Saturday, January 10, 2009

ஓஹோ புரொடெக்சன் " யார் தளபதி " ?

வால் பையன், சஞ்செய், ஓசை செல்லா, நாமக்கல் சிபி, நிஜமா நல்லவன், குசும்பன், இளைய கவி கூட்டணி வழங்கும் ஓஹோ புரொடஷனின் யார் தளபதி ?


கதை டிஸ்கசன் தொடங்குகிறது.

இ.கவி :-  எல்லாத்துக்கும் வணக்கம் பா !

கூட்டணி :- வணக்கம் இ.கவி

இ.கவி :- உங்க எல்லாத்தையும் பல முறை சொல்லி இருக்கேன் இ.கவின்னு பப்ளிக்ல சொல்லப்படாது இளையகவின்னு டிசன்டா சொல்லனும் ஒகே வா ??


வால் :- என்ன இழவோ சரி இங்க வெறும் டேபிள் சேர் மட்டும் தான் இருக்கு, பாட்டில் எல்லாம் எங்க ??

செல்லா :- பாட்டில்னு சொன்னவுடனே எனக்கு ஒரு மேட்டர் தோனுது.. இந்த படத்துக்கு நானே ஒளிப்பதிவு பண்ணிறவா ?

சஞ்செய் :- ஆமா அவரே பண்ணட்டும் ஏன்னா இப்போதான் கேமராவோட புது மொபைல் வாங்கி இருக்கார்.

நா.சிபி :- அப்படியா இது வரைக்கும் என்ன ஒரு போட்டோ கூட எடுக்கல ?? !!!

நி நல்லவன் :- அதுக்கெல்லாம் யூத்தா இருக்கனும் தல .

சஞ்செய் :- கரெக்டு அதுக்கெல்லாம் என்னைய மாறி யூத்தா இருக்கனும்.

நா.சிபி :- அப்ப நானு ???

இ.கவி :- வாட் நான்சென்சஸ் இஸ் திஸ் ? நாம இங்க ஒரு முக்கியமான மேட்டர பேச வந்திருக்கோம். யாருக்காவது கொஞ்சமாவது சிரியஸ்னஸ் இருக்கா ??

வால் :- ஏன் மச்சான் என்கிட்ட கேக்குற உன் கிட்ட இல்லையா ? என் கிட்ட ஒரு கட்டிங்கு காசு இருக்கு அவ்ளோதான்.

ஒ.செல்லா :- யாரு கதை எழுதுறது ? ஏன் கேக்குறேன்னா அதுக்கேத்த மாதிரி நான் மூட் கிரியட் பண்ணணும்.

வால் :- நானும் நல்ல மூட்ல தான் இருக்கேன் ஆனா யாரும் கூட்டு சேர்ர மாதிரி எனக்கு தெரியல.

இ.கவி :- மச்சான் கொஞ்சம் அடக்கிவாசி மச்சான் நம்ம மேட்டர் எல்லாம் கடைசிலதான் ஓகேவா ?

வால் :-
அட சண்டாளா இதை முன்னாடியே சொல்லியிருந்தா கடைசியில வந்திருப்பேனே. ! உன்னால பாரு எனக்கு பல கோடி ரூவா நஷ்டம்..( வால் போகும் போது சொய்ங் இன் த ரெயின் பாட்டு ஒலிக்கிறது )

ஒ.செல்லா :- என்னது கடைசியில தானா .. இதுக்கு நாம முதல்லேயே வால் கிட்ட கூட்டணி போட்டிருக்கலாம் போலவே !


நா.சிபி :- சரி டைட்டில மட்டும் வச்சிகிட்டு என்ன பண்றது ? யாரு கதை எழுதுறது ?

மொத்த கூட்டணியும் நி.நல்லவனை பாத்து கை நீட்டுகிறது . ( பின்னியில் ஏகன் டைட்டில் சாங் ஒலிக்கிறது )

தொடரும் ...... ( நிறைய ஆணி புடுங்க வேண்டி இருக்கு )

17 comments:

வால்பையன் said...

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்!

வால்பையன் said...

கலாய்த்தல் பத்தாது, எல்லாத்தையும் அடிச்சி நவுத்து,

முக்கியமா சிபி அங்கிள

வால்பையன் said...

//நானும் நல்ல மூட்ல தான் இருக்கேன் ஆனா யாரும் கூட்டு சேர்ர மாதிரி எனக்கு தெரியல.//

நாளைக்கு பத்து மணிக்கு தான் கடைய திறப்பானுங்க, நீ இப்பவே மூட கிளப்பி விட்டுட்டியே!

வால்பையன் said...

// உன்னால பாரு எனக்கு பல கோடி ரூவா நஷ்டம்..//

எனக்கில்ல மச்சான்,தமிழ்நாட்டு கவர்மெண்டுக்கு

வால்பையன் said...

//ஒ.செல்லா :- என்னது கடைசியில தானா .. இதுக்கு நாம முதல்லேயே வால் கிட்ட கூட்டணி போட்டிருக்கலாம் போலவே !//

வாங்க வாங்க நம்ம கூட்டணி தான் ஜெயிக்கும்

வால்பையன் said...

கதைக்கு தேவை கரு(மஞ்சகரு இல்லப்பா)

டிஸ்கசனுக்கு தேவை சரக்கு

வால்பையன் said...

படத்துக்கு ஹீரோ யாரு மச்சி?

என்னது நானா?

அட போப்பா வெட்கமாயிருக்கு

வால்பையன் said...

ஹாலிவுட் பிகர ஹீரோயின போட்டா தான் நான் ஹீரோவா நடிப்பேன்

வால்பையன் said...

நட்புக்காக சம்பளம் கூட வேண்டாம்னா பார்த்துகோயேன்

வால்பையன் said...

இது தான் நம்பர் 10
நீங்கெல்லாம் என் சொத்து

இளைய கவி said...

மச்சி இன்னும் கூட்டணி சேராம தனியாவே இருக்கியே டா ??? ஐ நீட் மோர் கும்மி

SanJaiGan:-Dhi said...

இ.கவி நல்லா இல்ல.. முதல் எழுத்தையும் கடைசி எழுதையும் மட்டும் சொல்லலாம். இவி. :)

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.

http://www.focuslanka.com

Namakkal Shibi said...

//முக்கியமா சிபி அங்கிள//

ஏன் அந்த கொல வெறி?

gayathri said...

SanJaiGan:-Dhi said...
இ.கவி நல்லா இல்ல.. முதல் எழுத்தையும் கடைசி எழுதையும் மட்டும் சொல்லலாம். இவி. :)

thoda enga sanjaiku kuda arivu iruku eppadi pa ithu

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php