Friday, April 25, 2008

ரெண்டு அறிவிப்பு

போட்டிக்கான இடுகைகள் வந்து குவிகின்ற காரணத்தால் போட்டி இன்னும் ஒரு வாரம் நீடிக்கப்படுகிறது.

போட்டிக்கான கடைசி நாள். May - 4 - 22:22:22 PST...

மறுபடியும் ரெண்டு சொல்லிக்கறேன்.

தலைப்புல இரண்டுன்னு வரணும்னு அவசியம் இல்லை.

பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரணும்னு அவசியமில்லை. இன்னும் கொஞ்சம் Out of the box யோசிங்களேன்
*சித்தி
* அப்பா (வீட்டுக்காக எவ்வளவு உழைச்சாலும் ரெண்டாவது இடம் தான். அம்மாக்குத்தான் முதல் இடம்.)
*ஒரு மனுஷனுக்குள்ள இருக்குற ரெண்டுங்கெட்டான் மனம்., (ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...)
*சூப்பர் சிங்கர் ஜூனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை... இப்படி...
போட்டி சுவாரஸ்யமா இருக்கும் இல்லை.

இதுவரை வந்த ஆக்கங்கள்:-
(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)

1) செல்விஷங்கர்
அ) இரண்டடியில் இன்பம்
ஆ) இரண்டு மனம்

2) பாஸ்டன் பாலா

அ) ரெண்டுக்கு வந்த கோலாகலம்

3) அம்பி

அ) ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
ஆ) ரெட்டை ஜடை வயசு - II
இ)தமிழ் Vs உதித் நாராயண்

4) சென்ஷி

அ) என் இரண்டாம் காதலி
ஆ)உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

5) ச்சின்னப் பையன்

அ)எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
ஆ) கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்
இ) சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

6) தமிழரசன்

அ) ஜோடிப் புறா!
ஆ) இராமு எழுதிய காதல் கவிதை...
இ) பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்
ஈ) பிளாஸ்டிக் பூக்கள்

7) கோவி.கண்ணன்

அ) சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

8) PPattian : புபட்டியன்

அ) ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக
ஆ) இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா
இ) குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

9) ramachandranusha(உஷா)

அ) தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

10) king

அ) வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

11) பாச மலர்

அ) நதியொன்று விதி தேடி..
ஆ) நிறைமதி காலம்

12) ஆயில்யன்

அ) இது ”ரெண்டுக்கு” மேட்டர்
ஆ) ”இரண்டு”ங்கெட்டான்
இ) பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!
ஈ) 2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !
உ) இரண்டு கோட்டுத்துண்டுகள்
ஊ) ஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்!
எ) எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்வும்!

13) திகழ்மிளிர்

அ) இதயம் இரண்டாகிறது

14) கண்மணி

அ) ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

15) இரா. வசந்த குமார்

அ) ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?
ஆ) பாப்பா போட்ட தாப்பா...
இ) ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?
ஈ) நன்று என்று ஆன பின்!
உ) இது நாடகம்?
ஊ) என்ன தலைப்பு வைக்கலாம்?
எ) ஒளியிலே தெரிவது...
ஏ) எனவே, நான், வேண்டாம்.
ஐ) இரட்டைக் கிளவி..!


16) அபி அப்பா

அ) வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!
ஆ) தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

17) சுல்தான்

அ) இரண்டுமே அவள்தான்

18) பினாத்தல் சுரேஷ்

அ) இதென்ன கலாட்டா?

19) இளைய கவி

அ) வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

20) நிஜமா நல்லவன்

அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!
ஆ) யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!


21) சிறில் அலெக்ஸ்
அ) இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்

22) மங்களூர் சிவா
அ) ரெண்டு

23) இரவு கவி
அ) வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவு...

24. Sen22
அ)
எனது புலம்பல்கள்_(9)

25) லக்கி லுக்
அ)திரும்பிப் பாருடி!

26) KRP
அ) கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...
ஆ) ரெண்டாவது குரல்

27) Radha Sriram
அ) இரட்டை பதிவர்கள் இம்சை...

28) sathiya
அ) இரண்டக்க இரண்டக்க...
ஆ) ரெண்டே ரெண்டு ஆசைதான்...

29) தமிழ் பிரியன்
அ) தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''




52 comments:

ஷைலஜா said...

அடடா அவசர அவசரமா நான் எழுதி முடிச்சதும் மே 4க்கு கடைசிதேதின்னு சொல்லிட்டீங்களே!! இருந்தாலும் இப்போது இதை போட்டிக்கு அனுப்பறேன் நன்றி

http://shylajan.blogspot.com/2008/04/blog-post_4318.html

ஆயில்யன் said...

மறுபடியும் பர்ஸ்ட்லேர்ந்தாஆஆஆ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(

ஆயில்யன் said...

//இன்னும் கொஞ்சம் Out of the box யோசிங்களேன்//

இதுல இது வேறயா>?

:))))))))

ஆயில்யன் said...

// மீசைக்கும் ஆசை குழுக்கும் ஆசை...)//

//(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)
//

தெரிவிச்சாச்சு :)))))))

சென்ஷி said...

//ஆயில்யன். said...
// மீசைக்கும் ஆசை குழுக்கும் ஆசை...)//

//(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)
//

தெரிவிச்சாச்சு :)))))))
//

ரிப்பீட்டே :))

வெட்டிப்பயல் said...

//Blogger ஷைலஜா said...

அடடா அவசர அவசரமா நான் எழுதி முடிச்சதும் மே 4க்கு கடைசிதேதின்னு சொல்லிட்டீங்களே!! இருந்தாலும் இப்போது இதை போட்டிக்கு அனுப்பறேன் நன்றி

http://shylajan.blogspot.com/2008/04/blog-post_4318.html//

எதுவும் அவசரம் இல்லை... பொறுமையா இன்னும் ரெண்டு கூட எழுதி போடுங்க...

வெட்டிப்பயல் said...

// அடடா அவசர அவசரமா நான் எழுதி முடிச்சதும் மே 4க்கு கடைசிதேதின்னு சொல்லிட்டீங்களே!! இருந்தாலும் இப்போது இதை போட்டிக்கு அனுப்பறேன் நன்றி

http://shylajan.blogspot.com/2008/04/blog-post_4318.html

Fri Apr 25, 10:18:00 PM IST
Delete
Blogger ஆயில்யன். said...

மறுபடியும் பர்ஸ்ட்லேர்ந்தாஆஆஆ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(

Fri Apr 25, 10:21:00 PM IST//

இல்லை...

இது ரெண்டு போட்டினு ரெண்டாவதா வந்திருக்கீங்க :-)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன். said...

//இன்னும் கொஞ்சம் Out of the box யோசிங்களேன்//

இதுல இது வேறயா>?

:))))))))//

இது வேற இல்லை.. இதுவும் அதே போட்டி தான் :-)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன். said...

// மீசைக்கும் ஆசை குழுக்கும் ஆசை...)//

//(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)
//

தெரிவிச்சாச்சு :)))))))//

ரெண்டு பின்னூட்டத்துக்கு அப்பறம் தான் பதிவையே படிச்சிருக்கீங்க...

குட்...

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...

//ஆயில்யன். said...
// மீசைக்கும் ஆசை குழுக்கும் ஆசை...)//

//(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)
//

தெரிவிச்சாச்சு :)))))))
//

ரிப்பீட்டே :))//

பதிவே படிக்கலனு தெரியுது :-)

சென்ஷி said...

இல்லை வெட்டி,

பதிவ முழுசா படிச்சப்புறம் தான் பின்னூட்டத்துக்கு ரிப்பீட்டே போட்டேன்.

மறுபடியும் பதிவ மொதல்லேந்து சொல்லட்டா....

போட்டிக்கான இடுகைகள் வந்து குவிகின்ற காரணத்தால் போட்டி இன்னும் ஒரு வாரம் நீடிக்கப்படுகிறது.

போட்டிக்கான கடைசி நாள். May - 4 - 22:22:22 PST...

மறுபடியும் ரெண்டு சொல்லிக்கறேன்.

தலைப்புல இரண்டுனு வரனும்னு அவசியம் இல்லை.

பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரனும்னு அவசியமில்லை. இன்னும் கொஞ்சம் Out of the box யோசிங்களேன்
*சித்தி
* அப்பா (வீட்டுக்காக எவ்வளவு உழைச்சாலும் ரெண்டாவது இடம் தான். அம்மாக்கு தான் முதல் இடம்.)
*ஒரு மனுஷனுக்குள்ள இருக்குற ரெண்டுங்கெட்டான் மனம்., (ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...)
*சூப்பர் சிங்கர் ஜீனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை... இப்படி...
போட்டி சுவாரஸ்யமா இருக்கும் இல்லை.

இதுவரை வந்த ஆக்கங்கள்:-
(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)

1) செல்விஷங்கர்
அ) இரண்டடியில் இன்பம்
ஆ) இரண்டு மனம்

2) பாஸ்டன் பாலா
அ) ரெண்டுக்கு வந்த கோலாகலம்

3) அம்பி
அ) ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
ஆ) ரெட்டை ஜடை வயசு - II
இ)தமிழ் Vs உதித் நாராயண்

4) சென்ஷி
அ) என் இரண்டாம் காதலி
ஆ)உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

5) ச்சின்னப் பையன்
அ)எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
ஆ) கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்
இ) சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

6) தமிழரசன்
அ) ஜோடிப் புறா!
ஆ) இராமு எழுதிய காதல் கவிதை...
இ) பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்
ஈ) பிளாஸ்டிக் பூக்கள்

7) கோவி.கண்ணன்
அ) சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

8) PPattian : புபட்டியன்
அ) ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக
ஆ) இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா
இ) குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

9) ramachandranusha(உஷா)
அ) தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

10) king
அ) வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

11) பாச மலர்
அ) நதியொன்று விதி தேடி..
ஆ) நிறைமதி காலம்

12) ஆயில்யன்
அ) இது ”ரெண்டுக்கு” மேட்டர்
ஆ) ”இரண்டு”ங்கெட்டான்
இ) பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!
ஈ) 2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !
உ) இரண்டு கோட்டுத்துண்டுகள்
ஊ) ஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்!
எ) எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்வும்!

13) திகழ்மிளிர்
அ) இதயம் இரண்டாகிறது

14) கண்மணி
அ) ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

15) இரா. வசந்த குமார்
அ) ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?
ஆ) பாப்பா போட்ட தாப்பா...
இ) ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?
ஈ) நன்று என்று ஆன பின்!
உ) இது நாடகம்?
ஊ) என்ன தலைப்பு வைக்கலாம்?
எ) ஒளியிலே தெரிவது...
ஏ) எனவே, நான், வேண்டாம்.
ஐ) இரட்டைக் கிளவி..!


16) அபி அப்பா
அ) வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!
ஆ) தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

17) சுல்தான்
அ) இரண்டுமே அவள்தான்

18) பினாத்தல் சுரேஷ்
அ) இதென்ன கலாட்டா?

19) இளைய கவி
அ) வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

20) நிஜமா நல்லவன்
அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!
ஆ) யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!


21) சிறில் அலெக்ஸ்
அ) இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்

22) மங்களூர் சிவா
அ) ரெண்டு

23) இரவு கவி
அ) வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவு...

24. Sen22
அ) எனது புலம்பல்கள்_(9)

25) லக்கி லுக்
அ)திரும்பிப் பாருடி!

26) KRP
அ) கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...
ஆ) ரெண்டாவது குரல்

27) Radha Sriram
அ) இரட்டை பதிவர்கள் இம்சை...

28) sathiya
அ) இரண்டக்க இரண்டக்க...
ஆ) ரெண்டே ரெண்டு ஆசைதான்...

29) தமிழ் பிரியன்
அ) தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''

சென்ஷி said...

//தலைப்புல இரண்டுனு வரனும்னு அவசியம் இல்லை.//

இதுல ஒரு சின்ன தப்பு இருக்குது...

தலைப்புல இரண்டுன்னு வரனும்னு அவசியம் இல்லை.

//பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரனும்னு அவசியமில்லை. //

இது இரண்டாவது தப்பு...

பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரணும்னு அவசியமில்லை.

இது மூணாவது தப்பு...

//அம்மாக்கு தான் முதல் இடம்.)//

அம்மாக்குத்தான் முதல் இடம்.)

இது நாலாவது தப்பு..

//சூப்பர் சிங்கர் ஜீனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை... //

சூப்பர் சிங்கர் ஜூனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை...

ஆயில்யன் ஏற்கனவே முந்திட்டதாலா நான் பிந்திட்டேன்....

அவன் முந்திட்டான்.. நான் ரிப்பீட்டே..

இப்ப எனக்கு யாரு.... :))

வெட்டிப்பயல் said...

சென்ஷி,
சொன்னவுடனே பதிவை படிச்சதால தான் எல்லா தப்பையும் கண்டுபிடிச்சீங்க...

சூப்பர்... எல்லாத்தையும் சரி செய்திடறேன்...

ஜாம்பஜார் ஜக்கு said...

தலீவா, ரெண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள். இந்த பதிவ இணைச்சுக்கிறேன்:

http://jambazarjaggu.blogspot.com/2008/04/blog-post_22.html

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//தலைப்புல இரண்டுனு வரனும்னு அவசியம் இல்லை.//

இதுல ஒரு சின்ன தப்பு இருக்குது...

தலைப்புல இரண்டுன்னு வரனும்னு அவசியம் இல்லை.

//பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரனும்னு அவசியமில்லை. //

இது இரண்டாவது தப்பு...

பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரணும்னு அவசியமில்லை.

இது மூணாவது தப்பு...

//அம்மாக்கு தான் முதல் இடம்.)//

அம்மாக்குத்தான் முதல் இடம்.)

இது நாலாவது தப்பு..

//சூப்பர் சிங்கர் ஜீனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை... //

சூப்பர் சிங்கர் ஜூனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை...

ஆயில்யன் ஏற்கனவே முந்திட்டதாலா நான் பிந்திட்டேன்....

அவன் முந்திட்டான்.. நான் ரிப்பீட்டே..

இப்ப எனக்கு யாரு.... :))
//

திரும்பவும் நானேதான்

எல்லாத்தையும் திரும்ப சொல்லிக்கிறேன்ப்பா:))

ஷைலஜா said...

அனுப்பினவங்க பட்டியலில் என்னை சேர்க்கலயே?ஏன் ஏன்? படைப்பை படைப்பை 2தடவை 2தடவை அனுப்பணூமா அனுப்பணுமா, வெட்டிப்பயல், வெட்டிப்பயல் ? சொல்லுங்க சொல்லுங்க!!11

Yogi said...

வ.வா வுக்கு வாழ்த்துக்கள் !!

என்னோட ரெண்டு இங்க.

http://ponvandu.blogspot.com/2008/04/blog-post_25.html

லக்கிலுக் said...

போட்டிக்கான எனது இன்னொரு இடுகை!

ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..

கபீரன்பன் said...

என்னோட ஜோடி நாற்காலி கதையையும் சேத்துக்குங்கோ ஐயா.

"http://nirmal-kabir.blogspot.com/2008/04/blog-post_26.html”

இணைப்பு மேலே.

இரா. வசந்த குமார். said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

வீட்டுல சண்டை போட்டு (அம்மா: அவ்வளவு அவசரமான வேலையா? ஞான்: ஆமா. உங்களுக்குப் புரியாது. இன்னிக்குத் தான் லாஸ்ட் டேட். டைம் வேற முடியப் போகுது. நான் இன்னும் கதையை முடிக்கல...) ஓடோடி வந்து பார்த்தா... தள்ளி வெச்சிட்டீங்களே...

ஆயில்யன் சார் சொல்ற மாதிரி ...

மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து ஆரம்பிக்கணுமா....?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

***

ஒரு சின்ன டவுட்... குறு நாவல் மாதிரி தொடர்புடைய தொடர் பதிவுகள் போடும் போது, ஒவ்வொன்றும் தனித்தனிப் பதிவுகளாக கணக்கில் கொள்ளப்படுமா? இல்ல, ஒரே பதிவாக எடுத்துக் கொள்ளப்படுமா...?

நீங்க சொல்ற பதிலைப் பொறுத்து தான் மத்ததெல்லாம்....! ;-)

சந்தோஷ் said...

நாங்களும் களத்துல குதிக்கரோம்ல... கொஞ்சம் எங்கலயும் பாருங்க...
காலம் தாழ்த்தி வந்தாலும் காந்த்தம் போல எல்லாரயும் இழுப்போம்ல...

நம்ப சைட் அட்ரஸ் www.yadhum.blogspot.com

அன்புடன்
சந்த்தோஷ்.

தமிழ் said...

இதோ போட்டிக்கான என் சுட்டிகள்...

http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_1905.html

http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_25.html

இவை ரெண்டு போட்டிக்கான எனது சுட்டிகள்...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்துக்கு இரண்டாமாண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்.... இது போல பல பிறந்த நாட்களைக் கொண்டாட எங்களின் வாழ்த்துகள்!

Anonymous said...

THIS IS MY THIRD POST

ANBUDAN
KRP

http://visitmiletus.blogspot.com/2008/04/blog-post_26.html

வெட்டிப்பயல் said...

//ஷைலஜா said...

அனுப்பினவங்க பட்டியலில் என்னை சேர்க்கலயே?ஏன் ஏன்? படைப்பை படைப்பை 2தடவை 2தடவை அனுப்பணூமா அனுப்பணுமா, வெட்டிப்பயல், வெட்டிப்பயல் ? சொல்லுங்க சொல்லுங்க!!11//

நான் பதிவு போட்டவுடனே தானே லிங் கொடுத்தீங்க... அது அடுத்த போஸ்ட்ல அப்டேட் ஆகும் ;)

வெட்டிப்பயல் said...

//ஒரு சின்ன டவுட்... குறு நாவல் மாதிரி தொடர்புடைய தொடர் பதிவுகள் போடும் போது, ஒவ்வொன்றும் தனித்தனிப் பதிவுகளாக கணக்கில் கொள்ளப்படுமா? இல்ல, ஒரே பதிவாக எடுத்துக் கொள்ளப்படுமா...?//

மொத்தமா சேர்த்து ஒரு பதிவாகத்தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் :-)

Unknown said...

இப்போதான் பாத்தேன். மீள்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுமா? :)

Anonymous said...

PLEASE ADD THIS AS SECOND POST

DELETE "RENDAAVATHU KURAL")

ANBUDAN
KRP

http://visitmiletus.blogspot.com/2008/04/blog-post_26.html

வெட்டிப்பயல் said...

// அருட்பெருங்கோ said...

இப்போதான் பாத்தேன். மீள்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுமா? :)//

அருட்பெருங்கோ,
உன் ரேஞ்சுக்கு மீள்பதிவு எல்லாம் ஓவரு...

இன்னும் ஒரு வாரம் இருக்கு... அப்படியே அடிச்சி ஆடு... சென்னை காதலும் திருச்சி காதலும் மாதிரி ஒரு சூப்பர் கதையை எதிர்பார்க்கிறேன்...

கூடவே உன் அக்மார்க் கவிதைகள் ;)

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நம்ம கதையையும் கொஞ்சம் போட்டில செதுக்குங்க...முன்னாடியே ஒரு முறை பின்னூட்டம் போட்டேனுங்க...என்ன ஆச்சு தெரியல...

http://vandhiyadevan.blogspot.com/2008/04/blog-post_25.html

தமிழ் said...

இதோ சங்கம்னா இரண்டுக்கான எனது பிரிதொரு சுட்டி,

http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_26.html

நன்றி!

தமிழ் said...

எனது இன்னொரு இடுகை

http://anpudan-thikalmillr.blogspot.com/2008/04/blog-post_29.html

தமிழ் said...

எனது முன்றாவது இடுகை

http://anpudan-thikalmillr.blogspot.com/2008/04/blog-post_9898.html

தமிழ் said...

லிங் சரியாக இல்லை

என்து இரண்டாவது பதிவு
http://anpudan-thikalmillr.blogspot.com/2008/04/blog-post_29.html

எனது முன்றாவது பதிவு
http://anpudan-thikalmillr.blogspot.com/2008/04/blog-post_9898.html

தமிழ் said...

Second post


திருமணம்


Third post

அன்பே சிவம்

இரா. வசந்த குமார். said...

இதையும் சேர்த்துக்கோங்க....

நீங்கள், நான் மற்றும் நான், நீங்கள்.

Anonymous said...

எனது சிறுகதை - தண்டவாளப்பயணம்

இரா. வசந்த குமார். said...

நெக்ஸ்ட்டு....

இரு பிரம்மாண்டங்கள்.

NewBee said...

எனது முதல் படைப்பு ஒரு கதை...
:-)

ஒரே ஒரு கதை - வ.வா.ச. போட்டிக்கு... ...

http://naanpudhuvandu.blogspot.com/2008/04/blog-post_30.html

இரண்டாவது பதிவு,கூடிய விரைவில்.

பி.கு.:இந்த வலைப்பூ டவுன்லோட் ஆக வெகு நேரன் ஆகிறது.More than 2 mins.பிரச்சினை என் browser-இலா? இல்லை தங்கள் தளத்திலா? நன்றி.

இரா. வசந்த குமார். said...

அடுத்து...

வ.வா.வின் வா.வ.

NewBee said...

போட்டிக்கான் என் இரண்டாவது பதிவு...

நீங்கள் (அடிக்கடி) கேட்பவை...10-லிருந்து 1-று வரை.வலைப்பூ பெப்சி! இது செமக் கூலு மச்சி!

http://naanpudhuvandu.blogspot.com/2008/04/10-1.html

Sathiya said...

என்னுடைய மற்றொரு பதிவு:
http://vadakkupatturamasamy.blogspot.com/2008/04/blog-post_27.html

NewBee said...

போட்டிக்கான என் மூன்றாவது பதிவு..

டாக்டர் புதுவண்டின் பரிந்துரை - வ.வா.ச. போட்டிக்கு...

http://naanpudhuvandu.blogspot.com/2008/05/blog-post.html

Anonymous said...

போட்டிக்கான எனது இன்னொரு இடுகை!

கொளுத்தும் வெயில்,
ரெண்டு மாசம்

ANBUDAN
KRP
http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post.html

Anonymous said...

PLEASE ADD THIS AS SECOND POST கொளுத்தும் வெயில்,
ரெண்டு மாசம்

http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post.html

(PLS DELETE "RENDAAVATHU KURAL")

ANBUDAN
KRP

தமிழ் said...

போட்டிக்கு இந்த இரண்டு பதிவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்

அன்பே சிவம்
இதயம் இரண்டாகிறது

சக்தி said...

அன்பு மகனே

சந்தோஷ் said...

நம்ப இரண்டாவது இடுகையையும் போட்டாச்சு.புகைய அணைக்க தீ அணைப்பு வண்டி உள்ள இருக்கு. நம்ப வலை பூ ல போய் பாருங்க புரியும்.
www.yadhum.blogspot.com

santhosh

தமிழ் said...

vanakkam vavaasanga singangalukku....

itho sangamna irundu kkana en idugaigal...(tanglish il thatuvathargu mannnikkavum)

1.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post.html -JODIPURA.

2.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_16.html - RAMU EZHUTHIYA KAATHAL KAVITHAI.

3.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_3742.html - PALLI MAANAVAR THALAIVAN THERTHAL.

4.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_17.html -PLASTIC POOKAL.

5.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_25.html -IRANDILLAMAL ULAGAM ILLAI.

6.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_1905.html -UNNAL MUDIYUM THAMBI.

7.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_26.html -NEEYA? NAANA?

8.http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_28.html - SOLLATHA KATHAL.

9.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post.html - AASAI MUDIVILLATHATHU.

10.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_02.html - GNABAGA MARATHI.

11.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_7350.html - NILA.

12.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_56.html - OODAL.

13.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_03.html - IRANDU.

14.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_181.html - NAGAICHUVAI THUNUKKUGAL.

15.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_9769.html - MATHI YEMAATRAM.

16.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_9315.html -PANAM.

17.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_663.html - NAAN.

18.http://mokkai-sangam.blogspot.com/2008/05/blog-post_6879.html -VEDIKKAI.

NANDRI! NANDRI!!

Thamiz Priyan said...

என்னோட இரண்டாவது படைப்பு
ஆத்தா! ரெண்டாவது ரேங்க் வாங்கிட்டேன்...

தமிழ் said...

போட்டிக்கான இடுகைகள்,

1. http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post.html

2. http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_17.html

நன்றி!
தமிழ்

லக்கிலுக் said...

ரெண்டு போட்டிக்கான எனது ரெண்டாவது இடுகை

ரெண்டக்கா.. ரெண்டக்கா..

ஏற்கனவே இதை சமர்ப்பித்திருக்கிறேன். இதையும் லிஸ்ட்டில் சேர்த்துவிடவும்!!!

இரா. வசந்த குமார். said...

சங்கத்துக் களிறுகளே... போட்டிக்குக் களம் காண என் கண்மணிகள் இருவரை அனுப்பி வைக்கிறேன்.

குறு நாவல் :: எனவே, நான், வேண்டாம். - 1. (மற்றும் 2,3,4,5) (பாசக் காரப் பயலுவ.. எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவாய்ங்க..!)

இருவார்த்தை வசனக் கதை :: இது நாடகம்?

சங்கம் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

என்னைச் சிந்திக்க வைத்து, என்னாலும் சில படைப்புகளைத் தர முடியும் என நம்பிக்கை தந்த சங்கத்து சனங்களுக்கு ரொம்ப நன்றிங்க...!