Friday, May 4, 2007

ஏதிர் விருந்து

நமக்கு யாராவது விருந்து குடுத்தா எதிர் விருந்து கொடுக்குறதுதான் நம்ம பம்பாடு அப்படிண்ணு எங்க தல அடிக்கடி சொல்லுவாரு. இதுல ஆப்பு மட்டும் விதிவிலக்கு. இதையும் அவரேதான் சொல்லுவாரு.

அதான் எங்களை அழைச்சி ஆப்படிச்ச ச்சே விருந்து குடுத்த பயபுள்ளைக பாசக்கார சங்கத்துக்கு நாம ஏதாச்சும் பண்ணனும்யான்னு தல ஃபிளைட்ல பறந்துகிட்டே அவசரமா கட்டளை போட்டுட்டாரு. அதான் உடனடியா ஒரு அவசர எதிர் விருந்து(எதிரி விருந்து அல்ல) ஏற்பாடு.











ப.பா.ச உறுப்பினர்களே! இதையே சங்கத்து சார்பா என் அழைப்பா ஏத்துகிட்டு எல்லாரும் வந்து கலந்துக்குங்க!

என்னதான் நீங்க காரத்தைப் போட்டு, புளியைக் கரைச்சி கொடுத்தாலும் நாங்க அப்படி செய்யமாட்டோம்! ஏன்னா ப.பா.ச எங்களோட சிஸ்டர்ஸ் கன்சர்ன் ஆச்சே!

4 comments:

G3 said...

நாங்க எல்லாம் உங்கள கூப்பிட்டுட்டு சமைச்சு விருந்து வெச்சா.. நீங்க சமைச்சு அதை எல்லாரும் சாப்டுட்டு எங்கள விருந்துக்கு கூப்பிடறீங்களே :-((

இராம் ஸ்டைல்ல.. "நல்லா இருங்கப்பு... "

Syam said...

தள, தலவாழ இலை கட்டோட நான் வந்துட்டேன் இருக்கேன்...:-)

MyFriend said...

எங்களை விருந்துக்கூ அழைத்த வவா சங்கத்தினருக்கு நன்றி. :-D

ஆனால், எங்களை கூப்பிடுட்டு யார் யாரையோ உட்கார வச்சி விருந்து கொடுத்துட்டு இருக்கீங்களே??? :-P

ALIF AHAMED said...

"ஏதிர் விருந்து"

///

திர் விருந்து...????


தல தான் கல்யாண விருந்தே தரபோவுதே....:)