Sunday, January 4, 2009

சங்கத்தான்களின் புத்தாண்டு பேனர்



ஸ்ப்ப்ப்பா... வெளம்பரம் வேணாம்ன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாயங்கப்பா

போட்டோ புடிச்சு போட்டுறாங்கப்பா...இன்னிக்கு தினமலர்ல்ல வந்த படமிது..

அப்புறம் சங்கத்தான்கள் சார்பா அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..சாமியோவ்...

7 comments:

தமிழன்-கறுப்பி... said...

:)



இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்-ண்ணே!

அந்த அவுல் வாயன்-ன்னு யாரு-ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்-ண்ணே தெரிஞ்சாகணும்! :))

MayVee said...

இனிய புத்தாண்டு நல் வாத்துக்கள்...
sorry; வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

சங்கமே நட்டத்துலதான் போகுது இதுல எங்க அபராதம் கட்றது!


:)))))))))))))))

ஆயில்யன் said...

பாங்க் கட்டி கொடுங்க !


வைச்சு நடத்துறோம்:))))))

ஆயில்யன் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்-ண்ணே!

அந்த அவுல் வாயன்-ன்னு யாரு-ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்-ண்ணே தெரிஞ்சாகணும்! :))//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

வால்பையன் said...

திருக்கவாலு என்று இருப்பது நானா?