நான் ஏதோ எப்பவாவது ஒரு பதிவு போட்டுட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தேன், நம்மளை அட்லாஸ் வாலிபராக்கி வாரம் ஒரு பதிவு போடச்சொல்லிப் படுத்தறாங்க இந்தப் பசங்க. இதுல பதிவு எல்லாம் கலாய்க்கற பதிவா இருக்கணுமுன்னு கண்டிஷன் வேற. சரி என்னதான் எழுதலாமுன்னு மண்டையை உடைக்கும் போது நம்ம தெக்கி பதிவு கண்ணுல பட்டது. அவரு எதோ சீரியஸா அந்துமணி, அரைகுறை தூக்கம், பரிணாம வளர்ச்சின்னு எழுதியிருந்தாரு. அதெல்லாம் நமக்கு எங்க புரியுது. அந்த பதிவுல ஒரு பின்னூட்டம் ஒண்ணு போட்டு இருந்தாரு. அதுதான் நம்ம கவனத்தைக் கவர்ந்தது. அதாவது தேவைக்கு ஏத்தா மாதிரி புதிய அங்கங்கள் வளர வாய்ப்பு இருக்கு என்பதை அவரு இப்படி நகைச்சுவையா சொல்லியிருந்தாரு.
"காதோட சேர்ந்து இயற்கையாகவே இருக்கிற மாதிரி ஒரு செல்போன் வைக்க ஒரு "பை," ஹீம், அப்புறம் சாப்பிடமலேயே வேலை பார்ப்பதற்கு ஏற்ற உடம்பு... அல்லது வயித்துக்கு பக்கத்திலேயே அடுத்த வேளை சாப்பாட்டை சேமித்து வைத்துகொள்கிற "பை" :-))) ஹி...ஹி...ஹி... இப்படி எல்லாமே... "
இதை படிச்ச உடனே நமக்கு ஒரு பொறி. இந்த மாதிரி நம்ம மக்களுக்கு எல்லாம் ஒரு சான்ஸ் கிடைச்சா என்ன என்ன தேவைப்படும் அப்படின்னு ஒரு படம் ஓடிச்சு. இன்னைக்கு அதைத்தான் சொல்லப் போறேன்.
கைப்புள்ள : பாவம் மனுஷன் இந்த ஆப்பு வாங்கறத பாத்த நமக்கே பாவமாத்தான் இருக்கு. அதனால இவருக்கு காண்டாமிருகம் மாதிரி நல்ல தடியா ஒரு தோல்தான் வேணும். ஆனா அப்படி ஒரு தோல் கிடைச்சா அவர கலாய்க்கறவங்க பாட்ட நினைச்சா பாவமா இருக்கு.
குமரன் : இவரு வெச்சு மேய்க்கிற வலைப்பூக்கள் எண்ணிக்கையைப் பார்த்தா இவருக்கு ரெண்டு கைகள் போதாது. இவருக்கு இன்னுமொரு பத்து கை கிடைச்சா? நல்லாத்தான் இருக்கும். ஆனா இன்னும் பத்து கை இருக்கேன்னு மேலும் ஒரு நூறு வலைப்பூ ஆரம்பிச்சாருன்னா நம்ம கதி?
கால்கரியார் : இவருக்கு என்னன்னு எனக்கு நல்லா தெரியும். இவரு ஒரு மிருகம், பறவை விட்டு வைக்காம காலெல்லாம் கடிச்சு வைக்கறாரு. அதனால இவருக்கு சைடில் கோழிக்காலாய் வளரச் செய்தால் நாட்டில் இருக்கும் மிருகங்கள் எல்லாம் நம்மை வாழ்த்தும். ஆனா கோழிப்பண்ணைக்காரங்க, உணவு விடுதிக்காரங்க எல்லாம் நம்மை கடுப்படிப்பாங்களே.
பொன்ஸ் : இவங்க ஒரு பதிவு விடாம படிக்கிறதுக்கு இருக்கிற நாலு கண்ணு போதாதே, இன்னும் ஒரு எட்டு கண்ணு குடுப்போமா? அப்போ வலைப்பூ, புஸ்தகமெல்லாம் இன்னும் நிறையா படிக்கலாம். இங்க என்ன பிராப்பளம்? இவங்க போயி தப்பு கண்டுபிடிக்காத பதிவிலெல்லாம் தப்புக் கண்டுபிடிப்பாங்க. அந்த வலைப்பதிவாளர்கள் நம்மளைத் திட்டுவாங்க.
ஜிரா : இவரு விழுந்து வாரரதுக்கு இவருக்கு ஒரு ரப்பர் பாடிதான் வேணும். ஆனா என்ன இவரை நார்மலா பிடிக்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு ரப்பர் பாடி வேற கிடைச்சா எங்க போயி பிடிக்கறது?
துளசி டீச்சர் : இவங்களுக்கு உடம்பில் இதுக்கு மேல ஒண்ணும் வேண்டாம். ;) இவங்களுக்கு பிடிச்ச விஷயமோ பயணம். இவங்க எடுக்கற வரலாற்று பாடங்களுக்கு இவங்களுக்குத் தேவை டயம் ட்ராவல் சக்திதான். என்ன ஒரு மாச இந்தியா பயணத்துக்கு 36 பதிவுகள் போட்டாங்க. இவங்க போன நூற்றாண்டு போயிட்டு வந்தா.... தலை சுத்துதே....
நாமக்கல்லார் : இவரு பகலில்லெல்லாம் நார்மல் மனிதனாகவும், சூரியன் மறைந்த பின் ஆந்தை மாதிரி இரவு வாழ் உயிரினமாகவும் மாறினால் 24 மணி நேரமும் இணையத்தில் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கலாம். இவருக்கு கண்ணு வேற கரெக்ட்டா நல்ல பெருசா இருக்கு. ஆனா நினைத்துப் பார்த்தால் இப்பவே இப்படித்தானே இருக்கிறார்.
இயற்கை நேசி : இவரு இப்பவே இவ்வளவு விஷயம் சொல்லறாரு. இவருக்கு கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி கிடைச்சுதுனா வேற வேற மிருகங்களா மாறி இன்னும் சுவாரசியமான தகவல்கள் தருவாரு. ஆனா மறந்து போயி அந்த அமேஸான் தவளையா மாறினாருன்னா அழிஞ்சுல்ல போயிடுவாரு.
எஸ்.கே. : மேல இருக்கறவருக்கு கூடு விட்டுக் கூடு பாயறதுன்னா இவருக்கு க்ளோனிங். அப்போ இவரோட அழகான, அர்த்தமுள்ள பதிவுகள் எல்லாம் நமக்கு இரட்டிப்பா கிடைக்குமே. அதிகமா பின்னூட்டமும் போடுவார். என்ன, இவரு போயி சண்டை போடறவங்க இவரு ஒருத்தரையே சமாளிக்க முடியாம கஷ்டப்படறாங்க. அவங்க கோபம் நம்ம பக்கம் திரும்பும். அதான் பிராப்பளம்.
இப்படி ஒவ்வொருத்தருக்கும் யோசிக்கும் போது நாமே ஆனால்ன்னு நினைக்கறோமே, அதெல்லாம் நினைக்காமலா ஆண்டவன் குடுத்தது போதுமுன்னு இருந்திருப்பான். உலகம் இப்போ இருக்கற மாதிரியே நல்லாத்தான் இருக்கு. ஒண்ணும் மாற வேண்டாம். என்ன சொல்லறீங்க?
ரொம்ப சீரியஸ் முடிவாப் போச்சோ? சரி விடுங்க. உங்களுக்கு ஞாபகத்துக்கு வர வலைப்பதிவர்கள், அரசியல் வியாதிகள், சினிமா நட்சத்திரங்கள், இவங்களுக்கு எல்லாம் என்ன அங்கங்கள் /சக்திகள் வேணுமுன்னு அடிச்சு விளையாடுங்க.
569 comments:
«Oldest ‹Older 401 – 569 of 569//வெ.பை. பட்டமெல்லாம் கடைசியில் பாத்துக்கலாம். இப்போதைக்கு கவனம் டார்கெட் மேலதான் இருக்கணும்.
//
டார்கெட்ட தான் நெருங்கிட்டோமே அப்பறமென்ன???
பட்டமளிப்பு விழாவை தடபுடலா நடத்திடலாம்...
394
395
396
397
398
399
400-------- you are under arrest !
சண்டே அன்னிக்கே ஒரு பீர் அடித்தோமா ஒரு பிரியாணி சாப்டோமா என இல்லாமே இப்படி கம்யூட்டர் மின்னாடி ஒக்காந்து 393 வரைக்கும் வந்தூட்டீங்க
407 பின்னூட்டங்கள்!!! ம்ம்ம் ... அப்படி என்னய்யா இருக்குது இந்தப் பதிவிலை? :)
இன்னும் வாசிக்கேலை. வாசிச்சுப்போட்டு வாறேன்.
கொத்ஸ்,
நான் சொன்ன மாதிரி உங்க ரெக்கார்டை பிரேக் பண்ணிட்டீங்க!!! அதுவும் சங்கத்தோட 50வது பதிவுல...
வாழ்த்துக்கள்...
இ.கொ. பின்னேற்ற (backward?) பரிணாம வளர்ச்சியடைந்து
இ.பி.கொ. 420 ஆக வாழ்த்துக்கள்!?!
வெற்றி சார், இந்த பதிவிலே கால்கரி சிவா என்பவரின் பெயர் வருது அதனால் தான் இவ்வளவு
(ஹி ஹி இதுக்குப் பேர்தான் சந்திலே சிந்து அல்லது கேப்பிலே ஆப்பு)
412
413
414
415
416
417
அடியாத்தி! என்னாதிது ? பரிணாம வளர்ச்சின்னு கொத்ஸ் பேரு வச்சது சரியாத்தான் போச்சுது இம்பூட்டு பின்னூட்டமா ! மக்கா வூடுகட்டி அடிக்கிறீயளே :))))
420 target over :)
இப்ப பின்னூட்ட எண்ணிக்கை 420. யார் இங்கே 420?
சும்மா ஒரு கணக்கை கூட்டலாமே...
சாப்பிட்டீங்களா - நல்லாருக்கீங்களா - தன்னியடிச்சீங்களா
சங்கத்து சிங்கங்களே !!!
//வெற்றி சார், இந்த பதிவிலே கால்கரி சிவா என்பவரின் பெயர் வருது அதனால் தான் இவ்வளவு//
அண்ணாத்தே, இப்படி பிரிச்சு பேசக் கூடாது. சிவானு பொதுவா சொல்லுங்க அது என்ன கால்கரி சிவா இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.
//133 x 2 = 266
331 - 266 = 65 கோவிந்தாவா....
கொத்துஸ், கவனிக்கவும்..... //
இந்த செஷன் முடிஞ்ச உடனே யாராவது எண்ணிப் பார்த்துச் சொன்னா பரவாயில்லை.
//இதுக்கு பெயர் தான் போட்டு வாங்குறது. நல்லா இருங்க சாமி, நல்லாவே இருங்க
:)))) //
நாம நல்லாத்தான் இருக்கோம். ஆனா அதைப் பார்த்து நிறையா பேரு வயறு எரியற மாதிரி இருக்கே...
//பார்த்திக்கு சவால் விடுற சாக்குல நம்மளை சொல்றீங்களா (ஒரு ரன் எடுத்துட்டு போஸ் கொடுப்பேன்னு)
நாகையாரே? //
உம்மைச் சொன்னா என்னைச் சொன்னா மாதிரி. என்ன இது சிங்கம்புலி?
//நாங்கள் எல்லாம் எப்பவுமே நடுநிலமைவியாதிகள் தான்.//
அதே! அதே!
//நம்மளை பற்றி இது போன்ற வதந்திகளை பரப்புவது அந்நிய நாட்டின் சதி வேலையாக இருக்கும் என்று சந்தேகப்படுகின்றோம்.//
அந்நிய நாடா? அந்நியன் திருத்த முயன்றது இந்தியாவைத் தானே. இது நாடு இல்லைங்க. வேற விஷயம்.
//சொன்ன மாதீயே வந்து கலக்குறீங்களே, சிபியாரே!
'இவரு வந்குட்டாருல்ல; இனிமே கலக்கல்தான்!'
ஆயிரம் ஆயிரும்! //
அதுக்காக வெறும் நம்பர் பின்னூட்டமெல்லாம் போடறீங்களே. ஏற்கனவே போலீஸ் துரத்துது.
//ஒரு நல்லவனை பாத்து இப்படி அநியாயமாக சந்தேப்படாதீர்கள், அவ்வளவு தான் சொல்வேன்.//
சரி நம்பறேன்.
//உங்கள போட்டுத் தள்ளுறதுக்கே இங்க பிளான் போடுறாங்க...//
ஆந்தை, வந்து பதில் சொல்லுமய்யா....
//என் பின்னூட்டங்களை தடுத்து விட்டால் சங்க களப் பணியில் தொய்வு ஏற்படும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.//
இதுதான்யா எனக்கு பிடிச்சதே..
//யாரும் சின்னபுள்ள மாதிரி அடம் பண்ணாம இந்த சின்னபுள்ளைக்கு இடம் கொடுத்து ஒதுங்கி போகனும், என்ன? //
என்ன இது. சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
//மன்னிச்சுங்க கொத்துஸ், நான் இன்னும் இதுல அப்ரண்டிஸ் தான். உங்கள இப்ப தான பாலோ பண்ண ஆரம்பித்து இருக்கேன். போக போக அப்படியே பிக்கப் பண்ணிக்குறேன் //
அதுக்குத்தானே இதெல்லாம். சொல்லித்தரும்போது நல்ல பிடிச்சுக்கங்கய்யா. சந்தேகம் எதனா இருந்தா கேளுங்க. என்ன?
//சும்மா இருங்க எஸ்.கே., இதுக்கே டபுள் ஷிப்ட் போட வேண்டியது இருக்கு. ஆயிரமா... கண்ண கட்டுதே..... ///
சரி. ஆயிரம் வேண்டாம். எவ்வளவு வெச்சுக்கலாம்?
//ஓஹோ! மனசு புண்பட்டவங்க வந்து உம்மகிட்ட சாரி சொல்லணுமா?
நல்ல நக்கலய்யா உம்முடையது! //
புல் ஸ்டாபெல்லாம் கண்ணுல படாதா? உங்க ஆளுங்களோட இதே வம்பாப் போச்சே...
//இந்த குரூப்பே பெடல் திருடுற கும்பலாச்சே! நீங்களுமா இந்த க்ரூப்புல? //
அதான் வெளக்கமெல்லாம் சொல்லீயாச்சே. கொஞ்சம் படிங்கப்பூ...
//போலிஸ்க்கா, போலிஸ்க்கா 420யை கண்டுப்பிடிச்சாச்சு. வந்து அள்ளிகுனு போங்க.//
இங்க இருக்கற 420ங்க எல்லாம் பிடிச்சா அவங்க எங்க கொண்டு வைப்பாங்க? மெதுவா வருவாங்க. வெயிட் பண்ணுங்க.
//அடியாத்தி! என்னாதிது ? பரிணாம வளர்ச்சின்னு கொத்ஸ் பேரு வச்சது சரியாத்தான் போச்சுது இம்பூட்டு பின்னூட்டமா ! மக்கா வூடுகட்டி அடிக்கிறீயளே :)))) //
பாண்டி வந்ததே லேட்டு, இப்படி ஆ னு வாய பிளந்துட்டு நின்னா என்ன அர்த்தம், களத்தில் இறங்கு, கொத்துஸ் பாண்டிக்கு டார்கெட் பிக்ஸ் பண்ணுங்க
//சரி. ஆயிரம் வேண்டாம். எவ்வளவு வெச்சுக்கலாம்? //
இப்போதைக்கு 500 பிக்ஸ் பண்ணுங்க. போக போக பாத்துக்கலாம்.
அது சரி, அடுத்த பதிவு போடுற எண்ணம் இல்லையா?
//அது சரி அவரு இன்னமும் ஒரு முடிவுக்கு வந்தா மாதிரியே தெரியலையே! //
ஆமாம் ஆல் இன் ஆல். அவரு முடிவுக்கும் வரலை.இந்தப் பக்கமும் வரலை. சரியான ஆளா இருப்பாரு போல இருக்கே.
//420 target over :) //
over a அத எல்லாம் நீங்க சொல்லக் கூடாது.(பிரகாஷ்ராஜ் மாதிரி படிங்க) கொத்துஸ் தான் சொல்லனும்.
//400-------- you are under arrest ! //
மகேந்., நீங்கதான் போலீஸா?
//சண்டே அன்னிக்கே ஒரு பீர் அடித்தோமா ஒரு பிரியாணி சாப்டோமா என இல்லாமே இப்படி கம்யூட்டர் மின்னாடி ஒக்காந்து 393 வரைக்கும் வந்தூட்டீங்க//
களப்பணிக்கு முன்னால் அரசமீனவாவது பிரியாணியாவது...இதுதான்யா முக்கியம்....
//இன்னும் வாசிக்கேலை. வாசிச்சுப்போட்டு வாறேன். //
நாங்க இத வாசிச்சுப் போட்டு வாரேன்னு சொல்ல மாட்டோம். வாசிச்சுட்டு வந்து போடறேன்னு சொல்லுவோம்!
//394
395
396
397
398
399
400-------- you are under arrest//
யாருப்பா அது நம்மள வச்சு காமெடி பண்ணுவது.
ஆ மகேந்த் நீயா, நீ பண்ணலாம், உன்ன ஏதாவது கேட்டா நாகை சிவாக்கு மூளை இருக்கிறதா என்று பதிவு போட்டு அதுக்கு ஒரு 200 பின்னூட்டாம் வாங்கினாலும் வாங்கிடுவ.
//கொத்ஸ்,
நான் சொன்ன மாதிரி உங்க ரெக்கார்டை பிரேக் பண்ணிட்டீங்க!!! அதுவும் சங்கத்தோட 50வது பதிவுல...
வாழ்த்துக்கள்... //
நன்றி நன்றி. வெ.பை. இதற்காக நீங்கள் தங்கள் உழைப்பினைத் தந்தமைக்கு இனி வெ.பை என்பதற்குப் பதிலாக பிஸி பாய் என அழைக்கப் படுவீர்கள்.
//இ.கொ. பின்னேற்ற (backward?) பரிணாம வளர்ச்சியடைந்து
இ.பி.கொ. 420 ஆக வாழ்த்துக்கள்!?! //
ஏற்கனவே இப்படித்தானே கூப்பிடறாங்க. நீங்க வேற!
//வெற்றி சார், இந்த பதிவிலே கால்கரி சிவா என்பவரின் பெயர் வருது அதனால் தான் இவ்வளவு//
அதுவும்தான்!
எஸ்.கே - இது நியாயமா? :D
//just a bunch of meaningless comments just to drive the number up? There used to be quality - but now just //
நீங்க கூட இவ்வளவு நாள் இந்தப் பக்கம் வந்ததேயில்லை. ஆனா இப்போ வறீங்க பாத்தீங்களா?
எப்பவும் சீரியஸா இருக்கக் கூடாதுங்க. அப்பப்போ இது மாதிரி விளையாடித்தான் ஆக வேண்டும்.
//அடியாத்தி! என்னாதிது ? பரிணாம வளர்ச்சின்னு கொத்ஸ் பேரு வச்சது சரியாத்தான் போச்சுது இம்பூட்டு பின்னூட்டமா ! மக்கா வூடுகட்டி அடிக்கிறீயளே :)))) //
என்ன இவ்வளவு நேரம் ஆளைக் காணும்? உமக்கு கண்ணு, பை எல்லாம் குடுத்து இருக்காங்க. பாத்தீங்களா?
//420 target over :) //
மின்னல். அடுத்த டார்கெட் என்ன? நீங்க சொல்லுங்க.
//அண்ணாத்தே, இப்படி பிரிச்சு பேசக் கூடாது. சிவானு பொதுவா சொல்லுங்க அது என்ன கால்கரி சிவா இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.//
சரி. என் பேரையும் சிவான்னு மாத்திக்கவா? ரொம்ப பாப்புலரா இருக்கேப்பா இந்தப் பேரு.
//கொத்துஸ் பாண்டிக்கு டார்கெட் பிக்ஸ் பண்ணுங்க //
மின்னல மொத்த டார்கெட் கேட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
//அது சரி, அடுத்த பதிவு போடுற எண்ணம் இல்லையா? //
வாரம் ஒரு பதிவுதான் சொன்னாங்க. அதுக்கே என்ன எழுதணுன்னு தெரியலை. நீங்க விட்டா ஒரு நாளுக்கு ஒரு பதிவு போடச் சொல்லுவீங்க போல இருக்கே.
//கொத்துஸ் தான் சொல்லனும். //
திருடன் கையில் சாவியைக் குடுக்கற மாதிரி மின்னலையே டார்கெட் செட் பண்ணச் சொல்லியாச்சி. அப்போதானே ஒரு மாரல் கமிட்மெண்ட் இருக்கும்.
இப்போ யாரையாவது எண்ணிப் பார்க்கச் சொல்லுங்க. வெ.பை. உங்களைச் சொல்லலைங்க. :D
//யாருப்பா அது நம்மள வச்சு காமெடி பண்ணுவது.
ஆ மகேந்த் நீயா, நீ பண்ணலாம், உன்ன ஏதாவது கேட்டா நாகை சிவாக்கு மூளை இருக்கிறதா என்று பதிவு போட்டு அதுக்கு ஒரு 200 பின்னூட்டாம் வாங்கினாலும் வாங்கிடுவ.///
:)))))
பதிவான பின்னூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉட்டங்களில் 198 ஐ பதிவரும் சிறப்பு வ.வா சங்க விருந்தினருமான (ஆமா வ.வா சங்கமன்னா வலைய வாட்டியெடுக்கும் சங்கமான்னு நம்ம கு.கோவிந்தன் கேட்குறாருங்க) இலவச கொத்தனார் (இப்பத்தான தெரியுது இப்பிடி ஒன்னுமில்லாத பதிவக்கூட பூசி மொழுவறதால இந்த பேருன்னு அது சரி பேருக்கேத்த ஆளுதான்) பதிந்துள்ளார்.......
(எங்கப்பா பின்னூட்ட போலீஸு ரெண்டு நாளா ஆளக் காணோம்? என்னய மாறி குவாட்டர் கோவிந்தன்னா வந்து வாரண்டு இல்லாம சர்ச் பண்ணுவ ஆனா இங்கபாரு ஹவாலா ஜெவுக்கே ஊழல் சொல்லித்தற ஆளுங்க இருக்கு கண்டுகாம இருக்கே அப்ப இன்னா அர்த்தம்? கை நீட்டிபுட்டியா?)
//நன்றி நன்றி. வெ.பை. இதற்காக நீங்கள் தங்கள் உழைப்பினைத் தந்தமைக்கு.
//
சங்கத்துக்காக இதைக் கூட பண்ணலன எப்படி???
//
//தளபதியாரே!!! இது நான் வெச்ச டார்கெட் இல்ல..
கொத்ஸ் வெச்ச டார்கெட்.
அதுக்கு தகுந்த மாதிரி எதாவது பட்டம் கொடுங்க :-))
//இனி வெ.பை என்பதற்குப் பதிலாக பிஸி பாய் என அழைக்கப் படுவீர்கள்//
//
கொத்ஸ்,
நான் சொன்னது உங்களூக்கு பட்டம் கொடுக்க சொல்லி. நீங்க என்னனா நமக்கு கொடுத்துட்டு இருக்கீங்க!!!
கொத்ஸூ யானையக் காணோமாமே.
நானும் ரெண்டு நாளா தேடிக்கிட்டு இருக்கேன்.
யாராவது மடகாஸ்கருக்கு கப்பல் ஏத்திட்டாங்களா.
//(எங்கப்பா பின்னூட்ட போலீஸு ரெண்டு நாளா ஆளக் காணோம்? //
அவரே அவர் ப்ளாக்க பாக்க முடியலைனு போலீஸ்ல போயி கம்ப்ளைட்டு கொடுத்துக்கிட்டு இருக்காரு. அவர போயி இப்ப கூப்பிடுறீயே
//198 ஐ பதிவரும் //
தாங்க்ஸ் மகேந்த்.
கொத்துஸ், எண்ணி சொல்லியாச்சு.
கொத்துஸ்,
நீங்க யாருக்காகவும் வருத்தப்பட வேண்டாம். யாரு வந்தாலும் வராட்டியும் இங்கு களப் பணி நடந்தே தீரும். நான் இருக்கேன் கொத்துஸ், நீங்க ஒவ்வொரு பதிவா போயி வருத்தபடுவது அவ்வளவு நல்லா இல்ல.
டார்கெட்ட பிக்ஸ் பண்ணுங்க, அத எத்த ஷிப்ட் போட்டாவது அடைந்தே தீருவது என்ற உறுதிமொழியை முடி இல்லாத உங்க தலையில் அடித்து ஏற்றுக் கொள்கின்றேன்
//சங்கத்துக்காக இதைக் கூட பண்ணலன எப்படி??? //
இதெல்லாம் செய்யறீங்க. அப்படியே சைடில் போயி பிளாக்ஸ்பாட் பேன் வேற பண்ணிட்டீங்களே..... :)
//நான் சொன்னது உங்களூக்கு பட்டம் கொடுக்க சொல்லி. நீங்க என்னனா நமக்கு கொடுத்துட்டு இருக்கீங்க!!! ///
நமக்கு இந்த பட்டம் பதவி இதெல்லாம் பிடிக்காது. அதெல்லாம் உங்களுக்கு வரத்தானே நாம சர்வீஸ் பண்ணறது...
//நானும் ரெண்டு நாளா தேடிக்கிட்டு இருக்கேன்.
யாராவது மடகாஸ்கருக்கு கப்பல் ஏத்திட்டாங்களா. //
மடகாஸ்கர்காரங்க மேல உமக்கு அப்படி என்னய்யா கோபம்?
//அவரே அவர் ப்ளாக்க பாக்க முடியலைனு போலீஸ்ல போயி கம்ப்ளைட்டு கொடுத்துக்கிட்டு இருக்காரு. அவர போயி இப்ப கூப்பிடுறீயே //
ப்ளாக் ப்ளாக்!!!
(அட, blog block, இத தமிழில்ல சொன்னேங்க. )
//கொத்துஸ், எண்ணி சொல்லியாச்சு. //
ஆஹா நான் 200 தாண்டியாச்சா? வெரிகுட் வெரிகுட்.
//நான் இருக்கேன் கொத்துஸ்//
நீங்கதான்ய்யா மேன் ஆஃப் தெ மேட்ச்!. ஆட்ட நாயகன், பின் ஊட்ட நாயகன். தம்பி சிவா இருக்க கவலையேன்.
//நீங்க ஒவ்வொரு பதிவா போயி வருத்தபடுவது அவ்வளவு நல்லா இல்ல.//
என்ன இருந்தாலும் நம்ம ஒரு பதிவை முடக்க ஒரு நாடு முழுவதும் வலைப்பூ மேய்ந்து தம் சனநாயக கடமையை ஆற்ற முடியாதபடி அவர்களின் கைகளைக் கட்டிப் போடும் இந்த சர்வாதிகார போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கொத்ஸ்,
நீங்க 1000 அடிச்சிடுவீங்கனு பயந்துட்டு இந்தியா முழுக்க பிளாக்ஸ பிளாக் பண்ணிட்டங்க...
பைத்தியக்காரப் பசங்க!!! நீங்க நியூ ஜெர்ஸில இருக்கீங்கனு அவனுங்களுக்கு தெரியல :-))
வெ.பை. என்ற பி.பா,
என்னங்க இவ்வளவு சத்தமா சொல்லிட்டீங்க. ஜி-8ல்ல சிங்கு புதரகத்தலைவர் கிட்ட எதாவது டீல் போட்டு நமக்கு இங்கையும் ஆப்படிக்கப் போறாங்க. அது மட்டும் ஆச்சு, இதுக்கெல்லாம் காரணமே நீங்கதான்னு முடிவு கட்டிருவோம். சொல்லிட்டேன்.
//நீங்க 1000 அடிச்சிடுவீங்கனு பயந்துட்டு இந்தியா முழுக்க பிளாக்ஸ பிளாக் பண்ணிட்டங்க...
//
ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை..
ஆடி வா.. ஆடி வா... ஆடி வா...
//இவ்வளவு சத்தமா சொல்லிட்டீங்க. ஜி-8ல்ல சிங்கு புதரகத்தலைவர் கிட்ட எதாவது டீல் போட்டு நமக்கு இங்கையும் ஆப்படிக்கப் போறாங்க.//
சங்கத்து ஆளுங்கள பகைச்சிக்கிற அளவுக்கு புதரகத்தலைவர் என்ன முட்டாளா? :-)
சங்கத்து பவர் சிங்குக்கு இன்னும் புரியலைனு நினைக்கிறன். தளபதியாரே எடுத்து சொல்லுங்க!!!
யோவ். அடங்குங்கையா போதும்.
எரிச்சலுடன் :-)
குமரன்.
//ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை..
ஆடி வா.. ஆடி வா... ஆடி வா...//
என்னாது? மறைக்க ஆயிரம் கைகளா? ஆளுக்கு ஒரு பின்னூட்டம் போட்டாலும் ..... :)
//சங்கத்து பவர் சிங்குக்கு இன்னும் புரியலைனு நினைக்கிறன். தளபதியாரே எடுத்து சொல்லுங்க!!! //
இப்படி எல்லாம் மக்கள் கேட்கறாங்க. நீர் என்னடான்னா எம்ஜியார் காலத்துப் பாட்டு பாடிக்கிட்டு இருக்கீரு....
என்னத்த சொல்ல....
//யோவ். அடங்குங்கையா போதும். //
குமரன்,
என்ன சொல்லறீங்க? சரியாக் கேட்கலையே. இன்னும் ரெண்டு தடவை வந்து சத்தமாச் சொல்லுங்க.
சரியாக் கேட்காத
இ.கொ.
ஆயிரம் உதை, அதாவது பின்னூட்டம் வாங்கிய அபூர்வ கொத்தனாராக வாழ்த்துக்கள்
யாரது புதுசா? வைக்? ஓ! (யப்பா சேர்த்துப் படிச்சா நான் பொறுப்பில்லை!)
வாங்க வைக். எல்லாரும் இப்படியே சொல்லி நம்மளை ஒரு வழி பண்ணறதுன்னு முடிவே கட்டிட்டீங்க. சரி. நடக்கறது எல்லாம் நல்லதுக்கே. :)
//ஆஹா நான் 200 தாண்டியாச்சா? வெரிகுட் வெரிகுட். //
200 பின்னூட்டங்கள் அடித்த அண்ணன் கொத்துஸ் வாழ்க!
//ஒரு நாடு முழுவதும் வலைப்பூ மேய்ந்து தம் சனநாயக கடமையை ஆற்ற முடியாதபடி அவர்களின் கைகளைக் கட்டிப் போடும் இந்த சர்வாதிகார போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். //
நானும் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இருந்தாலும் நம்ம மக்கள் அதுக்குல ஏகப்பட்ட வழியை கண்டுப்பிடிச்சு ப்ளாக்க்கு வந்துக்கிட்டு தான் இருக்காங்க.
என்னப்பா, டிக்ளேர் பண்ணீடீங்களா
Nobody told me personally that, they have included my brother "Iyarkkai Nesi" for this Kalaithal pathivu.
Hmmm... TheKa is not around, hence somehow 'Koths' got away with I.Nesi. Vandhu Katcheri vaichukiren. :-))
//200 பின்னூட்டங்கள் அடித்த அண்ணன் கொத்துஸ் வாழ்க! //
ரொம்ப நன்றி சிவா. (ஓடுங்க ஓடுங்க. போலீஸ், போலீஸ்)
//இருந்தாலும் நம்ம மக்கள் அதுக்குல ஏகப்பட்ட வழியை கண்டுப்பிடிச்சு ப்ளாக்க்கு வந்துக்கிட்டு தான் இருக்காங்க. //
ஏம்ப்பா சிவா,
நம்ம மக்கள் ஏகப்பட்ட வழியில் பிளாக்குக்கு வரதுக்கும்
ஏகப்பட்ட மக்கள் எதோ வழியில் நம்ம பிளக்குக்கு வரதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல.
அதான் மேட்டரே!
//என்னப்பா, டிக்ளேர் பண்ணீடீங்களா //
அட நீங்க வேற. பால் போட ஆளே இல்லை. நானே போட்டு அடிச்சா வேற போலீஸ் தொந்தரவு. என்ன செய்யறதுன்னு தெரியாம நானே முழிச்சுக்கிட்டு இருக்கேன். நீர் வேற டிக்ளேர் அது இதுன்னுக் கிட்டு.
வாய்யா தெக்கி,
இந்த பதிவுலயே முதல் பேரு உம்மளது, ஆனா நீர் என்னடான்னா ஆடி அசைஞ்சு கடைசியா வறீரு. அதுவும் எதோ இங்கிலிபீசில பேசறீரு. என்ன சொல்லறீரோ தெரியலை. ஆனால் 'நானே வருவேன்...'ன்னு பாட்டுப் பாடறீரு. அது தெரியுது.
வெயிட் பண்ணறேன்யா. வெயிட் பண்ணறேன். :)
சரி அடுத்த மாட்ச் எப்போ?
கொத்ஸ்,
ரொம்ப வளர்ந்துட்டிங்க 489... :)) முயற்சி செய்யுங்க ஆயிரத்தை அசால்டா அடிக்கலாம்.
கொத்தனாரே!
இது ஒரு உலக சாதனை முயற்சி பதிவுன்னு முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா? நாலு பின்னூட்டம் இருக்கறப்போ பாத்தேன்...இப்ப 488ல வந்து நிக்குது. அடுத்த டெஸ்ட் மாட்ச் இந்த வாரம் இருக்குது அதை மறந்துடாதீங்க.
யப்பா! இத்தனை பின்னூட்டத்தைப் படிச்சி முடிக்கவே ஒரு வாரம் லீவு போடனும் போலிருக்கே? இதுல இங்கே ப்ளாக்கர் பிரச்சனை வேற...
நம்ம அந்நியன் வெங்கட்ரமணி தயவால எதோ இந்த பின்னூட்டம் போட முடிஞ்சுது. ரமணி ரொம்ப டேங்ஸுங்க.
எப்போ நாம பதிவோட மேட்டருக்கு ஏத்த மாதிரி பின்னூட்டம் போட்டுருக்கோம்? அதெல்லாம் மண்டையுள்ளவங்க போடுவாங்க...நான் ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன்.
//சரி அடுத்த மாட்ச் எப்போ?//
சிவா, இவங்க வாரம் ஒரு மேட்ச் விளையாடச் சொல்லிப் படுத்தறாங்க. நமக்கு இந்த மேட்ச் வலியே போகலை. எதாவது பண்ணலாம் விடுங்க.
//கொத்ஸ்,
ரொம்ப வளர்ந்துட்டிங்க 489... :)) முயற்சி செய்யுங்க ஆயிரத்தை அசால்டா அடிக்கலாம். //
சந்தோஷ் தம்பி, இதுக்கே மூச்சு முட்டுது. நீங்க வேற. வந்து சிறப்பிச்சதற்கு நன்றி.
//கொத்தனாரே!//
நீதானா என்னை அழைத்தது? நீதானா என்னை அழைத்தது? நீதானா.....
//இது ஒரு உலக சாதனை முயற்சி பதிவுன்னு முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா?//
தெரிஞ்சா சொல்ல மாட்டோமா? சரி. இப்போ சொல்லறேன். என்ன பண்ணப் போறீரு?
//அடுத்த டெஸ்ட் மாட்ச் இந்த வாரம் இருக்குது அதை மறந்துடாதீங்க. //
இத மட்டும் சொல்ல வந்துறுங்க சரியா. மேட்ச் ஆடும் போது எங்கய்யா போனீரு?
//யப்பா! இத்தனை பின்னூட்டத்தைப் படிச்சி முடிக்கவே ஒரு வாரம் லீவு போடனும் போலிருக்கே? //
இந்த மாதிரி பேசினவங்களுக்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சே.
//ரமணி ரொம்ப டேங்ஸுங்க.//
ஆமாங்க ரமணி. ரொம்ப டேங்ஸுங்க
//நான் ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன். //
இவ்வளவுக்கு அப்புறம் வெறும் வேடிக்கை பார்த்தீரு, நான் பொல்லாதவனாயிடுவேன். சொல்லிட்டேன்.
கொத்ஸ் இதெல்லாம் ரெம்ப ஓவர் ஆமா.... அதுவும் 494ல்லாம்.
நான் போன வெள்ளிகிழமை போட்ட ஒரு இடுகைக்கு முதல் பின்னூட்டம் போட்டது போலிஸ்காரர்,என்னானா பின்னூட்ட கயமை செய்யாதிங்கனு.ஆமா அப்படின்னா இன்னா...?
இங்கே அந்த ஆளாவே காணோம்.ஹீம் என்னோமோ நடக்குது இந்த உலகத்திலே... ஒன்னிமே புரியேலே ...
சரி இந்தாங்க வாழ்த்துக்கள் 500க்கு.
//இது ஒரு உலக சாதனை முயற்சி பதிவுன்னு முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா?//
என்னாது என்னாது, முயற்சியா...
அது எல்லாம் கிடையாது.
முடிவு எடுத்து ஆடுகின்ற ஆட்டம், இதுல முயற்சி என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது. வெற்றி தான், சாதனை தான், சரித்திரம் தான்.
என் பின்னூட்டம் வரவில்லை என்று வயித்தெரிச்சலோடு சொல்லிக்கொள்கிறேன்..
அண்ணன், கால்கரி அண்ணன்,
மாடு மேட்டர என்னாச்சு, ஒன்னும் பதிலே காணாம்.
500..............................
யாரு 500!!!!!
//என்னானா பின்னூட்ட கயமை செய்யாதிங்கனு.ஆமா அப்படின்னா இன்னா...?//
அது தெரியாமா தான் நாங்களும் மாத்தி ஆராய்ஞ்ச்சிக்கிட்டு இருக்கோம் ராம். இன்னும் கண்டுபிடிச்ச பாடு இல்லை. அவரு வேறு எங்கேயோ பாட வேண்டிய பின்னூட்டத்த இங்க போட்டுடார்னு நினைக்கிறேன். ஏன்னா இங்க தான் எந்த களவாணி பயலும் கிடையாதே. சரி அவரால நமக்கு ஒரு பின்னூட்டம் லாபம். அம்புட்டுத் தான்.
500 ஆ இல்ல 501 ஆ!!!!
தமிழ் பதிவுலகில் முதல்முறையாக 500 பின்னூட்டம் என்ற உலக, சரித்திர சாதனையா நிகழ்த்திய இலவச கொத்தானாருக்கு அகில உலக வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆஹா நன்மனம் நீங்க தான் 500வது பின்னூட்டம் வாழ்த்துக்கள்.
நாகை சிவா, மறக்க மாட்டீங்களா?
சரி திருவிழாக்கு தொப்பிய மாட்டிட்டு போனேன்... அந்த படங்களை போட்டிரேன் பா..
வெய்ட் டில் டுமாரோ
இ.கொ,
வுமக்கு சரியான ஒரு தொடர்பு சார்ந்த பரிணாம வளர்ச்சிய, யானைகளும் வவ்வால்களும் எப்படி அல்ட்ரா ஸோனிக் முறையிலே தொடர்பு கொள்ளுதோ அது போல நீவிர் நினைச்ச மாத்திரத்தில் நினைக்கப்பட்டவர் பின்னூட்டமிட வந்துடனும்.
வுமக்கும் அப்படான்னு ஒரு தொல்லை விட்டதுன்னு இருக்கும்.
//ஏன்னா இங்க தான் எந்த களவாணி பயலும் கிடையாதே. சரி அவரால நமக்கு ஒரு பின்னூட்டம் லாபம். அம்புட்டுத் தான்.//
கரிக்கிட்டு சிவா... போலிஸ்காரரை தேடிக்கண்டு பிடிச்சுக்குனு அப்பாலே கேள்வி கேக்கணும்.இன்னா போலிபின்னூட்டம்முனு.
அப்பாடி இன்னொரு பின்னூட்டலாபம்.
50 வது பதிவில் 500 த்தி சொச்சம் பின்னூட்டம், ஆஹா, சங்கம் நல்ல வளர்ச்சி பாதையில் தான் போயிக்கிட்டு இருக்கு.
சரி, சங்கத்தின் இந்த கூட்டத்தை கலைங்கப்பா, பாண்டி அடுத்த பதிவ போட்டுட்டார். அங்கன மீட் பண்ணுவோம் என்ன?
பின்னூட்ட பரிணாம வளர்ச்சி !
கொத்ஸ் ... பின்னிட்டிங்க, கொன்னுட்டிங்க...
எல்லாம் அந்த ப்ளாக்கருக்கே
வெளிச்சம் :)))
ரவி,
//என் பின்னூட்டம் வரவில்லை என்று வயித்தெரிச்சலோடு சொல்லிக்கொள்கிறேன்.. //
என் பின்னூட்டமா? எனக்குப் பின்னூட்டமா ? ;)
அடங்கொப்புரானே... நான் பார்ப்பது உண்மைதானா... இல்ல தில்லாலங்கடியா... அதான் பின்னூட்ட எண்ணிக்கை 511ன்னு பாக்குறனே அதத்தான் கேட்டேன்... எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் 500 பின்னூட்டத்த தாண்டுனது டோண்டு எழுதிய நமக்கு நாமே பின்னூட்ட பதிவுதான்... அதுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசத்த நினைச்சி பாத்தா, அடேங்கப்பா... அசத்தல்தான். நடக்கட்டும் நடக்கட்டும்.
முகமூடி,
இது ஒரு மைல் கல்லு தான்.. இந்தப் பதிவு போக வேண்டிய தூரம் இன்னும் எம்புட்டோ இருக்கு..
கொத்தனார் வேலை முடிஞ்சி வந்து இத்தனை பின்னூட்டத்துக்கும் பதில் வேற சொல்லணும்.. அதுக்குள்ள சங்கத்து சிங்கங்களில் ஒண்ணு டக்குன்னு வந்து இன்னும் ஒரு ஆட்டத்தை ஆரம்பிக்காம இருக்கணும்.. இன்னும் எவ்வளவோ இருக்கு..
சரி, உங்களுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி பரிந்துரைச்சோமே, அதைக் கண்டுகினீங்களா? :)
// யானைகளும் வவ்வால்களும் எப்படி அல்ட்ரா ஸோனிக் //
தெகா, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லியே.. நான் போய் வவ்வால் பதிவுல பின்னூட்டம் போடுவேன்.. அவர் வந்து என் பதிவுல போடுவாரு.. அம்புட்டுதானே..
//கொத்ஸ் இதெல்லாம் ரெம்ப ஓவர் ஆமா.... அதுவும் 494ல்லாம்.//
அட என்னங்க நீங்க. எவ்வளவு போட்டாலும் எண்ண ஆளுங்க ரெடியா இருக்காங்க. நீங்க வேற.
//நான் போன வெள்ளிகிழமை போட்ட ஒரு இடுகைக்கு முதல் பின்னூட்டம் போட்டது போலிஸ்காரர்,என்னானா பின்னூட்ட கயமை செய்யாதிங்கனு.ஆமா அப்படின்னா இன்னா...?//
முதல்ல இடுகைன்னு அந்த காலத்து வார்த்தையெல்லாம் சொல்லறீங்க. இப்போ எல்லாம் அதைப் பதிவுன்னு சொல்லறாங்க. அவரு முதலிலேயே வந்தாரா? அவரால முடிஞ்சதைப் பண்ணறாரு பாவம். கொஞ்ச நேரம் பதிவு தமிழ்மண முகப்பில் இருந்துதில்ல.
//இங்கே அந்த ஆளாவே காணோம்.ஹீம் என்னோமோ நடக்குது இந்த உலகத்திலே... ஒன்னிமே புரியேலே ...//
வந்தாரே. நல்லா பாருங்க.
சரி இந்தாங்க வாழ்த்துக்கள் 500க்கு.
//வெற்றி தான், சாதனை தான், சரித்திரம் தான். //
சொன்னபடி செஞ்சுட்டீங்க சிங்கம்புலி! வாழ்த்துக்கள்!
//என் பின்னூட்டம் வரவில்லை என்று வயித்தெரிச்சலோடு சொல்லிக்கொள்கிறேன்..//
வந்ததெல்லாம் போட்டாச்சே. திரும்பி போடுங்க. பிளாக்கர் சொதப்புதோ என்னவோ.
பார்த்து. அந்த கயமைத்தன பதிவில் போட வேண்டியதை இங்க போட போறீங்க. ;)
//பெருசு said...
500..............................
//
என்ன பெருசு? வெண்பா கிளாஸ் வரலைன்னா கணக்கும் மறந்து போச்சா? நீர் இல்லை 500!
//நன்மனம் said...
யாரு 500!!!!!//
நன்மனம், உங்க நல்ல மனசுக்கு நீங்கதான் 500! ஒரு பார்ட்டி வெச்சுருங்க. :)
////என்னானா பின்னூட்ட கயமை செய்யாதிங்கனு.ஆமா அப்படின்னா இன்னா...?//
அது தெரியாமா தான் நாங்களும் மாத்தி ஆராய்ஞ்ச்சிக்கிட்டு இருக்கோம் ராம். இன்னும் கண்டுபிடிச்ச பாடு இல்லை. அவரு வேறு எங்கேயோ பாட வேண்டிய பின்னூட்டத்த இங்க போட்டுடார்னு நினைக்கிறேன். ஏன்னா இங்க தான் எந்த களவாணி பயலும் கிடையாதே. சரி அவரால நமக்கு ஒரு பின்னூட்டம் லாபம். அம்புட்டுத் தான். //
அட! இதுக்கு ஒரு பதிவே போடணும் போல இருக்கு. :)
//500 ஆ இல்ல 501 ஆ!!!! //
500 - நீங்க போட்ட பின்னூட்டம்
501 - உங்க வெள்ளை மனசு மாதிரி எங்களுக்கு அமைய நாங்க உபயோகப்படுத்த வேண்டியது.
//தமிழ் பதிவுலகில் முதல்முறையாக 500 பின்னூட்டம் என்ற உலக, சரித்திர சாதனையா நிகழ்த்திய இலவச கொத்தானாருக்கு அகில உலக வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.//
இந்த வாய்ப்பை தந்த சங்கதிற்கும், ஆட்ட நாயகன் சிங்கம்புலிக்கும், பால் போட்ட அனைத்துப் பவுலர்களுக்கும், 500 அடித்த நன்மனத்திற்கும் எனது நன்றி! (போலீஸ். போலீஸ்!)
//ஆஹா நன்மனம் நீங்க தான் 500வது பின்னூட்டம் வாழ்த்துக்கள். //
இதுதான்யா உன் கிட்ட பிடிச்சதே. மாங்கு மாங்குன்னு நீ ஆடினாலும் அடுத்த எண்டில் இருக்கறவன் வின்னிங் ரன் அடிச்சாலும் சந்தோஷமா கட்டிப் பிடிக்கற பாரு. அங்கதான்யா நீ நிக்கற!
//சரி திருவிழாக்கு தொப்பிய மாட்டிட்டு போனேன்... அந்த படங்களை போட்டிரேன் பா..
வெய்ட் டில் டுமாரோ //
வில் வெயிட்.
//யானைகளும் வவ்வால்களும் எப்படி அல்ட்ரா ஸோனிக் முறையிலே தொடர்பு கொள்ளுதோ //
யானையை ரொம்ப நேரமா காணும். வவ்வாலைக் காணவே இல்லை. என்ன அல்ட்ரா சானிக்கோ போங்க. ரொம்ப அலட்டற சானிக்காத்தான் தெரியுது. :)
//அது போல நீவிர் நினைச்ச மாத்திரத்தில் நினைக்கப்பட்டவர் பின்னூட்டமிட வந்துடனும்.//
இது சொல்லுங்க. வந்து நான் கொடுத்த டார்கெட்டை அடிக்கணும். அதையும் சேர்த்துக்குங்க.
//வுமக்கும் அப்படான்னு ஒரு தொல்லை விட்டதுன்னு இருக்கும். //
இதுல என்ன தொல்லை? இதுதானே உ.கு.
//கரிக்கிட்டு சிவா... போலிஸ்காரரை தேடிக்கண்டு பிடிச்சுக்குனு அப்பாலே கேள்வி கேக்கணும்.இன்னா போலிபின்னூட்டம்முனு.//
அவசரப் படாதீங்க. போலி எல்லாம் கூப்பிடாதீங்க.
//அப்பாடி இன்னொரு பின்னூட்டலாபம்.//
அதான் மேட்டர்.
//50 வது பதிவில் 500 த்தி சொச்சம் பின்னூட்டம், ஆஹா, சங்கம் நல்ல வளர்ச்சி பாதையில் தான் போயிக்கிட்டு இருக்கு. //
வாழ்த்துக்கள் சங்கத்தினரே. (போ. போ.)
//சரி, சங்கத்தின் இந்த கூட்டத்தை கலைங்கப்பா, பாண்டி அடுத்த பதிவ போட்டுட்டார். அங்கன மீட் பண்ணுவோம் என்ன? //
அங்கயும் போங்கப்பா அதுக்காக இங்க நிறுத்தணுமா? நான் அடுத்த பதிவு போடற வரை இந்த ஆட்டம் தொடரும்.
சிவா, வெரி பேட் வெரி பேட்.
//பின்னூட்ட பரிணாம வளர்ச்சி !
கொத்ஸ் ... பின்னிட்டிங்க, கொன்னுட்டிங்க...
எல்லாம் அந்த ப்ளாக்கருக்கே
வெளிச்சம் :))) //
கோவியாரே, எல்லாம் நம்ம மக்கள் தர ஆதரவு. நான் என்ன பண்ணறேன். வெறும் பதில்தானே. :)
//என் பின்னூட்டமா? எனக்குப் பின்னூட்டமா ? ;) //
யானை வந்திருச்சு. யானை வந்திருச்சு.
// உங்களுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி பரிந்துரைச்சோமே // ;O
பரிந்துரையா? எங்கென்னு கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க ஆத்தா... (எதுவும் உள்குத்து இல்லியே?)
// முகமூடி said... //
தலைவா! நீங்களா! நான் காண்பது நிஜமா! இதுக்காகவே அடிக்கடி 500 அடிக்கணும் போல இருக்கே. (மக்கள்ஸ் அடுத்த டார்கெட் தெரியுதா!)
//அடங்கொப்புரானே... நான் பார்ப்பது உண்மைதானா... இல்ல தில்லாலங்கடியா...//
எனக்கு ஒரு பிளாக்கர் ஐடி தானுங்க இருக்கு. மத்தவங்க வேற என்ன சொன்னாலும் அது பொய்யி. அதனால தில்லாலங்கடி எல்லாம் ஒண்ணும் இல்லை.
//அசத்தல்தான். நடக்கட்டும் நடக்கட்டும்.//
சரிங்க. ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து உங்கள் ஆணைப்படி நடக்க முயல்கிறேன். சரியான சமயத்தில் வந்து நிதானமென உரைத்த உங்களுக்கு நான் என்றென்றும் நன்றிய்டையவனாக இருப்பேன்.
//இது ஒரு மைல் கல்லு தான்.. இந்தப் பதிவு போக வேண்டிய தூரம் இன்னும் எம்புட்டோ இருக்கு.. //
அப்படியா? வெரி குட். வெரி குட்.
//கொத்தனார் வேலை முடிஞ்சி வந்து இத்தனை பின்னூட்டத்துக்கும் பதில் வேற சொல்லணும்..//
வந்தாச்சு. சொல்லியாச்சு.
//அதுக்குள்ள சங்கத்து சிங்கங்களில் ஒண்ணு டக்குன்னு வந்து இன்னும் ஒரு ஆட்டத்தை ஆரம்பிக்காம இருக்கணும்.. இன்னும் எவ்வளவோ இருக்கு..//
ஒரு சேஞ்சுக்கு யானையை அனுப்புங்கப்பா. :)
//தெகா, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லியே.. நான் போய் வவ்வால் பதிவுல பின்னூட்டம் போடுவேன்.. அவர் வந்து என் பதிவுல போடுவாரு.. அம்புட்டுதானே.. //
இதெல்லாம் பண்ணுங்க. ஆனா இங்க கூட்டிக்கிட்டு வரதீங்க. உங்களை.....
//பரிந்துரையா? எங்கென்னு கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க ஆத்தா... (எதுவும் உள்குத்து இல்லியே?) //
தலைவா, அவங்க சொல்லறது இதை.
//நம்ம ப.ம.க தலைவருக்கு விதவிதமா முகமுடி மாற்றும் சக்தி கிடைச்சா நல்லா இருக்கும். பிரொபைல்ல ஒரே முகமுடி படம் பாத்து போரடிக்குதுண்ணா //
- தேவ்
//தலைவருக்கே வளர்ச்சியா? நல்லா இருக்குப்பா.
தலைவர் முகமூடியை மாத்துங்கன்னு சொன்னா, அவரை மாத்த சொல்லறீங்களா? இல்லை அவரையே மாத்தச் சொல்லறீங்களா? :) // - நம்ம பதில்.
இதைத்தான் சொல்லறாங்க.
முகமூடி,
பரிந்துரைச்சது நானில்லீங்கோ.. இ.கொவின் நிரந்தர ர.ம.த தேவ் அண்ணாச்சிங்கோ.. இங்கிட்டு, இங்கிட்டு இருக்குது.. பார்த்துக்குங்க..
பாருங்க, இதுல உள்குத்து, வெளிக்குத்து இருந்தா, அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. உள்குத்து சப்ஜெக்ட்ல நான் இன்னும் அப்பரன்டீசு.. ;)
இ.கொ.
போதுமப்பா... எங்க தல வந்து ஆட்டத்தை முடிச்சிகிட்டு புது மேட்ச் தொடங்கச் சொல்லிட்டாரு.. உங்க தல வேற வந்தாச்சு.. (ரெண்டுதரம் வேற வர வைச்சிட்டோம்.. ;) இத்தோட நிறுத்திக்குவோம்.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. சரியா??
ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்
ஒரு இலந்தவடை அன்பளிப்பாக
அனுப்பி வைக்கப்படும்.
தலைவா
அந்த அளவுக்கு உங்களை முகமூடியை மாத்தத்தானே சொல்லறாங்க. அதை கழுட்ட சொல்லறவங்க மத்தியில. நம்ம ர.ம.நி.செ.த தேவுதம்பி நல்லவருங்க.
பொன்ஸ் சரியான பதவி என்னன்னு தெரிஞ்சுக்குங்க.
இ.கொ,
சைட் கவுன்ட்டர்ல பார்த்தீங்களா? பெருலேர்ந்து பெருசு..
நோட்டம் விட்டுகிட்டே இருக்காரு.. வந்து ஒரு (பின்ன்) ஊட்டம் போடக் காணோம்!!!
இதோ வந்து விட்டது எங்கள்
யானைப்படை.
ஆ"ரம்பம்" ஆன இடத்துல முடிக்கனும்.
முடிக்கிற மாதிரி காணோம்.
யாராவது bouncer போடுவாங்கன்னு பாத்தா
உருட்டு உருட்டுன்னு உருட்டறாங்க.
இ.கொ வும் திராவிட் கணக்கா கட்டையோ கட்டை.
அங்க அவனவன் அடுத்த ஒன்டே மேட்ச் ஆடிக்கிட்டிருக்கான்.
//எனக்கு ஒரு பிளாக்கர் ஐடி தானுங்க இருக்கு.
மத்தவங்க வேற என்ன சொன்னாலும் அது பொய்யி.//
எங்கப்பன் குதிருக்குள் இல்லை.
//சரிங்க. ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து உங்கள் ஆணைப்படி நடக்க முயல்கிறேன்.
சரியான சமயத்தில் வந்து நிதானமென உரைத்த உங்களுக்கு நான் என்றென்றும்
நன்றிய்டையவனாக இருப்பேன்.//
இதில் இருந்தே தெரியவில்லையா
முகமூடியும் இலவசக்கொத்தனாரும் ஒரே ஆள்தான்.
ஏதோ நம்ம கல் விட்டுபாக்கலாம். நடக்கறது நடக்கட்டும்
என்ன்ன்ன இது? இன்ன்ன்னும் நீங்க அடங்கலையா? ஆண்டவா....
முகமூடி வந்துமா அடங்கலை?
இன்னும் யார் யாரெல்லாம் வரணும், இ.கொ.?
இப்படி அடம் பிடிக்கிறீங்களே!
சிபியாரை விட்டு, கண்விண்மீனைக் கொண்டாரச் சொல்லவா?
//ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்
ஒரு இலந்தவடை அன்பளிப்பாக
அனுப்பி வைக்கப்படும். //
வடை கிடைக்காதோர் இலந்தவடை ஹோல்சேல் டிஸ்ட்ரிபியூட்டர் ஜிராவை அணுகவும்.
//சைட் கவுன்ட்டர்ல பார்த்தீங்களா? பெருலேர்ந்து பெருசு..நோட்டம் விட்டுகிட்டே இருக்காரு.. வந்து ஒரு (பின்ன்) ஊட்டம் போடக் காணோம்!!! //
இது நல்ல ஐடியாவா இருக்கே. குமரன் ரூல் புக்கில் சேர்த்துக்குங்க. பெரு, உகாண்டா எல்லாம் சைட் கவுண்டரில் தெரிஞ்சா இந்த மாதிரி பேர் சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டா அவங்க அடிச்சி பிடிச்சு வந்து பின்னூட்டுவாங்க.
குட் ஷோ பொன்ஸ்!
//இ.கொ வும் திராவிட் கணக்கா கட்டையோ கட்டை.அங்க அவனவன் அடுத்த ஒன்டே மேட்ச் ஆடிக்கிட்டிருக்கான். //
யாரது? சொல்லுங்க. நம்ம பங்குக்கு ஒரு ரெண்டு பால் வீசிட்டு வருவோம். நம்மளுக்குதான் மேன் ஆப் தெ மேட்ச், சீரிஸ் எல்லாமேன்னு சொல்லறீங்க. ஓக்கே ஓக்கே.
//இதில் இருந்தே தெரியவில்லையா
முகமூடியும் இலவசக்கொத்தனாரும் ஒரே ஆள்தான்.
ஏதோ நம்ம கல் விட்டுபாக்கலாம். நடக்கறது நடக்கட்டும் //
அடடா. என்ன கண்டுபிடிப்பு இதுக்கே உங்களுக்கு எதாவது பரிசு குடுத்தாலும் குடுப்பாங்க.
//என்ன்ன்ன இது? இன்ன்ன்னும் நீங்க அடங்கலையா? ஆண்டவா.... //
ஆடி அடங்க இது என்ன வாழ்க்கையா? பதிவய்யா பதிவு. மூடி இருந்தா பொன்ஸ் சொன்ன பாயிண்ட் எல்லாம் கிடைச்சிருக்குமா? அதனாலதான்.
//இ.கொ.?
இப்படி அடம் பிடிக்கிறீங்களே!//
நான் என்ன அடம் பிடிக்கறேன். நல்ல கதையா இருக்கே.....
யூ டூ எஸ்.கே? (அட உங்களுக்குச் சொன்ன பரிணாம வளர்ச்சிக்கு இது சரியா இருக்கே)
நாகை சிவா சொல்லிட்டாரு.
பொன்ஸ் சொல்லிட்டாங்க.
குமரன் சொல்லிட்டாரு.
எஸ்.கே. கேட்டுட்டாரு.
நல்லா போற பதிவை மூடணமாமே. அதனால டிக்ளேர் பண்ண வேண்டிய நேரத்தில் நான் ஹர்ட் ரிடையர்ட். :(
(ரொம்ப சந்தோஷப்படாதீங்க. நானே வருவேன்....)
இலவசக்கொத்தனார் என்ன நடக்குது இங்க.
பரிணாம வளர்ச்சி படிச்சாச்சு.
நன்றாயிருக்கு.
ஆனா காற்றுவெளி மதுமிதா பேரு இல்லியே:-(
550 கமெண்ட்டுல எங்கேயாவது போட்டுட்டீங்களா?
இதை எப்படி படிக்கிறது
அப்ப நான் போட்டது 551 ஆவது கமெண்ட்டா?
அங்கே எரிக்கவா, புதைக்கவாக்கு போய் வந்தாச்சு, பாருங்க கொத்ஸ்.
வவா சங்கம் வாழ்க!
சங்க உறுப்பினர்கள் வாழ்க!!
நல்ல பரிணாம வளர்ச்சி!!!
மதுஅக்கா,
கூப்பிட்ட குரலுக்கு வந்ததுக்கு நன்றி.
//இலவசக்கொத்தனார் என்ன நடக்குது இங்க.//
எல்லா இடத்திலயும் ரொம்ப சண்டை போடறாங்களா. அதான் வந்து சிரிக்கன்னு போட்ட ஒரு பதிவு. அவ்ளோதான்.
//பரிணாம வளர்ச்சி படிச்சாச்சு.
நன்றாயிருக்கு.
ஆனா காற்றுவெளி மதுமிதா பேரு இல்லியே:-(
550 கமெண்ட்டுல எங்கேயாவது போட்டுட்டீங்களா?
இதை எப்படி படிக்கிறது//
அக்கா, முதல் முறையா ஒருத்தர் நேர பின்னூட்டம் பக்கம் போகாம நம்ம பதிவை படிசிட்டு நல்லா இருக்குன்னு வேற சொல்லறீங்க. கண்ணுல தண்ணி முட்டுது. வேற எதுவும் இப்போ சொல்ல வரலைங்க.
//அப்ப நான் போட்டது 551 ஆவது கமெண்ட்டா?//
ஆமாம். நீங்க போட்டது 551, என் பதில் 552.( எவண்டா அவன், எனக்கு 500 க்கு மேல எண்ணத் தெரியாதுன்னு சொன்னது. )
//அங்கே எரிக்கவா, புதைக்கவாக்கு போய் வந்தாச்சு, பாருங்க கொத்ஸ்.//
நன்றிங்கோ.
//வவா சங்கம் வாழ்க!
சங்க உறுப்பினர்கள் வாழ்க!!
நல்ல பரிணாம வளர்ச்சி!!!//
அக்கா நான் சங்க உறுப்பினன் இல்லீங்கோ. :) ஆனாலும் வாழ்த்துக்களுக்கு நன்றி.
கொத்ஸ் அண்ணாச்சி!
அடுத்த மேட்சுக்கு டைம் ஆச்சு. அதுலயும் ஐநூறு அடிச்சு ஒரு கை பாக்கனுமே? மறந்துட்டீயளா?
மக்களே!
உலகத்திலேயே அதிகமா பின்னூட்டம் எழுதின வலைபதிவர் கொத்ஸ் ஆகத்தானிருக்கணும்
அதுக்கு பட்டம் கிட்டம் கிடையாதா?
கொத்தனாரய்யா, பின்னூட்டத்திலேயே அம்புட்டு நேரத்தையும் செலவளிச்சிறக்கூடாது. எழுதணும்... அப்பத்தான பெரிய எழுத்தாளராக முடியும்? அதுக்குப் பெறகு இலக்கியவதியாக முடியும்?
(ஹி... ஹி... உங்களைக் கவுக்கறதுக்கான யோசனை இல்லீங்கய்யா :-)
//அப்பத்தான பெரிய எழுத்தாளராக முடியும்? அதுக்குப் பெறகு இலக்கியவதியாக முடியும்?//
பெரிய இலக்கியவாதியா ஆனா தான் சண்டை போட முடியும். அடுத்தவனை திட்ட முடியும், இது எல்லாம் நீங்க எப்ப பண்ண போறீங்கனு நான் கேட்கல, நிலா தான் கேட்குறாங்க.
அப்படி தானே நிலா மேடம்.
//அக்கா நான் சங்க உறுப்பினன் இல்லீங்கோ. :) //
ஆமாங்க இவர் உறுப்பினர் கிடையாதுங்க.... நிர்வாகியில் ஒருவர்.
ஆலோசனை குழு தலைவர். இன்னும் ஏகப்பட்ட பதிவியில் இருக்காரு. அது என்னனும் எங்களுக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அம்புட்டு பதவி
//மாங்கு மாங்குன்னு நீ ஆடினாலும் அடுத்த எண்டில் இருக்கறவன் வின்னிங் ரன் அடிச்சாலும் சந்தோஷமா கட்டிப் பிடிக்கற பாரு. அங்கதான்யா நீ நிக்கற! //
இதுல என்ன இருக்கு, கொத்துஸ், எல்லாம் நம்ம பசங்க தானே. நமக்கு என்ன ஜெயிக்கனும் அம்புட்டு தான். இந்த மாட்ச ஜெயிச்சாச்சு. அடுத்த மேட்சையும் ஜெயிக்கிறோம்.
இ.கொ,
1000 பின்னூட்டங்கள் பெற்று சாதனை படைக்க என் வாழ்த்துக்கள். தமிழமணத்தில் இதுவரையில் இவ்வளவு பின்னூட்டங்கள் பெற்ற பதிவு இதுவாகத்தான் இருக்கும். 1000 வது பின்னூட்டத்தை நானே வந்து போடுகிறேன்.
ஹை இந்த பின்னூட்ட வெல்லாட்டும் நல்லா கீதே..
1000 மவது பின்னூட்டம் நாந்தான் போடுவேனாக்கும்...
அம்புடன்
ஐயப்பன்
//கொத்ஸ் அண்ணாச்சி!
அடுத்த மேட்சுக்கு டைம் ஆச்சு. அதுலயும் ஐநூறு அடிச்சு ஒரு கை பாக்கனுமே? மறந்துட்டீயளா? //
கைப்ஸ் ஒரு சின்ன தொழில்நுட்ப கோளாறு. இப்போ சரி பண்ணிப் போட்டாச்சு. ஆனா நீர் வந்து பாக்கணுமே.
//மக்களே!
உலகத்திலேயே அதிகமா பின்னூட்டம் எழுதின வலைபதிவர் கொத்ஸ் ஆகத்தானிருக்கணும்
அதுக்கு பட்டம் கிட்டம் கிடையாதா?//
நிலா டீச்சர், சரியா சொல்லுங்க. பின்னூட்டத்துக்கு பதில் எழுதின ஆள் - இப்படி இல்ல வரணும்? பட்டமெல்லாம் வேண்டாமுன்னு சொன்னா கேட்கறாங்களா? சரி விடுங்க, அவங்க ஆசையைக் கெடுப்பானேன்.
//கொத்தனாரய்யா, பின்னூட்டத்திலேயே அம்புட்டு நேரத்தையும் செலவளிச்சிறக்கூடாது. எழுதணும்... அப்பத்தான பெரிய எழுத்தாளராக முடியும்? அதுக்குப் பெறகு இலக்கியவதியாக முடியும்?//
நான் ஏனுங்க இலக்கியவியாதியாகணும்?
//(ஹி... ஹி... உங்களைக் கவுக்கறதுக்கான யோசனை இல்லீங்கய்யா :-)//
முன்னமே அப்படித்தான் தெரிஞ்சுது. இந்த டிஸ்கி பாத்த உடனே கன்பர்ம்.
//பெரிய இலக்கியவாதியா ஆனா தான் சண்டை போட முடியும். அடுத்தவனை திட்ட முடியும், இது எல்லாம் நீங்க எப்ப பண்ண போறீங்கனு நான் கேட்கல, நிலா தான் கேட்குறாங்க.
அப்படி தானே நிலா மேடம்.//
நாங்க எல்லாம் ஜல்லியடிக்கிற நடுநிலைவியாதிகள். நாங்க என்ன சண்டை போடறது? அப்புறம் அவங்க மேடம் இல்லை. இவங்களும் ரீச்சர், ச்சீ டீச்சர். :)
அவ்வ்வ்வ்வ்.... அவ்வ்வ்வ்வ்வ்...
என்னோட பேர் எங்கேயும் இல்ல... எனனை் அன்சப்போர்ட்டன் பிஹேவியர் கேட்டகரில வைச்சதுக்காக கொத்தனாரே.. என்னுடைய எல்லா பின்னூட்டங்களையும் வட்டிடயுடன் திருப்பி தருமாரு கேட்டிக் கொல்கிறேன்
அம்புடன்
ஐயப்பன்
//அது என்னனும் எங்களுக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அம்புட்டு பதவி //
இந்த பட்டம் பதவி கணக்கு பார்த்துக்க ஒருத்தனை அப்பாயிண்ட் பண்ணச் சொன்னேனே தேவு, அது என்ன ஆச்சு?
//அடுத்த மேட்சையும் ஜெயிக்கிறோம். //
உம்மை நம்பித்தான் டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு. சரியா விளையாடி மானத்தைக் காப்பாத்துங்க. என்ன.
//1000 பின்னூட்டங்கள் பெற்று சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெற்றி.
//தமிழமணத்தில் இதுவரையில் இவ்வளவு பின்னூட்டங்கள் பெற்ற பதிவு இதுவாகத்தான் இருக்கும். //
அதெல்லாம் எண்ணிப் பார்த்து சொல்ல ஆள் இருக்காங்க. வருவாங்க பாருங்க. :)
//1000 வது பின்னூட்டத்தை நானே வந்து போடுகிறேன். //
கட்டாயம் வாங்க.
//ஹை இந்த பின்னூட்ட வெல்லாட்டும் நல்லா கீதே..
1000 மவது பின்னூட்டம் நாந்தான் போடுவேனாக்கும்...//
என்னாது இது? தொல்காப்பியம் சொல்லித்தர வாயில சென்னை பாச? கேக்கவே கூசுது நைனா....
அல்லாம் நல்ல வெள்ளாட்டுதான் நீதான் முடியற சமயத்துல வந்து பிட்டு போட்டுனிக்கீற. அடுத்த தபாவாச்சும் சும்மா கரீட் டைம்ல வந்து கத்தி வீசுப்பா.
1000க்கு எல்லாம் ஓவர் டிமாண்டு, நீயும் பைட்டு விட்டுப் பாரு. என்னா இப்போ....
//என்னோட பேர் எங்கேயும் இல்ல... எனனை் அன்சப்போர்ட்டன் பிஹேவியர் கேட்டகரில வைச்சதுக்காக கொத்தனாரே.. என்னுடைய எல்லா பின்னூட்டங்களையும் வட்டிடயுடன் திருப்பி தருமாரு கேட்டிக் கொல்கிறேன்
//
அய்ய. அளுவற மூஞ்சியப்பாரு. என்னமோ கிளாசு எல்லாம் எடுக்கிறியே படா சீரியசான ஆளுன்னு உன்ன விட்டுட்டேம்பா அதான் உங்க உடம்பிற்ந்த ஆளு வெ.வாவை போட்டுட்டோமில்ல. அப்புறம் இன்னா?
இத பாரு நைனா, சில கஸ்மாலங்க கீது பாரு, அவனுங்களே இப்படி நிறையா ஐடி வெச்சுக்கினு ஆட்டம் போடறாங்களாம். இங்க பேசிக்கிறானுங்க. அதெல்லாம் பெரிய எடத்துப் பொல்லாப்பு நமக்கு எதுக்கு. போ போ போயி வேலையப் பாரு, என்னா...
பரிணாம வளார்ச்சியின் அபரிமித பின்னூட்ட வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். 500க்கு மேலே போனவுடன் பின்னூட்டமிட இங்கே செல்லவும் என்று ஒரு சங்கிலிப் பதிவிட்டால் பக்கம் படிப்பதும் எளிது; லோடாவதும் எளிது. சங்கிலிப்பதிவுகளின் உதவியுடன் இலக்ஷம் கூட இலக்காகலாம்.
//பரிணாம வளார்ச்சியின் அபரிமித பின்னூட்ட வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மணியன்.
// 500க்கு மேலே போனவுடன் பின்னூட்டமிட இங்கே செல்லவும் என்று ஒரு சங்கிலிப் பதிவிட்டால் பக்கம் படிப்பதும் எளிது; லோடாவதும் எளிது. சங்கிலிப்பதிவுகளின் உதவியுடன் இலக்ஷம் கூட இலக்காகலாம். //
நீங்க வேற. இதுக்கே பதிவு போட்டுத் திட்டறாங்க. அதனால இதெல்லாம் வேண்டாம். அடுத்த பதிவு வந்தாச்சே. இனி இங்க நின்னுடும். :)
தமிழ் கூறும் நல்லுலகின் இன்றைய பின்னூட்ட வரலாறே...
ஈரேழு லோகமும் போற்றி புகழும் பின்னூட்ட சூப்பர் ஸ்டாரே...
பதிவுலகின் இனிய பின்னூட்ட உதய சூரியனே...
இயக்கங்களைத் தாண்டி இதயம் வென்ற இரட்டை இலையே..
தமிழ் மணத்தின் பின்னூட்டப் பம்பரமே...
அன்பு தலை கைப்புவின் சங்கத்தின் பதிவுகளைக் கலக்கிய பெரும் கையே....
தமிழ் பதிவுகளின் இதயக்கனியாம் முக்கனியில் முதல் கனியாம் மாம்பழமே...
இது வரை யாரும் காணாத வண்ணம் பின்னூட்ட சாதனைப் படைத்து காவல் தடைகளை உடைத்து சரித்திரத்தின் இடம் பெற போகும் எங்கள் ஆருயிர் அண்ணன் அகில உலக பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் அறுசுவைத் தமிழன் இலவசக் கொத்தனாருக்கு மாபெரும் பாராட்டு விழா மதுரை தமுக்கம் டாட் பிளாக் ஸ்பாட்டில் பதிவுலக ஆன்றோர்கள் சான்றோர்கள் பங்கேடுக்க படு பிராமாண்டமாய் நடக்கும் என மதுரை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிகு: விழாக் குறித்த வினாக்களை இதே பதிவில் ஜூலை 31 வரை பின்னூட்டங்களாய் இதேப்பதிவில் இடலாம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்
அன்புடன்
தேவ்
//1000 மவது பின்னூட்டம் நாந்தான் போடுவேனாக்கும்...
//
என்ன? தவுசண்ட் வாலாவை நான் வெடிக்க முடியாதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
//பதிவுலகின் இனிய பின்னூட்ட உதய சூரியனே...
இயக்கங்களைத் தாண்டி இதயம் வென்ற இரட்டை இலையே..
தமிழ் மணத்தின் பின்னூட்டப் பம்பரமே...
அன்பு தலை கைப்புவின் சங்கத்தின் பதிவுகளைக் கலக்கிய பெரும் கையே....
தமிழ் பதிவுகளின் இதயக்கனியாம் முக்கனியில் முதல் கனியாம் மாம்பழமே...//
எல்லாத்தையும் சொல்லிட்டு முரசை மட்டும் விட்டுட்டீங்க. எஸ்.கே. வந்தா திட்டப் போறாரு. சொல்லிட்டேன்.
//மாபெரும் பாராட்டு விழா மதுரை தமுக்கம் டாட் பிளாக் ஸ்பாட்டில் பதிவுலக ஆன்றோர்கள் சான்றோர்கள் பங்கேடுக்க படு பிராமாண்டமாய் நடக்கும்//
தேதியைச் சொல்லுங்கப்பா. நானும் அன்னிக்கு வேற யாருக்கும் கால்ஷீட் குடுக்காம இருக்கணமில்ல.
//பிகு: விழாக் குறித்த வினாக்களை இதே பதிவில் ஜூலை 31 வரை பின்னூட்டங்களாய் இதேப்பதிவில் இடலாம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்//
அதிக வினாக்கள் எழுப்புபவர் முன் வரிசையில் உட்கார வைக்கப்படுவார். மற்றும் மேடையில் கவுரவிக்கப்படுவார் என்பதை சொல்ல மறந்துவிட்டாயே.
//என்ன? தவுசண்ட் வாலாவை நான் வெடிக்க முடியாதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ //
இதுக்கெல்லாம் சங்க நாதமா? உமக்குத்தான் இந்த 699, 799, 899, 999 எல்லாம் வரும் போதுதான் தலைக்குள் பட்டாம் பூச்சி சுற்றுமே. சரியா வந்து போஸ் குடுப்பீரே. பார்க்கலாம் நீயா அவரா என்று. :)
Post a Comment