சனி ஒருத்தனை புடிக்கும்,
ஒரு கண்டத்தை புடிக்குமா?
அப்படித்தான் நீ வந்தே நாட்டுக்கும் சேர்ந்தே
வந்துச்சு சனி, பிணி, ரிசஸ்சென்.
டெக்ஸாசுல புள்ளைங்களுக்கு கொண்டாட்டம்
சொதந்திரம் கிடைச்சாப்ல கும்மாளம்.
ஊருக்கு எல்லாம் சந்தோசம் - நீ போனா
எங்களுக்கு எல்லாம் உல்லாசம்.
நாட்டை விட்டு நீ போற- சீக்கிரமே US
முன்னேறிடுனு ஒபாமா சொல்றாரு.
என்ன ஒத்துமை??
இந்தியாவுக்கு இனி கஷ்ட காலம் - IT மக்கள்
ஜட்டி எல்லாம் கழண்டும் போகலாம்,
ஓசி டிக்கெட்டு, ஓசி பேப்பரு எல்லாம் பார்த்திருக்கோம்
நீதான் ஓசி ஃபிகருன்னு ஒன்னை எங்களுக்கு
சொல்லிக்கொடுத்தே-
கொழந்தையாட்டம் ஒரு வில்லன்,
மீசை இல்லாத கள்ளன்,
ஓசில கிடைச்சா நீ ஒரு 'Full'லன்.
ஊருக்கு போற!
சீக்கிரமே வந்துருன்னு மனசு சொல்லுது,
கண்ணீரெல்லாம் இல்லே,
மொக்கை போட இனி ஆளே இல்லே!
போய் வா சிங்கமே(கப்பி)
30 comments:
avvvvvvvvvvv
சென்று வா தோழா
அட வெண்றே வா...
இங்கே கும்மி அலவ்டா????
//நீதான் ஓசி ஃபிகருன்னு ஒன்னை எங்களுக்கு
சொல்லிக்கொடுத்தே-//
துரோகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ
// ஆவி அம்மணி said...
இங்கே கும்மி அலவ்டா????//
ஆத்தி நீயா???? :(((
//ஆவி அம்மணி said...
இங்கே கும்மி அலவ்டா????
//
marubadiyum vanthaachaa?????
Kappi,
Have a safe and pleasant journey :)
Vazhakal poala pakkathu seatla nalla figura ukkarnthuchanu poayi mail pannu :)
Englisla type panni kummi adika kadupa iruku.. so me the leaving kummi
வெல்கம் பேக்!
ஆஸ்ப்னி அழைக்கிறது! வடபழனி வரவேற்கிறது!
அம்மணி மட்டும் வந்தா எப்படி? அண்ணாச்சியை எங்கே காணோம்?
சுட்காட்டு பார்ட்டியா இது.. சே.
டெக்ஸாஸில் இருந்தா? டெக்ஸாஸ் மாகாணத்திற்கு இது ஒரு பேரிழப்பு.
send off party? எங்கே?
ஹைய்யா கப்பியை வரவேற்க நாங்களும் வந்துட்டோம்!
இருங்க கெஜட்லே பேரு மாத்திகிட்டு வந்துடறேன்!
வெல்கம் டூ இண்டியா கப்பி!
பயணம் சிறக்க வாழ்த்துகள்!
//ஆவி அம்மணி said...
இங்கே கும்மி அலவ்டா????//
// ஆவி அண்ணாச்சி said...
இருங்க கெஜட்லே பேரு மாத்திகிட்டு வந்துடறேன்!
வெல்கம் டூ இண்டியா கப்பி!//
இதுகளே யாருய்யா கூட்டியாந்தது?????
தள ஒங்க வேலைதானா??? :)
நமீதா வாழ்க!
ரோஷன், நாசரேயன் இவங்கதான் போஸ்ட் போட்டு எழுப்பி விட்டுட்டாங்க இராம்!
Welcome back Kappi :)
Bon Voyage Kappi :)
Welcome soon Kappi :)
Chennai airport la pala ponnunga varuvaanga nu vaai thavari cholliya kappi vaazhga!
Nee new york vazhiyaa povathu un paasathai thaan kaatuthu kappi :)
Un pakkathu seat la, nee ninacha padiye, nalla gujju ponnu vanthu amara engal vaazthukkal :))
//Vazhakal poala pakkathu seatla nalla figura ukkarnthuchanu poayi mail pannu :)//
balaji...
ithai vachi kathai ezhutha pogum ungalukku oru ubari thagaval...
kappi porathu non-stop flight! :))
நமீதா வாழ்க!! :)))))
(கப்பி நோ பீலிங்ஸ்.......)
/
கொழந்தையாட்டம் ஒரு வில்லன்,
மீசை இல்லாத கள்ளன்,
ஓசில கிடைச்சா நீ ஒரு 'Full'லன்.
/
:))))
ROTFL
/
நாமக்கல் சிபி said...
நமீதா வாழ்க!
/
யோவ் சிபி ஏஞ்சல் நயந்தாரா சாபம் உம்மை சும்மா விடாது சொல்லீட்டேன்.
:)
வெல்கம் டு இந்தியா கப்பி.
கப்பி அண்ணே ஒரு வழியா எஸ்ஸாகிட்டீங்க :)
ஹைய்ய்ய்ய் மீ த 30
Post a Comment