Monday, November 20, 2006

சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்...

உலகெங்கிலும் இருக்கும் சோமபானப் பிரியர்களே! பெக் அடிச்சா கிக்கு வரும்னு தீர்த்தம் சாப்பிடாதவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் சரக்கு உள்ளே போனதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும், என்னவெல்லாம் எப்படியெல்லாம் தெரியும்னு ஒரு புண்ணியவான் எழுதி வச்சிருக்காரு. இக்கட கொஞ்சம் ச்சூடண்டி...

மராட்டிய நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை கீழே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Peg after Peg
I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house

Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk

I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile

I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk

I: Any news on Chopra’s daughter’s marriage
Wife: Nope, she doesn’t seem to be that lucky. Still they are looking out for her

I again come out; there is a small noise of the black cupboard
But I don’t make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg

Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: But still I think chopra’s daughter’s age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old… like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh…

I again take out potatoes out from my black cupboard
But the cupboard’s place has automatically changed
I take out the bottle from the rack and quickly enjoy one peg in the sink

Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes and wash Shivaji Maharaj’s photo and keep it in the black cupboard

Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (getting angry) you call Mr. chopra a horse? If you say that again, I will cut your tongue…!
Wife: Don’t just blabber something, go out and sit quietly…

I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile

Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (laughing) So Chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face…

I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside

I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk

Chopra is still cooking
And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???

மராட்டிய மூலக் கவிதையை மராட்டிய மொழியில் படிக்கனும்னா(!!???) இங்கு சுட்டுங்கள். சரி...இதை அப்படியே தமிழ்ல நம்மால பேக்க முடியமான்னு பாத்தேன். உஹும்...ஒன்னும் முடியலை. LOL, ROTFL சமாச்சாரத்தை எல்லாம் கெடுத்த பாவம் நமக்கெதுக்குன்னு அப்படியே இங்லிபீசுலேயே போட்டுட்டேன்.

40 comments:

பெத்த ராயுடு said...

சோப்ரா எழுதின கவிஜ சூப்பர் தல...

நாமக்கல் சிபி said...

தலை என்னால சிரிப்பை அடக்க முடியவே இல்லை!

நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்லை! சொல்லிட்டேன்!

:)))

கைப்புள்ள said...

//சோப்ரா எழுதின கவிஜ சூப்பர் தல...//

வாங்க பெத்தராயுடு,
ஏற்கனவே ஜோதில தான் இருக்கீரு போல...நடத்துங்க...நடத்துங்க
:)

சிவாஜி said...

நான் குடிக்கிறேனா, சிரிக்கிறேனா, கழுவுறேனா.. ஒண்ணும் புரியலையே!

ஒண்ணுமெ புரியலை....உலகத்துலே!

கப்பி பய said...

செம கவுஜ தல...ச்சிப்பு ச்சிப்பா வருது...

'வருங்கால மராட்டிய மகராஜா கைப்பு'-ன்னு நீ சொன்ன மாதிரி பேனர் அடிக்க ஆர்டர் கொடுத்தாச்சு..சீக்கிரம் பணம் கொடுத்தனுப்பு...

கைப்புள்ள said...

//தலை என்னால சிரிப்பை அடக்க முடியவே இல்லை!

நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்லை! சொல்லிட்டேன்!//

ஆஹா...நாமக்கல்லின் நக்கல் திலகமே சர்டிபிகேட் குடுத்துட்டாரு...ஆத்தா! நான் பாஸாயிட்டேன்!
:)

கைப்புள்ள said...

//நான் குடிக்கிறேனா, சிரிக்கிறேனா, கழுவுறேனா.. ஒண்ணும் புரியலையே!

ஒண்ணுமெ புரியலை....உலகத்துலே!//

ஒன்னும் புரியாட்டியும் அப்படியே தள்ளாடிக்கிட்டு வந்து பின்னூட்டமும் போட்டுட்டீங்களே! ஷிவாஜி மகராஜ் கி ஜெய்!! ஜெய் மகராஷ்ட்ரா!!
:)

கைப்புள்ள said...

//செம கவுஜ தல...ச்சிப்பு ச்சிப்பா வருது...

'வருங்கால மராட்டிய மகராஜா கைப்பு'-ன்னு நீ சொன்ன மாதிரி பேனர் அடிக்க ஆர்டர் கொடுத்தாச்சு..சீக்கிரம் பணம் கொடுத்தனுப்பு... //

சிரிச்சதுக்கு டேங்ஸ் சொல்லிக்கிட்டாலும் நிகழ்காலத்தை வருங்காலமா பேனர்ல தப்பா அடிக்க சொன்ன உன்னைய மிகக் கொடூரமான முறையில் கண்டிக்கிறேன்.

Boston Bala said...

: )))

Dharumi said...

எழுதினவர், உங்களுக்கு அதைக் காண்பித்தவர், அதை எல்லோருக்கும் கொடுத்த நீங்கள் - அனைவரின் நகைச்சுவையுணர்வுக்கு ...ஆமா..நான் என்ன சொல்ல வந்தேன்..?

ஸ்ஸ்...ஸ்ஸ்..ஸப்பா...கண்ணைக் கட்டுதே..

Anonymous said...

கைப்புள்ள அவர்களே...நான் இதை தமிழில் மொழியாக்கம்/உருவாக்கம் செய்ய முயலட்டுமா?

கைப்புள்ள said...

//: )))//

வாங்க பாபாஜி,
வந்து சிரிச்சதுக்கு ரொம்ப டேங்ஸுங்க.
:)

கைப்புள்ள said...

//எழுதினவர், உங்களுக்கு அதைக் காண்பித்தவர், அதை எல்லோருக்கும் கொடுத்த நீங்கள் - அனைவரின் நகைச்சுவையுணர்வுக்கு ...ஆமா..நான் என்ன சொல்ல வந்தேன்..?

ஸ்ஸ்...ஸ்ஸ்..ஸப்பா...கண்ணைக் கட்டுதே.. //

வாங்க தருமி சார்,
ரொம்ப டேங்ஸு சார். கண்ணைக் கசக்கிட்டு நல்லா பாருங்க...சிவாஜி மகராஜா உங்க வீட்டுல டிவி பாத்துட்டு இருப்பாரு.
:)

கைப்புள்ள said...

//கைப்புள்ள அவர்களே...நான் இதை தமிழில் மொழியாக்கம்/உருவாக்கம் செய்ய முயலட்டுமா?//

வாங்க அகத்தீ,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தாராளமாக முயலுங்கள். பிறகு தங்கள் பதிவின் உரலை இங்கு பின்னூட்டமாக இடுங்கள். நாங்களும் தமிழில் படித்து மகிழ்கிறோம்.
:)

Dharumi said...

//கண்ணைக் கசக்கிட்டு நல்லா பாருங்க...சிவாஜி மகராஜா உங்க வீட்டுல டிவி பாத்துட்டு இருப்பாரு//

இல்லீங்க...டிவிதான் சிவாஜியைப் பாத்துக்கிட்டு இருக்கு;
but why sivaji maharaj is cooking chopra
who is sinking a rack in a peg?

கைப்புள்ள said...

//இல்லீங்க...டிவிதான் சிவாஜியைப் பாத்துக்கிட்டு இருக்கு;
but why sivaji maharaj is cooking chopra
who is sinking a rack in a peg?//

ROTFL...வெயிட்டு காட்டிட்டீங்க தருமி சார்.
:))

நாமக்கல் சிபி said...

தல,
தண்ணியடிச்சா மட்டும் எப்படி உன்னால இப்படி இங்கிலிசுல பேச முடியுது?

ஆமாம் இந்த சோப்ராவுக்கும் நிதி சோப்ராவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

Anonymous said...

நம்ம உரல் இங்கே...

http://paradise-within.blogspot.com/

உள்ளே வாருங்கள்...ப்ளாக் உலகிற்கு மிகவும் புதியவன் நான்...குறையிருப்பின் குட்டுங்கள்.
தவறு செய்தால் திட்டுங்கள்.

இலவசக்கொத்தனார் said...

The Eighteen Bottles
I had eighteen bottles of whiskey in my cellar and was told by my
wife to empty the contents of each and every bottle down the sink, or
else... I said I would and proceeded with the unpleasant task. I
withdrew the cork from the first bottle and poured the contents down
the sink with the exception of one glass, which I drank. I then
withdrew the cork from the second bottle and did likewise with it,
with the exception of one glass, which I drank. I then withdrew the
cork from the third bottle and poured the whiskey down the sink which
I drank. I pulled the cork from the fourth bottle down the sink and
poured the bottle down the glass, which I drank. I pulled the bottle
from the cork of the next and drank one sink out of it, and threw the
rest down the glass. I pulled the sink out of the next glass and
poured the cork down the bottle. Then I corked the sink with the
glass, bottled the drink and drank the pour. When I had everything
emptied, I steadied the house with one hand, counted the glasses,
corks, bottles, and sinks with the other, which were twenty-nine, and
as the houses came by I counted them again, and finally I had all the
houses in one bottle, which I drank. I'm not under tha affluence of
incohol as some tinkle peep I am. I'm not half as thunk as you might
drink. I fool so feelish I don't know who is me, and the drunker I
stand here, the longer I get.

பெத்த ராயுடு said...

//ஆமாம் இந்த சோப்ராவுக்கும் நிதி சோப்ராவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? //


பிரியங்கா சோப்ரா ஏன் ப.சிதம்பரத்த பாத்து கண்ணடிச்சாங்க?

கைப்புள்ள said...

//தண்ணியடிச்சா மட்டும் எப்படி உன்னால இப்படி இங்கிலிசுல பேச முடியுது? //

நானாவா பேசறேன்? சிவாஜி மகராஜாவும், சோப்ராவும், குதிரையும், குதிரையோட பொண்ணும் தான் காரணம்.

//ஆமாம் இந்த சோப்ராவுக்கும் நிதி சோப்ராவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?//
எவ அவ?

கைப்புள்ள said...

//உள்ளே வாருங்கள்...ப்ளாக் உலகிற்கு மிகவும் புதியவன் நான்...குறையிருப்பின் குட்டுங்கள்.
தவறு செய்தால் திட்டுங்கள்//

வாங்க அகத்தீ,
குட்டவும் திட்டவும் தேவை இல்லீங்க. எல்லாம் நம்ம ஆளுங்க தான். ஜாலியா எழுதுங்க. நானும் வந்து பாக்கறேன் உங்க பக்கத்தை.
:)

கைப்புள்ள said...

கொத்ஸ்,
நீங்க போட்டிருக்கற ஆங்கில துணுக்கும் சூப்பரா இருக்கு. ஒரு பதிவாப் போட வேண்டியதை ஒரு பின்னூட்டமாப் போட்டு உங்க பெரிய மனசைக் காட்டிட்டீங்க. டேங்ஸுங்ணா
:)

கைப்புள்ள said...

//பிரியங்கா சோப்ரா ஏன் ப.சிதம்பரத்த பாத்து கண்ணடிச்சாங்க?//

அதானே...பாத்திரம் தேச்சிட்டு இருக்கற குதிரையைக் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கப்பா.

தேவ் | Dev said...

கை தலப்புள்ள சிங்கத்து சங்கங்கள் எல்லார் சார்பாவும் ரிஸ்க் எடுத்து உன்னையே பாராட்டுறேன்.

சங்கம் நிலையம் தலைமை சென்னை
வாள் போர் நன்றி

Anonymous said...

Hello Kaippulle!
Really the kavithai is very superb! Real 'Kudimagans' can understand what actually they are doing while they never take a risk!

Dharumi said...

கைப்பிள்ள, கொத்ஸ்,

நாலு பேத்துக்கு நாலு நல்ல கதை அனுப்பினா போற இடத்துக்குப் புண்ணியமாம்..பெரியவங்க சொல்லியிருக்காங்க... அதனால காப்பி & பேஸ்ட் பண்ணி ஸ்டாக் பண்ணியாச்சி..ரொம்ப நன்றி ரெண்டு பேத்துக்கும். சும்மா சொல்லப்படாது..ரெண்டுமே சும்மா 'ச்சிவ்'னு ஏறுது.

அதுசரி, கைப்புள்ள அந்த ROTFL அப்டின்னா என்னாது..?

சேதுக்கரசி said...

ராத்திரி 2 மணிக்கு இப்புடி வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறீங்களே கைப்ஸ் இது நியாயமா? உங்களை rack-ல வாஷ் பண்ணி sink-ல சுடவைச்சாத் தான் சரிவருவீங்க.

கைப்புள்ள said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தருமி சார். சந்தோஷத்துல தலை கால் புரியாம தரையில உருண்டு பொரண்டு சிரிக்கிறேன்னு சொல்லறது தான் ROTFL - Rolling On The Floor Laughing.

Chat Lingoவைப் பத்தி மேலும் தெரிஞ்சிக்கனும்னா இங்கே பாருங்க.

http://www.alphadictionary.com/articles/imglish/imglish_r.html

கைப்புள்ள said...

//ராத்திரி 2 மணிக்கு இப்புடி வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறீங்களே கைப்ஸ் இது நியாயமா?//
வாங்க மேம்,
நாலு பேரு சந்தோஷமா இருந்தா நாம எது பண்ணாலும் நியாயம்னு வேலு நாயக்கரே சொல்லிருக்காரு :)

//உங்களை rack-ல வாஷ் பண்ணி sink-ல சுடவைச்சாத் தான் சரிவருவீங்க//
அப்ப கூட உருளைக்கிழங்கு குதிரை அரியறதையும் சோப்ரா பொண்ணு பாட்டில்ல உக்காருறதையும் யாராலயும் தடுக்க முடியாது.
:)

இராம் said...

//LOL, ROTFL சமாச்சாரத்தை எல்லாம் கெடுத்த பாவம் நமக்கெதுக்குன்னு அப்படியே இங்லிபீசுலேயே போட்டுட்டேன்.//

அதுனாலேதான் எங்களுக்கெல்லாம் நீ தல.... :)

இராம் said...

கவிஜ சூப்பரா இருந்துச்சு தல!!!

Dharumi said...

நன்றி.

Dharumi said...

நன்றி.படிச்சிக்கிறேன்.

Syam said...

தல இது LOL,ROTFL எல்லாம் தாண்டி புனிதமானது :-)

Syam said...

கடைசி வரைக்கும் தொலஞ்சு போன மகராஜ் கிடைச்சாரானு சொல்லவே இல்ல :-)

சேதுக்கரசி said...

//வாங்க மேம்//

இந்த வேலை தானே வேணாங்கிறது?! :)

Dharumi said...

RX

=):-)

அரை பிளேடு said...

சிவாஜி ராசா, ரிஸ்க் எடுக்க மாட்டேன், ரிஸ்க் எடுக்க மாட்டேன்னு சொல்லி சீக்கிரமே கவுந்துகினியேபா, எத்தினி ரவுண்டு உட்ட..

Anonymous said...

கைப்புள்ள சார். இப்பத்தான் ஒங்க
"சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்... " மேட்டரை தமிழ்ப்படுத்தியுள்ளேன். இங்கே படித்து பார்த்து கருத்து சொல்லுங்க. http://paradise-within.blogspot.com/2006/11/blog-post_8827.html

என்றென்றும் அன்பு செய்குவோம்.