Wednesday, August 16, 2006

ஒன் - லைனர்ஸ்

நம்ம கூட்டாளிக ஒரு இடத்துல கூட்டமா சேர்ந்தா அந்த இடத்துல கேட்க கிடைக்கிற சில 'ஒன்-லைனர்'கள இங்க உங்களுக்காக தொகுத்து குடுத்திருக்கேன்.. நீங்களும் படிச்சு (நினைச்சு) ரசிங்க.


ஹ.. ஹா. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

---

(வாட் டூ யூ வான்ட் சார்?)
பீஸ் ஆஃப் மைன்ட்..

---

டேய்.. வந்ததே ராங்கு, இதுல என்னடா சாங்கு..?

---

ஹூ ஈஸ் த்தட் ட்டிஸ்ட்டபன்ஸ்..?

---

என்னடா சிரிப்பு அது, கரடி கக்கூஸ் போற மாதிரி..?

---

உங்க தம்பி நல்லவ்ருங்கோ.. வல்லவருங்கோ. தங்கம்ங்கோ.. கோல்டுங்கோ.. டையமன்டுங்கோ..

---

போதும்டா சாமி.. ரீல் அந்து போச்சு..

---

ஹை.. எகுறுங்கோ.. ஆஹா எகுறுதுங்கோ.. மச்சானுக்கு எகுறுதுங்கோ..

--

ஓ.. இனி இதுல டான்ஸ் வேற ஆடசொல்லுவாங்க போல இருக்குதுப்பா..

--

இஸ்தலக்கடி லோலா சுந்தரி அஸ்தலக்கடி கோல கொப்புற கொய்யா

--

இதுக்கு பேரு தான் மேண்டில்.. இது தான் ப்பளீர்ர்னு எரியும்..

--

அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்ட் எடுக்கறதுல வல்லவரு

--

அண்டடாயர் கணக்கு பார்க்கரீங்க, டண்டடாயர்டண்டடாயர்ன்னு..

--

நாலு வூடு வாங்கி திங்கற நாயிக்கு, லொல்லப்பாரு,
எகத்தாளத்தப்பாரு,
பழமையப்பாரு,
வந்தன்னா குறுக்கெட்டி முதிச்சுபொடுவேன்

--

மாப்பி.. யூ கோ, ஐ கம்மிங்

--

மை நேம்? குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டர்ட், அவ்வையார் ஆரம்ப்ப பாட சாலை..

--

அதாவது, கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லாருக்கு பொறாமை
(அக்காங்ண்ணே)

--

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்குதாங்கிறது தான்டா நமக்கு முக்கியம்

--

டேய், பழம் பழுக்கலைன்னாலும் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா புகை போட்டு பழுக்க வைப்பான்டா

--

எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா, எல்லாம் இருக்கு

--

இது உலக மகா நடிப்புடா சாமியோவ்..

--

அட்றா.. அட்றா.. அட்றா சக்கை

--

நோ'ப்பா. ப்ரூஸ்லீ மை ஃப்ரண்ட், அவர் டெத்துக்கு அப்புறம், எனக்கு இந்த கராத்தே எல்லாம் புடிக்கறதில்ல

--

காந்தகண்ணழகி.. தோ இங்க ப்பூசு, சைட்ல பூசு, பேக்..

--
ஸ்டார்ட்ட் மீசிக்..

--

சங்கூதுற வயசுல சங்ங்க்கீதா..

--

ரிஜக்ட்டட்..

--

இங்க சந்த்ரு சந்த்ரூன்னு ஒரு மானஸ்த்தன் இருந்தான்..

--

என்னை பார்த்து எப்படிர்றா அந்த கேள்விய கேட்ட..? ம்ம்.. என்னைய பார்த்து..?

--

முப்பது ருவா முழுசா குடுத்தா, நான் மூணு நாலு கண்ணு முழிச்சு வேலை செய்வன்டா

--

எட்டணா போட வக்கில்லாத நாயி.. லா பேசுது பாத்தியா

--

செய்யிறதயும் செஞ்சுட்டு, திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி முழிக்கறதப்பாரு

--

டேய்.. நீ எந்தந்த நேரத்துல் எந்தஎந்த டைப்புல மூஞ்சிய மாத்துவேங்கிறதெல்லாம் எனக்கு தெரியும்டா

--

ஓ.. லுக் தேர்.. சவுத் இண்டியன் டயானா

--

குட்மார்னிங் ஆப்பீசர். ச்சரீங்க ஆப்பீசர்

--

யோவ் தாடி, முதல்ல வாயுல கைய விட்டு வாந்தி எடுய்யா, உன் தொல்லை தாங்க முடியல..

--

சாகும் போது கூட அடுத்தவனுக்கு தொந்திரவு குடுக்காம சாகமாட்டானுகப்பா இவனுக

--

அண்டப்புளுகு ஆகாச்ப்புளுகு கேள்விப்பட்டிருக்கேன்.. இது உலகமகாப்புளுகுடா சாமி

--

டேய், பொள்ளாச்சி சந்தையில, அத்தனை ஊர்கவுண்டனுகளுக்கும் டேக்கா குடுத்துட்டு, கலெக்டர் மச்சான்னு பொய் சொல்லி, கவர்மென்ட் கார்லயே மெட்ராஸ் வந்தவன்டா நான்.. எங்கிட்டயே உன் டகால்டி வேலைய காட்டுற பாத்தியா

--

நாட்டுல இந்த தொழிலதிபர்க தொந்திரவு தாங்க முடியலைடா சாமீ.. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கவரவன் எல்லாம் தொழிலதிபர்ங்கிறானுக


---

மொத்தத்தையும் படிச்சதுக்கப்புறம் நம்ம கூட்டாளிகள பத்தி ஒரு தெளிவான அயிப்பராயத்துக்கு வந்திருப்பீங்கன்னு நம்பறேன்.. :)


(சும்மா ஒரு அவசர உப்புமா பதிவு.. கண்டுக்காதீங்க..)

15 comments:

கைப்புள்ள said...

சூப்பருங்கோ!

//(சும்மா ஒரு அவசர உப்புமா பதிவு.. கண்டுக்காதீங்க..)//
அப்போ ஃபுல் மீல்ஸ் பதிவு பின்னாலேயே வருதுன்னு சொல்றீங்க?

தேவ் | Dev said...

மிஸ்டர் ராசா.. ஐ லைக் யூ... யுவர் நேம் சுவீட் நெம்.. பட் யூ ஆர் நாட் ஆன்சரிங் மை கொஸ்டீன்ஸ் வொய் யா?

யூ டூ ஸ்டெப் பேக்ல்ல போய் உங்க ஓல்ட் பதிவுஸ் எல்லாம் பாருங்க.. மை ஆஸ்க் கொஸ்டின்ஸ் க்கு ஆன்சர் ப்ளீஸ்

குண்டலக்கேசி said...

காமெடி மார்கண்டையர் கவுண்டரின் எவர் கிரீன் பஞ்ச் வசனங்களைத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் நன்றி ராசா

நாமக்கல் சிபி said...

நாங்களாவது உங்ககிட்ட சொல்லிட்டுதான் வந்தோம்.. நீங்க எங்ககிட்ட சொல்லிட்டா வந்தீங்க???

*********

யூ ஆர் அன்செலெக்டெட்

*********

பிலெடி பிக்பாக்கெட்

*********

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

*********

டேக் தட் ட்வெண்டி பைவ் ருப்பீஸ்

*********

பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லதுனு டாக்டர் சொல்லிருக்கருப்பா...

*********

இது ராஜா அண்ணாமலைபுரம் போற மூஞ்சி அல்ல... கண்ணம்மா பேட்ட போற மூஞ்சிதான்..

*********

திருடன்னா என்ன அவ்வளவு கேவலமா??? எங்களுக்கும் மானம் மாரியாத்த..வெக்கம் வேலாயுதம் எல்லாம் இருக்குப்பா...

*********

கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாஸ் கொடுக்கறதில்லை...

*********

அன்பே டயானா... அந்த மாண்டிப் பையன் என்னைப் பத்தி சொன்னானா?

.....

G.Ragavan said...

:-)))) அத்தன வசனமும் பச்சக்குன்னு தெரிஞ்சு போச்சுங்கோவ். அதுல பாருங்க...கவுண்டமணியோட சிறப்பே அந்த மாடுலேசந்தான். அதக் கூட தெளிவா எளிதிருக்கீங்க.

எ.டு - இங்க ப்பூசு :-))))) அப்படியே அந்த காட்சி கண்ணு முன்னாடி வந்துச்சு.

நாகை சிவா said...

ராசா அருமை,
இதுல புத்தி சொல்லுராறாம். போப்பா போ...
இத விட்டுடீங்களே.....

கப்பி பய said...

கலக்கல்ங்ண்ணா...

Syam said...

சூப்பர் ராசா... :-)

இது மிஸ்ஸிங்

திஸ் பேப்பர் ரோஸ்ட்?,
நீ இந்துல எழுது சந்துல எழுது,
அங்க போயி ஒரு 11 போட்டு காட்டிட்டு லைசென்ஸ் வாங்கிட்டு போ

பெத்த ராயுடு said...

//நாலு வூடு வாங்கி திங்கற நாயிக்கு, லொல்லப்பாரு,
எகத்தாளத்தப்பாரு,
பழமையப்பாரு,
வந்தன்னா குறுக்கெட்டி முதிச்சுபொடுவேன்//

"நாலு வூடு வாங்கி திங்கற நாயிக்கு... பழமையப்பாரு, பேச்சப்பாரு....., லொள்ளப்பாரு, லோளாயித்தனத்தபாரு..., எகத்தாளத்தப்பாரு,
வந்தன்னா குடுக்கிலெட்டி மெதிச்சுபோடுவேன்.. "

அய்யோ.., எங்கேள்விக்கு எவனும் பதில் சொல்லமாட்டீங்கரானே...

கேட்டுக்கேட்டு சலிக்காத வசனம்.

உங்கள் நண்பன் said...

ராசா சூப்பருங்கோ!!!

//டேய், பொள்ளாச்சி சந்தையில, அத்தனை ஊர்கவுண்டனுகளுக்கும் டேக்கா குடுத்துட்டு,//

ராசா அந்த சந்தையில் நீங்களும் ஒரு ஆளா..?:)))))))))


அன்புடன்...
சரவணன்.

சுதர்சன்.கோபால் said...

"சேலத்தில் முக்கிய பிரமுகர் கைது.
ஏன் கோயம்தூர்ல முக்கினா கைது பன்ண மாட்டாங்களா??"

"அய்யோ..கொசு தொல்லை தாங்க முடியலையே..."

அப்புறம் அந்த எள்னீ விக்கறப்ப கூத்து...அட..அட...

ILA(a)இளா said...

....இந்த சென்னை மாநகரித்திலே...

..எகிறுதுங்கோ.. ஹை ஹை எகிறுதுங்கோ..

பெத்த ராயுடு said...

அரவிந்தசாமியா..? அடுப்புலவெந்தசாமின்னா கரெக்டாயிருக்கும்...

bala said...

நல்லாருக்கு சாமியோவ்

bala said...

நல்ல காமெடி