சுட்டெரிக்கும் வெயிலில் நெடுந்தொலைவு கடக்க முற்படும் பயணிக்கு சிறிது இளைப்பார சின்ன இடமும் தாகம் தீர்க்க குளிர்ந்த நீரும் கிடைந்தால் அப்பயணி அடைவது என்ன? அதைவிட அவன் இளைப்பாற ஒதுக்கும் நிழல் கொடுக்கும் இடத்தில் மெல்லிய சாரல் என குளிர்ந்த காற்று அப்பயணியை உரசி சென்றால் அவன் அடையும் நிலை என்ன??
டேய் மண்டயா? நீ என்ன சொல்ல வர்றே'ன்னு நீங்க கேட்கிறது புரியுதுங்க, எல்லாத்தையும் வித்தியாசமாக செஞ்சு பழக்கப்பட்டு போன நமக்கு இதெயும் கொஞ்சம் வித்தியாசமா ஆக்கனும்மின்னு ஆசைதாங்க... இங்க பயணி சொன்னது உங்களைதான், பயணமின்னு சொன்னது உங்க வாழ்க்கையை, வெயில்ன்னு சொன்னது உங்க வேலையை, குளிர்ந்த நீர்ன்னா நகைச்சுவைங்க.. அப்புறம் நீங்க இளைப்பாற வர்ற இடம் நம்ம வ.வா.சங்கம்... :)
சரி மேட்டருக்கு வாறேன். சங்கத்தோட முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்த்தில் உங்களை மேலும் மகிழ்விக்க போட்டியென்ற நடத்தலாமின்னு சென்ற பதிவென்றில் அறிவித்து இருந்தோம்.
டேய் மண்டயா? நீ என்ன சொல்ல வர்றே'ன்னு நீங்க கேட்கிறது புரியுதுங்க, எல்லாத்தையும் வித்தியாசமாக செஞ்சு பழக்கப்பட்டு போன நமக்கு இதெயும் கொஞ்சம் வித்தியாசமா ஆக்கனும்மின்னு ஆசைதாங்க... இங்க பயணி சொன்னது உங்களைதான், பயணமின்னு சொன்னது உங்க வாழ்க்கையை, வெயில்ன்னு சொன்னது உங்க வேலையை, குளிர்ந்த நீர்ன்னா நகைச்சுவைங்க.. அப்புறம் நீங்க இளைப்பாற வர்ற இடம் நம்ம வ.வா.சங்கம்... :)
சரி மேட்டருக்கு வாறேன். சங்கத்தோட முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்த்தில் உங்களை மேலும் மகிழ்விக்க போட்டியென்ற நடத்தலாமின்னு சென்ற பதிவென்றில் அறிவித்து இருந்தோம்.
பரிசுப்போட்டி:-
நகைச்சுவையாக ஒரு பதிவு எழுதி அதோட முகவரியை இங்கே பின்னூட்டமிடுங்கள்.
விதிமுறைகள்:-
1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.
2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.
3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை
4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.
5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.
6)பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.
7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஷிஹி)
பரிசுத்தொகை:-
1000 பொற்காசுகள் இல்லை........................ (இந்திய பண மதிப்பில் பரிசு, புத்தக வடிவில்)
கடைசி தேதி:-
21-04-2007 11.59 PM IST
உங்களின் நகைச்சுவை சாரல் நம் எல்லாரையும் குளிர்விக்க அன்புடன் வரவேற்கிறோம்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
50 comments:
ஏற்கனவே எழுதியதாக இருந்தால் (எழுதியது நாந்தான், நானேதான். யாரும் மண்டபத்தில் வைத்து எழுதித் தரவில்லை). பரவாயில்லையா?
அப்படியானால் ஒரு எண்ட்ரி இதோ:
http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hey..sariyaana potti :)
Good luck to all participants :)
Happy new year !!!
//Good luck to all participants :)
Happy new year !!! //
Sree, உங்களூக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...நீங்களும் பார்டிசிபேட் பண்னுங்க :-)
ahaa! super potti! naanun try pannaren!
வீராசாமி
http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_19.html
கோழித்திருடன்
http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_115458504538215165.html
கஞ்சா குடிக்கி..
http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_05.html
தேங்கா பொறுக்கி
http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_06.html
இந்தா எல்லாத்தையும் புடிச்சுக்கோ...கைப்புவை கலாய்ச்சு அடுத்ததா ஒரு ப்ரஸ்ஸ்ஸ்ஸா ஒரு போஸ்ட் போட்டு அதை ஆட்டையில சேக்குறேன்...
அய்யோ சொக்கா சொக்கா ஆயிரம் பொற்காசாச்சே...ஆயாவுக்கு ரவுக்கயும், வெத்தல பாக்கும் வாங்கித்தந்து அத்தோட பத்து பவுன் சங்கிலியை ஆட்டைய போட்டுடலாமே...
சீக்கிரமே வர்ரேன்!
அருமையான போட்டி.
முதல் ஆண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
இந்த போட்டியை பற்றி ஒரு விளம்பரப் ஒரு விளம்பரப்பதிவு போட்டிருக்கிறேன்:
http://manathinoosai.blogspot.com/2007/04/blog-post_9960.html
போட்டி நடத்தும் சங்கத்துக்கு சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்!!!
இந்தப் அறிவிப்பை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி!!
http://www.desipundit.com/2007/04/16/vavaasangam/
அமெரிக்காவில் கைப்புள்ள...
http://veyililmazai.blogspot.com/2006/12/13.html
லொல்லு சபா 'பல்லவன்'
http://veyililmazai.blogspot.com/2006/12/19.html
லவ்வர்ஸ் டேயில் பல்ப் பாண்டி
http://veyililmazai.blogspot.com/2007/02/42.html
திருநெல்வேலி அல்வாடா...
http://veyililmazai.blogspot.com/2007/04/blog-post.html
haiya, jolly, first prize for me only. Thank You.
//
கீதா சாம்பசிவம் said...
haiya, jolly, first prize for me only. Thank You.
///
அதெல்லாம் நடக்காது
இதுமாதிரி லிங்கு குடுக்கனும்
http://anony-anony.blogspot.com/2006/06/blog-post_26.html
எங்க தலைவரெல்லாம் தன்னோட போஸ்டை தானே வந்து நாமினேட் பண்ண மாட்டாரு!
http://njanapidam.blogspot.com/2006/06/blog-post_08.html
என்ன சொல்றீங்க ஏற்கனவே சொந்தமா எழுதினது அது வேறு வலைத்தளத்தில் அல்லது பத்திரிகையில் வந்திருந்து அதை எடுத்து இங்க கொடுத்தா பரவாயில்லையா என்ன? சீரியசாத்தான் சொல்றீங்களா இல்ல அதுவும் நகைச்சுவையா?:)கொஞ்சம் அதை விவரமாத்தான் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
ஷைலஜா
//என்ன சொல்றீங்க ஏற்கனவே சொந்தமா எழுதினது அது வேறு வலைத்தளத்தில் அல்லது பத்திரிகையில் வந்திருந்து அதை எடுத்து இங்க கொடுத்தா பரவாயில்லையா என்ன? சீரியசாத்தான் சொல்றீங்களா இல்ல அதுவும் நகைச்சுவையா?:)கொஞ்சம் அதை விவரமாத்தான் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
ஷைலஜா//
மேடம்,
வாங்க... வ.வா.சங்கத்தின் ஆண்டுவிழா'வ்வுக்காக நடத்தப்படும் பரிசுப்போட்டி...
நீங்கள் எங்கே எழுதியிருந்தாலும் பரவாயில்லை, அதை உங்களின் தற்போதைய வலைப்பூவில் இட்டு அதன் சுட்டியை இங்கே எங்களுக்கு அறிய தாருங்கள்.... :)
அஷ்டேரீ :)
இவண்,
பாலகன் இராம் (குட்டிபையன்)
:)
பாலகனே இராம்! விவரம் தந்தமைக்கு நன்றி ரீ! பரிசு விஷயம் சீரியஸ்தானே, ஜோக்கில்லையே?:)
ஹேகிதே நம்ம ஊரு?:) பர்த்தினி ஜூனல்லி அல்லி, கேசரிபாத் மாடி கொடுதினி!!
//
இவண்,
பாலகன் இராம் (குட்டிபையன்)
:)//
ராயலு அண்ணே,
போட்டி மத்தவங்களுக்காக நடத்தறது. நீங்க பாட்டுனு அநியாயத்துக்கு காமெடி பண்றீங்க...
நாங்களும் பதிவு போட்ருக்கம்ல. எல்லாம் புளிச்சக் கஞ்சிதான்.
MGRக்கும் SPBக்கும் சண்டை
பல்லி விழும் பலன்
தனியாகத்தான் வந்தேன்
ஏனுங்.. உங்களுக்கு டைக்கட்டத் தெரியுமாங்..
நான் ஒரு குரங்கு சாப்பிட்டேன்
முடிஞ்சா பலகாரம் போடுறேன்.
நம்மளதையும் சேத்திக்கோங்க...
http://vadapalani.blogspot.com/2007/04/blog-post.html
http://vadapalani.blogspot.com/2007/04/blog-post_07.html
~மாறன்
http://shylajan.blogspot.com/2007/04/blog-post_16.html
சங்க உறுப்பினர்களே இங்க என் படைப்பு இருக்கிறது..சேர்த்துக்கொள்க போட்டிக்கு நன்றி
ஷைலஜா
100000 காசா? நல்லா இருக்கே மேட்டரு.
காமெடி எழுத வருமான்னு தெரியலியே.
சொக்கா.. யார் கிட்ட கேப்பேன்.. யார் கிட்ட கேப்பேன்..
(வெட்டி, ஒரு மேட்டர் எழுதி மெயில்ல அனுப்புங்களேன். என் பேர்ல போட்டு பரிசு வாங்கி, பாதி உங்களுக்கு அனுப்பிடறேன் :) )
deadline ரொம்ப கிட்ட இருக்கேப்பா, sunday night வரைக்கும் கொடுக்கப்படாதா?
வ.வா.ச காத்து பட்டுத்தான் பதிவே ஆரம்பிச்சேன். போட்டி வெச்ச சபைக்கு ஒரு கும்பிடு.
(ப)பிடிங்க சூடா மூணு.
கொடை வள்ளல்
பொடி நடையாப் போறவரே
ஊதுவத்திப் பேய்
இனிமே அடிக்கடிவந்து போகணும். இப்ப உத்தரவு வாங்கிக்கட்டுமாய்யா?
sangatthu singangale...idho me also vandhuuuuttennn...edho kaamudi'nu nenachu anupparen...
http://golmaalgopal.blogspot.com/2007/02/all-for-u.html ---veerasaamy1
http://golmaalgopal.blogspot.com/2007/02/contd1.html ---veerasaamy2
http://golmaalgopal.blogspot.com/2007/02/contd2.html ---veerasaamy3
idhula thani manidhana thaakirkken'nu sollipudaadheenga.. :) padam paathavanukku dhaan theriyum kastam.. :))
idho one more
http://golmaalgopal.blogspot.com/2007/01/benchaaa-apiidinaa.html ---my anubavam in my gumbeny...
http://shylajan.blogspot.com/2007/04/blog-post_17.html
அடுத்த அட்டாக் இங்கே!
ஷைலஜா
திருவிளையாடல் ஆரம்பம்
http://findarun.blogspot.com/2007/01/1.html
நானும் சின்சினாட்டி மாமாவும்
http://findarun.blogspot.com/2006/10/cincinnati.html
சில பல பெருந்தலைகள் கலந்துக்கிட்டு இருக்காங்க!
இருந்தாலும் காசா பணமா!!இதோ என்னோட என்ட்ரி :-)
1.)நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை
2.)சறுக்கிய செருக்கு
3.)பனி விழும் நகர்வலம்
வருத்தப்படாத வாலிப சங்கத்திற்கு வாழ்த்துக்கள் பல
இதோ என்னுடைய பதிவுக்கான
இணைப்பு
http://ananyaaabhiajit.blogspot.com/2006/02/blog-post.html
அன்புடன்
மாதங்கி
இன்னும் ஒன்னையும் சேத்துக்கோங்கப்பு :)
துரத்து:
http://findarun.blogspot.com/2007/02/blog-post_24.html
இந்த அகில உலக வ.வா.சங்கம் நடத்தும் போட்டியில் கலந்து கொண்ட மற்றும் கலக்கப் போகிற அனைவரும் ஒரு கலக்கு கலக்க வாழ்த்திக் கொண்டு என்னுடைய பதிவையும் தங்கள் முன்வைக்கிறேன். மற்றும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
http://kalavaani.blogspot.com/2007/04/blog-post_16.html
sorry
intha link parunga
http://tharaimel.blogspot.com/2007/04/naveena-padagotti-song.html
போட்டிக்கான என்னோட இடுகைகள் :
http://madippakkam.blogspot.com/2007/01/blog-post_116792723687095284.html
http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_17.html
http://madippakkam.blogspot.com/2006/04/blog-post_13.html
http://madippakkam.blogspot.com/2006/04/blog-post_114490345725076885.html
http://madippakkam.blogspot.com/2006/05/blog-post_25.html
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_115683168303093785.html
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_29.html
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_25.html
http://madippakkam.blogspot.com/2006/09/blog-post_29.html
http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_09.html
http://madippakkam.blogspot.com/2006/11/blog-post_17.html
http://madippakkam.blogspot.com/2006/12/blog-post_14.html
http://madippakkam.blogspot.com/2007/01/asl-pls-2nd-part.html
http://madippakkam.blogspot.com/2007/01/asl-pls.html
http://madippakkam.blogspot.com/2007/01/blog-post_03.html
http://madippakkam.blogspot.com/2007/01/blog-post.html
http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_09.html
http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_2881.html
http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_3538.html
http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_9057.html
http://madippakkam.blogspot.com/2007/03/blog-post_26.html
http://madippakkam.blogspot.com/2007/04/blog-post.html
http://madippakkam.blogspot.com/2007/04/22.html
சங்கத்து சிங்கங்களே! போட்டிக்கான பதிவு இதுதான்.....
1. ராதா "குரங்குராதா"வாகிய கதை (இது புதிய பதிவு)
பழைய பதிவும் போட்டிக்கு அனுப்பலாம் என்பதால் கீழே உள்ளவை
2. பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சனை?
3. அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்!!
4. அபிராமி இ.ஆ.ப
5. துபாய் வலைப்பதிவர் சந்திப்பு
6. பசு அவர்களே சவாலை சந்திக்க தயாரா??
7. மன்மோகன் சிங்- மன்னார்குடி குரூப்...
போதும்....போதும்...போதும்
From me
http://dreamsforsale-ramc.blogspot.com/2006/04/how-to-become-hip-hop-singer.html
இதயும் போட்டியில் சேத்துக்கோங்க :)
http://thollayothollai.blogspot.com/2007/03/blog-post_18.html
சுட்டி தப்பா கட் பேஸ்ட் ஆயிருச்சு.
http://elavasam.blogspot.com/2007/04/blog-post_7457.html
இளா,
3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை
&
5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.
இந்த இரண்டு விதிகளும் கொஞ்சம் முரண்படுதே! கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா?!
இன்னும் சில என்னோட பதிவுகளை போட்டிக்கு இங்கே சேர்க்கிறேன்.
1. தி.நகர் மகாத்மியம்
2. சிக்கன் 65 எப்படி தயாரிப்பது
3. ஒரு நீதிக்கதை ஒரேயொரு கேள்வியுடன்
4. மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்
அன்புடன்,
டோண்டு ராகவன்
இளவஞ்சிக்கு வந்திருக்கிற டவுட் இப்போ எனக்கும் வந்திருக்கு..வவாசங்கமே கொஞ்சம் வந்து விளக்குங்கப்பா..சீக்ரம் ஜல்தி ,பேக, க்விக்...
முதல்ல கலந்துக்க பயமா இருந்தது டோண்டு சார் கூட போட்டி போட முடியுமான்னு.இருந்தாலும் என்னுடைய முதல் போட்டிப் பதிவு:
http://kouthami.blogspot.com/2007/04/blog-post_19.html
இரண்டாவது போட்டிப் பதிவு
http://kouthami.blogspot.com/2007/04/52.html
http://soundparty.blogspot.com/2006/07/blog-post_31.html
http://soundparty.blogspot.com/2006/08/blog-post_10.html
http://soundparty.blogspot.com/2006/08/2_12.html
http://soundparty.blogspot.com/2006/08/blog-post_31.html
போட்டிக்கான என்னுடைய பதிவு: கவுண்டுல்கர்
http://holyox.blogspot.com/2007/04/272.html
சொக்கா..சொக்கா..ஒண்னா ரெண்டா ஆயிரம் பவுனாச்சே..ஆயிரம் பவுனாச்சே:))
மே ஐ கம் இன்?
இந்த சின்ன பொண்ணும் போட்டியில கலந்துக்க இடம் உண்டா?
என்னால முடிஞ்ச ரெண்டு போஸ்ட்:
http://engineer2207.blogspot.com/2007/04/175.html
http://engineer2207.blogspot.com/2007/04/176-2.html
//இளா,
3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை
&
5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.
இந்த இரண்டு விதிகளும் கொஞ்சம் முரண்படுதே! கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா?!//
வாத்தி,
விதிமுறைகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்திருந்தா மன்னிக்கவும்.
சங்கத்தோட வழக்கமான காமெடியா இல்லாமே புதுவிதமான பாணியே உருவாக்கனுமின்னு தான் அப்பிடி அந்தமாதிரி விதிமுறைகளை உருவாக்கியிருந்தோம்.
உதாரணத்திறக்கு கைப்புள்ளயே மையமாக கொண்டு எழுதப்படும் பதிவுகளை தவிர்த்து இன்னும் புதிய பாணியை சங்கத்தில் அறிமுகப்படுத்த உங்களின் போட்டி பதிவுகள் துணையா இருக்கட்டுமின்னு தான் அந்த விதிமுறைகள்....
//சீக்ரம் ஜல்தி ,பேக, க்விக்...//
ரீ... நானு ஏழிதியத்யது் நிம்கு அர்த்தா ஆகித்து'ன்னு சொல்பா ரிப்ளை மாடிரீ......
ஹி ஹி
ஏதோ என்னால முடிஞ்சது
ஆனாலும் பரிசை கண்டிப்பா எனக்கே த்ருவீங்கன்னு நம்பறேன்.
http://nagaisbalamurali.blogspot.com/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D
1)http://mykitchenpitch.wordpress.com/2007/03/13/parithraanaaya-saadhoonaam/
2)
http://mykitchenpitch.wordpress.com/2007/04/21/as-i-am-suffering-from/
-- Jayashree Govindarajan.
மக்களே.
திங்கட்கிழமை வரை சேர்க்கப் பட்ட போட்டிக்கான மொத்தப் பட்டியலும் உங்கள் பார்வைக்கு.. இதில் ஏதேனும் சுட்டிகள் விடுபட்டிருந்தால் மாலை இந்திய நேரம் ஆறு மணிக்குள் தெரியப்படுத்தவும்
போட்டி முடிவுகள் வ.வா.சங்கம் துவங்கிய ஏப்ரல் 26 அன்று வெளியிடப்படும்.
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/9_buy_viagra_online.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/9_buy_viagra_online.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/5_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/5_viagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/9_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/9_buygenericviagra.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/6_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/6_buygenericviagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/8_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/8_viagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/16_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/16_buygenericviagra.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/2_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/2_buygenericviagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/12_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/12_viagra1.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/20_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/20_buygenericviagra.png[/IMG][/URL]
[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/17_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/17_buygenericviagra1.png[/IMG][/URL]
Post a Comment