

தாயகத்தில் இருந்த அந்தப் படிக்கிற வயசிலே நம்ம நண்பர்களோடு சேர்ந்து வாழாவெட்டி வாலிபர் சங்கம் அமைச்சு வெற்றிகரமா குட்டிச்சுவர் மாநாடு எல்லாம் செய்திருந்தோம். அந்தக் கதையெல்லாம் சொல்லப்போனா இன்னொரு "பாலைவனச் சோலை" படம் எடுத்தது மாதிரியாகிவிடும். அதையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போதைக்கு நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு மாத கெளரவப்பதவியில் அமர்த்தியிருக்கு. சங்கத்துக்கு ஒரு நன்றி போட்டு ஜொள்ளு, லொள்ளு, கலாய்ப்பு பதிவு மாதிரி ஏதாவது கொடுக்கலாம் என்றிருக்கின்றேன். சகிக்கக்கடவுது ;-)
முதல் பதிவே ஒரு புதிரோடு வருது. இந்தப் பதிவில் இருக்கும் அம்மணி ஒரு பிரபலத்தின் மகள், அந்தப் பிரபலம் யார் என்று கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.
பிந்திக் கிடைத்த தகவலின் படி கேள்வியே தப்பாம், நம்ம மங்களூர் அண்ணாச்சி சொன்னார். யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார். அதை உறுதிப்படுத்தாமலே போட்டுவிட்டேன். இது நடிகை Rachael Leigh Cook
எனவே கேள்வி நேரம் மூடப்படுகின்றது ;)


35 comments:
அட இது கூட தெரியாதா நம்ம மங்களூர் சிவா வோட மாமனார் தான் அது
ஆனா இன்னும் கன்பர்ம் ஆகல , நம்ம பொடியன் சஞ்சய்யும் போட்டில இருக்காறு
neengal jollura alavukku enkalukku iva yaar endu jolla theriyaathunkoo..... sari... pirahu yaar endu jollungo
கானா பிரபா
http://mangalore-siva.blogspot.com/2008/01/blog-post_25.html
இதை பாரும்
:(((((((((
தலைவருக்கு முதலில் வாழ்த்துக்கள்....கலக்குங்க ;)
இது பில்கேட்ஸ் பொண்ணு கிடையாது
\\அதையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.\\
பத்து வருஷத்துக்கு முன்னாடி கூட இப்படி தான் சொன்னிங்கன்னு தொண்டர்கள் வாட்டாரத்தில் பேசிக்கிறாங்க ;))
\\இந்தப் பதிவில் இருக்கும் அம்மணி ஒரு பிரபலத்தின் மகள், அந்தப் பிரபலம் யார் என்று கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.
\\
ஹி.ஹி..ஹி...ஹி....விரைவில் சொல்கிறேன் ;)
Definately she is not the daughter of Bill Gates.
வணக்கம்...
வந்தனம்...
முதல்ல கானா அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம்
அட்லாஸ் கானாவுக்கு ஓ போடுங்கப்பா...
சரி, இப்போ பதிவுல கந்தசாமி என்ன கருத்து சொல்லியிருக்காருன்னு பார்ப்போம்
அட.. இது கருத்து இல்லையே.. கேள்வி மாதிரி தெரியுது?
கேள்வியேதான்.. அதுல ஜொல்லும் கலந்திருக்கிற மாதிரி இருக்கு. ம்ம்ம்..
கானா பிரபா,
என்ன Bill Gate இன் மகள் Jennifer Katharine Gates என்றுதானே சொல்லப் போறீங்கள்.
எனக்கென்னமோ இதெல்லாம் யாரோ சும்மா இந்த புரளிய கிளப்பியருக்கிறாங்க என்றுதான் தெரியுது.
ஏனெண்டா Jennifer Katharine Gates க்கு இப்போது 12 வயசுதான். 1996 இல பிறந்தவ.
இந்தப் பொண்ணைப் பாக்க 12 வயசுபோலவா இருக்கு?
:)
அட.. இந்த பொண்ணூ நிறைய ப்ளாக்ல வந்துட்டாளே.. அடிக்கடி இவளை வச்சே எல்லாரும் போஸ்ட் போடுறீங்க?
தமிழ் சினிமாவை பத்தி புதிர் போடுங்க.. ட்ரை பண்ணுரோம்..
ஏதோ புரியாத இங்கிலீஸு மொழியில வந்த படத்துல நடிச்சவ யாருன்னு கேட்டா நான் என்ன சொல்லுறது???
//பிந்திக் கிடைத்த தகவலின் படி கேள்வியே தப்பாம், நம்ம மங்களூர் அண்ணாச்சி சொன்னார். யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார். அதை உறுதிப்படுத்தாமலே போட்டுவிட்டேன். இது நடிகை Rachael Leigh Cook
எனவே கேள்வி நேரம் மூடப்படுகின்றது ;)//
ஐ.... கேள்வியிலேயே பதில் இருக்கே?
இவ்வளோ பின்னூட்டம் போட்டேனே அப்ரூவ் பண்ணுறது எந்த சிங்கத்தையும் காணோமே?
கமேண்ட் மோடரேஷன் வச்சு கமேண்ட் அப்ரூவ் பண்ணாமல் (நீங்க பிஸியா இருப்பீங்க..) லேட்டா ஆகும்போதுக்கூட என்ன கமேண்ட் கும்மியா வருதுன்னு தெரியாமலேயே கும்மு கும்முன்னு கும்முறதும் ஒரு வகை கும்மிதான்.. அடிச்சாச்சு.. :-))))
பிரபா அண்ணே சில நாட்களுக்கு முன்னர் நான் இட்ட பதிவைப் பாருங்கள்.
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_07.html
நாட்டாமை
கேள்வியை மாத்திப்போடு
vaanga makka vaanga!! pattaya kelappunga!! :))
வாங்க ப்ரபா..:))
பட்டைய கெளப்புங்கோ..... :)))
சூப்பரான குட்டி கலக்குது போங்க.... :)))
என்னை விட்டுடுங்க கண்ணுகளா, தெரியாத்தனமா யாரோ ஒருத்தன் மெயிலில் அனுப்பியதைப் போட்டுட்டேன். தப்புத்தான் :-(((
முதலில் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!!
இந்த அம்மணி பல இடங்களில் பாத்தேன்!!
மின் அஞ்சலில் கூட அனுப்பியிருந்தாங்க!!
நல்லாத்தான் இருக்காங்க!!ஆனா ஜொள்ளு விடுற அளவுக்கு இல்லைன்னு சொல்லனும்!
she is pretty and decent! :-)
/
CVR said...
முதலில் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!!
இந்த அம்மணி பல இடங்களில் பாத்தேன்!!
மின் அஞ்சலில் கூட அனுப்பியிருந்தாங்க!!
நல்லாத்தான் இருக்காங்க!!ஆனா ஜொள்ளு விடுற அளவுக்கு இல்லைன்னு சொல்லனும்!
she is pretty and decent! :-)
//
டீசண்டா இருந்தா ஜொள்ளு விடக்கூடாதா
என்ன கொடுமை சிவிஆர் இது????
// மங்களூர் சிவா said...
/
CVR said...
முதலில் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!!
இந்த அம்மணி பல இடங்களில் பாத்தேன்!!
மின் அஞ்சலில் கூட அனுப்பியிருந்தாங்க!!
நல்லாத்தான் இருக்காங்க!!ஆனா ஜொள்ளு விடுற அளவுக்கு இல்லைன்னு சொல்லனும்!
she is pretty and decent! :-)
//
டீசண்டா இருந்தா ஜொள்ளு விடக்கூடாதா
என்ன கொடுமை சிவிஆர் இது????
//
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
அது சரி... எப்ப இருந்து நீங்கள் வாலிபர் ஆனீர்கள்???
யாரா இருந்தா இன்னாபா பிகரு சோக்காகீது...
//
டீசண்டா இருந்தா ஜொள்ளு விடக்கூடாதா
என்ன கொடுமை சிவிஆர் இது????
//
அதான...
சிங்கம், ஊருல நடத்தின சங்கத்து அனுபவங்களை நம்மளுக்கும் சொல்லுறது...
(ஊர்க்கதை கேட்டு கன நாளாப்போச்சு அண்ணன்)
ஒண்டா இரண்டா எதைச் சொல்ல எதை விட, ம்ம் ஏதோ சொல்ல முயல்கிறேன் தமிழன் தம்பி ;-)
Post a Comment