Sunday, December 7, 2008

டெரர் டீ.ஆர்

9 comments:

ILA (a) இளா said...

thiramai saaliya

இராம்/Raam said...

சர்க்கஸ்'லே கொஞ்ச நேரத்துக்கு காமெடி பண்ணுற பபூன் ஷோ மாதிரியே இருக்கு.... :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கப்பி
இது போல தெறமைசாலிகளை எல்லாம் புடிச்சி சங்கத்துக்குக் கொண்டாற வேண்டியது உன் பொறுப்பு ராசா! உன் பொறுப்பு! :)

சென்ஷி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கப்பி
இது போல தெறமைசாலிகளை எல்லாம் புடிச்சி சங்கத்துக்குக் கொண்டாற வேண்டியது உன் பொறுப்பு ராசா! உன் பொறுப்பு! :)
//

ரிப்பீட்டே :))

ஆயில்யன் said...

திறமைசாலி!

ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் - எவரையும் பற்றியும் கவலையின்றி!

பின்னே

எங்க

ஊர்க்காரராச்சே!

டெர்ரா கலக்குங்க ராசா!

வால்பையன் said...

//இராம்/Raam said...

சர்க்கஸ்'லே கொஞ்ச நேரத்துக்கு காமெடி பண்ணுற பபூன் ஷோ மாதிரியே இருக்கு.... :))
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

நாகை சிவா said...

அன்றும் இன்றும் என்றும்

தமிழ்நாட்டில் டெரர் னா யாரு
அது நம்ம டி.ஆரு....

நாகை சிவா said...

//பின்னே

எங்க

ஊர்க்காரராச்சே!

டெர்ரா கலக்குங்க ராசா!//

அதானே உங்க ஊருக்காரர் ஆச்சே...

அவர் மாதிரியே நீங்களும் அப்ப அப்ப கலக்குறீங்க அண்ணாச்சி...

Anonymous said...

தன்னைப் பார்த்து மற்றவர்கள் கிண்டலடிப்பதை ; ரசிப்பதாக எண்ணி வாழும் டி.ஆர் அவர்களை நினைத்தால் அழுவாச்சி அழுவாச்சியா வருது :(((