Friday, November 10, 2006

கரகாட்டம்..டண்டணக்கா டணக்கா



அண்ணே ஒரு விளம்பரம் தான்..

என்னடா விளம்பரம், அந்த நடிகருங்கதான் வருசா வருசம் தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அட அப்படியாவது 30 வயச தாண்டறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்லே. இவுனங்க மட்டும் பொறந்தாங்களா இந்த உலகத்துல?

இந்தா என்ன அந்த பொன்னமாராவதி பார்ட்டில கூப்பிட்டாக......

செய்தி: கச்சேரி தேவுக்கு வர 12ம் தேதி பொறந்த நாளு. வாழ்த்துக்கள்

26 comments:

கைப்புள்ள said...

//செய்தி: கச்சேரி தேவுக்கு வர 12ம் தேதி பொறந்த நாளு. வாழ்த்துக்கள்//

அட்றா சக்கை! அட்றா சக்கை! போர்வாள் தேவ் வாழ்க வளர்க பல்லாண்டு. அனைத்து சிங்கங்களின் சார்பாகவும் நவம்பர் 12 அன்று பிறந்த நாள் கொண்டாடும் தேவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ILA (a) இளா said...

தேவ் அனைத்து வளங்களையும் பெற்று நீடூழி வாழ ஆண்டவனை பிராத்திக்கிறோம்

இவண்
சங்கம்

உங்கள் நண்பன்(சரா) said...

நவம்பர் 12 அன்று பிறந்த நாள் கொண்டாட உள்ள எனது சகாவும், தலைமை DIRECT ருமாகிய அன்பு நண்பர் தேவுக்கு எனது வாழ்த்துக்கள்,

இந்தச் செய்தியை அறிவித்த "உலகப் புகழ் விவசாயி" இளாவிற்க்கு நன்றி,(கரிகிட்டா நண்பன் பிறந்த நாளின் போது வந்து ரிப்பீட்டு ஆயாச்சு:)))

சரி நம்ம விசயத்துக்கு வருவோம்,பார்ட்டி என்ன? எங்க? வழக்கம் போல் கரும்பு ஜீஸ் தானா? இல்லை எதாவது ஹோட்டல்ல போண்டாவா?

அன்புடன்...
சரவணன்.

இலவசக்கொத்தனார் said...

தம்பி தேவ்,

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்படின்னு சொன்ன மக்கள் கல்லால அடிப்பாங்க. (அட கல்லால் அடிப்பார்கள். போதுமா. கல்லாவில் அடிச்சா போலீஸ் பிடிக்கும்.)

அதனால் வாழ்த்தியே வணங்குகிறேன்.

அன்பு அண்ணன், கொத்ஸ்.

அனுசுயா said...

வாழ்த்துக்கள் தேவ். :)

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தேவ்!!

நாமக்கல் சிபி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவ்!!!

Santhosh said...

தேவு பிறந்த நாள் வாழ்த்துக்களப்பா..

//அண்ணே ஒரு விளம்பரம் தான்..

என்னடா விளம்பரம், அந்த நடிகருங்கதான் வருசா வருசம் தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அட அப்படியாவது 30 வயச தாண்டறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்லே. இவுனங்க மட்டும் பொறந்தாங்களா இந்த உலகத்துல?///
விவசாயி இது என்னமோ பிறந்த நாள் வாழ்த்து மாதிரி தெரியலையே :))

ILA (a) இளா said...

//விவசாயி இது என்னமோ பிறந்த நாள் வாழ்த்து மாதிரி தெரியலையே //
வாழ்த்து கூட ஆப்பு அடிச்சு சொல்றதுதான் சங்கத்தின் வழக்கம்.

ILA (a) இளா said...

//கல்லாவில் அடிச்சா போலீஸ் பிடிக்கும்.//

கல்லாவில் அடிச்சா போலீஸ் அடிக்கும்.
போலீஸ் அடிச்சா?

இராம்/Raam said...

நவம்பர் 12 அன்று பிறந்தநாள் கொண்டாடும் போர்வாள் தேவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

HAPPY BIRTHDAY DEV

Udhayakumar said...

தேவ், மாரியம்மன் கோவில் திருவிழாவுல ஆட்டுக்கு மாலையெல்லாம் போட்டு கும்ம்ன்னு அலங்காரமா நிக்க வைச்சிருப்பாங்க... எனக்கு என்னமோ இது அதே மாதிரிதான் தெரியுது...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவ்

G.Ragavan said...

ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
:-)

Sud Gopal said...

பிறந்தநாள் காணும் தேவை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.

ILA (a) இளா said...

//ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ//
மயிலாரே நெறைய டே வந்து இருக்கு. ஒரு நாள்தானே அவருக்கு பொறந்தநாளு, எதுக்கு இத்தனை டே?

Unknown said...

சங்கத்துக் கேட்டுக்கு வெளியே கையிலே கால் கிலோ அல்வாவைப் பதவிசா கொடுத்து...
உனக்காகவே தின்னவேலி போய் வாங்கி வந்தேன்னுச் சொல்லி நிறுத்தும் போதே மைல்ட்டா டவுட் ஆனேன்.. இதுக்குத் தானா அது...

அம்புட்டு பாசம்ய்யா உனக்கு வெசாயி... தாம்ஸன் அன்ட் தாம்ஸ் ல்ல தோனியும் யானா குப்தா வையும் வச்சு கிரேன் பாக்கு வெளம்பரம் எடுக்குறாளாம் போய் ஓதவி பண்ணிட்டு வாங்க...

நல்ல வெளம்பரம்ய்யா

Unknown said...

ம்ம்ம் ஓங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்லுறதுண்ணே எனக்குத் தெரியல்ல....

நன்றிங்கோ

நன்றிங்கோ

நன்றிங்கோ

பயங்கர பீலிங்ஸ் உடன் தேவ்.. ( பின்னே நம்ம ஓமப் பொடியார் வாழ்த்தை எல்லாம் பார்த்தா ஒரு மனுசன் எப்படி பீல் ஆகாம இருப்பான்)

கில்லி பையன் said...

தோ பாருடா...

அப்துல் கலாம் சொன்ன மாதிரி கனவெல்லாம் கண்டு ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டில்ல போய் அவார்ட் ரிவார்ட் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டார்ன்னு இவருக்கு அவர் பொறந்த நாள் கொண்டாடுறார்..

டேய் கைப்புள்ள.. லிவிங்ஸ்டனுக்கு ஆள் செட் பண்ணி வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்கன்னு சவுண்ட் கொடுத்து சம்திங் வாங்குனவன் தானே நீ அந்த பழக்கத்தை இன்னும் விடல்லயா நீ...

இவர் கார்கில் வார்க்கு போனாரா.. இல்ல சியாச்சின்ல்ல போய் தீவிரவாதியை எதிர்த்துப் போர் செய்தாரா.. போர்வாள்ன்னு சொல்லி பில் டப் கொடுக்குறீங்களே இதெல்லாம் ஓவ்ர் டா டேய்..

சரி எது எப்படியோ தேவு.. பர்த் டேன்னு தெரிஞ்சு வாழ்த்துச் சொல்லலைன்னா வயித்தெரிச்சல்ன்னு சொல்லுவாங்க.. HAPPY BIRTHDAY TO U

from PUNCH BALA

மதுமிதா said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தேவ்

ILA (a) இளா said...

//டேய் கைப்புள்ள..//
மரியாத மரியாத. என்னதான் நீங்க பெரிய .... பஞ்சா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரு

இலவசக்கொத்தனார் said...

////ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ//
மயிலாரே நெறைய டே வந்து இருக்கு. ஒரு நாள்தானே அவருக்கு பொறந்தநாளு, எதுக்கு இத்தனை டே?//

இளா, அவரு ஒரு வார்த்தை எழுதினாலும் அதுல 1000 அர்த்தம் இருக்கும். இங்க பாருங்க, என் கண்ணுல பட்டது...

அதாவது Happy Birth'Day''டே' அப்படின்னு அனைவரும் வாழ்த்து சொல்லக்கூடிய 'Day' என்பதைத்தான் அவரு "ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ" அப்படின்னு சொல்லி இருக்காரு. என்ன இருந்தாலும் எங்க ஊரு ஆள் இல்லையா, 'டே' போடாம பேச முடியாது பாருங்க.

(உஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா. ஜிரா கிட்ட நல்ல பேர் எடுக்க எவ்வளவு சிரமப் பட வேண்டியிருக்கு பாருங்க.)

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
////ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ//
மயிலாரே நெறைய டே வந்து இருக்கு. ஒரு நாள்தானே அவருக்கு பொறந்தநாளு, எதுக்கு இத்தனை டே?//

இளா, அவரு ஒரு வார்த்தை எழுதினாலும் அதுல 1000 அர்த்தம் இருக்கும். இங்க பாருங்க, என் கண்ணுல பட்டது...

அதாவது Happy Birth'Day''டே' அப்படின்னு அனைவரும் வாழ்த்து சொல்லக்கூடிய 'Day' என்பதைத்தான் அவரு "ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ" அப்படின்னு சொல்லி இருக்காரு. என்ன இருந்தாலும் எங்க ஊரு ஆள் இல்லையா, 'டே' போடாம பேச முடியாது பாருங்க.

(உஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா. ஜிரா கிட்ட நல்ல பேர் எடுக்க எவ்வளவு சிரமப் பட வேண்டியிருக்கு பாருங்க.) //

கொத்ஸ்....தொண்டைய அடைக்குது. சந்தோசம். ரொம்ப சந்தோசம். என்னைய ரொம்பவே சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களே...கொத்தனார் என்பது கொத்து அனார்னு இன்னைக்குத்தான எனக்குத் தெரிஞ்சது. அனார்னா இந்தியில மாதுளை. கொத்ஸ் இந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

அண்ணா ஜிரா,

நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே. உங்க பதிலையும் பட்டத்தையும் பாத்தா பயமா இருக்கே.
//கொத்ஸ் இந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.//
அதிலும் பின்நவீனத்துவ பிதாமகர் நீங்க இப்படி எல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டா என்ன செய்யறது. இதுல எவ்வளவு உகு இருக்கோ தெரியலையே. சொக்கா.....

அனார் என்றால் மாதுளை என பாட்டு எல்லாம் பாடி கேட்டு இருக்கேன். அதுவும் பெண்களைப் பாத்துதான் பாடி இருக்கிறார்கள். அதே பெண்களைப் பார்த்து பெண்களை நம்பாதே எனவும் பாடி இருக்கிறார்கள் நம் பெரியோர். என்னை ஒரு பெண் இல்லை, ஒரு கொத்து பெண்களுக்கு ஈடாகச் சொல்லி, நான் சொல்வது எல்லாம் தவறு, ஆகவே இவன் சொல்வதை நம்பாதீர்கள் என சொல்லி இருக்கிறீர்களா?

அல்லது பெண்களை கவர்ந்து சென்று சுற்றி சுவரெழுப்பி சிறைப்படுத்தும் அந்த கால அரசன் போல எனச் சொல்லி தாய்மார்களிடம் தர்ம அடி வாங்க ஏற்பாடு செய்கிறீர்களா?

ஒண்ணுமே புரியலையே, பயமா இருக்கே......

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
அண்ணா ஜிரா,

நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே. உங்க பதிலையும் பட்டத்தையும் பாத்தா பயமா இருக்கே.
//கொத்ஸ் இந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.//
அதிலும் பின்நவீனத்துவ பிதாமகர் நீங்க இப்படி எல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டா என்ன செய்யறது. இதுல எவ்வளவு உகு இருக்கோ தெரியலையே. சொக்கா.....

ஒண்ணுமே புரியலையே, பயமா இருக்கே...... //

ஆகா கொத்தனாரே! ஜிரா கொடுப்பது பட்டமாகும். ஆனால் மட்டமாகுமா? அனார் என்றால் என்ன? மாதுளம். கொத்து அனார் என்றால் கொத்துக்கொத்தாக மாதுளங்கள் நினைத்து நினைத்து மகிழும் நபர் என்று பொருள். இப்படிப் பெருமைக்குரிய பட்டத்தைச் சூட்டிக்கொள்ளும் சிறப்புத் தகுதியும் திறமையும் உம்மையன்றி வெறொருவர் கொள்ளலாகும் என்று நான் நினைத்திருந்தால் அந்தப் பட்டத்தை உங்களுக்குக் கொடுத்திருப்பேனா என்று நீங்களே சற்று சிந்தித்துப் பார்த்தால் பட்டத்தை உளமுவந்து ஏற்றுக் கொள்வீர்கள்.