Friday, July 6, 2007

சங்கத்துல்லயும் பஞ்ச் வச்சாச்சுப்பா

"...பன்னிங்க தான் கூட்டமா வரும்
சிங்கம் சிங்கிளாத் தான் வரும்..."யார் சொன்னா.....

"சங்கம்ன்னா சிங்கம்ஸ் எல்லாம் கூட்டமாத் தான் வரும்

பன்னி தான் தனியா வரும்... "
சொன்னா நம்பணும் அப்பு....
சங்கத்துக்குத் திரும்பும் 'தல'க்கு சங்கம் சார்பாக சிங்கம்ஸ் அடிச்சு ஓட்டப் போகும் மேட்டர் இது

எப்படி மேட்டரைப் படிச்ச ஓடனே சும்மா அதிருதுல்லா....

சங்கத்து சிங்கம்ஸ்ன்னா சும்மாவா.... சிவாஜி பேச்சுக்கே பதில் பேச்சு பேசிட்டோம்ல்ல...

எப்படி... சிங்கம்ஸ்லே

28 comments:

நாகை சிவா said...

கன்னா பின்னானு அதிருது...

Authorised Anany said...

Very Funny I Say!

(Not Panni)

தேவ் | Dev said...

சும்மாச் சிதறுதுல்ல அப்படின்னு வண்டலூர் ஜூவுல்ல இருந்து ஒரு சிங்கம் ஈ மெயில் அனுப்பியிருக்கு

தேவ் | Dev said...

Sangam is a Funny gang... not panny gang...Hehe:)))

தேவ் | Dev said...

சிங்கம் பன்னிப் பத்தி பேசுனா புலிக்கு ஏன் கன்னாபின்னான்னு அதிரணும்...விசாரிங்கய்யா

நாகை சிவா said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா அக்கப்போர்....ர....

நேத்து தல படீர்னு ஆன்லைன்ல வந்து இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைச்சுடுச்சானு கேட்டதில் இருந்து எனக்கு எதை கேட்டாலும் அதிருது....

நாகை சிவா said...

//சும்மாச் சிதறுதுல்ல அப்படின்னு வண்டலூர் ஜூவுல்ல இருந்து ஒரு சிங்கம் ஈ மெயில் அனுப்பியிருக்கு //

அனுப்பினது சிங்கம் தானா என கிராஸ் செக் பண்ண சொல்லி ப்ளு கிராஸ் ல கேட்குறாங்க...

இலவசக்கொத்தனார் said...

சேர்ந்து இருக்கும் சிங்கங்கள் கிட்ட தனியா வரும் தல.

இந்த நியூஸை போட்டோவோட படிச்சா சரி இல்லையே. என்னப்பா சொல்ல வர தேவு? :))

ப்ளூ கிராஸ் மனிஷா said...

//அனுப்பினது சிங்கம் தானா என கிராஸ் செக் பண்ண சொல்லி ப்ளு கிராஸ் ல கேட்குறாங்க...//

ஆமாம்! அது சிங்கம்தான்!

என்னோட செல்ல சிங்கம்!

அது பேரு தேவ்!

மகேந்திரன்.பெ said...

இத நான் க்ண்டிப்பா எதிர்பாக்குல என்னோட மானிட்டர் கண்ணுமண்ணுதெரியாம அதிருது பன்னிய பாத்த உடனே

ILA(a)இளா said...

/என்னோட மானிட்டர் கண்ணுமண்ணுதெரியாம அதிருது பன்னிய பாத்த உடனே//
எந்த மானிட்டரு?
சொல்லவே இல்லே.

ILA(a)இளா said...

எங்க சிபிய கலாய்க்கும் யாருக்கும் நாங்கள் அடி பணிய மாட்டோம், அது பேர்வெல் போர்வெல், போர்வாள் யாராக இருந்தாலும்

உண்மை விளம்பி said...

//நேத்து தல படீர்னு ஆன்லைன்ல வந்து இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைச்சுடுச்சானு கேட்டதில் இருந்து எனக்கு எதை கேட்டாலும் அதிருது....//

இப்போதைக்கு அவருக்கு எதுவுமே தெரியாது!

சாம்பு நிருபர் said...

//பேர்வெல்//

பேர்வெல் --> ஃபேர்வெல் !?

ஆஹா! இதுல ஏதோ விஷயம் இருக்கும்போல தெரியுதே!

தேவ் | Dev said...

//சேர்ந்து இருக்கும் சிங்கங்கள் கிட்ட தனியா வரும் தல.

இந்த நியூஸை போட்டோவோட படிச்சா சரி இல்லையே. என்னப்பா சொல்ல வர தேவு? :)) //

தலைவரே.. நாட்டுல்ல நடக்குற அக்கப்போருக்கெல்லாம் அர்த்தம் தேடுன வைக்கப்போர்ல்ல தான் படுக்கணும்...

தல விடலைப் பசங்க எல்லாம் விரலைச் சொடக்கி பஞ்ச் அடிக்கிறாங்க... சங்கமும் வச்சு சிங்கம்ன்னு சொல்லிகிட்டு திரியற நாங்க பஞ்ச் அடிக்க கூடாதா...

பஞ்ச் எல்லாம் ஆராயக் கூடாது ஆஹா ஓஹோன்னு அனுபவிக்கணும்...அது தான் நல்லது

தேவ் | Dev said...

அடப் பாவிகளா ப்ளூ கிராஸ் மனிஷாவுக்கு செல்லம் சிங்கமா அந்த சிங்கம் பேர் தேவ் ஆ....

என்ன (அ)சிங்கம்ய்யா இது...

அந்த சிங்கம் நான் இல்லை

தேவ் | Dev said...

யோவ் இளா...போர்வெல் பம்ப் செட் டிராக்டர்.. இதை விட்டு வேற நினைப்பே இல்லையா ஓமக்கு.. இங்கே சூடா (ன) பஞ்ச் பத்தி பேசிகிட்டு இருக்கோம்.. சும்மா வாங்க கொய்யா வந்து வேட்டியை மடிச்சுக் கட்டுங்க...

ஊர்மிலா said...

//அந்த சிங்கம் நான் இல்லை //

தேவ் பொய் சொல்லுறாரு!

அந்த சிங்கம் தேவ்தான்!

எனக்கும் தேவ் சிங்கம்னா பிடிக்கும்!

என் கிட்டே அப்பப்போ ஜோக் எல்லாம் சொல்லும்!

பூரிக் கட்டை சப்ளையர் said...

தேவ் சார்,

உங்க வீட்டுலேர்ந்து ஒரு லாரி பூரிக் கட்டைக்கு பர்சேஸ் ஆர்டர் வந்திருக்கு!

அட்வான்ஸ் எப்போ கொடுப்பீங்க?

த்ரிஷா said...

தலய வரவேற்கிறேன்!

(எனக்கும் சிங்கம்னா பிடிக்கும்)

தேவ் | Dev said...

அம்மணிகளா.. மனிஷாக்கா ஊர்மிலாக்கா... அந்த சிங்கம் பேர் சந்துரு... யப்பா ஷங்கரா சிலபஸ் மாறுதுடா சாமி கொஞ்சம் கவனிங்க...

நான் இல்லை அந்த (அ)சிங்கம் சொல்லிட்டேன்

தேவ் | Dev said...

//தேவ் சார்,

உங்க வீட்டுலேர்ந்து ஒரு லாரி பூரிக் கட்டைக்கு பர்சேஸ் ஆர்டர் வந்திருக்கு!

அட்வான்ஸ் எப்போ கொடுப்பீங்க? //

லாரி லோடுக்கு பில் வேணும்ன்னா சங்கக் கணக்குல்ல எழுதிக்கோங்க.. பட் லாரியை சங்ககிரி வழியா நாமக்கல்லுக்கு அனுப்பிருங்க... ஆல் லாரிஸ் கோ டு நாமக்கல் ப்ளீஸ்

ஷங்கர் said...

பிரம்மாண்டமான பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கிறோம்!

அதுல தேவ்தான் ஹீரோ!

கதை இப்பவே சொல்ல மாட்டேன்!
அதெல்லாம் இண்டர்நெட்ல வரும்!
படிச்சிக்குங்கோ!

பூரிக் கட்டை சப்ளையர் said...

//பட் லாரியை சங்ககிரி வழியா நாமக்கல்லுக்கு அனுப்பிருங்க... //

சங்ககிரி, நாமக்கல்லுக்கெல்லாம் ஏற்கனவே 3 லோடு போயிருச்சு!

அதுக்கும் சேர்த்து சங்கத்துலே பேமெண்ட் கிடைக்குமா?

சென்னைக்கு கூட இன்னொரு லோடு வேணுமாம்!

யாரோ கைப்புள்ளையாமே! அவங்க வீட்டுக்கு!

தேவ் | Dev said...

சென்னைக்கு இன்னொரு லோடா... தாங்காது.. ரெண்டு லோடா பெங்களூருக்கு ராயலா அனுப்புங்க...

ஒரு லோடு டிராக்டர்ல்ல அனுப்புங்க... இன்னொன்னு சங்கத்து சிங்க வாகனத்துல்ல அனுப்புங்கய்யா

தேவ் | Dev said...

என்னது ஷங்கர் படத்துல்ல தேவ் ஹீர்ரோவா....அந்த செல்ல சிங்கம் தேவ் தானே...

லயன் கிங் தமிழிலா... பஞ்ச் டயலாக் மட்டும் கப்பி தான் எழுதணும் சொல்லிட்டேன்

பஞ்ச் டயலாக் கப்பி said...

தெறமை எங்கே இருக்குன்னு தேடிப் பார்க்குறியா?

அதுக்கு தேவைப் பார்த்தா போதாதா?

குத்து வசனம் குரு said...

கண்ணா! தெனமும் நூறு பேரு வரலாம்!

ஆனா தேவ் போல வருவாங்களா?