- கிருபா சங்கர்
- பாபா(பாஸ்டன் பாலாஜி)
- ஐகாரஸ் பிரகாஸ்
- பாரா
- பத்ரி
- பெனாத்தலார்
- ஹரன் பிரசன்னா
இதுல பாபா, ஐகாரஸ், பத்ரி எந்தத்திரட்டியிலும் இணைச்சுக்கிறது இல்லே(சங்கமத்துல மட்டும் Fame categoryல நானே இணைச்சுகிட்டேன்-இளா).
இட்லி வடை என்ன சொல்றாருன்னா "இட்லிவடை எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. அவர்களாக இணைத்துக்கொண்டால் நான் பொறுப்பு இல்லை. "
இதுகொஞ்சம் இவுங்களுக்குப் பொதுவான விசயம். மீதிப் பேரை இப்போதைக்கு தள்ளி வெப்போம். கில்லி கோஷ்டியில பாபா, ஐகாரஸ், பாபா, பத்ரி இருக்காங்க. இது எதுக்குன்னு கேட்காதீங்க, மேட்டர் இருக்கு. அப்படியே தமிழிஷ்ல யாரு இ.வ'வை இணைக்கிறதுன்னு பார்த்தா கில்லி'ன்னு ஒரு பேரு.
அதனால மக்களே பாபா, ஐகாரஸ், பாபா, பத்ரி இவுங்கதான்னு சங்கம் சொல்ல வரலே.... நீங்களே முடிவு பண்ணிக்குங்க. சங்கம் இதுக்குப் பொறுப்பாவாது.
12 comments:
இதப்பத்தி நானும் கூட ஒரு பதிவு போட்டேன் சூடான(இட்லி) இடுகை
குடுகுடுப்பை: இட்லி வடையை நடத்துவது யார்?
இட்லி வடை யை வச்சு ஒரு கதை தயாரா இருக்கு
ரொம்ப நுணுக்கமா ஆராஞ்சிருக்கீங்க... இது உண்மையோ இல்லையோ தெரியாது. ஆனா உண்மையான இட்லிவடை ஆளுங்க இனிமே உஷாரயிடுவாங்கன்னு நினைக்கிறேன்....
யாரோ ஒருவர் புது ஜெர்சி பதிவர் சந்திப்புக்கு வரலைங்கிறதுக்காக இப்படி கோவப்படலாமா இளா? :))
சூடான சுவையான இட்லி வடை வாங்க, தமிழக மக்கள் செல்ல விரும்புவது....
1. முருகன் இட்லி கடை
2. சங்கம் இட்லி கடை
//இதப்பத்தி நானும் கூட ஒரு பதிவு போட்டேன் சூடான(இட்லி) இடுகை//
ச்சூடு, காடு, மேடுன்னு வரைமுறை எல்லாம் இல்லீங்க. ஒரு curiousityதான். ஆனாலும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க.
//இதப்பத்தி நானும் கூட ஒரு பதிவு போட்டேன் சூடான(இட்லி) இடுகை//
ச்சூடு, காடு, மேடுன்னு வரைமுறை எல்லாம் இல்லீங்க. ஒரு curiousityதான். ஆனாலும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க.
உங்க தயவில நம்ம பக்கம் கொஞ்சம் பேரு வந்தாங்க.நன்றி
நல்லா குடுங்கறீங்கப்பா வெளக்கம்..
:-)))))))))))))))))
எங்க அண்ணன் தானைத்தலைவன் சுஜாதா கண்ட பொக்கிஷம் திரு.தேசிகன் அவர்களை வசதியாக மறந்துவிட்ட இளாவை கண்ணாபின்னாவென்று கண்டிக்கிறேன்
அப்ப அது கிருபா சங்கர் இல்லையா?
அப்படி தானே இம்புட்டு நாளும் நம்பிட்டு இருந்தாங்க....
//இளாவை கண்ணாபின்னாவென்று கண்டிக்கிறேன்//
ஆஹா, மறந்துட்டேன்யா மறந்துட்டேன். மாப்பு குட் மாம்ஸ்.
கிருபா சங்கரை நேரில் பார்த்த போது "நீங்கள் இட்லிவடையா?" என்று கேட்டேன். அவர், "நான் இல்லை. நீங்கள் இட்லிவடை க்ரூப்புன்னு நெனச்சேன்"ன்னார். அப்பவே டவுட். அவரு கண்டிப்பா இட்லிவடை க்ரூப் தான்னு.
Post a Comment