Thursday, March 22, 2007

சங்கம் டெக்னாலாஜீஸ் -ERA

Year: 2030 !!!!!!!!!!!!!!!!!!!!!!!(இத்தனை ஆச்சரியக்குறி போட்டுருக்கமில்லே! நம்புங்க)

Place : IBM, USA (Two Americans Talking)

Currency Conversion Rate : INR 1 Rs = USD $ 100

Alex: Hi John, you didn't come yesterday to office?
அலெக்ஸ்: ஜானு, நேத்து ஆப்பீசுகு வரலியா?

John: Yeah, I was in Indian Embassy for stamping.
ஜான்: அட ஆமாம்பா, விசா வாங்க இந்தியா எம்பஸிக்கு போயிருந்தேன்

Alex: Oh really, what happened, I heard that nowadays it has become very strict.
ஆஹ் அப்டியா?அப்பாலிக்கா இன்னாபா ஆச்சு? அவுங்க ரொம்பதான் ஸ்டிரிக்டா கீராங்கப்பா

John: Yeah, but I managed to get it.
நாம யாரு, வாங்கிட்டோம்ல

Alex: How long it took to get it stamped?
எவ்வளவு நேரம் ஆச்சு?

John: Oh, it was nasty man, long queue. Bill Gates was standing in front of me and they played with him like anything. That's why it got delayed. I went there at 2 AM itself and waited and returned by 4 PM.
ஆஹ். அதா. அது ரொம்ப நேரம் ஆச்சு. அனுமார் வால் கணக்கா பெரிய கியூ வரிசை. நம்ம பில்லு எனக்கு முன்னாடிதான் நின்னுகிட்டு இருந்தார்ன்னா பாரேன். அவுர செம ரவுசு வுட்டாங்கப்பா. அதான் கொஞ்சம் லேட் ஆகிருச்சு. காலாங்காத்தால பல்லு கூட விளக்காம 2 மணிக்கே அங்கிட்டு போயிட்டேன். திரும்பி வரதுக்கு மத்தியானம் 4 ஆகிருச்சு.

Alex: Really? In India, it is a matter of an hour to get stamped for USA
அப்படியா? இதே இந்தியாவா இருந்தா புதரகத்துக்கு விசா வாங்க ஒரு மணி நேரம் இருந்தா போதுமாம். அதுவும் எல்லா பொட்டி கடையிலையே வாங்கிக்கலாமாம்.

John: Yeah, but that is because who in India will be interested in coming to USA man, their economy has been booming.
அட நீ வேற அவன் புதரகம் வர ஆசைப்படுறாங்க. அவுங்க பெரிய பணக்கார நாடுப்பா, நம்மல மாதிரி இல்லே.

Alex: So, when are you leaving?
எப்போ இந்தியா போகப்போறே?

John: Anytime, after receiving my tickets from the client in India and you know, I will be getting a chance to fly Air-India. Sort of dream come true.
எப்ப வேணுமின்னாலும் போயிருவேன். இந்தியாவுலிருந்து டிக்கெட் அனுப்பிச்சா உடனே கிளம்பிற வேண்டியதுதான். அதுவும் ஏர்-இந்தியாவுல் போவப்போறேன், என்னோட ரொம்ப நாள் கனவு இது. இல்லைன்னா கஜா தோணிதான். எப்படியாவது போயே தீரனும்.

Alex: How long are you going to stay in India.
எவ்வளவு நாள் அங்க இருக்க போறே?

John: What do you mean by how long? I will be settled in India, my company has promised me that they will process my Hara Patta ..(green card)
என்னா பேசுற நீ ராஸ்கல். அங்கனையே டேரா போட்டுற வேண்டியதுதான். என்னோட கிளையண்ட் பச்சை கலர் ரேசன் அட்டை குடுக்குறேன்னு சொல்லி இருக்காங்க. வேலை கிடைக்காட்டியும் பரவாயில்ல சரவண பவன்ல இல்லைன்னா ஃபுட் வேல்ட்ல வேலை பார்த்தே பொழைச்சுக்குவேன். திரும்பி மட்டும் வரவே மாட்டேன்.

Alex: Really, lucky person man, it is very difficult to get a Hara Patta in India.
அதிர்ஷ்டகாரன்பா நீ. பச்சை கலர் ரேசன் அட்டை கிடைக்க குடுத்து வெச்சு இருக்கனும்.


John: Yeah, that's why, I am planning to marry an Indian girl there.
அதனால தான் அங்கேயே ஒரு செம கட்டையா பார்த்து, இல்லைன்னா ஜொள்ளுபாண்டிகிட்ட சொல்லி ஒரு இந்திய ஃபிகர் பார்த்து கல்யாணம் கட்டி பச்சை கலர் ரேசன் அட்டை வாங்கிரனும், புதரகம் மட்டும் திரும்பி வரவே கூடாது. மனுசன் இருப்பானா இங்க.

Alex: But you can find lots of US girls in Hyderabad, Bangalore and Mumbai.
நம்ம பொண்ணுங்களே அங்கே இருப்பாங்களே, ஆனா எவன் அவளுகளை பார்ப்பானுங்க. சே. ராயல் ராமுன்னு ஒரு மானஸ்தன் இருப்பாரு, அவரோட ரெகமண்டோட ரவிக்கிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை ஏற்பாடு பண்ணுய்யா, நல்லா இருப்பே.


John: But, I prefer Indian girls because they are beautiful and cultured.
பார்ப்போம், நான் இந்திய ஃபிகரத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன், அவுங்கதான் அழகா இருக்காங்க. கலாச்சாரமாவும் இருக்காங்க.

Alex: Where did you get the offer, Bangalore ?
எங்கே வேலை கிடச்சு இருக்கு, பொங்கலூர்லயா?(சரியாதான் எழுதி இருக்கோம், 2030ல இப்படிதான் பெங்களூர் பேர மாத்தி வெச்சு இருப்பாங்க)

John: Yeah, salary is good there, but cost of living is quite high, it is Rs. 200000 for a single room accommodation.
சம்பளம் நல்லா கிடக்கும் ஆனா ஒரு ரூம் வாடகைக்கு இங்கே இருக்கிற சொத்தை எல்லாம் வித்துட்டுதான் போவனும்.

Alex: I see, that's too much for US people, Rs.1/- =$100/-. Oh God! what about in Hyderabad , Mumbai?
பரவாயில்லை, அங்கே போய் சம்பாரிச்சு இங்கே இருக்கிற மாதிரி பத்து மடங்கு சொத்த ஒரே வருசத்துல வாங்கிருவே. ஒரு டாலரு 100 ரூவாயாம்ல.


John: No idea, but it is less than what we have in Bangalore . It is like the world headquarters of software
தெரில, ஆனா சாஃப்ட்வேர் சிலிக்கான் பள்ளத்தாக்குன்னு பேசிக்கிறாங்க. ஆனா அங்கே தெரு நாய்ங்க ரொம்ப ஜாஸ்தி. கடிச்சு கொதரிரும். அத எதிர்த்து மேனகா காந்தி போராட்டி இருக்காங்க. போன வருசம் மட்டும் 1 லட்சம் பேரு நாய்க்கடியால செத்து போயிருக்காங்க. அதுவுமில்லாம காவேரி ஆத்து பிரச்சினை வேற வரும் அதனால கருநாடகா ரிஜிஸ்ட்ரேசன் வண்டியா பார்த்து வாங்கிக்க, அப்போதான் தப்பிக்க முடியும்.


Alex: By the way, who is your client?
யாரு உனக்கு வேலை தர போறது?


John: Sangam Technologies, a pure Indian company, specialising in Embedded and aappudeed Software.
கைப்பு நடத்துற சங்க டெக்னாலஜீஸ்ன்னு ஒரு பெரிய கம்பேனி, அவுங்க எம்படெட், ஆப்புடெட்ல பெரிய ஆளுங்களாம்.


Alex: How are you going to cope with their language?
அது சரி, எப்படி அவுங்க பாஷைய கத்துக்கப் போறே?


John: Why not? From my school days I have been learning Hindi as my first language here at New York. At the Consulate they tested my proficiency in Hindi and were quite impressed by my cent per cent score in TOHIL i.e. Test of Hindi as International Language.
எனக்குதான் ஹிந்தி தெரியுமே, பள்ளிக்கூடத்துல இருந்தே படிக்கிறேனுல. அதுவும் தொஹில் பாஸ் பண்ணிருக்கோம்பு.


Alex: So, you are going to have fun there.
அப்படியா என்சாய் பண்ணு. ஹ்ம், நான் எப்போ அங்கே போறதோ, எனக்கு ஒரு காலம் வராமையா போயிரும். இன்னொன்னையும் தெரிஞ்சிக்க, ஸ்டாலினோட பையன் ஆட்சிக்கு வரது வாரிசு அரசியல்ன்னு விஜயாகாந்தோட பையனும் மச்சானும் அப்பப்போ அறிக்கை விடுவாங்க, அதை மொழிமாத்தி எனக்கு அனுப்பிவை, என்னா?. அப்புறம் ரசி கண்ணா ரசி'னு ஒரு தமிழ்நாட்டுல ஒரு பொஸ்தகம் வருதான் அதையும் அனுப்பி வைச்சுரு. அப்படியே வரும்போது ஒரு கட்டு கணேஸ் பீடியும், செண்ட் பாட்டில் ஒன்னும் வாங்கிட்டு வா. அங்கே போனது எங்களை மறந்துடாதடா மாமு.

Thanks: இங்கிலி பீசுல "Sunil Gazula"
நன்றி- அவுட் சோர்ஸிங்க் புதரகத்திலிருந்து "வெட்டி"
தமிழாக்கம்- ஆன்சைட் இந்தியாவிலிருந்து "விவசாயி"

10 comments:

நெல்லை காந்த் said...

Super Illa,

சென்ஷி said...

//எங்கே வேலை கிடச்சு இருக்கு, பொங்கலூர்லயா?(சரியாதான் எழுதி இருக்கோம், 2030ல இப்படிதான் பெங்களூர் பேர மாத்தி வெச்சு இருப்பாங்க)//

பெங்களுர் பொங்கலூர் ஆயாச்சு.
டெல்லி என்ன கில்லியா! :))

சென்ஷி

தேவ் | Dev said...

சென்ஷி சோ சில்லி மேன்...:)

இம்சை அரசி said...

// Rs.1/- =$100/-//
// ஒரு டாலரு 100 ரூவாயாம்ல. //

ஒரு ரூவா 100 டாலராம்ல...

nice translation :)))

இங்கயுமா outsourcing!!!!! ;)

தாணு said...

இளா
ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு படிக்கிறமேன்னு நினைச்சா, ரொம்ப வருஷம் ஆயிடுச்சு போலிருக்கே. கால் நூறாண்டு முன்னாடி போயிட்டீங்களே!

நாகை சிவா said...

//Thanks: இங்கிலி பீசுல "Sunil Gazula"
நன்றி- அவுட் சோர்ஸிங்க் புதரகத்திலிருந்து "வெட்டி"
தமிழாக்கம்- ஆன்சைட் இந்தியாவிலிருந்து "விவசாயி" //

அட அநியாய ஆபிஸர்களா......

நாகை சிவா said...

//இளா,ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு படிக்கிறமேன்னு நினைச்சா, ரொம்ப வருஷம் ஆயிடுச்சு போலிருக்கே. கால் நூறாண்டு முன்னாடி போயிட்டீங்களே! //

விவ் எங்களுக்கு வயதில், அனுபவத்தில் மட்டும் முன்னோடி கிடையாது, எல்லாம் விசயத்திலும் முன்னோடி தான், அதான் ரொம்ப முன்னாடி போயி யோசிக்குறார்.

:-)

Syam said...

//அவுங்க எம்படெட், ஆப்புடெட்ல பெரிய ஆளுங்களாம்//

அதான...அதும் ஆப்புடெட்ல அடிச்சுக்க முடியாத கில்லாடிங்க :-)

Abul said...

இது ரொம்ப பழைய மேட்டராச்சே தல..

Anonymous said...

yeah old only.. but whatz wrong..

if good many times repeattai..

Sengkamalam