Wednesday, April 9, 2008

கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) பாகம் 1

பல்குரல் கலைஞர்கள் மூர்த்தி கோபி இரட்டையர்கள், கட்டபொம்மன் நாடகத்தை நகைச்சுவை நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் நடித்துக் காட்டுகின்றார்கள். வித்தியாசமான கற்பனையில் நகைச்சுவையான படைப்பாக இது இருக்கின்றது. யார் மனதையும் புண்படுத்தவல்ல. இந்த ஒலிவழி நகைச்சுவையின் முதற்பாகத்தை இங்கே பகிர்கின்றேன்.


4 comments:

கோபிநாத் said...

:))

கானா பிரபா said...

தல

முழுசா கேட்டீங்களா இல்லையா, இப்படி ஒற்றையா பதில் சொன்னா எப்படி?

ILA (a) இளா said...

கொஞ்சம் கரகரப்பா இருக்கு. மூர்த்தி கோபி எப்பவுமே கலக்கல்தானுங்களே..

கானா பிரபா said...

வாங்க இளா

ஒலிநாடாவில் இருந்து மாற்றும் போது ஒலித்தரம் குன்றிவிட்டது. அடுத்த முறை கவனிக்கிறேன்.