Friday, May 11, 2007

சும்மா ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்

டியர் ஸ்டுடண்ட் இன்னிக்கு நாமே எண் வினோதங்களை பத்தி பார்க்கப்போறமின்னு ஒரு காலத்திலே நானு காலேஜ்'லே படிக்கிறப்போ?? எங்க கணக்கு வாத்தியார் சொன்னார். சரின்னு நாங்கெல்லும் வழக்கம்போல பெஞ்சிலே சரியா கையை வச்சு தூங்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டோம்.அவரு என்னா சொன்னாலும் தூங்கியே பழகியாச்சு.. அதுனாலே என்ன அவரு இண்ட்ராஸ்டான மேட்டர் சொன்னாலும் சரி இன்னவரைக்கும் அவரு சொல்லிக்கொடுத்ததிலே ஒன்னுக்கூட முழுசா தெரியாது.அன்னிக்கு அவரு சொல்லிக்கொடுத்ததிலே நாங்க தூங்கிட்டே கேட்டத்திலே சில விசயங்கள் ஞாபகத்திலே இருக்கு. ஆனா அதுவும் அரைகுறைதான்.

இந்த கணிதத்திலே ஏகப்பட்ட விசித்திரம் இருக்கு, அதிலேயும் குறிப்பா centered octagonal number'லே பலவிதமான பலவிதமான ஆச்சரியங்கள் இருக்கு.

1 to n

எப்பிடின்னா (2n + 1)2 n'க்கு பதிலா 1ஐ போட்டு பாருங்க. அப்போ (2X1 +1)2 = 9 இப்போ (2X2+1)2 = 25

இப்பிடியே போட்டு பாருங்க. அதுப்பாட்டுக்கு 1, 9, 25, 49, 81, 121, 169, 225, 289, 361, 441, 529, 625, 729, 841, 961'ன்னு போயிட்டே இருக்கும்.

நமக்கு தேவை 25தானே. அடபாவி அதுக்கு எதுக்குடா எங்களுக்கு கணக்கெல்லாம் சொல்லி கொடுத்தேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது. என்ன பண்ணுறது நம்ம தமிழ் திரையுலக இளையதளபதி நடிச்ச சூப்பர் டூப்பர் படமான பேக்கரி'லே (Note:- This is not spelling mistake) "ஒரு தடவை முடிவெடுத்துட்டா என்னோட பேச்சே நானே கேட்கமாட்டேன்"னு வீரவசனம் பேசுவார். அதுமாதிரி நம்ம சங்கத்தோட இளையதளபதி பதிவு எழுதி கலக்க ஆரம்பிச்சிட்டா யாராலும் தடுக்கமுடியாது.

யப்பா சாமிகளா இந்த நம்பரையும் நம்ம வெட்டியையும் ஒரு லைன்'லே கொண்டு வரதுக்கு எம்புட்டு கஷ்டமிடா சாமி. அதுதாங்க நம்ம சங்கத்தோட இளையதளபதி வெட்டிப்பயலுக்கு 25வது பிறந்தநாள்.

Welcome to the 25th Age Club dude.

இதுக்கப்புறம் "எப்போ கல்யாணம்"ன்னு தான் கையிலெ தேய்ச்ச ரெக்கார்ட் மாதிரி எல்லா பயலுவெல்லும் கேப்பாய்ங்க?


எல்லாரும் கேட்கிறமாதிரியே நாமெல்லும் கேட்கமே கொஞ்சம் வித்தியாசமா டிப்ரெண்டா,மாற்றமா கேட்கணுமின்னு ரொம்பவே யோச்சிச்சு பார்த்தேன்.

கடைசியா சு(ம்)மா'வே கேட்கிறோம் "எப்போ கல்யாணம்"

పుట్టిన రోజు శుభాకాంక్షలు

244 comments:

1 – 200 of 244   Newer›   Newest»
தூயா said...

I know...this birthday party... athu thaane ramanna? ;)

தேவ் | Dev said...

சங்கத்தின் இளைய தளபதி இணையத்தின் இனிய நெஞ்சம் பாசமிகு தம்பி பாலாஜிக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

கப்பி பய said...

அஞ்சா நெஞ்சன், அன்பின் திருவுருவம், ஐம்பத்திரண்டாம் அரிஸ்டாட்டில் வெட்டி அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

ஜி said...

பாஸ்டன் பஸ் ஸ்டாண்டில் ஃபிகருக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கொல்டிகாருவே...

இந்திய ஃபிகர்களை விட்டுவந்து பிரிவு வாட்டி எடுக்காதவண்ணம் அந்நிய ஃபிகர்களையும் அயராது ஸைட் அடிக்கும் சஙகத்துச் சிங்கமே...

நெல்லிக்கனி போல் என்றும் உன் வாழ்வு இனித்திட வாழ்த்துகிறோம்...

கைப்புள்ள said...

இளைய தளபதி வெட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆமா நானும் கேக்கறேன்...எப்போ கல்யாணம் குரூ?

ஏ ரோஜு மீ பெல்லி ரோஜு பாபூ?
:)

இராம் said...

பாசமலர் தூயா,

நம்ம சங்கத்து சிங்கம் பாலாஜி'க்கு இன்னிக்கு பிறந்த நாள்'ம்மா :)

//இளைய தளபதி வெட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆமா நானும் கேக்கறேன்...எப்போ கல்யாணம் குரூ?//

தல,

ஒங்க கல்யாண பிஸி'லேயும் நம்ம தம்பிக்கு வாழ்த்துக்கள் சொன்ன பாசத்தை நினைக்கிறேப்போ............

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கப்பி பய said...

வாழும் காவியம்
வளரும் இலக்கியம்
வலைப்பூவின் இலக்கணம்
சு(ம்)மா வாழ்வின் கமா
பதிவுலகின் ஆச்சரியக்குறி
மொக்கைகளின் முற்றுப்புள்ளி
வாழும் வள்ளல்
டகால்ட்டி விடும் கொல்டி
கள்ளக்குறிச்சி கதிரவன்
பாஸ்டன் பகலவன்
கிழக்கு கடற்கரை முத்து
இரும்பு மனம் படைத்த கரும்பு
தென்னாட்டு ஷேக்ஸ்பியர்
ஆசியாவின் அரிஸ்டாட்டில்
சுடரேற்றிய சுடர்
வெட்டி வீராச்சாமி
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
கைப்புவின் இளைய தளபதி
அதிவீரபாண்டியர்
அண்ணன் வெட்டி பாலாஜி!!

சென்ஷி said...

வாழ்த்துக்கள் வெட்டி :))

கோபிநாத் said...

சங்கத்தின் இளைய தளபதி
எங்கள் அன்பு நண்பன் வெட்டி "பாலாஜி"க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-))

G3 said...

வெட்டிகாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-))

ulagam sutrum valibi said...

many many happy returns of the day!
அப்பாடா அங்கையு,போட்டாச்சு,
இங்கையும் போட்டாச்சு.

நாமக்கல் சிபி said...

என்றென்றும் மகிழ்வுடனும், இளமையுடனும் வாழ தளபதியின் வாழ்த்துக்கள்!

இளைய தளபதிக்கு இறைவன் அருள் எல்லா செல்வங்களையும் வாரி வழங்கட்டும்!

நாமக்கல் சிபி said...

இளைய தளபதி,

நான் எப்போன்னெல்லாம் கேக்க மாட்டேன்!

அடுத்த மாசம் திருமணச் செய்தியை எதிர் பார்க்குறேன்!

அடுத்த மாதமே விவாக பிராப்திரஸ்து!

நாமக்கல் சிபி said...

//வருங்கால அமெரிக்க ஜனாதிபதி//


//ஐம்பத்திரண்டாம் அரிஸ்டாட்டில்//

கப்பியாரே!

ஓவரா ஃபீல் பண்ணுறீங்களே? என்ன மேட்டர்?

கப்பி பய said...

//ஓவரா ஃபீல் பண்ணுறீங்களே? என்ன மேட்டர்? //

தள,

மேட்டரில்லாம ஃபீல் பண்ணுவோமா? ;)

எல்லாம் வெட்டி கொடுத்த வாக்குறுதியை நம்பி தான் :))

துர்கா|thurgah said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா

இராம் said...

//மேட்டரில்லாம ஃபீல் பண்ணுவோமா? ;)

எல்லாம் வெட்டி கொடுத்த வாக்குறுதியை நம்பி தான் :))//

கப்பி,

நாமே பேசின அமெண்ட் சரியா வந்துருச்சான்னா இன்னொரு தரம் செக் பண்ணிக்கோ'ப்பா :)

அப்புறம் இங்கன கூவினதெல்லாம் வீணாப் போயிரும்.. :)

G.Ragavan said...

ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு. மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!

(இதுவரைக்கும் நான் பார்த்த தெலுங்குப் படங்களுக்கு நன்றி. இந்த ஒரு பின்னூட்டத்துக்கே ஒரு வேளை சாப்பாடு சரியாப் போச்சு)

Boston Bala said...

வாழ்த்துகள் :))

இராம் said...

/ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு. மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//

ஜிரா,

ஜெமினி, ஈநாடு, தேஜா. டீவி எல்லாத்தையும் தொடர்ச்சியா பார்த்த எபக்ட் இந்த பின்னூட்டத்தை படிச்சதும்.... :))

கப்பி பய said...

//அப்புறம் இங்கன கூவினதெல்லாம் வீணாப் போயிரும்.. :) //

யாரந்த வீணா??? சுமா அண்ணிகிட்ட போட்டு கொடுக்கறேன் :)))

கப்பி பய said...

//ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு. மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!
//


இதை நான் வழிமொழிகிறேன்.

[ஒன்னும் புரியல...இருந்தாலும் வழிமொழிஞ்சு வச்சுப்போம்..நாளபின்ன யூஸ் ஆகும் :)))]

துர்கா|thurgah said...

//ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு. மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//


grrrr..ஒன்னுமே புரியவில்லை.என் பங்குக்கு ஒன்னு

abang vetti.selamat hari jadi.Harap abang akan gembira selalu.Jangan tipu kawan kawan dengan suma palsu.Harap kami semua akan dapat kakak ipar yang tulen.
daripada,
adik thurgah

ஆனால் நான் வாழ்த்து புரியாத மொழியில் சொன்னாலும் அதை தமிழில் அர்த்தம் சொல்லிவிட்டுதான் போவேன்.ஏன்னென்றால் எனக்கு ரொம்ப நல்ல மனசு ;-)

"வெட்டி அண்ணா.பிறந்த நாள் வாழ்த்துகள்.எப்பொழுதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.போலி சுமாவை வைத்து எங்களை எல்லாம் ஏமாற்ற வேண்டாம்.சீக்கிரமே எங்களுக்கு எல்லாம் உண்மையான அண்ணியை காண்பிக்கவும்

இப்படிக்கு அன்பு தங்கை,
துர்கா

வெட்டிப்பயல் said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

கொஞ்சம் ஆணி புடுங்கிட்டு வரேன் ;)

கப்பி பய said...

//abang vetti.selamat hari jadi.Harap abang akan gembira selalu.Jangan tipu kawan kawan dengan suma palsu.Harap kami semua akan dapat kakak ipar yang tulen.
daripada,
adik thurgah
//

இதுவும் புரியல..ஆனா வழிமொழிகிறேன்!!

துர்கா|thurgah said...

//இதுவும் புரியல..ஆனா வழிமொழிகிறேன்!! //

அதுதான் கிழே தமிழில் இருக்கே ;-)

சந்தோஷ் aka Santhosh said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டி.

நாமக்கல் சிபி said...

//ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. //

இந்த நாள் ஒரு முக்கியமான நாள்

//மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு.//

நம்ம வெட்டிப் பயலாரு! தெலுங்கு பிட்டு படமா பார்த்த நாள்!

//மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. //

இந்த தெலுங்கு தேசமே பயனுறும் வகையில் அந்த தெலுங்கு பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதி உயர்ந்த சேவை செய்து வருகிறார்.

//அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. //

அவருக்கு நடிகைகள் ரோஜா, மஞ்சு, ராதிகா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

//புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//

பூடான் அரசும் அவருக்கு சுபா மற்றும் காஞ்சனா ஆகியோரின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது!

கோபிநாத் said...

\\abang vetti.selamat hari jadi.Harap abang akan gembira selalu.Jangan tipu kawan kawan dengan suma palsu.Harap kami semua akan dapat kakak ipar yang tulen.
daripada,
adik thurgah

ஆனால் நான் வாழ்த்து புரியாத மொழியில் சொன்னாலும் அதை தமிழில் அர்த்தம் சொல்லிவிட்டுதான் போவேன்.ஏன்னென்றால் எனக்கு ரொம்ப நல்ல மனசு ;-)\\


இது வாழ்த்துக்களா......ஒன்னும் புரியல ஆனாலும் நம்பிட்டோம்

கோபிநாத் said...

\\துர்கா|thurgah said...
//இதுவும் புரியல..ஆனா வழிமொழிகிறேன்!! //

அதுதான் கிழே தமிழில் இருக்கே ;-)\\

கவிஞர் கப்பி அவர்களுக்கு இதை நான் வழிமொழிகிறேன் ;)

CVR said...

வருத்தப்படாத வாலிபர்களின் வெற்றி புயல்
பதிவுலக பகலவன்,எங்கள் அண்ணன் வெட்டிப்பயல்
இனிதானது உன் பேச்சு,தமிழ் என்பது உன் மூச்சு
மனம் கவர்ந்திடும் உன் பேச்சு,எம் இரவினிலும் அது ஒளி ஆச்சு

என்றென்றும் நீ வாழ்க,உன் எழுத்துக்கள் சுடராக
உன் அருமை நட்போடு,தமிழ் வளர்ப்போம் இணையாக
நண்பர்கள் நாங்கள் உண்டு,எது இருந்தும் கலங்காதே
வருத்தங்கள் கொஞ்சம் கோலோச்"சும் ஆ"னால் அது நிலைக்காதே!! :-))


மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்,அமைதியும் பெறுகட்டும்! :-)

கோபிநாத் said...

\\சந்தோஷ் aka Santhosh said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டி.\\

சந்தோஷ் வேறும் வாழ்த்து மட்டும் தானா?

G.Ragavan said...

// துர்கா|thurgah zei...
//ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு. மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//


grrrr..ஒன்னுமே புரியவில்லை.என் பங்குக்கு ஒன்னு

abang vetti.selamat hari jadi.Harap abang akan gembira selalu.Jangan tipu kawan kawan dengan suma palsu.Harap kami semua akan dapat kakak ipar yang tulen.
daripada,
adik thurgah

ஆனால் நான் வாழ்த்து புரியாத மொழியில் சொன்னாலும் அதை தமிழில் அர்த்தம் சொல்லிவிட்டுதான் போவேன்.ஏன்னென்றால் எனக்கு ரொம்ப நல்ல மனசு ;-)//

ஆத்தா மகமாயி...அப்போ எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசா? மயிலார் ரொம்பக் கோவமா இருக்காரு. மலேசியா வரைக்கும் பறந்து வந்து நியாயம் கேப்பாரு.

சரி. நான் சொன்னதுக்கு விளக்கம் சொல்லீர்ரேன். அது தெலுகுல தப்பாக்கூட இருக்கலாம். குறிப்பா வரிகளைக் கோர்த்தமை. தமிழ்ல இருந்து அப்படியே தெரிஞ்ச சொல்லா போட்டுக்கிட்டு வந்தேன். ஒரு எடத்துல மாட்டிக்கிருச்சு.

ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. - இந்த நாள் ஒரு முக்கியமான நாள்
மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு - நம்ம வெட்டியார்...தெலுங்கு மைந்தன்...பிறந்த நாள்
மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு - நம்முடைய தெலுங்கு பாரம்பரியம் பண்பாடு
அந்தா தெலுசி - அனைத்தும் அறிந்து
அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. - தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லும் உத்தமப் பணியைச் செய்கின்றார்
அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி - அவருக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டுமென்று
மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. - நாங்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்கிறோம்
புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு! - பிறந்தநாள் வாழ்த்துகள்.

இது மாதிரி பத்திபத்தியா பிரிச்சுச் சொல்ல முடியுமா? நான் தமிழ்லயே எழுதி ஒங்களுக்குப் புரியல. நீங்க இங்கிலீசுல எழுதி எப்படி எல்லாருக்கும் புரியும்?

துர்கா|thurgah said...

/ CVR said...
வருத்தப்படாத வாலிபர்களின் வெற்றி புயல்
பதிவுலக பகலவன்,எங்கள் அண்ணன் வெட்டிப்பயல்
இனிதானது உன் பேச்சு,தமிழ் என்பது உன் மூச்சு
மனம் கவர்ந்திடும் உன் பேச்சு,எம் இரவினிலும் அது ஒளி ஆச்சு

என்றென்றும் நீ வாழ்க,உன் எழுத்துக்கள் சுடராக
உன் அருமை நட்போடு,தமிழ் வளர்ப்போம் இணையாக
நண்பர்கள் நாங்கள் உண்டு,எது இருந்தும் கலங்காதே
வருத்தங்கள் கொஞ்சம் கோலோச்"சும் ஆ"னால் அது நிலைக்காதே!! :-))//

grass itching

கோபிநாத் said...

\\நாமக்கல் சிபி said...
//ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. //

இந்த நாள் ஒரு முக்கியமான நாள்

//மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு.//

நம்ம வெட்டிப் பயலாரு! தெலுங்கு பிட்டு படமா பார்த்த நாள்!

//மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. //

இந்த தெலுங்கு தேசமே பயனுறும் வகையில் அந்த தெலுங்கு பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதி உயர்ந்த சேவை செய்து வருகிறார்.

//அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. //

அவருக்கு நடிகைகள் ரோஜா, மஞ்சு, ராதிகா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

//புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//

பூடான் அரசும் அவருக்கு சுபா மற்றும் காஞ்சனா ஆகியோரின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது!\\

அண்ணாத்த.....அப்படியே பிச்சுல கூட்டம் போட்டு பேசுவாது மாதிரியே கிதுப்பா ;-))

கப்பி பய said...

//அதுதான் கிழே தமிழில் இருக்கே ;-)//

மேல உங்க ஊரு மொழியில வெட்டியை கேவலமா திட்டிட்டு கீழே தமிழ்ல வாழ்த்தற மாதிரி மாத்தி எழுதி வெட்டியை ஏமாத்தியிருப்பீங்கன்னு நெனச்சேன் :))

துர்கா|thurgah said...

//ஆத்தா மகமாயி...அப்போ எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசா? மயிலார் ரொம்பக் கோவமா இருக்காரு. மலேசியா வரைக்கும் பறந்து வந்து நியாயம் கேப்பாரு.//

நீங்க late.சிபி அண்ணா சொல்லிட்டு போயிட்டாரு.யாரு இது மயிலார்.நான் சிங்கப்பூர் பொண்ணு,முடிந்தால் அங்கே சந்திப்ப்போம்

//இது மாதிரி பத்திபத்தியா பிரிச்சுச் சொல்ல முடியுமா? நான் தமிழ்லயே எழுதி ஒங்களுக்குப் புரியல. நீங்க இங்கிலீசுல எழுதி எப்படி எல்லாருக்கும் புரியும்? //

அதுக்குதான் எங்க மலேசியா பதிவில் வந்த மலாய் கத்துகனும்.எல்லாம் ஒரு விளம்பரம்தான் அண்ணா ;-)

G.Ragavan said...

// நாமக்கல் சிபி zei...
//ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. //

இந்த நாள் ஒரு முக்கியமான நாள்

//மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு.//

நம்ம வெட்டிப் பயலாரு! தெலுங்கு பிட்டு படமா பார்த்த நாள்!

//மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. //

இந்த தெலுங்கு தேசமே பயனுறும் வகையில் அந்த தெலுங்கு பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதி உயர்ந்த சேவை செய்து வருகிறார்.

//அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. //

அவருக்கு நடிகைகள் ரோஜா, மஞ்சு, ராதிகா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

//புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//

பூடான் அரசும் அவருக்கு சுபா மற்றும் காஞ்சனா ஆகியோரின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது! //

ஆகா ஆகா! சிபியாரே புல்லரித்துப் போய் விட்டது. செந்தமிழ்ச் செல்வராக இருந்து செந்தெலுங்குக்கு இப்படி இனியது கேட்கின் செய்வீங்கன்னு எதிர்ப்பார்க்கலை. விளக்கம் மிக அருமை. வெட்டி மெய்சிலிர்த்துப் போயிட்டதா கேள்விப்பட்டேன்.

உங்களப் போல மஞ்ச்சிவாளு இருக்கப் போயே நாட்டுல வர்ஷம் போஸ்துந்தி. நீங்க இட்ல பணி செஞ்சுகிட்டே உண்ணாலி அனி கேட்டுக்கிறோம். எல்லாரும் பாக உண்ணாலி. நாங்க ஏற்கனவே உண்டுட்டோம். :-)

துர்கா|thurgah said...

/மேல உங்க ஊரு மொழியில வெட்டியை கேவலமா திட்டிட்டு கீழே தமிழ்ல வாழ்த்தற மாதிரி மாத்தி எழுதி வெட்டியை ஏமாத்தியிருப்பீங்கன்னு நெனச்சேன் :)) //

அவர் என்னோட அண்ணா.அவருக்கு எல்லாம் அப்படி செய்ய மாட்டேன் ;-)

இராம் said...

/
abang vetti.selamat hari jadi.Harap abang akan gembira selalu.Jangan tipu kawan kawan dengan suma palsu.Harap kami semua akan dapat kakak ipar yang tulen.
daripada,
adik thurgah//


முதலில் இங்கிலிசு,தமிழ்,தெலுங்கு, வாழ்த்துக்கள் சொன்னாங்க.... இப்போ மலாய் மொழியிலே வேறேயா??

மலேசியா மாரியம்மா கலக்கிட்டே தாயி... :))

துர்கா|thurgah said...

ராம்

//முதலில் இங்கிலிசு,தமிழ்,தெலுங்கு, வாழ்த்துக்கள் சொன்னாங்க.... இப்போ மலாய் மொழியிலே வேறேயா??

மலேசியா மாரியம்மா கலக்கிட்டே தாயி... :)) //

ஏய் நான் மாரியம்மா இல்லை.துர்கா.வேண்டாம் இப்படி எல்லாம் கூப்பிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்

கப்பி பய said...

/உங்களப் போல மஞ்ச்சிவாளு இருக்கப் போயே நாட்டுல வர்ஷம் போஸ்துந்தி. நீங்க இட்ல பணி செஞ்சுகிட்டே உண்ணாலி அனி கேட்டுக்கிறோம். எல்லாரும் பாக உண்ணாலி. நாங்க ஏற்கனவே உண்டுட்டோம். :-)
//

ஜிரா,

வெட்டியை விட நீங்க் நல்லா தெலுகு பேசறதைப் பார்த்தா எனக்கு மைல்டா டவுட் வருதே :)))

இராம் said...

//கொஞ்சம் ஆணி புடுங்கிட்டு வரேன் ;)/

பிர்த்டே பேபி'க்கு என்ன ஆணி வேண்டி கிடக்கு???


அந்த டேமேஜர்'க்கு தெரியணும் இதெல்லாம்... :))

G.Ragavan said...

// துர்கா|thurgah zei...

நீங்க late.சிபி அண்ணா சொல்லிட்டு போயிட்டாரு.யாரு இது மயிலார்.நான் சிங்கப்பூர் பொண்ணு,முடிந்தால் அங்கே சந்திப்ப்போம் //

ஓ ஜிங்கப்பூரா! தாயா அண்ணா சிங்கப்பூரா! அந்த ஜிங்கப்பூரா? ஒங்க ஊர்ல ஒரு ஜிங்கம் இருக்குதே ஜிங்கம்...பாலத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கிட்டிருக்குதே..வெள்ளை ஜிங்கம். அந்த ஜிங்கத்துக்கே ஐதராபாத்துல இருந்து பிரியாணி வாங்கி அனுப்பிச்சிருக்கோம். எல்லாம் வெட்டி தயவு. தெரிஞ்சுக்கோங்கம்மா.

////இது மாதிரி பத்திபத்தியா பிரிச்சுச் சொல்ல முடியுமா? நான் தமிழ்லயே எழுதி ஒங்களுக்குப் புரியல. நீங்க இங்கிலீசுல எழுதி எப்படி எல்லாருக்கும் புரியும்? //

அதுக்குதான் எங்க மலேசியா பதிவில் வந்த மலாய் கத்துகனும்.எல்லாம் ஒரு விளம்பரம்தான் அண்ணா ;-) //

மலாய்னா டீ பாலாடைதானே. மதுரைல ஜிகிரிதண்டான்னு ஒன்னு இருக்கு. அதோட தலைல ஜலஜலன்னு போட்டுக் குடுக்குறாங்க. அடடா! அது..மலாய். இதுக்கு ஏன் மலேசியா வரைக்கும் போகனும். மலேசியா போயிருக்கேன். டிலாரங் மாசூக். ஹி ஹி.

கப்பி பய said...

//அவருக்கு நடிகைகள் ரோஜா, மஞ்சு, ராதிகா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்//

தள,

சற்றுமுன் வந்த செய்தி: நமீதா ஷூட்டிங் ஸ்பாட்டில் இனிப்பு விநியோகித்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

CVR said...

//முதலில் இங்கிலிசு,தமிழ்,தெலுங்கு, வாழ்த்துக்கள் சொன்னாங்க.... இப்போ மலாய் மொழியிலே வேறேயா??

மலேசியா மாரியம்மா கலக்கிட்டே தாயி... :)) //

எங்கள் அண்ணன் வெட்டிக்கு இந்தியா ,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய பல நாடுகளிலும் ரசிகர் கூட்டம் இருப்பதையே இது எடுத்து காட்டுகிறது!!!
வாழ்க அண்ணாரின் புகழ்!!!! :-))))

கோபிநாத் said...

\\கப்பி பய said...
/உங்களப் போல மஞ்ச்சிவாளு இருக்கப் போயே நாட்டுல வர்ஷம் போஸ்துந்தி. நீங்க இட்ல பணி செஞ்சுகிட்டே உண்ணாலி அனி கேட்டுக்கிறோம். எல்லாரும் பாக உண்ணாலி. நாங்க ஏற்கனவே உண்டுட்டோம். :-)
//

ஜிரா,

வெட்டியை விட நீங்க் நல்லா தெலுகு பேசறதைப் பார்த்தா எனக்கு மைல்டா டவுட் வருதே :)))\\

வரும்....கண்டிப்பா வரும்...அப்படிதான் வரணும் ;-))

(ஜிரா சார் இதற்கு தாங்கள் விளங்களை தமிழில் சொல்லுங்கள்)

G.Ragavan said...

// கப்பி பய zei...
/உங்களப் போல மஞ்ச்சிவாளு இருக்கப் போயே நாட்டுல வர்ஷம் போஸ்துந்தி. நீங்க இட்ல பணி செஞ்சுகிட்டே உண்ணாலி அனி கேட்டுக்கிறோம். எல்லாரும் பாக உண்ணாலி. நாங்க ஏற்கனவே உண்டுட்டோம். :-)
//

ஜிரா,

வெட்டியை விட நீங்க் நல்லா தெலுகு பேசறதைப் பார்த்தா எனக்கு மைல்டா டவுட் வருதே :))) //

கப்பி, மன தெலுகுலோ மாட்லாடுத்தம். கன்னடதல்லி மாத்தாடுதினி. மலையாளத்தில் சம்சாரிக்கும். என்ன கழுத...இந்த இந்திதான் மாலும் நை. தெரிஞ்சிருந்தா நான் அவனில்லை.

துர்கா|thurgah said...

அண்ணா வாங்க சீனத்திலும் ஒரு வாழ்த்து

ge ge sheng ri kuai le

ge ge-brother
sheng ri-bday
kuai le-happy

எனக்குத் தெரியும் எல்லாம் தலை கீழாக இருக்கின்றது.இதுதான் சீன மொழி
ராம் அண்ணா இது எப்படி இருக்கு ;-)

கோபிநாத் said...

\\துர்கா|thurgah said...
ராம்

//முதலில் இங்கிலிசு,தமிழ்,தெலுங்கு, வாழ்த்துக்கள் சொன்னாங்க.... இப்போ மலாய் மொழியிலே வேறேயா??

மலேசியா மாரியம்மா கலக்கிட்டே தாயி... :)) //

ஏய் நான் மாரியம்மா இல்லை.துர்கா.வேண்டாம் இப்படி எல்லாம் கூப்பிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்\\

எங்கள் தலைவன் ராயல் ராம் இது போன்ற பல விளைவுகளை சந்தித்திருக்கிறார். இது எல்லாம் அவருக்கு தூசு ;-))

முடிந்தால் அந்த பின் விளைவுகளை இங்கே இப்போதே பட்டியல் இடுங்கள் பார்க்கலாம் ;)

கப்பி பய said...

சற்றுமுன் வந்த செய்தி: ஆபிசில் உடன் வேலை பார்க்கும் அன்னா, அமெண்டா, காத்தரீனா,கரோலினா லிண்டா ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார் வெட்டி.

கோபிநாத் said...

ஹைய்யா...நான் தான் 50

இராம் said...

//
இந்த தெலுங்கு தேசமே பயனுறும் வகையில் அந்த தெலுங்கு பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதி உயர்ந்த சேவை செய்து வருகிறார்.
//

தள,

இதை படிச்சி படிச்சி கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டே இருக்கேன்..... :)))

Syam said...

జెన్మాధిన షుబాకాంశాలు!!!

கப்பி பய said...

//கப்பி, மன தெலுகுலோ மாட்லாடுத்தம். கன்னடதல்லி மாத்தாடுதினி. மலையாளத்தில் சம்சாரிக்கும். என்ன கழுத...இந்த இந்திதான் மாலும் நை. தெரிஞ்சிருந்தா நான் அவனில்லை.
//

ஏன்னா இந்திக்கார பொண்ணு தான் உங்க ஆபிஸ்ல இல்ல..கரீட்டா? :))

G.Ragavan said...

// கப்பி பய zei...
//அவருக்கு நடிகைகள் ரோஜா, மஞ்சு, ராதிகா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்//

தள,

சற்றுமுன் வந்த செய்தி: நமீதா ஷூட்டிங் ஸ்பாட்டில் இனிப்பு விநியோகித்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். //

என்னய்யா இது..இப்பத்தான் சாண்ரா புல்லக்கு போன் போட்டு வைன் பாட்டிலை ஒடைச்சிக் குடிச்சி வெட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடுறாங்களாம். இப்ப வெட்டி ஆணி பிடுங்கீட்டிருக்கிறதால ஆவணியில அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொல்ல இருக்காங்களாம்.

துர்கா|thurgah said...

@ராகவன்
/ஓ ஜிங்கப்பூரா! தாயா அண்ணா சிங்கப்பூரா! அந்த ஜிங்கப்பூரா? ஒங்க ஊர்ல ஒரு ஜிங்கம் இருக்குதே ஜிங்கம்...பாலத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கிட்டிருக்குதே..வெள்ளை ஜிங்கம். அந்த ஜிங்கத்துக்கே ஐதராபாத்துல இருந்து பிரியாணி வாங்கி அனுப்பிச்சிருக்கோம். எல்லாம் வெட்டி தயவு. தெரிஞ்சுக்கோங்கம்மா.//

இதுக்கு பெயர்தான் வெட்டி பந்தா ;-)

கப்பி பய said...

//இதை படிச்சி படிச்சி கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டே இருக்கேன்..... :))) ///

கண்ணுல வர தண்ணில இன்னொரு தண்ணியை மறந்துடாதீங்க பாஸு..வெட்டி கோவிச்சுப்பாரு :))

துர்கா|thurgah said...

//மலாய்னா டீ பாலாடைதானே. மதுரைல ஜிகிரிதண்டான்னு ஒன்னு இருக்கு. அதோட தலைல ஜலஜலன்னு போட்டுக் குடுக்குறாங்க. அடடா! அது..மலாய். இதுக்கு ஏன் மலேசியா வரைக்கும் போகனும். மலேசியா போயிருக்கேன். டிலாரங் மாசூக். ஹி ஹி. //

டிலாரங் மாசூக் மட்டும் தெரியுதுன்னா உங்களை எத்தனை பெயர் மலேசியாவில் விரட்டி அடிச்சி இருப்பாங்க அண்ணா.ஹிஹி.அதுதான் உள்ளே வரதேன்னு மட்டும் உங்களுக்குத் தெரியுது

இராம் said...

ஜிரா,

நீங்க தெலுங்குல சொன்னமாதிரி நானும் கன்னடா'லே சொல்லுவேன்.

நன்னு பிரிய தம்மா வெட்டி,

நின்கு ஜென்மதின சுபாஸ்காளூ..... :)

Syam said...

vetti పెళ్లి రోజు ఎప్పుడు?

கப்பி பய said...

சற்று லேட்டாக வந்த செய்தி: நேற்றிரவு வெட்டியின் வீட்டிற்கு முன் கூடிய ரசிகைகளினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் அதிபர் புஷ் சென்ற விமானம் சிக்கியது.

துர்கா|thurgah said...

சிவிஆர்
//எங்கள் அண்ணன் வெட்டிக்கு இந்தியா ,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய பல நாடுகளிலும் ரசிகர் கூட்டம் இருப்பதையே இது எடுத்து காட்டுகிறது!!!
வாழ்க அண்ணாரின் புகழ்!!!! :-)))) //
முடியலை சிவிஆர்.நிறுத்துங்க.அவரு என் அண்ணா

கப்பி பய said...

எல்லாரும் எல்லா மொழிலயும் சொல்றீங்க..நானும் எனக்கு தெரிஞ்சதை எடுத்து விடறேன் சாமிகளா

Cumpleaños Feliz vetti :D

துர்கா|thurgah said...

/ கப்பி பய said...
சற்று லேட்டாக வந்த செய்தி: நேற்றிரவு வெட்டியின் வீட்டிற்கு முன் கூடிய ரசிகைகளினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் அதிபர் புஷ் சென்ற விமானம் சிக்கியது//

கப்பி வெட்டி உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்.over sound pa....shhh

இராம் said...

/
சற்றுமுன் வந்த செய்தி: நமீதா ஷூட்டிங் ஸ்பாட்டில் இனிப்பு விநியோகித்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.//

ஹி ஹி.... எப்பிடியா இப்பிடியெல்லாம் யோசிக்கீறீங்க.....

துர்கா|thurgah said...

கோபி

//எங்கள் தலைவன் ராயல் ராம் இது போன்ற பல விளைவுகளை சந்தித்திருக்கிறார். இது எல்லாம் அவருக்கு தூசு ;-))

முடிந்தால் அந்த பின் விளைவுகளை இங்கே இப்போதே பட்டியல் இடுங்கள் பார்க்கலாம் ;) //

அது எல்லாம் பட்டியல் இட முடியாது.நேரிலே பார்த்து கொள்ளவும் :-)

இராம் said...

//
ஏய் நான் மாரியம்மா இல்லை.துர்கா.வேண்டாம் இப்படி எல்லாம் கூப்பிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்//

அப்போ சரி சிங்கை துர்க்கையம்மனே கூப்பிடுறோம்.... ஹி ஹி

Syam said...

//வாழும் காவியம்
வளரும் இலக்கியம்
வலைப்பூவின் இலக்கணம்
சு(ம்)மா வாழ்வின் கமா
பதிவுலகின் ஆச்சரியக்குறி
மொக்கைகளின் முற்றுப்புள்ளி
வாழும் வள்ளல்
டகால்ட்டி விடும் கொல்டி
கள்ளக்குறிச்சி கதிரவன்
பாஸ்டன் பகலவன்
கிழக்கு கடற்கரை முத்து
இரும்பு மனம் படைத்த கரும்பு
தென்னாட்டு ஷேக்ஸ்பியர்
ஆசியாவின் அரிஸ்டாட்டில்
சுடரேற்றிய சுடர்
வெட்டி வீராச்சாமி
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
கைப்புவின் இளைய தளபதி
அதிவீரபாண்டியர்
அண்ணன் வெட்டி பாலாஜி!!//

அட்றா...அட்றா...அட்றா சக்கை...எனக்கும் இதே மாதிரி வாழ்த்தனும்னு மனசு இருந்தாலும்..நம்ம திறமைக்கு இது எல்லாம் டூ மச்சு....அதுனால
ரிப்பீட்டேய் :-)

கப்பி பய said...

//கப்பி வெட்டி உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்.over sound pa....shhh //

நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க...இராயலண்ணே அக்கவுண்டுக்கு இன்னும் பணம் வரல!!

துர்கா|thurgah said...

//அப்போ சரி சிங்கை துர்க்கையம்மனே கூப்பிடுறோம்.... ஹி ஹி//

ராம் அண்ணியை பற்றி அவிழ்த்து விட வைக்கதீங்க அண்ணா

இராம் said...

/
மலாய்னா டீ பாலாடைதானே. மதுரைல ஜிகிரிதண்டான்னு ஒன்னு இருக்கு. அதோட தலைல ஜலஜலன்னு போட்டுக் குடுக்குறாங்க. அடடா! அது..மலாய். இதுக்கு ஏன் மலேசியா வரைக்கும் போகனும். மலேசியா போயிருக்கேன். டிலாரங் மாசூக். ஹி ஹி.//

ஜிரா,

எதுக்கு இப்போ மதுரை, ஜிகர்தண்டா'வெல்லாம் ஞாபகப்படுத்துறீங்க???

Syam said...

//நன்னு பிரிய தம்மா வெட்டி,

நின்கு ஜென்மதின சுபாஸ்காளூ.....//

எங்க ஆபீஸ்லயும் ஒரு தெலுங்கு பிகரு சு(ம்)மா இருக்குனு அது கிட்ட கேட்டேன்...ரெண்டும் லேங்வேஜ்லயும் ஒன்னு தான்னு சொல்லுச்சு :-)

Syam said...

மீட்டர் ஓட்ட வேண்டியது தான்...74 :-)

Syam said...

75 :-)

துர்கா|thurgah said...

//கப்பி பய said...
//கப்பி வெட்டி உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்.over sound pa....shhh //

நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க...இராயலண்ணே அக்கவுண்டுக்கு இன்னும் பணம் வரல!! //

சதி இது.இதுனாலதான் ஒவர் சவுண்டா?

கோபிநாத் said...

\\துர்கா|thurgah said...
//அப்போ சரி சிங்கை துர்க்கையம்மனே கூப்பிடுறோம்.... ஹி ஹி//

ராம் அண்ணியை பற்றி அவிழ்த்து விட வைக்கதீங்க அண்ணா\\

இது இன்னாது புது கதை ;-)) வெட்டி கதை வரும்ன்னு வந்தா ராம் உன் கதை வந்திடும் போல ;-))

மாப்பி சொல்லவேல்ல பார்த்தியா ;-))

இராம் said...

//அண்ணா வாங்க சீனத்திலும் ஒரு வாழ்த்து

ge ge sheng ri kuai le

ge ge-brother
sheng ri-bday
kuai le-happy

எனக்குத் தெரியும் எல்லாம் தலை கீழாக இருக்கின்றது.இதுதான் சீன மொழி
ராம் அண்ணா இது எப்படி இருக்கு ;-)//

யக்கோவ்,

எங்களுக்கு மலாய், சீன மொழி தெரியாதுகிற காரணத்துக்காகா என்னத்தையோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்க?

இதை நாங்க Cross-check செஞ்சு பார்க்க வெட்டி ரசிகைகள் மன்ற சீனத்து கிளை தலைவி விரைவில் வருகை தருவார்.

G.Ragavan said...

// துர்கா|thurgah zei...
@ராகவன்
/ஓ ஜிங்கப்பூரா! தாயா அண்ணா சிங்கப்பூரா! அந்த ஜிங்கப்பூரா? ஒங்க ஊர்ல ஒரு ஜிங்கம் இருக்குதே ஜிங்கம்...பாலத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கிட்டிருக்குதே..வெள்ளை ஜிங்கம். அந்த ஜிங்கத்துக்கே ஐதராபாத்துல இருந்து பிரியாணி வாங்கி அனுப்பிச்சிருக்கோம். எல்லாம் வெட்டி தயவு. தெரிஞ்சுக்கோங்கம்மா.//

இதுக்கு பெயர்தான் வெட்டி பந்தா ;-) //

அம்மா துர்கா, வெட்டி விளையாடாத பந்தா? வழக்கமா இந்த சச்சின் டெண்டுல்கர் கூட்டணி வெட்டிகிட்டதாம் பந்த ஆசி வாங்கீட்டுப் போகும். இந்த வாட்டி பெரிய இவங்களாட்டம் போனாங்க. என்னாச்சுன்னு தெரியும்ல.

// டிலாரங் மாசூக் மட்டும் தெரியுதுன்னா உங்களை எத்தனை பெயர் மலேசியாவில் விரட்டி அடிச்சி இருப்பாங்க அண்ணா.ஹிஹி.அதுதான் உள்ளே வரதேன்னு மட்டும் உங்களுக்குத் தெரியுது //

அடடே! அவ்வளவு குறைச்சலா எடை போடாதம்மா....மொதல்ல குராங்கான் லாஜு. மெல்ல மெல்ல மாசூக். :-)

துர்கா|thurgah said...

/யக்கோவ்,

எங்களுக்கு மலாய், சீன மொழி தெரியாதுகிற காரணத்துக்காகா என்னத்தையோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்க?

இதை நாங்க Cross-check செஞ்சு பார்க்க வெட்டி ரசிகைகள் மன்ற சீனத்து கிளை தலைவி விரைவில் வருகை தருவார். //

வாழ்க்கை என்றால் நம்பிக்கை வேண்டும்!என்ன நான் உங்களுக்கு அக்காவா?இப்படி சொன்னால் உங்கள் வயசு குறையாது.நல்ல check பண்ணிக்கொள்ளவும்

இராம் said...

//நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க...இராயலண்ணே அக்கவுண்டுக்கு இன்னும் பணம் வரல!!//

ஆமாம்ப்பா.... பிறந்தநாள் கொண்டாட்டத்திலே இதெய்யல்லாம் மறந்துட்டானோ??? :))

வெட்டிக்காரு குவிக்'ஆ அக்கவுண்ட் செட்டில் செய்யண்டி.... :)

இராம் said...

//எங்க ஆபீஸ்லயும் ஒரு தெலுங்கு பிகரு சு(ம்)மா இருக்குனு அது கிட்ட கேட்டேன்...ரெண்டும் லேங்வேஜ்லயும் ஒன்னு தான்னு சொல்லுச்சு :-)//

12B,

தெலுங்குலே PUTTINA ROJU SUBHAKAANKSHALU.

கன்னடத்திலே JENMA THINA SUBHASHAIKALU.

ஹி ஹி

கப்பி பய said...

இன்று:
வீராச்சாமி திரைப்படத்தின் 100 வது நாள்!!! வெட்டி தலைமையில் பாஸ்டனில் வெற்றி விழா!!

துர்கா|thurgah said...

/அம்மா துர்கா, வெட்டி விளையாடாத பந்தா? வழக்கமா இந்த சச்சின் டெண்டுல்கர் கூட்டணி வெட்டிகிட்டதாம் பந்த ஆசி வாங்கீட்டுப் போகும். இந்த வாட்டி பெரிய இவங்களாட்டம் போனாங்க. என்னாச்சுன்னு தெரியும்ல./

எனக்கு கிரிகெட் பத்தி தெரியாது.ஆனா நீங்க சொல்லறது எல்லாமே பொய்ன்னு மட்டும் நல்லா தெரியும்.

//அடடே! அவ்வளவு குறைச்சலா எடை போடாதம்மா....மொதல்ல குராங்கான் லாஜு. மெல்ல மெல்ல மாசூக். :-) //

ஆஹா இதுக்கு பெயர்தான் திருட்டுதனம் அண்ணா.ஹிஹி

இராம் said...

//அப்போ சரி சிங்கை துர்க்கையம்மனே கூப்பிடுறோம்.... ஹி ஹி//

ராம் அண்ணியை பற்றி அவிழ்த்து விட வைக்கதீங்க அண்ணா//

யாரு அது??? எனக்கே தெரியாமே?

பாசமலர்களே இந்த அண்ணனுக்காக மலேசியாவிலே பொண்ணே பார்த்திட்டிங்களா?? சீக்கிரம் எனக்கு Intro கொடுங்களேன்... :)

துர்கா|thurgah said...

/யாரு அது??? எனக்கே தெரியாமே?

பாசமலர்களே இந்த அண்ணனுக்காக மலேசியாவிலே பொண்ணே பார்த்திட்டிங்களா?? சீக்கிரம் எனக்கு Intro கொடுங்களேன்... :) //

bangalore அண்ணிக்கு துரோகம் செய்யதீங்க அண்ணா.ரஞ்சனி அண்ணி பாவம்

இராம் said...

//மாப்பி சொல்லவேல்ல பார்த்தியா ;-))//

என்னை விட பல வயசு மூத்தவன் நீயி?

ஒனக்கெல்லாம் ஆன பின்னாடி தான் எனக்கெல்லாம் ஆகும் மாமு....

கப்பி பய said...

//இதை நாங்க Cross-check செஞ்சு பார்க்க வெட்டி ரசிகைகள் மன்ற சீனத்து கிளை தலைவி விரைவில் வருகை தருவார். //

சீனத்து கிளை தலைவி பிறந்தநாள் விழாவை ஒட்டி பாம்பு கறி விநியோகம் செய்துகொண்டிருப்பதால் நீங்கள் சொன்னது சரி என ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Syam said...

//பாசமலர்களே இந்த அண்ணனுக்காக மலேசியாவிலே பொண்ணே பார்த்திட்டிங்களா?? சீக்கிரம் எனக்கு Intro கொடுங்களேன்... :) //

இத பார்றா இதுதான் சந்துல சாண்ரோ ஓட்டுறதா :-)

Syam said...

//ரஞ்சனி அண்ணி பாவம் //

ராயலு அதுவா மேட்டரு...சொல்ல்ல்ல்ல்ல்ல்வேவேவே இல்ல :-)

இராம் said...

/இன்று:
வீராச்சாமி திரைப்படத்தின் 100 வது நாள்!!! வெட்டி தலைமையில் பாஸ்டனில் வெற்றி விழா!!//.

ஹே மேன்,

இந்த ஸ்டேட்மெண்ட்'லே என்ன சொல்லவர்றே நீயி???

கப்பி பய said...

//யாரு அது??? எனக்கே தெரியாமே? //

காதலித்துப் பார் கண் தெரியாமல் போகும்னு கவுஞ்சர் டயமண்ட்பியர்ல் சொன்னது சரியாத்தான் இருக்கு :))

இராம் said...

//bangalore அண்ணிக்கு துரோகம் செய்யதீங்க அண்ணா.ரஞ்சனி அண்ணி பாவம்//

அடபாவிகளா,


இன்னிக்கு எனக்கு இல்லய்யா கும்மி.... நம்ம பாஸ்டன் பொயலு பாலாசி அண்ணனுக்குதான்.....

துர்கா|thurgah said...

//சீனத்து கிளை தலைவி பிறந்தநாள் விழாவை ஒட்டி பாம்பு கறி விநியோகம் செய்துகொண்டிருப்பதால் நீங்கள் சொன்னது சரி என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. //

whuak!!snake curry.I dont like.But raam bro loves it

கப்பி பய said...

//ஹே மேன்,

இந்த ஸ்டேட்மெண்ட்'லே என்ன சொல்லவர்றே நீயி??? //

வெட்டி பிறந்தநாளன்னிக்கு தான் 100 வது நாள் வரணும்னு டிஆர் கணக்கு போட்டு படத்தை ரிலீஸ் பண்ணாராம்பா...சிம்பு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்காரு

இராம் said...

////பாசமலர்களே இந்த அண்ணனுக்காக மலேசியாவிலே பொண்ணே பார்த்திட்டிங்களா?? சீக்கிரம் எனக்கு Intro கொடுங்களேன்... :) //

இத பார்றா இதுதான் சந்துல சாண்ரோ ஓட்டுறதா :-)//

12B,

நம்மாலே BMW, Audi தான் வாங்கமுடியாது.. அட்லிஸ்ட் சாண்ரோ'வாது ஓட்டி பார்ப்போமே??

துர்கா|thurgah said...

//இன்னிக்கு எனக்கு இல்லய்யா கும்மி.... நம்ம பாஸ்டன் பொயலு பாலாசி அண்ணனுக்குதான்..... //


நீங்களும் அண்ணாவும் இரு உயிர் ஒரு உடல்.நீங்களாக இருந்தால் என்ன அண்ணவாக இருந்தால் என்ன?எல்லாம் ஒன்னுதான்

துர்கா|thurgah said...

100 யாரு?

Syam said...

//வெட்டி பிறந்தநாளன்னிக்கு தான் 100 வது நாள் வரணும்னு டிஆர் கணக்கு போட்டு படத்தை ரிலீஸ் பண்ணாராம்பா...சிம்பு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்காரு //

அதுனால தான் வெட்டிக்கு வீராசாமி படத்துமேல அவ்வளவு லவ்வா? :-)

Syam said...

100 :-)

துர்கா|thurgah said...

wh0?

கப்பி பய said...

//bangalore அண்ணிக்கு துரோகம் செய்யதீங்க அண்ணா.ரஞ்சனி அண்ணி பாவம்//

ரஞ்சனி அண்ணியா...சொல்லவே இல்ல..

இராயல்
ரஞ்சனி அண்ணி பத்தி எனக்கு முன்னாடியே சொல்லாததுக்கு பரிகாரமா வாங்க வேண்டியதை வாங்கிக்கொடுத்துடுங்க!!

Syam said...

100 யாரு?

நான் தான் நான் தான் :-)

இராம் said...

///ரஞ்சனி அண்ணி பாவம் //

ராயலு அதுவா மேட்டரு...சொல்ல்ல்ல்ல்ல்ல்வேவேவே இல்ல :-)//

இன்னிக்கு எனக்கே நம்ம சிங்கப்பூரு துர்கையம்மா சொல்லித்தான் தெரியும்.... :)

துர்கா|thurgah said...

syam bro
வாழ்த்துகள்.100 அடித்த பூரி கட்டையால் அடிவாங்கும் நாட்டமை வாழ்க

கப்பி பய said...

//whuak!!snake curry.I dont like.But raam bro loves it //

மலேசிய ரசிகர் மன்றம் சார்பா குச்சிமுட்டாயும் குருவிரொட்டியும் கொடுத்தாங்களே..வாங்கலையா நீங்க?

கோபிநாத் said...

\\துர்கா|thurgah said...
wh0?\\

எ...ஏ ;-)

இராம் said...

நூறடிச்ச 12B'க்கு இன்னிக்கு நைட் பாகார்டி 180 மில்லி சங்கத்தின் இளையதளபதி தன்னோட சொந்த செலவில் வழங்குவார்.

துர்கா|thurgah said...

//இன்னிக்கு எனக்கே நம்ம சிங்கப்பூரு துர்கையம்மா சொல்லித்தான் தெரியும்.... :) //

எனக்கும் இன்றுதான் தெரியும்.நேற்று யாரோ ரேகான்னு சொன்னார்.இன்று ரஞ்சனி அண்ணி.நாளை யாரோ?

கப்பி பய said...

//100 யாரு?

நான் தான் நான் தான் :-)//

நீங்க நாட்டாமை இல்ல...நீங்க நாட் அவுட் ஆமை :))

கோபிநாத் said...

//bangalore அண்ணிக்கு துரோகம் செய்யதீங்க அண்ணா.ரஞ்சனி அண்ணி பாவம்//

இல்லை இல்லைன்னு சொல்லிட்டு இப்ப இது யாரு ல ..ரஞ்சனி (அண்ணி)

துர்கா|thurgah said...

/மலேசிய ரசிகர் மன்றம் சார்பா குச்சிமுட்டாயும் குருவிரொட்டியும் கொடுத்தாங்களே..வாங்கலையா நீங்க? //

ச்சீ என்ன இது இப்படி எல்லாம் insult பண்ணுறீங்க.எங்க ரேஞ்சுக்கு pizza வாங்கி கொடுக்கனும்

இராம் said...

/வெட்டி பிறந்தநாளன்னிக்கு தான் 100 வது நாள் வரணும்னு டிஆர் கணக்கு போட்டு படத்தை ரிலீஸ் பண்ணாராம்பா...சிம்பு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்காரு//

அந்த வம்பு பிடிச்ச பம்பு பய நடிக்கும் அடுத்த படம் பேரு காள'யாம்.


ஆனா அப்பன்மவன் ரெண்டும் பேரும் நமக்கு பிடிச்ச தொல்லைக... :)

கப்பி பய said...

//ச்சீ என்ன இது இப்படி எல்லாம் insult பண்ணுறீங்க.//

இது இன்சல்டா...தலயோட மூனு வேளை மெயின் டிஷ்ஷே இதுதான்..சங்கத்துல பிரசாதமா இதுதான் கொடுப்போம் ;))

Syam said...

//syam bro
வாழ்த்துகள்.100 அடித்த பூரி கட்டையால் அடிவாங்கும் நாட்டமை வாழ்க //

தங்கச்சி ஏம்மா....அண்ணன் மேல ஏன் இந்த கொல வெறி? :-)

கப்பி பய said...

//அந்த வம்பு பிடிச்ச பம்பு பய நடிக்கும் அடுத்த படம் பேரு காள'யாம்.
//

ஹீரோயினி நெலா :D

Syam said...

//நூறடிச்ச 12B'க்கு இன்னிக்கு நைட் பாகார்டி 180 மில்லி சங்கத்தின் இளையதளபதி தன்னோட சொந்த செலவில் வழங்குவார். //

ஆகா கூவுனதுக்கு கூலி கெடச்சுருச்சு...நான் போய் ஊருகாய் வாங்கிட்டு வரேன் :-)

துர்கா|thurgah said...

//இது இன்சல்டா...தலயோட மூனு வேளை மெயின் டிஷ்ஷே இதுதான்..சங்கத்துல பிரசாதமா இதுதான் கொடுப்போம் ;)) //

பேசமே எங்க சங்கத்துல சேர்ந்து விடுங்க.மூனு வேளையும் பிரியாணி போடுவோம்.காக்கா பிரியாணி இல்லை.கவலை படதீங்க.

இராம் said...

//இன்னிக்கு எனக்கே நம்ம சிங்கப்பூரு துர்கையம்மா சொல்லித்தான் தெரியும்.... :) //

எனக்கும் இன்றுதான் தெரியும்.நேற்று யாரோ ரேகான்னு சொன்னார்.இன்று ரஞ்சனி அண்ணி.நாளை யாரோ?//

அடப்பாவிகளா, அப்போலிருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்.... எனக்கு இல்லை கும்மி...

:((

விட்டுருங்க போதும் வலிக்குது.. :(

Syam said...

//நீங்க நாட்டாமை இல்ல...நீங்க நாட் அவுட் ஆமை :)) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....கப்பி எப்புடி ராசா இப்படி எல்லாம்....:-)

துர்கா|thurgah said...

syam
//
தங்கச்சி ஏம்மா....அண்ணன் மேல ஏன் இந்த கொல வெறி? :-) //

பாசம் அண்ணா பாசம்.நான் ஒரு பாசக்கார புள்ளைன்னு உங்களுக்குத் தெரியதா?

இராம் said...

//ஆகா கூவுனதுக்கு கூலி கெடச்சுருச்சு...நான் போய் ஊருகாய் வாங்கிட்டு வரேன் :-)//

ஹய்யா.. .எங்களுக்கும் கட்டிங் வேணுமின்னு நாங்கெல்லும் பங்குக்கு வருவோமே???

வெட்டிப்பயல் said...

ராயல் அண்ணனுக்கு வாழ்வு கொடுத்த ரஞ்சனி அண்ணி வாழ்க...

துர்கா|thurgah said...

/ஹய்யா.. .எங்களுக்கும் கட்டிங் வேணுமின்னு நாங்கெல்லும் பங்குக்கு வருவோமே??? //

நீங்க எல்லாம் இந்தியாவின் நல்ல 'குடி' மகன் லா.நான் சென்று வருகின்றேன்.டாட்டா

இராம் said...

//
பேசமே எங்க சங்கத்துல சேர்ந்து விடுங்க.மூனு வேளையும் பிரியாணி போடுவோம்.காக்கா பிரியாணி இல்லை.கவலை படதீங்க.//

நீங்க வைச்ச விருந்தே சாப்பிட்டுதான் எங்க தள மேலே இருக்கிறமாதிரியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாரா???

நல்லவேளை எங்கெளுக்கல்லாம் ஒன்னும் ஆவலை.... :)

வெட்டிப்பயல் said...

அண்ணன் போட்டோ தூக்க காரணம் ரஞ்சனி அண்ணிதானாம்...

கப்பி பய said...

//ஹய்யா.. .எங்களுக்கும் கட்டிங் வேணுமின்னு நாங்கெல்லும் பங்குக்கு வருவோமே???//

வருவோமே வருவோமே வருவோமே :))

துர்கா|thurgah said...

//வெட்டிப்பயல் said...
ராயல் அண்ணனுக்கு வாழ்வு கொடுத்த ரஞ்சனி அண்ணி வாழ்க... //

ரேகா அண்ணியை மறக்க கூடாது அண்ணா ;-)

இராம் said...

//ராயல் அண்ணனுக்கு வாழ்வு கொடுத்த ரஞ்சனி அண்ணி வாழ்க...//

ஏலேய் இதுமட்டுந்தான் ஒனக்கு கண்ணுலே தெரிஞ்சதா???

வெட்டிப்பயல் said...

அஞ்சா நெஞ்சன், மதுரை மாவீரனின் மனதை கவர்ந்த அண்ணி வாழ்க...

வெட்டிப்பயல் said...

//
துர்கா|thurgah said...
//வெட்டிப்பயல் said...
ராயல் அண்ணனுக்கு வாழ்வு கொடுத்த ரஞ்சனி அண்ணி வாழ்க... //

ரேகா அண்ணியை மறக்க கூடாது அண்ணா ;-)//
தங்கச்சி இது வேறயா...

கப்பி பய said...

//அஞ்சா நெஞ்சன், மதுரை மாவீரனின் மனதை கவர்ந்த அண்ணி வாழ்க... //

பதிவை திசை திருப்ப நினைக்கும் விழா நாயகரின் போக்கை நான் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன்

Syam said...

//ஹய்யா.. .எங்களுக்கும் கட்டிங் வேணுமின்னு நாங்கெல்லும் பங்குக்கு வருவோமே??? //

//வருவோமே வருவோமே வருவோமே :)) //

அடப்பாவி மக்கா...கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிரும் போல இருக்கு....:-)

வெட்டிப்பயல் said...

கப்பிமா,
இத்தன நாள் இந்த உண்மைய எனக்கு சொல்லலையே

கப்பி பய said...

//அண்ணன் போட்டோ தூக்க காரணம் ரஞ்சனி அண்ணிதானாம்... //

அண்ணன் போஸ்டரைப் பார்க்க காரணம் சுமா அண்ணி தானாம் :))

இராம் said...

//வெட்டிப்பயல் said...
ராயல் அண்ணனுக்கு வாழ்வு கொடுத்த ரஞ்சனி அண்ணி வாழ்க... //

ரேகா அண்ணியை மறக்க கூடாது அண்ணா ;-)//

ஏய் சிங்கப்பூர் புல்லுருவி,

நீ பண்ணின வேலைதானே இதெல்லாம்.... இன்னிக்கு யாருக்கு கும்மி? அவியங்களே மையத்திலே உட்கார வைச்சி அடிங்க ஆத்தாக்களா?

சும்மா ஓரத்திலே உட்கார்த்து செவன்னு வேடிக்கை பார்க்கிறவனே ஏன் இப்பீடி போட்டு பாடாப்படுத்துறீங்க... :)

துர்கா|thurgah said...

வெட்டி அண்ணா அண்ணியை பத்தி எடுத்து விடவா?அதான் அண்ணா உங்களுடைய உண்மையான சுமா ;-)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

//அஞ்சா நெஞ்சன், மதுரை மாவீரனின் மனதை கவர்ந்த அண்ணி வாழ்க... //

பதிவை திசை திருப்ப நினைக்கும் விழா நாயகரின் போக்கை நான் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன் //

நீ கண்டிச்சாலும் சரி, கண்ணடிச்சாலும் சரி... உண்மைய மறைக்க முடியாது

Syam said...

//ஏலேய் இதுமட்டுந்தான் ஒனக்கு கண்ணுலே தெரிஞ்சதா??? //

ராயலு, பிறந்த நாள் அன்னைக்கு
சு(ம்)மா அவர கேள்வி எல்லாம் எதுக்கு கேக்கறீங்க...:-)

துர்கா|thurgah said...

/ஏய் சிங்கப்பூர் புல்லுருவி,

நீ பண்ணின வேலைதானே இதெல்லாம்.... இன்னிக்கு யாருக்கு கும்மி? அவியங்களே மையத்திலே உட்கார வைச்சி அடிங்க ஆத்தாக்களா?//

relax.இப்போ வெட்டி அண்ணாவின் கதை ஆரம்பம்

Syam said...

//அதான் அண்ணா உங்களுடைய உண்மையான சுமா ;-)
//

ஓ உண்மையான சுமா, டூப்ளிகேட் சுமா எல்லாம் இருக்காங்களா? :-)

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

வெட்டி அண்ணா அண்ணியை பத்தி எடுத்து விடவா?அதான் அண்ணா உங்களுடைய உண்மையான சுமா ;-) //

தங்கச்சி,
சரி சொல்லு... நானும் தெரிஞ்சிக்கறேன்... (ஆமா அந்த அசின் கதையா??? அதை வெளிய சொல்லிடாத ;))

இராம் said...

//அஞ்சா நெஞ்சன், மதுரை மாவீரனின் மனதை கவர்ந்த அண்ணி வாழ்க... //

பதிவை திசை திருப்ப நினைக்கும் விழா நாயகரின் போக்கை நான் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன//

நானும் இதை வழிமொழிகிறேன்.....

துர்கா|thurgah said...

வெட்டி அண்ணா பாஸ்டனில் ஒரு வெள்ளைகாரி அண்ணியை பார்த்து வைச்சு இருக்கார்

இராம் said...

//அண்ணன் போஸ்டரைப் பார்க்க காரணம் சுமா அண்ணி தானாம் :))//

அப்பிடி போட்டு தாக்கு செல்லம்.... நீ என் இனம்'டா கப்பி நிலவா :)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

//அஞ்சா நெஞ்சன், மதுரை மாவீரனின் மனதை கவர்ந்த அண்ணி வாழ்க... //

பதிவை திசை திருப்ப நினைக்கும் விழா நாயகரின் போக்கை நான் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன//

நானும் இதை வழிமொழிகிறேன்..... //

அண்ணே!
அண்ணி வந்ததுல இருந்து எல்லாத்தையும் வழிமொழிஞ்சிக்கிட்டே இருக்கீக... அவ்வளவு கண்டிப்போ??? ;)

கப்பி பய said...

//கப்பிமா,
இத்தன நாள் இந்த உண்மைய எனக்கு சொல்லலையே //

எது? உங்க பிறந்தநாளுக்கு உங்களை வாழ்த்த த்ரிஷா தத்கல்ல ஃப்ளைட் டிக்கெட் ரிசர்வ் பண்ணி வந்தாங்களே அந்த உண்மையா? அவங்கதான் சர்ப்ரைசா இருக்கட்டும் சொல்ல வேணாம்னு சொன்னாங்க.

கோபிநாத் said...

யப்பா...யாருப்பா இங்க வெட்டி, ராம்ன்னு உங்க ரெண்டு பேரையும் ரங்கமணி சங்கத்துல தேடிக்கிட்டு இருக்காங்க ;-))

Syam said...

//வெட்டி அண்ணா பாஸ்டனில் ஒரு வெள்ளைகாரி அண்ணியை பார்த்து வைச்சு இருக்கார் //

துர்கா, கரெக்ட்டா சொல்லனும்...பாத்துக்கிட்டு இருக்கார இல்ல வெச்சுகிட்டு இருக்காரா...யாராவது தப்பா நினைச்சுட போறாங்க :-)

கப்பி பய said...

/அப்பிடி போட்டு தாக்கு செல்லம்.... நீ என் இனம்'டா கப்பி நிலவா :)//


ஆனா என்கிட்ட கூட அண்ணியைப் பத்தி சொல்லலையே :((

இராம் said...

////ஏலேய் இதுமட்டுந்தான் ஒனக்கு கண்ணுலே தெரிஞ்சதா??? //

ராயலு, பிறந்த நாள் அன்னைக்கு
சு(ம்)மா அவர கேள்வி எல்லாம் எதுக்கு கேக்கறீங்க...:-)//

12B,

நம்ம பழைய வெட்டிக்காரு செப்பண்டி பதிவை மீள் பதியலாமின்னு நினைக்கிறேன்..??

நீங்க என்ன சொல்லுறீங்க?

கப்பி பய said...

ஹையா 150 நாந்தேன்

இராம் said...

/ கோபிநாத் said...

யப்பா...யாருப்பா இங்க வெட்டி, ராம்ன்னு உங்க ரெண்டு பேரையும் ரங்கமணி சங்கத்துல தேடிக்கிட்டு இருக்காங்க ;-)) //

மாப்பு.. ஒனக்கு இருக்குடி ஜீலை மூணாம் தேதி ஆப்பு... :)

கப்பி பய said...

//வெட்டி அண்ணா பாஸ்டனில் ஒரு வெள்ளைகாரி அண்ணியை பார்த்து வைச்சு இருக்கார்

//

ஒரு அண்ணி என்று தவறான தகவலைப் பரப்புவதை காட்டுத்தனமாக கண்டிக்கிறேன் :))

Syam said...

//நம்ம பழைய வெட்டிக்காரு செப்பண்டி பதிவை மீள் பதியலாமின்னு நினைக்கிறேன்..??

நீங்க என்ன சொல்லுறீங்க? //

எல்லோரும் ஆசைப்படுறாங்க...நான் மட்டும் வேண்டானா சொல்ல போறேன் :-)

துர்கா|thurgah said...

/ஒரு அண்ணி என்று தவறான தகவலைப் பரப்புவதை காட்டுத்தனமாக கண்டிக்கிறேன் :)) //

கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நிற்பார்.அப்போ தெரியும்

இராம் said...

/வெட்டி அண்ணா பாஸ்டனில் ஒரு வெள்ளைகாரி அண்ணியை பார்த்து வைச்சு இருக்கார்//

FYI...

She is from france... அதுனாலே நம்ம வெட்டிக்காரு இப்போ ஃபிரெஞ்சு படிச்சிட்டு இருக்காரு... :)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

////ஏலேய் இதுமட்டுந்தான் ஒனக்கு கண்ணுலே தெரிஞ்சதா??? //

ராயலு, பிறந்த நாள் அன்னைக்கு
சு(ம்)மா அவர கேள்வி எல்லாம் எதுக்கு கேக்கறீங்க...:-)//

12B,

நம்ம பழைய வெட்டிக்காரு செப்பண்டி பதிவை மீள் பதியலாமின்னு நினைக்கிறேன்..??

நீங்க என்ன சொல்லுறீங்க? //

ராயலு அண்ணே,
உங்களுக்கு திங்க கிழமை சரியான கும்மி இருக்கு...

கப்பி,
நீ தான் அதுக்கு தலைமை...

அண்ணேன் ஃபோரம்ல அண்ணிக்கிட்ட அடி வாங்கி போட்டோவை தூக்கின கதை ;)

கப்பி பய said...

//துர்கா, கரெக்ட்டா சொல்லனும்...பாத்துக்கிட்டு இருக்கார இல்ல வெச்சுகிட்டு இருக்காரா...யாராவது தப்பா நினைச்சுட போறாங்க :-) //

தெய்வமே...இபப்டி தெளிவா கேள்வி கேட்கறதால தான் நீங்க நாட்டாமை :))

கோபிநாத் said...

\\கப்பி பய said...
ஹையா 150 நாந்தேன்\\

நான் 50

ஷ்யாம் 100

நீ 150

வெட்டி எல்லாருக்கும் சரக்கு சரியா இருக்கானும் ;-)

கப்பி பய said...

//ராயலு அண்ணே,
உங்களுக்கு திங்க கிழமை சரியான கும்மி இருக்கு...

கப்பி,
நீ தான் அதுக்கு தலைமை...

அண்ணேன் ஃபோரம்ல அண்ணிக்கிட்ட அடி வாங்கி போட்டோவை தூக்கின கதை ;)
//

ஹையா..இன்னொரு கும்மி...ஆனா அன்னைக்கு நான் நைட் ஷிப்ட் தான் பார்க்க முடியும் :))

இராம் said...

/ராயலு அண்ணே,
உங்களுக்கு திங்க கிழமை சரியான கும்மி இருக்கு...

கப்பி,
நீ தான் அதுக்கு தலைமை...

அண்ணேன் ஃபோரம்ல அண்ணிக்கிட்ட அடி வாங்கி போட்டோவை தூக்கின கதை ;)//

என்னோட சக சிங்கமே...

ஏப்பா ஒனக்கு இப்பிடியெல்லாம் தோணுது? பேசமா பிறந்தநாளு மட்டும் கொண்டாடு... :)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

//வெட்டி அண்ணா பாஸ்டனில் ஒரு வெள்ளைகாரி அண்ணியை பார்த்து வைச்சு இருக்கார்

//

ஒரு அண்ணி என்று தவறான தகவலைப் பரப்புவதை காட்டுத்தனமாக கண்டிக்கிறேன் :)) //

கப்பிமா,
நீ ஏன் மாண்டிவீடியோல இருந்து ஓடி வந்தனு இப்ப பிரியுது ...

கப்பி பய said...

//கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நிற்பார்.அப்போ தெரியும்//

நீங்க 'ஒரு' அண்ணின்னு சொன்னதைத்தான் கண்டிச்சேன்...மத்த மேட்டரெல்லாம் உங்களுக்கு தெரியாது போல..அவரையே கேளுங்க

இராம் said...

//ஹையா..இன்னொரு கும்மி...ஆனா அன்னைக்கு நான் நைட் ஷிப்ட் தான் பார்க்க முடியும் :))//


அடபாவி.. அதுக்குள்ளே கட்சி மாறிட்டியா??? :(

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\\கப்பி பய said...
ஹையா 150 நாந்தேன்\\

நான் 50

ஷ்யாம் 100

நீ 150

வெட்டி எல்லாருக்கும் சரக்கு சரியா இருக்கானும் ;-) //

கோபி,
தம்பிக்கு ஒரு போன் போட்டு வர சொல்லு.. ஒரு கை குறையுது...

துர்கா|thurgah said...

/நீங்க 'ஒரு' அண்ணின்னு சொன்னதைத்தான் கண்டிச்சேன்...மத்த மேட்டரெல்லாம் உங்களுக்கு தெரியாது போல..அவரையே கேளுங்க /

இப்போ ஒன்னு இதுக்கு முன்னால நிறைய.இது எல்லாம் அவ்ரு சொல்ல மாட்டார்.நம்பதான் சொல்லனும்

வெட்டிப்பயல் said...

//இராம் said...

//ஹையா..இன்னொரு கும்மி...ஆனா அன்னைக்கு நான் நைட் ஷிப்ட் தான் பார்க்க முடியும் :))//


அடபாவி.. அதுக்குள்ளே கட்சி மாறிட்டியா??? :( //

இல்லையே... எப்பவுமே நாங்க கும்மி கட்சி தான்...

கப்பிக்குனு ஒரு நாள் வரமால போயிடும் ;)

இராம் said...

//கோபி,
தம்பிக்கு ஒரு போன் போட்டு வர சொல்லு.. ஒரு கை குறையுது...//

ஹிம் போனே போடுய்யா? நம்ம கதிரு இல்லாமே வெட்டிகாருவோட பலவிஷயங்கள் வெளியே வரமாட்டேன்கிது :)

கோபிநாத் said...

\\வெட்டிப்பயல் said...
// கோபிநாத் said...

\\கப்பி பய said...
ஹையா 150 நாந்தேன்\\

நான் 50

ஷ்யாம் 100

நீ 150

வெட்டி எல்லாருக்கும் சரக்கு சரியா இருக்கானும் ;-) //

கோபி,
தம்பிக்கு ஒரு போன் போட்டு வர சொல்லு.. ஒரு கை குறையுது...\\

சாரிப்பா அவனுக்கு கிடேசன் பார்க்குல வேலை இருக்கு ;-)

இராம் said...

//இல்லையே... எப்பவுமே நாங்க கும்மி கட்சி தான்...

கப்பிக்குனு ஒரு நாள் வரமால போயிடும் ;)//

Dear Kummi team,

கப்பிநிலவர் இந்த பூலோகத்திலே அவதரித்த தினமான ஜீலை 31'ஐ யாரும் மறந்திட வேண்டாம்... :)

கோபிநாத் said...

\\இராம் said...
//இல்லையே... எப்பவுமே நாங்க கும்மி கட்சி தான்...

கப்பிக்குனு ஒரு நாள் வரமால போயிடும் ;)//

Dear Kummi team,

கப்பிநிலவர் இந்த பூலோகத்திலே அவதரித்த தினமான ஜீலை 31'ஐ யாரும் மறந்திட வேண்டாம்... :)\\

கப்பி ....என் இனம் டா நீ. ;-)))))

கும்பி முன்னேற்ற கழகம் said...

ஒவ்வொருத்தனுக்கும் இருக்கு இங்கே கும்மி.. யாருமே தப்ப முடியாது எங்க கையில்..........

கப்பி பய said...

//கப்பிமா,
நீ ஏன் மாண்டிவீடியோல இருந்து ஓடி வந்தனு இப்ப பிரியுது ... //

பிரியலயே ;))

Anonymous said...

175

கப்பி பய said...

//Dear Kummi team,

கப்பிநிலவர் இந்த பூலோகத்திலே அவதரித்த தினமான ஜீலை 31'ஐ யாரும் மறந்திட வேண்டாம்... :) //

ஆகா..தெய்வமே :))

கோபிநாத் said...

\\கப்பி பய said...
//கப்பிமா,
நீ ஏன் மாண்டிவீடியோல இருந்து ஓடி வந்தனு இப்ப பிரியுது ... //

பிரியலயே ;))\\

இதுல ஏதே உள்குத்து இருக்கும் போல இருக்கே ???

வெட்டிப்பயல் said...

//
Dear Kummi team,

கப்பிநிலவர் இந்த பூலோகத்திலே அவதரித்த தினமான ஜீலை 31'ஐ யாரும் மறந்திட வேண்டாம்... :)//

அதெல்லாம் மறப்போமா???

கப்பி பய said...

//அடபாவி.. அதுக்குள்ளே கட்சி மாறிட்டியா??? :(
//

ஹி ஹி..வெட்டி எக்ஸ்ட்ராவா போட்டு தர்ரேன்னு சொன்னாருண்ணே :))

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

//கப்பிமா,
நீ ஏன் மாண்டிவீடியோல இருந்து ஓடி வந்தனு இப்ப பிரியுது ... //

பிரியலயே ;)) //

கப்பி,
சொந்த செலவில சூனியம்னா இது தான்...

புரியற மாதிரி சொல்றேன்... அடுத்த பின்னூட்டத்துல

இராம் said...

//இப்போ ஒன்னு இதுக்கு முன்னால நிறைய.இது எல்லாம் அவ்ரு சொல்ல மாட்டார்.நம்பதான் சொல்லனும்//

பாசமலரே என்ன சொல்லவர்றே நீயி? சுமா, அப்புறம் அந்த பிரெஞ்சு பெண்மணி'ன்னு சொல்லவர்றேன்னு மட்டும் புரியுது எனக்கு???

மக்களே உங்களுக்கெல்லாம்???

ரஞ்சனி said...

ராம் செல்லம்,

உன் போன் காலுக்கு நான் வெயிட்டிங்.. இன்னும் ரெண்டு நிமிடத்துல நீ கால் பண்ணல, செத்தடா நீயி

கப்பி பய said...

//சாரிப்பா அவனுக்கு கிடேசன் பார்க்குல வேலை இருக்கு ;-)/

கிடேசன் பார்க்கில் லண்டனில் இருந்து வந்த ஒரு அம்மையாரும் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கிறது

ulagam sutrum valibi said...

Happy Birthday to you..u....u....u
Happy Birthday to you...u...u..u
Happy Birthday dear Balaji..ji...ji.ji
ஏஏ.ஏ..ஏம்பா எல்லாரும் ஓடுறாங்க நா
பாட்டுநானே பாடினேன்

வெட்டிப்பயல் said...

// ரஞ்சனி said...

ராம் செல்லம்,

உன் போன் காலுக்கு நான் வெயிட்டிங்.. இன்னும் ரெண்டு நிமிடத்துல நீ கால் பண்ணல, செத்தடா நீயி //

ராமண்ணே எஸ்கேப் ;)

இராம் said...

கப்பி பய said...

//Dear Kummi team,

கப்பிநிலவர் இந்த பூலோகத்திலே அவதரித்த தினமான ஜீலை 31'ஐ யாரும் மறந்திட வேண்டாம்... :) //

ஆகா..தெய்வமே :)) //

ஹை... இப்பிடியெல்லாம் கூப்பிட்டா நாங்க விட்டுருவோமா??? :)

கோபிநாத் said...

\\ரஞ்சனி said...
ராம் செல்லம்,

உன் போன் காலுக்கு நான் வெயிட்டிங்.. இன்னும் ரெண்டு நிமிடத்துல நீ கால் பண்ணல, செத்தடா நீயி\\

அய்யோ...ராமு சிக்கிரம் போன் பண்ணு நீ எங்களுக்கு உயிரோட வேணும் ;-))

கப்பி பய said...

//கப்பி,
சொந்த செலவில சூனியம்னா இது தான்...

புரியற மாதிரி சொல்றேன்... அடுத்த பின்னூட்டத்துல
//

ஐயையோ ஏதாவது உளறிட்டேனா? இல்லையே தெளிவாத்தானே இருக்கேன் :)))

இராம் said...

/ ரஞ்சனி said...

ராம் செல்லம்,

உன் போன் காலுக்கு நான் வெயிட்டிங்.. இன்னும் ரெண்டு நிமிடத்துல நீ கால் பண்ணல, செத்தடா நீயி //


செல்லம் கொஞ்சம் நேரமிடா, எங்க அருமை தம்பி வெட்டிக்காரு பொறந்த நாளு கொண்டாடி'க்கிட்டே இருக்கேன்......

சீக்கிரமே முடிஞ்சிட்டு போன் பண்ணுறேன்'டா:))

கப்பி பய said...

//அய்யோ...ராமு சிக்கிரம் போன் பண்ணு நீ எங்களுக்கு உயிரோட வேணும் ;-)) //

தெளிய வச்சு அடிக்கற மேட்டரா இது :))

வெட்டிப்பயல் said...

//
கப்பி பய said...

//கப்பிமா,
நீ ஏன் மாண்டிவீடியோல இருந்து ஓடி வந்தனு இப்ப பிரியுது ... //

பிரியலயே ;))

//

மாண்டிவீடியோல கப்பி இருந்தது 10 மாசங்கள்... அதற்கு பிறகு தப்பித்து ஓடி வந்துவிட்டார்...

மேலும் தகவல்கள் வேண்டுமா செல்லம்???

துர்கா|thurgah said...

july 31st கண்டிப்பாக வருவேன் கப்பி

இராம் said...

//Happy Birthday to you..u....u....u
Happy Birthday to you...u...u..u
Happy Birthday dear Balaji..ji...ji.ji
ஏஏ.ஏ..ஏம்பா எல்லாரும் ஓடுறாங்க நா
பாட்டுநானே பாடினேன்//


மேடம் நீங்க நல்லாவே பாடினீங்க.... சூப்பரா இருத்துச்சு :)

இராம் said...

//சாரிப்பா அவனுக்கு கிடேசன் பார்க்குல வேலை இருக்கு ;-)/

கிடேசன் பார்க்கில் லண்டனில் இருந்து வந்த ஒரு அம்மையாரும் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கிறது//

எங்கய்யா அந்த கதிரே??? :)

ரஞ்சனி said...

2 minutes overrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr..................

துர்கா|thurgah said...

//இராம் said...
//Happy Birthday to you..u....u....u
Happy Birthday to you...u...u..u
Happy Birthday dear Balaji..ji...ji.ji
ஏஏ.ஏ..ஏம்பா எல்லாரும் ஓடுறாங்க நா
பாட்டுநானே பாடினேன்//


மேடம் நீங்க நல்லாவே பாடினீங்க.... சூப்பரா இருத்துச்சு :) //

அவங்க பாடியது உங்க காதுல விழுந்துச்சா.சாமீ உங்களோட ஐஸ் மழையை நிறுத்துங்க.பாவம் அவங்க

இராம் said...

//
மாண்டிவீடியோல கப்பி இருந்தது 10 மாசங்கள்... அதற்கு பிறகு தப்பித்து ஓடி வந்துவிட்டார்...

மேலும் தகவல்கள் வேண்டுமா செல்லம்???//

எனக்கு வேணும்... எனக்கு வேணும்... :))

ரஞ்சனி said...

//இராம் said...

//Happy Birthday to you..u....u....u
Happy Birthday to you...u...u..u
Happy Birthday dear Balaji..ji...ji.ji
ஏஏ.ஏ..ஏம்பா எல்லாரும் ஓடுறாங்க நா
பாட்டுநானே பாடினேன்//


மேடம் நீங்க நல்லாவே பாடினீங்க.... சூப்பரா இருத்துச்சு :) //

செல்லம்,
உங்க பர்த்டேக்கு நான் பாடினத விட நல்லா இருக்கா?

எனக்கு இப்பவே சொல்லனும். இல்லைனா உனக்கு இன்னைக்கு சங்கு.

இராம் said...

//2 minutes overrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr..................//


வெயிட் செல்லம்:))

இராம் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 244   Newer› Newest»