Thursday, July 5, 2007

ராஸ்கோலு-கும்மி ஸ்பெஷல்


கும்மி அடிக்க போவியா? கும்மி அடிக்க போவியா?
வர வர உனக்கு இதே வேலையாப் போச்சு, ராஸ்கோலு. இப்படி பண்ணினே முட்டிங்காலு போட்டு கிரவுண்ட சுத்த வுட்டுருவேன். கும்மி அடிக்க போவியா? கும்மி அடிக்க போவியா? அதுவும் பொம்பளப் புள்ளைங்களோட? ராத்திரியானா வீடு வந்து சேரனும். நேரங்கெட்ட நேரத்துல ஊர் சுத்த வேண்டியது அப்புறம் அவன் "பே"ன்னு சொல்லி பயமுறுத்திட்டான்னு காலையில பாத்ரூமில பொளம்புறது.

வேலைய விட்டுட்டா கும்மி அடிக்க போறது?

எச்சரிக்கை: இது எல்லாம் கும்மி அடிக்கிற மக்களுக்கு எதிரான ஒரு பதிவு. எங்களையும் கத்தி எடுக்க விடாதீங்க. அப்புறம் காய்கறி எல்லாத்தையும் நாங்களே வெட்டி போட்டுருவோம். சீவிருவொம் தலைய.

46 comments:

arun said...

Ground, veedu.... EEEEeeee... ore kolappama irukke?

thitturathu yaaru?

Anonymous said...

கும்மி அடி பெண்ணே கும்மி அடி, குலம் விளங்க கும்மி அடி

Anonymous said...

கும்மி அடி கும்மி அடி

அடி அடி,

Anonymous said...

"ராஸ்கோலு-கும்மி

கும்மி said...

இன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா!

G.Ragavan said...

கும்மியடிக்கனுமே
பிள்ளைகளா
கும்மியடிக்கனுமே
குனிஞ்சி நெளிஞ்சி
வளைஞ்சு கொழஞ்சி
கும்பியடிக்கனுமே
பிள்ளைகளா
கும்மியடிக்கனுமே

இந்தப் பதிவுல என்னென்ன உள்வெளிநடுமேல்கீழ்முன்பின் குத்துகள் இருக்கோ சாமியோவ்....எனக்கு மட்டும் உள்ளர்த்தம் புரியவே மாட்டேங்கு!

"ராஸ்கோலு said...

காலாண்டுப் பரிச்சைக்குள்ள
கலர்பென்சிலோட நான் வாரேன்

Anonymous said...

சாமியோவ்....கும்மி அடி

நாமக்கல் said...

தளபதியின் (கடைசிக்) கடிதம் : சங்கொலி

நாமக்கல் said...

சுதந்திரம் இல்லையென்றால் சுவர்க்கம் என்றாலும்

Anonymous said...

யாருப்பா நீயி?

உறுப்பினர் கார்டு வாங்கிட்டியா?

Anonymous said...

எக்ஸ்ப்ரஸ்ஸுக்கு போட்டியா டிராக்டர் வருது. வேட்டிய மடிச்சு கட்டி கோதாவுல இறங்குறேன் நானும்.

கும்மி said...

இந்த நாட்டுல இருந்துதான் வரீங்களா?

Anonymous said...

இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்

விதைச்சது ILA(a)இளா said...

பதிவுலகத்துல நண்பர்களை மட்டும்தான் நிறைய சம்பாரிச்சு வெச்சு இருக்கேன்" நானும் அந்த மாதிரி நண்பர்களை மட்டுமே சம்பாரிச்சு வெச்சு இருக்கேங்க. இது நூத்துக்கு நூறு உண்மைங்க.

விதைச்சது ILA(a)இளா said...

அரசர் ஏன் இப்படி ஓடி வராரு?
எதிரி நாட்டு மன்னன் சிகுன்குனியா அப்படின்னு ஒரு கொசு படையும் வெச்சு இருக்கார்ன்னு யாரோ புரளியை கிளப்பி விட்டுட்டாங்களாம்

Anonymous said...

குவஹாத்தி: மீண்டும் குண்டு வெடிப்பு. : வாசகன்

Anonymous said... said...

உலக உருண்டையிலே
ஒருபக்கம் நானிருக்கேன்
உன்னை
உருவாக்கும் உலகத்தின்
வாசப்படியில் நீயிருக்க

OSAI Chella said...

நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. தேன்கூட்டில் சற்றுமுன் பார்த்தது .... வரிசையாகப் படித்துப்பார்த்து வேதனைப் பட்டாலும் கடைசி தலைப்பு சிறுது சிரிக்கவும் வைத்துவிட்டது...

G.Ragavan said...

படுதோல்வியில் முடிந்த தற்கொலை முயற்சி

நாமக்கல் சிபி said...

சிங்காரச் சென்னை, தமிழ்நாடு, IN
தேடுவது எதுவென்றே தெரியாமல் இப்பிரபஞ்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கும் சக உயிரினம் நான்!

Anonymous said...

சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

Anonymous said...

நான் சுஜாதாவும் கிடையாது, பாலகுமாரனும் கிடையாது... அதனாலே என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது....

அபி அப்பா said...

தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி! எட்டு போட்டேன் என் தங்கச்சி!!

Anonymous said...

நமக்கு சுகருன்னு தெரிஞ்சுமா ஸுகர் ப்ரீ டேப்லெட் போடாத டீயக்குடுக்கறான்....பரவால்ல இன்னைக்கு குடிச்சு தொலைப்பம்...

"ராஸ்கோலு said...

மக்களை எளிதில் சென்று அடையமுடியும் ஊடகமாக இன்றையத் தேதியில் சினிமா இருக்கிறது

சச்சினின் மகன் said...

: அம்மா! அப்பா சிக்ஸர், சிக்ஸரா அடிச்சிக்கிட்டிருக்காரும்மா

சிந்தனைத் துளிகள்! said...

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."

Anonymous said...

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

கும்மி said...

மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

நாகை சிவா said...

தீயதை (அரசியல்) பேசாதே
தீயதை (அரசியல்) கேட்காதே
தீயதை (அரசியல்) பாக்காதே

Anonymous said...

படிக்கும் போது உன் சேர்க்கை சரியில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதை கேட்கும் போது நமக்கு அப்படியே ஒரு பெருமை பொங்கி வரும் பாருங்க

Anonymous said...

தமிழ் வலையுலகில் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்திய அப்பதிவினை சில

லக்கிலுக் said...

அ.மு.க. தோழர் ஒருவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க அப்பதிவின் பிரிண்ட் ஷாட்டை வைத்திருந்தார்.

Anonymous said...

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா

கும்மி said...

வாயால "நாய்"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?

ILA(a)இளா said...

கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்

Anonymous said...

சந்தோஷம்!
எதுக்கு? டிராவிடுக்கு கேப்டன் பதவி கிடைச்சதே அதுக்கா

ராஸ்கோலு said...

நம் மடியினில் கனமில்லையே...பயமில்லையே...
மனதினில் கரையில்லையே...குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...

Anonymous said...

விவசாயி
கடவுள் என்னும் முதலாளி
கணடெடுத்த தொழிலாளி

விவசாயி ..... விவசாயி .....

முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து

மண்ணிலே முத்து எடுத்து பிறர் வாழ
வணங்கும் குணம் உடையோன் விவசாயி ....

மின்னுது மின்னல் said...

கீபோர்ட தொடாமலே 40 அடிச்சி தூக்கிட்டோமில.. :)

நாகை சிவா said...

அட பாவி மின்னல் அம்புட்டும் உன் வேலை தானா.... என்னடா நம்ம பதிவுல இருந்து எல்லாம் கட் & பேஸ்ட் பண்ணி இருக்கேனு பார்த்தேன்...

ஏன் மின்னல் இப்படி கிளம்பிட்ட...

கொல வெறியையும் தாண்டி படுகொல வெறில இருக்க போல...

நாகை சிவா said...

//ore kolappama irukke?//

செட்டியார் மதர் உங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பமா இருக்குமே... அப்படினு கவுண்டர் ரேஞ்சுக்கு இருக்கா அருண்..

எல்லாம் குழப்பத்தில் தானே வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அதான்...

நாகை சிவா said...

//இந்தப் பதிவுல என்னென்ன உள்வெளிநடுமேல்கீழ்முன்பின் குத்துகள் இருக்கோ சாமியோவ்....எனக்கு மட்டும் உள்ளர்த்தம் புரியவே மாட்டேங்கு! //

ஜிரா.... புரியுறது புரியாம இருக்காது, புரியாம இருக்குறது புரியவே புரியாது. இப்ப புரியுதா?

மின்னுது மின்னல் said...

ஜிரா.... புரியுறது புரியாம இருக்காது, புரியாம இருக்குறது புரியவே புரியாது. புரிஞ்சது புரிஞ்சமாதிரி இருக்கும் ஆனா புரியாதமாதிரியும் இருக்கும் புரியாதது புரியாத மாதிரியும் இருக்கும் ஆனா புரிஞ்சுக்கமுடியாத மாதிரியும் இருக்கும்

மின்னுது மின்னல் said...

ஏன் மின்னல் இப்படி கிளம்பிட்ட...
//

ஹி ஹி தலைப்புல கும்மியினு இருந்துச்சி அதான் உணர்ச்சிவசபட்டுட்டேன்