Monday, August 27, 2007

அனுப்பிய அவருக்கு நன்றி-2




இப்படி சிரிச்சுகிட்டே வேலைய ஆரம்பிங்க. இந்த வாரம் சூப்பர் சக்ஸஸ் வாரம்.

6 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

:))))))))

sugar இல்லாட்டி காப்பி கசக்கும்
ஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் !!

ILA (a) இளா said...

//sugar இல்லாட்டி காப்பி கசக்கும்
ஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் !! //
Figure இருந்தா தலை வலி வரும்,
Sugar போட்ட காபி இருந்தா அது சரியாப்போகும்!
-ஃபிகரினால் அவதிப்படும் சங்கம்

நாகை சிவா said...

//sugar இல்லாட்டி காப்பி கசக்கும்
ஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் !! //

அட அட... என்னமா பின்னுறான் பாருய்யா எங்க ஆளு....

நாகை சிவா said...

//Figure இருந்தா தலை வலி வரும்,
Sugar போட்ட காபி இருந்தா அது சரியாப்போகும்!//

அது பேச்சு இலர் க்கு... நாங்க பேச்சுலர்... புரிஞ்சுங்கோங்க அண்ணாத்த...

ILA (a) இளா said...

//அது பேச்சு இலர் க்கு... நாங்க பேச்சுலர்... //
இப்படி பேசிப் பேசித்தான்யா உடம்பு ரணகளமா இருக்கு. இன்னுமா இப்படி???

Unknown said...

வயல்ல கடலையைப் போட்டா அது முளைக்கும்.
ஃபிகர்கூட கடலை போட்டா பர்ஸ்தான்
இளைக்கும்.

- கடலை போட்டு போட்டு கடன்பட்டோர் சங்கம்.

சிரிச்சாச்சுங்க :)
//பேச்சு இலர்// அருமை!!!