இன்று காலை இனிதே துவங்கிய சென்னை வலைப்பதிவர் பட்டறை கலந்துக் கொண்ட அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.
1) சங்கத்து சிங்கங்கள்:-
(Updated) இடமிருந்து வலமாக: நாகை சிவா, சிபி, கப்பி, தல, தேவ் அப்புறம் ராம். தேவ்க்கும் தல'க்கும் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நிக்கிறது Mr.ஜொள்ஸ் பாண்டி
2) தல & தல & தள
பதிவர் பட்டறை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் சங்கம் தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் புகைப்படங்களுக்கு இங்கு சுட்டுங்கள்.
18 comments:
vazhthukkal. :-D
ஆஹா...கலக்கல்
சிங்களுக்கு என் வாழ்த்துக்கள் ;-))
புலி, தள சிபி, கப்பி, தேவ் அண்ணே, மாப்பி....மீதி பேரு யாருன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா
பதிவர் பட்டறை சிறப்பாக நடப்பதாக தெரிகிறது.....நடத்துபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
//புலி, தள சிபி, கப்பி, தேவ் அண்ணே, மாப்பி....மீதி பேரு யாருன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா//
கோபி,
நடுநாயகமாய் நிற்பது நம்ம தல... :)
Super Photos! சிங்கம் எல்லாம் மேடைக்கு வந்துட்டாங்க போல இருக்கே!
ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சா? நானும் வெட்டியும் மட்டும்தான் மிஸ்ஸிங்கா :( ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சா? நானும் வெட்டியும் மட்டும்தான் மிஸ்ஸிங்கா :( ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
துபாய் ஆணழகன் மஞ்சுளா மனங்கவர்ந்த கள்வன் கூடதான் மிஸ்ஸிங்..அவர் வருவாருன்னு இன்னைக்கு லேடீஸ் காலேஜ் எல்லாத்துக்கும் லீவ் போட்டுட்டு பொண்ணுங்க வந்தாய்ங்க :))
//கப்பி பய said...
//ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சா? நானும் வெட்டியும் மட்டும்தான் மிஸ்ஸிங்கா :( ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
துபாய் ஆணழகன் மஞ்சுளா மனங்கவர்ந்த கள்வன் கூடதான் மிஸ்ஸிங்..அவர் வருவாருன்னு இன்னைக்கு லேடீஸ் காலேஜ் எல்லாத்துக்கும் லீவ் போட்டுட்டு பொண்ணுங்க வந்தாய்ங்க :)) //
ஆமா... ஞாயித்திகிழமை எல்லாரும் லீவ் போட்டுட்டு வந்தாங்க...
///துபாய் ஆணழகன் மஞ்சுளா மனங்கவர்ந்த கள்வன் கூடதான் மிஸ்ஸிங்/
அவரு வந்து இருந்தாராமா. ஆனா வேற பக்கம் பிஸியா இருந்ததால உங்களுக்கு தெரியல
//அவரு வந்து இருந்தாராமா. ஆனா வேற பக்கம் பிஸியா இருந்ததால உங்களுக்கு தெரியல //
ஆமா! பெரிய தலை தம்பியைப் பார்த்தாராம். அவர்கிட்டே சிபி என் வரலைன்னு கூடக் கேட்டிருக்கார்!
வாழ்த்துக்கள் ...
அடுத்த பட்டறையை முடிஞ்சா செப்டெம்பருல வைங்கப்பூ..
தமிழ்நாட்டுல எங்கே நடந்தாலும், வரேன்..
அட அத்தனை பேரையும் சங்கத்து டீ-ஷ்ர்ட் போட்டு, தோள் மேல் தோழமையாக் கை போட்டு, பார்க்கும் போதே சூப்பரா இருக்கு!
சிபிக்கு கைப்பை!
ராம்-க்கு கைப்பை!
கப்பிக்கு எங்கப்பா கைப்பை?
மத்த சிங்கங்களுக்கு எங்கப்பா கைப்பை?
கைப்புவுக்கு கூடவா இல்லை கைப்பை? :-))))
பை த பை
வாட்ஸ் இஸ் தேர் இன்சைடு கைப்பை? - சிபி,ராயலு சொல்லுங்க!
//பை த பை
வாட்ஸ் இஸ் தேர் இன்சைடு கைப்பை? - சிபி,ராயலு சொல்லுங்க!//
இதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன் அட்லாஸ்ங்க...அதுக்கு ஜாவா பாவலர் கப்பிநிலவன் சொன்ன பதில் - "இனிஷியல் போட்ட பூண்டு"
காலைல வந்த எல்லாருக்குமே அந்த கைப்பை கொடுத்தாங்க!
ஒரு பேனா!
ஒரு குறுந்தட்டு (சிடி)
ஒரு குறிப்பேடு
ஒரு கீ செயின்
தமிழ் தட்டச்சு தொடர்பான செயல்முறை விளக்கப் புத்தகம் (சிந்தாநதிக்கு + கிழக்குப் பதிப்பகத்துக்கு நன்றி )
தமிழ் வலைப் பதிவர் பட்டறை தொடர்பான அறிப்பு நோட்டீஸ்!
(எனக்கு மட்டும் பாலபாரதி அன்போட கொடுத்த சட்டை என்னோட பையில் மட்டும் இருந்தது. இது தொடர்பான ஆதாரம் ஜே.கே வோட சாரலில் பதிவுல இருக்கு)
லினக்ஸ் தொடர்பான மென்பொருளை வெளியில வெச்சி கொடுத்துகிட்டிருந்தாங்க!
ஓப்பன் சோர்ஸ் சிடி கபுண்டு அந்த சிடில இருந்தது. நான் ஒரு சிடி வாங்கினேன். அந்த சிடி தான் கப்பிகிட்டே போயிருக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு பேரோட பையும் மாறிடுச்சு!
Updated) இடமிருந்து வலமாக: நாகை சிவா, சிபி, கப்பி, கைப்புள்ள, தேவ் அப்புறம் தல ராம். தேவ்க்கும் தல'க்கும் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நிக்கிறது Mr.ஜொள்ஸ் பாண்டி
//
இப்படியிருக்கனும்
//கைப்புள்ள said...
இதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன் அட்லாஸ்ங்க...அதுக்கு ஜாவா பாவலர் கப்பிநிலவன் சொன்ன பதில் - "இனிஷியல் போட்ட பூண்டு"//
பூண்டுவுக்கு இனிஷியல் "உ" ?
உரிச்ச. பூண்டு? :-)))
உபுண்டு!!!
சிபி கபுண்டு-ன்னு சொல்லறாரே!
//ரெண்டு பேரோட பையும் மாறிடுச்சு!//
சிபி,
கப்பி அந்தப் பையில் பத்தாயிரம் டாலர் (முருகன் டாலர்?) வைச்சிருந்தாராமே! அது தான் உங்க கிட்ட கை மாறிடுச்சா? சாரி...பை மாறீடுச்சா? :-)))
Post a Comment