Friday, January 16, 2009

சங்கத்தின் "சிங்கம்", "மாட்டுப்" பொங்கலில் பிறந்தது ஏன்?

"கேல்வி" நம்பர் 01:
இளமுருகு என்றும் விவ+சாயி என்றும் அறியப்படும்
சங்கத்தின் "சிங்கம்", "மாட்டுப்" பொங்கலில் பிறந்தது ஏன்?

"கேல்வி" நம்பர் 02:
ஒரு தென்றல் புயலாகும்! ஒரு சிங்கம் மாடு ஆகுமா? :)


"கேல்வி" நம்பர் 03:
பொங்கல் தினத்தைப் புத்தாண்டு என்று மாற்றி வெற்றி கண்டது போல்...
மாட்டுப் பொங்கலை, இனி, சிங்கப் பொங்கல் என்று தமிழக அரசு மாற்றுமா?

"கேல்வி" நம்பர் 04:
* அந்தப் "புரட்சி" இன்றே நடக்க, அனைவரும் கீழே விண்ணப்பத்தில் கையெழுத்து போடுவீங்களா?
* இல்லை வெட்டி பாணியில், சும்மா கை-நனைச்சிட்டும் போகலாம்!(கை நனைப்பதற்கென்றே, தண்ணி பேரல், அமெரிக்காவின் சிகாக்கஸ் மாநகரில், இன்னிக்கி ஸ்பெசலாகக் காய்ச்சப்படுகிறதாம்!)


குறிப்பு நம்பர் 05:
ஒரு சிங்கம் என்ன தான் மாடானாலும்...சிங்கம் பிறந்தது என்னவோ Jan-16 தான்! (இன்னிக்கு)
ஆனாப் பாருங்க, அது பொறந்த "அந்த" வருடத்தில் மட்டும், ஏனோ மாட்டுப் பொங்கல், அன்னிக்கே வந்து விட்டது!

இது சங்க வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய விடயம்! மீதிப் பொறியலை எல்லாம் நீங்களே பொறிச்சிக்குங்க மக்கா!!

விவ.....சாயி.....
போலி பொறந்த நாளா இல்லாம.....

இனிய, "உண்மையான" பொறந்த நாள் வாழ்த்துக்கள்! :))


Kid Friendly Section:
ஒரு சிங்கம் மாடான கதை! (குழந்தைகளே, படம் பார்த்துக் கதை சொல்லவும்:)

===>===>

15 comments:

இராம்/Raam said...

கிகிகிகிகி....

ஆயில்யன் said...

:))))

சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்ப்பா!

ஆயில்யன் said...

//இது சங்க வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய விடயம்!///

பொறிச்சாச்சா இல்லியா?! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
பொறிச்சாச்சா இல்லியா?! :)))//

நீங்க எந்த அப்பளத்தைக் கேக்கறீங்க ஆயில்ஸ் அண்ணாச்சி?

இளாவுக்கு
அம்பிகா அப்பளம் முதற்கொண்டு, அலாஸ்கா அப்பளம் வரை பல அப்பளங்கள் இருக்கு! :)

ILA (a) இளா said...

என்னடாஇன்னும் நம்மள ஒருத்தரும் டேமேஜ் ஆக்கலையேன்னு பார்த்தேன்.

குடுகுடுப்பை said...

"கேல்வி" யே தப்பு தல மாத்துங்க

வெட்டிப்பயல் said...

:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குடுகுடுப்பை said...
"கேல்வி" யே தப்பு தல மாத்துங்க//

இளா-ன்னாலே நாங்க தப்பு தப்பா தான் பண்ணுவோம் அண்ணாச்சி!:)

It was Intended. கேல்வி-கேலி-வி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA said...
என்னடாஇன்னும் நம்மள ஒருத்தரும் டேமேஜ் ஆக்கலையேன்னு பார்த்தேன்//

இளா,
உங்களுக்காக எவ்ளோ பண்ணிட்டோம்! இத பண்ண மாட்டமா? :)

கைப்புள்ள said...

ஓ! ஒரு சிங்கம் மாடாகி வருதே! மா....

ஹேப்பி பர்த்டே சிங்கமுக மாட்டுக்காரரே.
:)

வால்பையன் said...

தலைக்கு சிங்க பொங்கல் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

:)

அட்ரா சக்கை அட்ரா சக்கை
அட்ரா சக்கைனா

Tech Shankar said...

சிங்கம்ல....

மற்றும் ஒரு காதலன் said...

தற்செயலாக நாங்களும் இந்த பெயரிலேயே BLOG எழுதுகிறோம்..Pls give us your support

Saravanan S

மற்றும் ஒரு காதலன் said...

Sorry to have missed the blog name

http://valibarsangam.wordpress.com/