Saturday, March 8, 2008

பிரம்ம ரசம் குடிக்கலாம் வாங்க.

22 comments:

CVR said...

LOLOL!!!!!!
Ulti!!! :-D

அரை பிளேடு said...

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ada paavi
gayathri mela unakku ennaya imbuttu kovam? :-)

Ultimate Ila!
aana...singangal pottiyil kalanthukka koodathunnu sangamam la rules pottirukaangalam!

pazhaiya atlas ellam kalanthukkalaama? :-)

கோவி.கண்ணன் said...

காயத்திரி பதிவா?, துர்கா பதிவா? சரியாச் சொல்லுங்கப்பா
:)

கப்பி பய said...

:))))

கைப்புள்ள said...

//Ultimate Ila!
aana...singangal pottiyil kalanthukka koodathunnu sangamam la rules pottirukaangalam!//

கண்டிப்பாங்க. இது ஒரு சேம்பிள் தான். மக்கள் எல்லாம் இன்ஸ்பிரேசன்ஸ் ஆவனும்னு நம்ம விவசாயி இந்தப் பதிவைப் போட்டிருக்காரு. இது போட்டிக்குக் கிடையாது.

//pazhaiya atlas ellam kalanthukkalaama? :-)//
தாராளமா...ரெடி ஸ்டார்ட் மீஜிக்.
:)

பாச மலர் said...

செம கலக்கல்..(காயத்ரி பத்திச் சொன்னது மட்டும் ஒத்துக்க முடியலன்னாலும்..ஜோக்குக்காக ஓ.கே)

கோபிநாத் said...

:)))))))))))

சூப்பரு அண்ணாச்சி ;)

நாமக்கல் சிபி said...

//கண்டிப்பாங்க. இது ஒரு சேம்பிள் தான். மக்கள் எல்லாம் இன்ஸ்பிரேசன்ஸ் ஆவனும்னு நம்ம விவசாயி இந்தப் பதிவைப் போட்டிருக்காரு. இது போட்டிக்குக் கிடையாது.
//

இதை நான் வழிமொழிகிறேன்!

நாமக்கல் சிபி said...

//காயத்திரி பதிவா?, துர்கா பதிவா? சரியாச் சொல்லுங்கப்பா//

கோவியாரே!

உடம்பு எப்படி இருக்கு?

நாமக்கல் சிபி said...

//காயத்ரி பத்திச் சொன்னது மட்டும் ஒத்துக்க முடியலன்னாலும்//

இன்னும் அவங்க பதிவுகளை படிச்சதில்லை போல!

ஹிஹி!

பாச மலர் said...

//இன்னும் அவங்க பதிவுகளை படிச்சதில்லை போல!//

இப்படி ஒரு பின்னூட்டம் வரும்னு எதிர்பார்த்தேன்!!

பதிவுல ஒண்ணு கூட விட்டதில்லை சிபி..

இராம்/Raam said...

அடபாவிகளா.... எடுத்தவுடனே எனக்குதான் ஆப்பு'ஆ?? :((

Anonymous said...

எழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்

பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன் திருவடி அடைந்தார்.


அவரது கதைகளில் என்றென்றும் நடமாடவிருக்கும் பெங்களூரில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடக்கவுள்ளது.


தேதி: 15 மார்ச் 2008


நேரம்: மாலை 5 - 6


இடம்: பெங்களூர் கப்பன் பார்க் (ராணி விக்டோரியா சிலையின் இடதுபக்கத்துப் பார்க்கில். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு நேர் எதிரில்.)


மேலதிகத் தகவல்களுக்கு:


இமெயில்: bliss192@gmail.com


செல்பேசி: 9980141768

காட்டாறு said...

நச் போட்டி மாதிரி நச்சுன்னு வந்திருக்கு. சூப்பர் :)

ambi said...

superrrrr Ila.. :)))

btw, தற்போதைய அட்லாஸ் குழந்தையும் போட்டில கலந்துக்கலாமா? :p

கைப்புள்ள said...

//btw, தற்போதைய அட்லாஸ் குழந்தையும் போட்டில கலந்துக்கலாமா? :p//

கண்டிப்பா...கலந்துக்கலாம். குடும்பத்தோட வந்து கலந்துக்கங்க.
:)

தஞ்சாவூரான் said...

கலக்கல் :)) நிறைய 'முக்கிய' பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

சென்ஷி said...

சூப்பார்.... கலக்கல்.... :)))
அதுவும் காயத்ரி பதிவு ரொம்ப ட்டூ மச்ச்சு :))

ரசிகன் said...

சூப்பரேய்ய்ய்ய்ய் :))))))

Anonymous said...

ஐயா, பெங்களூர்வாசியான தாங்கள் இந்தக் கூட்டத்திற்கு வருகை தாருங்கள். தங்கள் தமிழ் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். நன்றி.

சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்

சுஜாதாவின் நினைவஞ்சலிக் கூட்டம் தமிழ்சங்கத்தில் நடைபெறுவதாக உள்ளது. முன்னர் கப்பன் பார்க்கில் நடைபெறுவதாக இருந்தது. இப்போது பெங்களூர் தமிழ்சங்கத்தில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிப் பழகிய பார்த்தசாரதி சபா திரு கிருஷ்ணன், பேராசிரியர் திரு ராமமூர்த்தி, எழுத்தாளர் திரு அமுதவன், ஆய்வுக்கூடத்தின் சேர்மன் டாக்டர் முரளிரங்கன் ஆகியோர் அன்னாருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

பெங்களூர் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு ஷண்முக சுந்தரம் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.


தேதி: 15 மார்ச் 2008
நேரம்: மாலை 5 - 6

இடம்: பெங்களூர் தமிழ் சங்கம், (அல்சூர் ஏரியைச் சுற்றியுள்ள சாலை, RBANMS கல்லூரி அருகில்)

மேலதிகத் தகவல்களுக்கு:
இமெயில்: bliss192@gmail.com
செல்பேசி: 9980141768

மங்களூர் சிவா said...

சூப்பர்!!!!!!!!!!!!!!