Thursday, January 1, 2009

நன்றி நன்றி மிக்க நன்றி மக்கா

 
அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் ( நல்ல உள்ளங்களுக்கும் ) என்னை இம்மாத அட்லாஸாக தேர்தெடுத்த எங்க சித்தப்பூ நாமக்கல் சிபிக்கும், எங்க மாமா ஒண்டி புலி பொடியன் அவர்களுக்கும் , எங்க மச்சான் வால்பையன் அவர்களுக்கும், எங்க பெரியப்பா ஓசை செல்லா அவர்களுக்கும்,  மற்ற சொந்த பந்தம்,  பங்காளிகளுக்கும் ஒரு பெரிய சலாம் அப்பால எல்லாத்துக்கும் கேப்பீ நீயு ஈயர் சொல்லிட்டு நம்ம ஆட்டைய ஆரம்பிக்கிறேன். எல்லாம் ஒரு தடவை ஜோரா கைத்தட்டுங்கோ !!!!!!

17 comments:

ILA (a) இளா said...

தட்டறோம், தட்டறோம்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தட்டறோம், தட்டறோம்..//

ரிப்பீட்டறோம், ரிப்பீட்டறோம்..

இளைய கவி said...

nandri nandri mikka nandri but innum sounda thatungooooo

நாமக்கல் சிபி said...

தட்டிட்டோம்ல!

வாங்க! வாங்க!

(வாங்க - என்றால் வாங்குவதற்கு என்று பொருள், இரண்டாவது வாங்க - வருக)

Syam said...

//(வாங்க - என்றால் வாங்குவதற்கு என்று பொருள், இரண்டாவது வாங்க - வருக)/

நான் சொல்ல வந்தேன் தள சொல்லிடாரு...அடிக்கிற அடில தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கட்டும் :-)

நாமக்கல் சிபி said...

//அடிக்கிற அடில தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கட்டும்//

நம்ம அட்லாஸ் வாலிபரையே கிழிச்சி தொங்கவிடணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்!

தாரை தப்பட்டையை எதுக்கு கிழிக்கணும்?

இளைய கவி said...

//நம்ம அட்லாஸ் வாலிபரையே கிழிச்சி தொங்கவிடணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்!

தாரை தப்பட்டையை எதுக்கு கிழிக்கணும்?//

ஏன் சித்தப்பூ இந்த கொலை வெறி ??

ஒரு அப்பாவிய போட்டு இப்படியா தாக்குறது ???

Syam said...

//நம்ம அட்லாஸ் வாலிபரையே கிழிச்சி தொங்கவிடணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்!

தாரை தப்பட்டையை எதுக்கு கிழிக்கணும்?
//

நம்ம அட்லாஸ் வாலிபர அடிக்கற அடில தாரை தப்பட்டைகள் தானா கிழிஞ்சு தொங்கணும்..

வால்பையன் said...

சைட்ல இருக்குற போட்டோ சும்மா டெர்ரரா இருக்கு மச்சி!

சும்மா பூந்து விளையாடு!
பின்னூட்ட கலை கட்ட நாங்க இருக்கோம்

ஆயில்யன் said...

// வால்பையன் said...

சைட்ல இருக்குற போட்டோ சும்மா டெர்ரரா இருக்கு மச்சி!/


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

பை தி பை சோடி ஒண்ணுமில்லயா?

சோடியா இருந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்ல! :)))

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய் நாந்தான் பத்து :))

இளைய கவி said...

//Blogger வால்பையன் said...

சைட்ல இருக்குற போட்டோ சும்மா டெர்ரரா இருக்கு மச்சி!

சும்மா பூந்து விளையாடு!
பின்னூட்ட கலை கட்ட நாங்க இருக்கோம்

Fri Jan 02, 10:51:00 PM IST//



ரொம்ப நன்றி மச்சி.

இளைய கவி said...

//ஆயில்யன் said...

// வால்பையன் said...

சைட்ல இருக்குற போட்டோ சும்மா டெர்ரரா இருக்கு மச்சி!/


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

பை தி பை சோடி ஒண்ணுமில்லயா?

சோடியா இருந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்ல! :)))//


ஏஞ்சலீனா ஜீலி கிட்ட போட்டோ கேட்டிருக்கேன் வந்திரும் .. வந்த உடனே போட்டுறுவேன்

இளைய கவி said...

//Blogger ILA said...

தட்டறோம், தட்டறோம்..

Thu Jan 01, 08:34:00 PM IST
Delete
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தட்டறோம், தட்டறோம்..//

ரிப்பீட்டறோம், ரிப்பீட்டறோம்..

Fri Jan 02, 04:23:00 AM IST//

நன்றி மிக்க நன்றீ

Unknown said...

மக்கா இங்கே ஒருத்தன் சக்கையா சிக்கியிருக்கான்டீ.. நியூ இயர்ல்ல முதல் போணிப்பூ.. வாங்க வந்து பட்டயைக் கிளப்புங்க...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
// வால்பையன் said...

சைட்ல இருக்குற போட்டோ சும்மா டெர்ரரா இருக்கு மச்சி!/


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

பை தி பை சோடி ஒண்ணுமில்லயா?

சோடியா இருந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்ல! :)))
\\

ஆமால்ல...:)

chinathambi said...

Nice name வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம், keept it up.....
http://chinathambi.blogspot.com