Monday, November 5, 2007

வெட்டி அல்லுடு ஆயிட்டான்.

மாப்பிள்ளைக் கெத்து அப்படின்னு கேள்வி பட்டிருக்கீங்களா??

தெரியாதவங்க இங்கேப் பாருங்க... எப்படி?




தங்கச்சி.. சிங்கமா எங்க சங்கத்துல்ல வலம் வந்த தங்கம் எங்க பாலாஜியை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம்... செல்லமாப் பார்த்துக்கணும் ஓ.கே !!!

சங்கத்துல்ல இன்னில்ல இருந்து கல்யாணக் கலாட்டா ஆரம்பம்...

வாருங்கள் வாழ்த்துவோம்... கொண்டாடுவோம்.... இது நம்ம வீட்டு கல்யாணம்ங்கோ... ஸ்டார்ட் மீசிக்

BALAJI and SARANYA !!!


WE WISH U A VERY HAPPY MARRIED LIFE !!!

சங்கம் நண்பர்கள்

41 comments:

Unknown said...

மக்களே சங்கத்தின் 300வது பதிவு இது... சங்கத்தின் இளையதளபதி அருமை தம்பி பாலாஜியின் திருமண வாழ்த்துப் பதிவாய் அது அமைவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்

ச்ச்சும்மா ஒரு வாரம் உன் கல்யாணக் கலாட்டாவில்ல நம்ம சங்கமே அதிரப் போவுது பாருப்பா :-)

கார்த்திக் பிரபு said...

eppadi irundha veti ippadi aayitaaru

vaanga en kootanai la join panaikonga

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணே...

திருமண நல்வாழ்த்துக்கள்.

சங்கத்துக்கும் வாழ்த்துக்கள்.

Divya said...

பாலாஜி & சரண்யா !
உங்கள் மணவாழ்வு என்றும் நறுமணம் வீசிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சங்கத்தின் மூண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அப்படியே மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்..

Baby Pavan said...

ச்ச்சும்மா ஒரு வாரம் உன் கல்யாணக் கலாட்டாவில்ல நம்ம சங்கமே அதிரப் போவுது பாருப்பா :-)

வாழ்த்துக்கள், நாங்க ரெடி, ஸ்டார்ட் மீஜிக்....

Baby Pavan said...

தேவ் | Dev said...
மக்களே சங்கத்தின் 300வது பதிவு இது... சங்கத்தின் இளையதளபதி அருமை தம்பி பாலாஜியின் திருமண வாழ்த்துப் பதிவாய் அது அமைவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்

ச்ச்சும்மா ஒரு வாரம் உன் கல்யாணக் கலாட்டாவில்ல நம்ம சங்கமே அதிரப் போவுது பாருப்பா :-)

பதிவும் நீங்களெ, கமெண்டும் நீங்களெவா....

MyFriend said...

வாவ்.. வெட்டி அண்ணாவுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

வெட்டியண்ணணுக்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்!!

MyFriend said...

300வது பதிவுக்கு சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். ;-)

எங்களுக்கு எப்போ விருந்து???

MyFriend said...

தேவ் அண்ணே, இது பின்னூட்ட கயமைத்தனம்.. ஃபர்ஸ்ட்டூ கமேண்டு எங்களுக்கு தறாமல் அதையும் நீங்களே போட்டுட்டீங்களே... :-(

MyFriend said...

//ச்ச்சும்மா ஒரு வாரம் உன் கல்யாணக் கலாட்டாவில்ல நம்ம சங்கமே அதிரப் போவுது பாருப்பா :-)//

இதை.. இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்.. நாங்களும் விழாவுல கலந்துக்குறோம். ஜமாய்ங்க அண்ணா. :-)

கதிர் said...

தேவ் அண்ணா!

சங்கத்தின் சிங்கமான வெட்டிக்கு சங்கத்தின் சார்பில் அதிக பட்ச வாழ்த்துக்களையும் குறைந்த பட்ச அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டோல வெட்டி தண்ணி தெளிச்சிவிட்டுட்டாங்க இன்னும் வெட்டறதுதான் பாக்கின்னு வேதனைப்படற மாதிரில்ல இருக்கு!

இராம்/Raam said...

//தேவ் அண்ணா!

சங்கத்தின் சிங்கமான வெட்டிக்கு சங்கத்தின் சார்பில் அதிக பட்ச வாழ்த்துக்களையும் குறைந்த பட்ச அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இதை நான் வழிமொழிகிறேன்... :)

//போட்டோல வெட்டி தண்ணி தெளிச்சிவிட்டுட்டாங்க இன்னும் வெட்டறதுதான் பாக்கின்னு வேதனைப்படற மாதிரில்ல இருக்கு!//

ஹாஹாஹா... :)

வல்லிசிம்ஹன் said...

சங்கத்துக்கு வாழ்துக்கள். புது மாப்பிள்ளை பெண்ணுக்கும்

எங்கள் அன்பு வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.

குசும்பன் said...

வெட்டி என்னங்க தெலுங்க பட ஹீரோ மாதிரி சும்மா ரகளையா இருக்காரு...

வாழ்த்துக்கள் வெட்டி

கப்பி | Kappi said...

அல்லுடு வெட்டிகாருக்கு வாழ்த்துக்களலு :))

//போட்டோல வெட்டி தண்ணி தெளிச்சிவிட்டுட்டாங்க இன்னும் வெட்டறதுதான் பாக்கின்னு வேதனைப்படற மாதிரில்ல இருக்கு!//

:)))

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் - வெட்டிக்கு திருமணத்திற்காக

வாழ்த்துக்கள் - சங்கத்திற்கு 300ஆவது பதிவுக்காக

வாழ்த்துக்கள் - தேவுக்கு இந்த மாதிரி நல்ல நியூசா தந்ததிற்காக

வெட்டி, 'அந்த'க் களை வந்திடுச்சே. பலியாடு மாதிரி இருக்கே. இனிமே பூம் பூம் மாடு மாதிரி ஆகப் போற. நல்லா இரு ராசா!

CVR said...

அட அட அட!!
என்ன ஒரு லுக்கு ,என்ன ஒரு லுக்கு!!!
கல்யான கலை முகத்துல பொங்கி வழியுதே!!!!
சூப்பரு!!
கல்யாண கொண்டாட்டங்களோட சங்கம் கலை கட்டுதே!!
வாழ்த்துக்கள்!!
வெட்டிக்கும்,சங்கத்துக்கும்!! :-)

வெட்டிப்பயல் said...

அண்ணே,
இதை நான் எதிர்பார்க்கவேயில்லை...

உங்க எல்லாரோட பாசத்துக்கும் நன்றி :-)

வித்யா கலைவாணி said...

சங்கத்தின் மூண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்..

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் வெட்டி.

பெருசு said...

வெட்டி

"யாம் பெற்ற இன்பம் இவ்வையமும் பெறுக"

வாங்க வந்து ஜோதிலே ஐக்கியம் ஆகுங்க.

அப்படியே பினாத்தலாரின் "wifeology"
படிங்க.

நாகை சிவா said...

அட்ரா... அட்ரா....

அசத்தல், அமர்க்களம்..

வெட்டி மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

நாகை சிவா said...

//வாருங்கள் வாழ்த்துவோம்... கொண்டாடுவோம்.... இது நம்ம வீட்டு கல்யாணம்ங்கோ... ஸ்டார்ட் மீசிக்//

இல்லையா பின்ன... ரகளை பண்ணுறோம். :)

கோபிநாத் said...

கலக்கல் போட்டோ ;))

வெட்டி மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

சங்கத்தின் 300வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் ;))

G.Ragavan said...

என்னடா மாலை நம்மூரு நெறத்துல இல்லாம தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கொடி நெறத்துல இருக்கேன்னு நெனச்சேன். அப்புறந்தான் புரிஞ்சது. அல்லுடு மஜாக்கா! வாழ்த்துகள் வெட்டிகாரு.

கோவி.கண்ணன் said...

நண்பர் பாலாஜிக்கு திருமண வாழ்த்துக்கள்

அன்புடன்
கோவி.கண்ணன்

ஜொள்ளுப்பாண்டி said...

இளையதளபதி பாலாஜிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !!!!

ஜொள்ளுப்பாண்டி said...

வெட்டிகாரு ச்சும்மா கலர் கலரா கனவோடவும் மாலையோடவும் உங்க 'போஸ்' கலக்கல்! அப்படியே ரெண்டு கையையும் தூக்கி ஒரு கும்பிடுபோடுங்கண்ணா !!! :)))))
அல்லுடு வெட்டி வாழ்க!!! வாழ்க !!

cheena (சீனா) said...

பாலாஜி மற்றும் சரண்யா - இருவருக்கும் இனிய திருமண நல் வாழ்த்துகள். சங்கத்தின் 300வது பதிவிட்ட வளர்ச்சிக்கும் வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

வெட்டி அல்லுடு ஆனா, அவரோட வுட்பீ கோடா(லி)லு ஆகிருமேப்பா:-))))

எல்லாத்துக்கும் சேர்த்து வாழ்த்து(க்)கள்.

மூணாப் பிரிச்சுக்குங்க.:-)

நாமக்கல் சிபி said...

புது அல்லுடு வெட்டிகாருக்கு என்னோட வாழ்த்துக்கள்!

Anonymous said...

பாலாஜிகாருக்கு மன வெட்டிங்க் விஷஷுலு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னடா மாலை நம்மூரு நெறத்துல இல்லாம தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கொடி நெறத்துல இருக்கேன்னு நெனச்சேன்//

ஹிஹி...
ஜிரா...இதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை! :-)
சட்டைக் கலரை மொதல்ல பாருங்க!
அப்பறம் மாலையோட கலரைப் பாருங்க!

புது அல்லுடு காருக்கும் அண்ணி காருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சங்கத்தின் 300க்கு,
முன்னூறு வாழ்த்துக்கள்!
முன்னேற வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ச்ச்சும்மா ஒரு வாரம் உன் கல்யாணக் கலாட்டாவில்ல நம்ம சங்கமே அதிரப் போவுது பாருப்பா :-)//

அண்ணன்
அண்ணி
சங்கம்
-முப்பெரும் விழாவா?

இப்பவே யார் யார்-ன்னு சொல்லிடுங்க தேவ் அண்ணா!
கச்சேரி யாரு பாடப் போறா?
போட்டாகிராபர் யாரு?
பந்தல், வாழை மரம் எல்லாம் விவசாயி பாத்துப்பாரு!

சமையல் யாரு?
பந்தி பாத்துக்கப் போவது நான் தான்! :-) ஜிரா...நீங்க குறுக்கால வராதீங்க!

G.Ragavan said...

// சமையல் யாரு?
பந்தி பாத்துக்கப் போவது நான் தான்! :-) ஜிரா...நீங்க குறுக்கால வராதீங்க! //

கவலையே படாதீங்க ரவி. நான் குறுக்க நெடுக்க வரலை. நம்மள்ளாம் பந்தீல உக்காரனும்னா பரிமாறுற பண்டங்களே வேறையா இருக்கனும். வெட்டிகாரு பந்தி சைவப்பந்தியா இருக்கும். ஆகையால யூ பிளீஸ் டேக் கேர்.

Unknown said...

வெட்டித் தம்பிக்கு, வாழ்த்துக்கள்!

உண்மையிலே, படத்தைப் பார்த்தா பலியாடு மாதிரிதான் தெரியிறீங்க :))))

உண்மை said...

//தஞ்சாவூரான் said...
வெட்டித் தம்பிக்கு, வாழ்த்துக்கள்!

உண்மையிலே, படத்தைப் பார்த்தா பலியாடு மாதிரிதான் தெரியிறீங்க :))))
//

இதுக்கு பேரு தான் தஞ்சாவூர் குசும்பா ?

Santhosh said...

வாழ்த்துக்கள் வெட்டிகாரு..

அபி அப்பா said...

மஞ்ச சொக்கா, கழுத்துல மாலை,ஆஹா அந்த களை வந்துடுச்சே! வாழ்த்துக்கள் பாலாஜி! சங்கம் 300 ஆச்சா, வாழ்த்துக்கள்!!