!!!

நாமக்கல் சிபி said...

"தன்னந்தனி காட்டுக்குள்ளே!
ஜோடி நாம கூட்டுக்குள்ளே!"

என்ற பாடல் நினைவிற்கு வருகிறது!

நாமக்கல் சிபி said...

//இப்படி ஒரு படத்தை போட்டதுக்கு பதிலா எனக்கு முட்டை மந்திரமோ, சூனியமோ வெச்சு கொண்ணிருக்கலாம்//

அப்படியெல்லாம் வெச்சா நாங்க சும்மா விட்டுடுவோமா?

தாயத்து கட்டிட மாட்டோம்!

Anonymous said...

ரவி,

நேத்து இம்சை அரசன், இன்னிக்கு பெரிய அறுவை அரசன் கெட்டப்'ஆ.... :)

உங்களை என்ன பண்ணினாலும் ரசிக்கிறீங்க, நீங்க ரொம்ப நல்லவருங்க.....

Anonymous said...

Nice

:)

Anonymous said...

//கிங்காங் படத்தை தமிழில் ரீமேக் பண்ணியிருக்காங்க!//

அ.வா,

வயிறு வலிக்கிது சாமி:)

Anonymous said...

படம் சூப்பரா இருக்குங்க லக்கி.

✪சிந்தாநதி said...

ரொம்ப நாளா முகமிலியாவே இருக்கிறியே? சீக்கிரமா படத்தைப் போட்டுடுப்பான்னு சொன்னப்பவே நினைச்சேன் ஏதாவது வில்லங்கம் இருக்கும்னு.

இனிமே படத்தைப் போடுவியா? போடுவியா? போடுவியா?

---
லக்கி அது என்ன சாப்ட்வேர்பா?

செந்தழல் ரவி said...

/////உங்களை என்ன பண்ணினாலும் ரசிக்கிறீங்க, நீங்க ரொம்ப நல்லவருங்க...../////

எல்லாம் கைப்ஸ் கிட்ட கத்துக்கிட்டதுதான்...!!!!!

Anonymous said...

ரவி என் கண்ணே பட்டுடும் போலிருக்கு. வீட்டுக்குப் போனது சுத்திப்போடச் சொல்லுங்க(பழக்கமுண்டா?)

கார்த்திக் பிரபு said...

nalla vandhruku pa..idndh madiri siththu velaigalai eppadi seyyuradhunnu engaluku konjam kaththu kodukalamE

கைப்புள்ள said...

:))) சூப்பர்

நாடோடி said...

சூப்பரோ.... சூப்பர் :)))))))))))))))))))))))))))))))))))))))

செந்தழல் ரவி said...

வருத்தப்படாத வாலிபிகளை சுத்தி வரும் பழக்கம் இருக்கு...அதென்ன சுத்திப்போடுறது ஹி ஹி ( நீயே வெச்சிக்கிட்டாத்தான் ஆப்பு உனக்கு )

Boston Bala said...

: ))

G.Ragavan said...

ரவி, உங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். தினத்தந்தி விளம்பரத்த மட்டும் பாத்துட்டு விமர்சனம் போட்டதுக்கு....ம்ம்ம்....ஆனாலும் ஒம்ம நெனச்சா பாவமாத்தானய்யா இருக்கு.

Anonymous said...

:)))

சேதுக்கரசி said...

பா.க.ச மாதிரி செ.க.ச ஒண்ணு துவங்கிடுச்சா? செ.க.ச உதவியோடு நேத்து புலிகேசி ரூபத்தில் வந்தார், இன்னிக்கு இப்படி...?

Syam said...

//கிங்காங் படத்தை தமிழில் ரீமேக் பண்ணியிருக்காங்க//

ROTFL :-))))))))

Pot"tea" kadai said...

:-)))))))))))))

லக்கிலுக் said...

இப்பதிவின் பரவலான வரவேற்புக்கு நன்றி நண்பர்களே!

Anonymous said...

கொடுமை. அதுக்காக கரடி இருக்கிற இடத்தில் அர்னால்டு படம் போட முடியுமாங்னா ?