tag:blogger.com,1999:blog-26953824.post2415041555854905886..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: பதிவர் பட்டறைக்கு வ.வா.சங்கத்தின் வாழ்த்துக்கள்!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-26953824.post-75221037713673664662007-08-06T20:49:00.000+05:302007-08-06T20:49:00.000+05:30//கைப்புள்ள said... இதே கேள்வியைத் தான் நானும் கேட...//கைப்புள்ள said...
இதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன் அட்லாஸ்ங்க...அதுக்கு ஜாவா பாவலர் கப்பிநிலவன் சொன்ன பதில் - "இனிஷியல் போட்ட பூண்டு"//

பூண்டுவுக்கு இனிஷியல் "உ" ?
உரிச்ச. பூண்டு? :-)))
உபுண்டு!!!
சிபி கபுண்டு-ன்னு சொல்லறாரே!

//ரெண்டு பேரோட பையும் மாறிடுச்சு!//

சிபி,
கப்பி அந்தப் பையில் பத்தாயிரம் டாலர் (முருகன் டாலர்?) வைச்சிருந்தாராமே! அது தான் உங்க கிட்ட கை மாறிடுச்சா? சாரி...பை மாறீடுச்சா? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2265882662329380102007-08-06T18:55:00.000+05:302007-08-06T18:55:00.000+05:30Updated) இடமிருந்து வலமாக: நாகை சிவா, சிபி, கப்பி,...Updated) இடமிருந்து வலமாக: நாகை சிவா, சிபி, கப்பி, கைப்புள்ள, தேவ் அப்புறம் தல ராம். தேவ்க்கும் தல'க்கும் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நிக்கிறது Mr.ஜொள்ஸ் பாண்டி

இப்படியிருக்கனும்சும்மா அதிருதுலhttps://www.blogger.com/profile/10686158806674863153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-5888688408298375642007-08-06T17:40:00.000+05:302007-08-06T17:40:00.000+05:30லினக்ஸ் தொடர்பான மென்பொருளை வெளியில வெச்சி கொடுத்த...லினக்ஸ் தொடர்பான மென்பொருளை வெளியில வெச்சி கொடுத்துகிட்டிருந்தாங்க!

ஓப்பன் சோர்ஸ் சிடி கபுண்டு அந்த சிடில இருந்தது. நான் ஒரு சிடி வாங்கினேன். அந்த சிடி தான் கப்பிகிட்டே போயிருக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு பேரோட பையும் மாறிடுச்சு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-39144768478436126832007-08-06T17:36:00.000+05:302007-08-06T17:36:00.000+05:30காலைல வந்த எல்லாருக்குமே அந்த கைப்பை கொடுத்தாங்க!ஒ...காலைல வந்த எல்லாருக்குமே அந்த கைப்பை கொடுத்தாங்க!

ஒரு பேனா!
ஒரு குறுந்தட்டு (சிடி)
ஒரு குறிப்பேடு
ஒரு கீ செயின்
தமிழ் தட்டச்சு தொடர்பான செயல்முறை விளக்கப் புத்தகம் (சிந்தாநதிக்கு + கிழக்குப் பதிப்பகத்துக்கு நன்றி )

தமிழ் வலைப் பதிவர் பட்டறை தொடர்பான அறிப்பு நோட்டீஸ்!

(எனக்கு மட்டும் பாலபாரதி அன்போட கொடுத்த சட்டை என்னோட பையில் மட்டும் இருந்தது. இது தொடர்பான ஆதாரம் ஜே.கே வோட சாரலில் பதிவுல இருக்கு)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85296746424306298502007-08-06T17:18:00.000+05:302007-08-06T17:18:00.000+05:30//பை த பைவாட்ஸ் இஸ் தேர் இன்சைடு கைப்பை? - சிபி,ரா...//பை த பை
வாட்ஸ் இஸ் தேர் இன்சைடு கைப்பை? - சிபி,ராயலு சொல்லுங்க!//

இதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன் அட்லாஸ்ங்க...அதுக்கு ஜாவா பாவலர் கப்பிநிலவன் சொன்ன பதில் - "இனிஷியல் போட்ட பூண்டு"கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6724573889233838352007-08-06T12:01:00.000+05:302007-08-06T12:01:00.000+05:30அட அத்தனை பேரையும் சங்கத்து டீ-ஷ்ர்ட் போட்டு, தோள்...அட அத்தனை பேரையும் சங்கத்து டீ-ஷ்ர்ட் போட்டு, தோள் மேல் தோழமையாக் கை போட்டு, பார்க்கும் போதே சூப்பரா இருக்கு!

சிபிக்கு கைப்பை!
ராம்-க்கு கைப்பை!
கப்பிக்கு எங்கப்பா கைப்பை?
மத்த சிங்கங்களுக்கு எங்கப்பா கைப்பை?
கைப்புவுக்கு கூடவா இல்லை கைப்பை? :-))))

பை த பை
வாட்ஸ் இஸ் தேர் இன்சைடு கைப்பை? - சிபி,ராயலு சொல்லுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-40132381917687826582007-08-06T10:24:00.000+05:302007-08-06T10:24:00.000+05:30வாழ்த்துக்கள் ...அடுத்த பட்டறையை முடிஞ்சா செப்டெம்...வாழ்த்துக்கள் ...

அடுத்த பட்டறையை முடிஞ்சா செப்டெம்பருல வைங்கப்பூ..

தமிழ்நாட்டுல எங்கே நடந்தாலும், வரேன்..Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-32666729574960233182007-08-05T22:45:00.000+05:302007-08-05T22:45:00.000+05:30//அவரு வந்து இருந்தாராமா. ஆனா வேற பக்கம் பிஸியா இர...//அவரு வந்து இருந்தாராமா. ஆனா வேற பக்கம் பிஸியா இருந்ததால உங்களுக்கு தெரியல //

ஆமா! பெரிய தலை தம்பியைப் பார்த்தாராம். அவர்கிட்டே சிபி என் வரலைன்னு கூடக் கேட்டிருக்கார்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-5988151530594391252007-08-05T22:10:00.000+05:302007-08-05T22:10:00.000+05:30///துபாய் ஆணழகன் மஞ்சுளா மனங்கவர்ந்த கள்வன் கூடதான...///துபாய் ஆணழகன் மஞ்சுளா மனங்கவர்ந்த கள்வன் கூடதான் மிஸ்ஸிங்/
அவரு வந்து இருந்தாராமா. ஆனா வேற பக்கம் பிஸியா இருந்ததால உங்களுக்கு தெரியலILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-70024702830882973762007-08-05T21:48:00.000+05:302007-08-05T21:48:00.000+05:30//கப்பி பய said... //ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்...//கப்பி பய said...

//ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சா? நானும் வெட்டியும் மட்டும்தான் மிஸ்ஸிங்கா :( ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

துபாய் ஆணழகன் மஞ்சுளா மனங்கவர்ந்த கள்வன் கூடதான் மிஸ்ஸிங்..அவர் வருவாருன்னு இன்னைக்கு லேடீஸ் காலேஜ் எல்லாத்துக்கும் லீவ் போட்டுட்டு பொண்ணுங்க வந்தாய்ங்க :)) //

ஆமா... ஞாயித்திகிழமை எல்லாரும் லீவ் போட்டுட்டு வந்தாங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-67469698194833707472007-08-05T20:03:00.000+05:302007-08-05T20:03:00.000+05:30//ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்ச...//ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சா? நானும் வெட்டியும் மட்டும்தான் மிஸ்ஸிங்கா :( ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

துபாய் ஆணழகன் மஞ்சுளா மனங்கவர்ந்த கள்வன் கூடதான் மிஸ்ஸிங்..அவர் வருவாருன்னு இன்னைக்கு லேடீஸ் காலேஜ் எல்லாத்துக்கும் லீவ் போட்டுட்டு பொண்ணுங்க வந்தாய்ங்க :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62983244443219970632007-08-05T19:26:00.000+05:302007-08-05T19:26:00.000+05:30ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சா?...ஆஹா, சங்கத்து சிங்கங்க எல்லாம் ஒன்னா சேர்ந்தாச்சா? நானும் வெட்டியும் மட்டும்தான் மிஸ்ஸிங்கா :( ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-66499681852141319902007-08-05T19:23:00.000+05:302007-08-05T19:23:00.000+05:30Super Photos! சிங்கம் எல்லாம் மேடைக்கு வந்துட்டாங்...Super Photos! சிங்கம் எல்லாம் மேடைக்கு வந்துட்டாங்க போல இருக்கே!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85976141828715711072007-08-05T17:57:00.000+05:302007-08-05T17:57:00.000+05:30//புலி, தள சிபி, கப்பி, தேவ் அண்ணே, மாப்பி....மீதி...//புலி, தள சிபி, கப்பி, தேவ் அண்ணே, மாப்பி....மீதி பேரு யாருன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா//

கோபி,

நடுநாயகமாய் நிற்பது நம்ம தல... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3281744721783677742007-08-05T17:26:00.000+05:302007-08-05T17:26:00.000+05:30பதிவர் பட்டறை சிறப்பாக நடப்பதாக தெரிகிறது.....நடத்...பதிவர் பட்டறை சிறப்பாக நடப்பதாக தெரிகிறது.....நடத்துபவர்களுக்கு வாழ்த்துக்கள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-43382725880080831442007-08-05T17:19:00.000+05:302007-08-05T17:19:00.000+05:30புலி, தள சிபி, கப்பி, தேவ் அண்ணே, மாப்பி....மீதி ப...புலி, தள சிபி, கப்பி, தேவ் அண்ணே, மாப்பி....மீதி பேரு யாருன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பாகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-68153567547339936902007-08-05T17:16:00.000+05:302007-08-05T17:16:00.000+05:30ஆஹா...கலக்கல்சிங்களுக்கு என் வாழ்த்துக்கள் ;-))ஆஹா...கலக்கல்

சிங்களுக்கு என் வாழ்த்துக்கள் ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-59846662521359017152007-08-05T17:06:00.000+05:302007-08-05T17:06:00.000+05:30vazhthukkal. :-Dvazhthukkal. :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com