Friday, May 11, 2007

சும்மா ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்

டியர் ஸ்டுடண்ட் இன்னிக்கு நாமே எண் வினோதங்களை பத்தி பார்க்கப்போறமின்னு ஒரு காலத்திலே நானு காலேஜ்'லே படிக்கிறப்போ?? எங்க கணக்கு வாத்தியார் சொன்னார். சரின்னு நாங்கெல்லும் வழக்கம்போல பெஞ்சிலே சரியா கையை வச்சு தூங்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டோம்.அவரு என்னா சொன்னாலும் தூங்கியே பழகியாச்சு.. அதுனாலே என்ன அவரு இண்ட்ராஸ்டான மேட்டர் சொன்னாலும் சரி இன்னவரைக்கும் அவரு சொல்லிக்கொடுத்ததிலே ஒன்னுக்கூட முழுசா தெரியாது.அன்னிக்கு அவரு சொல்லிக்கொடுத்ததிலே நாங்க தூங்கிட்டே கேட்டத்திலே சில விசயங்கள் ஞாபகத்திலே இருக்கு. ஆனா அதுவும் அரைகுறைதான்.

இந்த கணிதத்திலே ஏகப்பட்ட விசித்திரம் இருக்கு, அதிலேயும் குறிப்பா centered octagonal number'லே பலவிதமான பலவிதமான ஆச்சரியங்கள் இருக்கு.

1 to n

எப்பிடின்னா (2n + 1)2 n'க்கு பதிலா 1ஐ போட்டு பாருங்க. அப்போ (2X1 +1)2 = 9 இப்போ (2X2+1)2 = 25

இப்பிடியே போட்டு பாருங்க. அதுப்பாட்டுக்கு 1, 9, 25, 49, 81, 121, 169, 225, 289, 361, 441, 529, 625, 729, 841, 961'ன்னு போயிட்டே இருக்கும்.

நமக்கு தேவை 25தானே. அடபாவி அதுக்கு எதுக்குடா எங்களுக்கு கணக்கெல்லாம் சொல்லி கொடுத்தேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது. என்ன பண்ணுறது நம்ம தமிழ் திரையுலக இளையதளபதி நடிச்ச சூப்பர் டூப்பர் படமான பேக்கரி'லே (Note:- This is not spelling mistake) "ஒரு தடவை முடிவெடுத்துட்டா என்னோட பேச்சே நானே கேட்கமாட்டேன்"னு வீரவசனம் பேசுவார். அதுமாதிரி நம்ம சங்கத்தோட இளையதளபதி பதிவு எழுதி கலக்க ஆரம்பிச்சிட்டா யாராலும் தடுக்கமுடியாது.

யப்பா சாமிகளா இந்த நம்பரையும் நம்ம வெட்டியையும் ஒரு லைன்'லே கொண்டு வரதுக்கு எம்புட்டு கஷ்டமிடா சாமி. அதுதாங்க நம்ம சங்கத்தோட இளையதளபதி வெட்டிப்பயலுக்கு 25வது பிறந்தநாள்.

Welcome to the 25th Age Club dude.

இதுக்கப்புறம் "எப்போ கல்யாணம்"ன்னு தான் கையிலெ தேய்ச்ச ரெக்கார்ட் மாதிரி எல்லா பயலுவெல்லும் கேப்பாய்ங்க?


எல்லாரும் கேட்கிறமாதிரியே நாமெல்லும் கேட்கமே கொஞ்சம் வித்தியாசமா டிப்ரெண்டா,மாற்றமா கேட்கணுமின்னு ரொம்பவே யோச்சிச்சு பார்த்தேன்.

கடைசியா சு(ம்)மா'வே கேட்கிறோம் "எப்போ கல்யாணம்"

పుట్టిన రోజు శుభాకాంక్షలు

244 comments:

«Oldest   ‹Older   201 – 244 of 244
Anonymous said...

அண்ணா அண்ணி காலிங்

Syam said...

//நான் 50

ஷ்யாம் 100

நீ 150

வெட்டி எல்லாருக்கும் சரக்கு சரியா இருக்கானும் ;-) //

கோபி உங்க கடமை உணர்ச்சிய நான் பாராட்டறேன் :-)

கப்பி | Kappi said...

//மாண்டிவீடியோல கப்பி இருந்தது 10 மாசங்கள்... அதற்கு பிறகு தப்பித்து ஓடி வந்துவிட்டார்...
//

அண்ணே...எட்டரை மாசமண்ணே :))

Anonymous said...

நாட்டாமை ஸ்யாம் அவர்களே,

ரெண்டு பூரிக்கட்டை parcel please. இங்கே கொஞ்சம் வேலை இருக்கு.. ஒருத்தனை காலி பண்ணணும்.. Grrr.....

Syam said...

நேனு மீட்டிங்க்கு வெல்துன்னா...மல்லி ஒச்சி கும்மி'லு' அடிக்கறேன்'லு' :-)

இராம்/Raam said...

//எனக்கு இப்பவே சொல்லனும். இல்லைனா உனக்கு இன்னைக்கு சங்கு.//

சீக்கிரமே ஊது ஆத்தா? ஒனனை கட்டி எப்பிடிதான் மாரடிக்கிறதுன்னு அடிக்கடி சொல்லுவியே?? அதுக்கு ஏத்தமாதிரி சரியா இருக்கும்... :)

இது பொறந்த நாளு கும்மி தாயே... இங்க வந்து சங்கு அதுஇதுன்னு தொல்லை பண்ணாமே ஓடிப்போ..

கோபிநாத் said...

\\ரஞ்சனி said...
நாட்டாமை ஸ்யாம் அவர்களே,

ரெண்டு பூரிக்கட்டை parcel please. இங்கே கொஞ்சம் வேலை இருக்கு.. ஒருத்தனை காலி பண்ணணும்.. Grrr.....\\

மாப்பி கால் பண்ணு சிக்கிரம் ...ஆயுதங்கள் எல்லாம் ரெடியாகுது சிக்கிரம் கால் பண்ணு ;-)

இராம்/Raam said...

////நான் 50

ஷ்யாம் 100

நீ 150

வெட்டி எல்லாருக்கும் சரக்கு சரியா இருக்கானும் ;-) //

கோபி உங்க கடமை உணர்ச்சிய நான் பாராட்டறேன் :-)//

நானு 200

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

//மாண்டிவீடியோல கப்பி இருந்தது 10 மாசங்கள்... அதற்கு பிறகு தப்பித்து ஓடி வந்துவிட்டார்...
//

அண்ணே...எட்டரை மாசமண்ணே :)) //

ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஏன் ஓடி வந்த???

உன் ப்ராஜக்ட் (I mean official) முடியறதுக்கு முன்னாடியே Valentine's dayக்கு இந்தியா வந்ததன் காரணம் என்ன???

கப்பி | Kappi said...

//உன் ப்ராஜக்ட் (I mean official) முடியறதுக்கு முன்னாடியே Valentine's dayக்கு இந்தியா வந்ததன் காரணம் என்ன??? //

அதை ஜூலை 31 தேதி சொல்றேன் :P

இன்னைக்கு உங்களைப் பத்தி தான் பேசனும்

இராம்/Raam said...

//
உன் ப்ராஜக்ட் (I mean official) முடியறதுக்கு முன்னாடியே Valentine's dayக்கு இந்தியா வந்ததன் காரணம் என்ன???///

ம்ம் ஆமாம்... பதிலே சொல்லு மேன்?

CVR said...

ராம் அண்ணா!!
அண்ணி பேரு ரஞ்சனி-னு என் கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா???
:-(((

கோபிநாத் said...

\\வெட்டிப்பயல் said...
//கப்பி பய said...

//மாண்டிவீடியோல கப்பி இருந்தது 10 மாசங்கள்... அதற்கு பிறகு தப்பித்து ஓடி வந்துவிட்டார்...
//

அண்ணே...எட்டரை மாசமண்ணே :)) //

ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஏன் ஓடி வந்த???

உன் ப்ராஜக்ட் (I mean official) முடியறதுக்கு முன்னாடியே Valentine's dayக்கு இந்தியா வந்ததன் காரணம் என்ன???\\

ஆமாம் வெட்டி....சரியா சொன்ன கப்பிமா எதுக்கு டா செல்லம் ஓடிவந்தா ?

இராம்/Raam said...

/அதை ஜூலை 31 தேதி சொல்றேன் :P

இன்னைக்கு உங்களைப் பத்தி தான் பேசனும//

ஓகே அப்பிடி சொல்லுறீயா???

சரி பாலாஜியே மட்டும் பத்தி பேசுவோம் :)

கப்பி | Kappi said...

//ராம் அண்ணா!!
அண்ணி பேரு ரஞ்சனி-னு என் கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா???
:-((( //

சிவிஆர்,

அண்ணன் இதெல்லாம் சொல்ல மாட்டாரு..நாம தான் மக்களுக்கு சொல்லனும் :))

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

//உன் ப்ராஜக்ட் (I mean official) முடியறதுக்கு முன்னாடியே Valentine's dayக்கு இந்தியா வந்ததன் காரணம் என்ன??? //

அதை ஜூலை 31 தேதி சொல்றேன் :P

இன்னைக்கு உங்களைப் பத்தி தான் பேசனும் //

அப்பறம் எதுக்கு பிரியலனு விளக்கம் கேட்ட???

இப்ப ராயல் அண்ணே வேற அது தெரியாம ஃபீல் பண்ணறார். எப்படியும் ரஞ்சனி அண்ணிக்கிட்ட அடி விழ போகுது. அட்லிஸ்ட் இதுக்காவது பதில் தெரிஞ்சிக்கட்டுமே ;)

கோபிநாத் said...

\\CVR said...
ராம் அண்ணா!!
அண்ணி பேரு ரஞ்சனி-னு என் கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா???
:-(((\\

இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கு ஊதி ஊருக்கே சொல்லுவாரு...கவலைபடாதிங்க CVR

கப்பி | Kappi said...

ஒரு அவசர வேலை காரணமாக இப்போதைக்கு அப்பீட் ஆகறேன். ஒரு ரெண்டு மணி நேரத்துல வரேன்

வெட்டி,

இன்னொருக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

வாழ்க வளமுடன்!!

நல்லா இருங்க!!

இராம்/Raam said...

//ராம் அண்ணா!!
அண்ணி பேரு ரஞ்சனி-னு என் கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா???
:-(((/

என்னப்பண்ண காதல் சயண்டிஸ்ட்,

எனக்கே அந்த புள்ள பேரு இன்னிக்கு இப்போதான் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி சிங்கப்பூரு கிராஸ்-ரீமுவர் துர்கையம்மன் சொல்லிதான் தெரியும் :)

வெட்டிப்பயல் said...

//CVR said...

ராம் அண்ணா!!
அண்ணி பேரு ரஞ்சனி-னு என் கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா???
:-((( //

CVR,
திங்களன்று உலகம் முழுதும் ராமண்ணனின் ரசிகர்களால் இது அறிவிக்கப்படும்...

பெண் ரசிகைகளிடமுருந்து அண்ணிக்கு பாதுகாப்பு தர முயற்சிகள் மேற் கொள்ளப்படுகிறது...

இராம்/Raam said...

/'/CVR,
திங்களன்று உலகம் முழுதும் ராமண்ணனின் ரசிகர்களால் இது அறிவிக்கப்படும்...

பெண் ரசிகைகளிடமுருந்து அண்ணிக்கு பாதுகாப்பு தர முயற்சிகள் மேற் கொள்ளப்படுகிறது..//

வெட்டி,

ஒனக்கு அடிச்ச கும்மியே எனக்கு திருப்பி வைக்கிறியா?? நல்லா இருடி செல்லம் :)

Anonymous said...

பூரிக்கட்டை ரெடி...

நன்றி ஸ்யாம் பிரதர்

இராம்/Raam said...

//ஏய் நான் மாரியம்மா இல்லை.துர்கா.வேண்டாம் இப்படி எல்லாம் கூப்பிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்//

எப்போவோ கேட்டகுரல்......

// ரஞ்சனி said...

பூரிக்கட்டை ரெடி...

நன்றி ஸ்யாம் பிரதர் ///

இதை பார்த்ததும் தான் நல்லாவே புரியுது....

நன்றி துர்கா ஸிஸ்டர்

ulagam sutrum valibi said...

ஆஆ.ஆ.ஆ.துர்கை அம்மன் கையில
பழத்தோட நிக்குது நா எஸ்கேப்புடா
நாமியேவ்!!!!!!!!

வெட்டிப்பயல் said...

மக்களே!!!
டீம் லஞ்ச் போறேன்... வந்து கண்டினியூ பண்றேன்...

CVR said...

//வெட்டிப்பயல் said...
மக்களே!!!
டீம் லஞ்ச் போறேன்... வந்து கண்டினியூ பண்றேன்...
//
நல்ல பொழப்பு!!!
இதுதான் ஆணி பிடுங்கற லட்சனமா??? :-P

G.Ragavan said...

தற்போதைய செய்தி. அண்ணாகாரு வெட்டிகாரு இப்பொழுது ரொம்பவும் பிசிகா உண்ணாரு. ஆகையால நெதர்லாந்து வந்து எனக்கு டிரீட் கொடுக்க முடியாது காதா...தானிகி...எனக்கு 500யூரோ அனுப்பியிருக்காரு. தானி பெட்டி எனக்கு நானே டிரீட்டிக்கனுமாம். யாருக்கும் இய்ய கூடாதாம். :-) வெட்டி புகழ் ஓங்குக.

G.Ragavan said...

// வெட்டிப்பயல் zei...
மக்களே!!!
டீம் லஞ்ச் போறேன்... வந்து கண்டினியூ பண்றேன்... //

இந்த டீம் எந்த டீம்? சாண்ரா புல்லக் தனியா வந்து பாக்குறதா சொல்லீருக்காங்க. கேட் வின்ஸ்லெட் நேத்து ராத்திரி 12மணிக்கே வந்து பாத்துட்டு போயாச்சு. அப்ப கிர்ஸ்டென் டண்ஸ்ட், கெய்ரா நைட்லி, எம்மா வாட்சன், ஆன் ஹாத்வே, மார்கரீட்டா லெவீயா ஆகியோர் அடங்கிய டீம்தானே?

Anonymous said...

i am back
//// ரஞ்சனி said...

பூரிக்கட்டை ரெடி...

நன்றி ஸ்யாம் பிரதர் ///

இதை பார்த்ததும் தான் நல்லாவே புரியுது....

நன்றி துர்கா ஸிஸ்டர் //

லூசு அண்ணா.இது நான் இல்லை.என் புருஷன் fujitsu மேல் ஆணையாக இது நான் இல்லை.


// CVR said...
//வெட்டிப்பயல் said...
மக்களே!!!
டீம் லஞ்ச் போறேன்... வந்து கண்டினியூ பண்றேன்...
//
நல்ல பொழப்பு!!!
இதுதான் ஆணி பிடுங்கற லட்சனமா??? :-P //

சிவிஆர் இவர் உங்க கம்பெனி ஆள்தானே.உங்க company இல் எல்லாருமே இப்படிதானாம்!வெளியே பேசிக்கிட்டாங்க


//ulagam sutrum valibi said...
ஆஆ.ஆ.ஆ.துர்கை அம்மன் கையில
பழத்தோட நிக்குது நா எஸ்கேப்புடா
நாமியேவ்!!!!!!!! //

பாட்டி பழம் சிவிஆர் தம்பிக்கு மட்டும்தான் உங்களுக்கு எல்லாம் ஒன்னும் இல்லை :-( என்னை போய் இப்படி தப்பாக நினைச்சுட்டீங்களே.நெஞ்சு குமறுகின்றது

Syam said...

//மக்களே!!!
டீம் லஞ்ச் போறேன்... வந்து கண்டினியூ பண்றேன்... //

அததான் மீட்டிங் போறேன்னு கவுரதயா சொன்னேன்.... :-)

Arunkumar said...

எச்சூச்மி மே ஐ கம்மின் ?

Arunkumar said...

வெட்டிகாரு பாலாஜிக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

Arunkumar said...

அநியாயத்துக்கு கும்மி போல இங்கன...

Arunkumar said...

//
வாழும் காவியம்
வளரும் இலக்கியம்
வலைப்பூவின் இலக்கணம்
சு(ம்)மா வாழ்வின் கமா
பதிவுலகின் ஆச்சரியக்குறி
மொக்கைகளின் முற்றுப்புள்ளி
வாழும் வள்ளல்
டகால்ட்டி விடும் கொல்டி
கள்ளக்குறிச்சி கதிரவன்
பாஸ்டன் பகலவன்
கிழக்கு கடற்கரை முத்து
இரும்பு மனம் படைத்த கரும்பு
தென்னாட்டு ஷேக்ஸ்பியர்
ஆசியாவின் அரிஸ்டாட்டில்
சுடரேற்றிய சுடர்
வெட்டி வீராச்சாமி
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
கைப்புவின் இளைய தளபதி
அதிவீரபாண்டியர்
அண்ணன் வெட்டி பாலாஜி!!
//

ஆகா ஆகா..
கலக்கிப்புட்டீங்க கப்பி :)
"க"னாவுக்கு "க"னா :P

Arunkumar said...

ராயலண்ணே,
ஒரு ஊர்க்காரனுங்க நம்ம.. ஒரு வார்த்த கூட சொல்லலியேணே அண்ணியப்பத்தி.. சிங்கப்பூர்ல இருந்து தான் எனக்கு சேதி வரனுமா?
இப்பிடி பண்ணிப்புட்டீங்களேணே..

நாமக்கல் சிபி said...

//எச்சூச்மி மே ஐ கம்மின் ? //

ப்ளீஸ் கம் இன்!

ALIF AHAMED said...

//
ப்ளீஸ் கம் இன்!
//


இங்கே உக்காரலாமா...:)

Anonymous said...

இராம் அத்தான்,

இன்னும் முழிச்சிகிட்டு இருக்கீங்களா?

உடம்புக்கு ஆகாது!

நாளைக்கு சனிக்கிழமை!

எண்ணெய் தேச்சி குளிக்கணும்!

ALIF AHAMED said...

//
இன்னிக்கு எனக்கு இல்லய்யா கும்மி.... நம்ம பாஸ்டன் பொயலு பாலாசி அண்ணனுக்குதான்.....
///

பச்ச புள்ளை ராம போட்டு இந்த கும்மு கும்முரீங்களே...

வேணாம் ரஞ்சனிக்கு தெரிந்தால் ரனகளமாயிடும்...:)

ALIF AHAMED said...

////
ரஞ்சனி said...
இராம் அத்தான்,

இன்னும் முழிச்சிகிட்டு இருக்கீங்களா?

உடம்புக்கு ஆகாது!

நாளைக்கு சனிக்கிழமை!

எண்ணெய் தேச்சி குளிக்கணும்!
//


போயி குளி யாரு தடுத்தா ஒன்னை ரஞ்சனி...


ராமு குளிச்சி ரெண்டு வருஷமா யாரும் பாக்கல..:)

ALIF AHAMED said...

//
"சு(ம்)மா ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்"

//

அடபாவிங்களா தலைப்பிலேயே உள்குத்தா...

Syam said...

//இராம் அத்தான்,

இன்னும் முழிச்சிகிட்டு இருக்கீங்களா?

உடம்புக்கு ஆகாது!

நாளைக்கு சனிக்கிழமை!

எண்ணெய் தேச்சி குளிக்கணும்!//

வாம்மா மின்னல்....வாரம் பூராம் மொத்தி எடுத்திட்டு சனிக்கிழமை பரிகாரம் பண்ணிடுவீங்களோ :-)

Santhosh said...

//ரஞ்சனி சொன்னது...

இராம் அத்தான்,

இன்னும் முழிச்சிகிட்டு இருக்கீங்களா?

உடம்புக்கு ஆகாது!

நாளைக்கு சனிக்கிழமை!

எண்ணெய் தேச்சி குளிக்கணும்!
//

:)) நீ தான் அத்தானை பாத்துகணும். பாவம் ராமரு இப்படி ஓடா தேயுறது எல்லாம் உனக்காக எல்லாம் உனக்காக.

இராம்/Raam said...

//:)) நீ தான் அத்தானை பாத்துகணும். பாவம் ராமரு இப்படி ஓடா தேயுறது எல்லாம் உனக்காக எல்லாம் உனக்காக.//

சந்தோஷ்,

யூடூ.... :(

ஆனா ஒன்னே ஒன்னு எனக்கு புரிஞ்சுப்போச்சுய்யா??? நான் என்ன போஸ்ட் போட்டாலும் என்னையே வச்சு காமெடி பண்ணனுமின்னே முடிவு பண்ணிக்கிட்டு ஒரு கும்பல் தொரத்துறாங்க... :((

நல்லாயிருங்க மக்களே :)

«Oldest ‹Older   201 – 244 of 244   Newer› Newest»