Sunday, April 4, 2010

பதிவர்களுக்கென ஒரு சங்கம் தேவையா


இது சர்வேசன் பண்ண வேண்டிய வேலை, அவரு பண்ணலை அதான் சங்கமே பண்ணறதுனு முடிவு பண்ணி ஒரு வாக்கெடுப்பு வெக்கிறோம். உங்க கருத்துக்களை காபி பேஸ்டாவது பண்ணி மக்களுக்கு அறியத்தாருங்க. பின்னூட்டக் கயமைத்தனம் அலவ்டு.. மக்கள் முடிவே மகேசன் முடிவுன்னு ஏத்துக்குவோம் கருத்துக்கணிப்பு உங்க சோத்தாங்கை பக்கம் இருக்குங்க.

8 comments:

சங்ககிரி ரமேஷ் said...

வாசகர்கள் வோட்டு போடலாமா ?

ராஜ நடராஜன் said...

வவாசங்கத்தை காணோமென்று குலவுசனப்பிரியன் தேடிகிட்டு இருந்தார்.முதலில் அவர் கடைக்கு ஒரு கடுதாசி போட்டுட்டு வந்துருங்க.

இப்ப சங்கத்துக்கு.

ராஜ நடராஜன் said...

கண்ணு என்னமோ கேக் பக்கம்தான் பார்க்குது.அதனால......

ILA (a) இளா said...

/வாசகர்கள் வோட்டு போடலாமா /
கண்டிப்பாங்க. யாரு வேணுமின்னாலும் போடலாம்., காசோ, டிவியோ, பிரியாணியோ மட்டும் கிடைக்காது..

நாமக்கல் சிபி said...

தேவை!

ஆனா அந்தந்த பகுதிகளின் பெயரோடு இருக்கட்டும்!

உலகளாவிய அல்லது அகில இந்திய என்ற அளவுகளில் ஒட்டு மொத்த பதிவர்களை ரெப்ரசண்ட் செய்ய வேண்டியதில்லை!

சென்னை பதிவர் சங்கம்
மதுரை பதிவர் சங்கம்..

இப்படி இருந்தா ஓகே!

நாமக்கல் சிபி said...

நான் கூட வ.வா.சங்கம் தேவையான்னு கேக்குறீங்களோன்னு நினைச்சேன்!

குசும்பன் said...

தேவை இல்லை என்று நான் போட்ட ஓட்டை யாரிடமும் சொல்லிடாதீங்க!

நாமக்கல் சிபி said...

+1 போட்டாச்சு! அது என்னவா கணக்கில் கொள்ளப்படும்?

வேணும்னா? அல்லது வேணாம்ணாஆ?