Friday, May 25, 2007

Bachelors Party-Kaippu Marriage

"கைப்புள்ளை கண்ணாலத்துக்கு வர்ழவங்களுக்கு தண்ணி ஃப்ரீ. ஆனா ஒர்ழே ரவுண்டுதான் கிழைக்கும். அத்னால வூட்ல இர்ழுந்தே ஒரு கப்பு கொண்டு வந்துர்ழுங்கோ"

அப்படின்னு சொன்னா சிங்கமெல்லாம் இப்படி வந்ழுசுங்க. பாவம் கைப்பு.

பாருங்க இந்த கொடுமைய.

இப்படியா கப்பு கொண்டு வருவாய்ங்க?



.
.
.
.
.
.
.
.
.
.
.
.


.
.

.
.
.
.
.
.
.





Finally.....

12 comments:

ஸ்ரீமதன் said...

ஹி.. ஹி.. ஹி .:-)

நாமக்கல் சிபி said...

ஐயய்யே! என்ன இது எல்லாரும் இத்துணூண்டு கப்பை எடுத்துகிட்டு வராங்க?

நான் ஒரு கப்பு கொண்டாரேன் பாருங்க! அது வண்டில வருது!

ILA (a) இளா said...

தலை வாழ்க, வாழ்க. சரக்கடிக்க கியூவில் நிற்கும் சிங்கங்கள் ஒழிக(நம்ம கோட்டா போவுதே)

நாமக்கல் சிபி said...

தந்து பங்கையும் எனக்கு விட்டுக் கொடுத்த விவசாயி மற்றும் போர்வாள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Syam said...

அந்த படம் எனக்கு தெரியல...ஆனா எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு டேங்கர் லாரிய புக் பண்ணிட்டேன்... :-)

Syam said...

//நம்ம கோட்டா போவுதே//
விவ், கடமை முக்கியம் அத மறந்துடாதீங்க....(நான் சொன்னது கப்பு எடுத்திட்டு வரத பத்தி) :-)

நாகை சிவா said...

எனக்கும் தான் படம் தெரியல... ஆனா நம்ம இளா நம்மள கை விட்டு விட மாட்டார் என்ற துணிவில் வந்து லைன்ல நிக்குறேன்... ;-)

ILA (a) இளா said...

updated pics

Santhosh said...

என்ன எல்லாரும் தம்மத்தூண்டு கப்போட போறீங்க தலை கோச்சிகுவாரு இல்ல இருங்க நான் என்னோட கப்பை காட்டுறேன். நமக்கு இதுல ஊத்த சொல்லுப்பா போதும்.

http://katiemeier.com/Travels/Missouri/SoloCup_Springfield.jpg

Syam said...

நான் சொன்ன டேங்கர் இதுதாங்க...

http://www.hankstruckpictures.com/pix/trucks/jim_steele/cantlay_tanzola_tank_lines_kw.jpg

Anonymous said...

பீச்சுல சுண்டல் வித்தாவது மக்களுக்கு தண்ணி வாங்கி குடுப்பேன். ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் -கைப்பு

சிங்கங்கள் எல்லாம் கோரசாக :

ஆளுக்கொரு சின்டெக்ஸ் டாங்க் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லேஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ILA (a) இளா said...

With Updated Pic..