கைப்புள்ள நான் தான் கட்ட துரை உனக்கு எதிரா ராயபுரத்துல வெட்புமனு தாக்கல் பண்ணியிருக்கேன். வரியா.ஒண்டிக்கு ஒண்டி ஐயிய்யோ,நானும் மந்திரி ஆயிட்டேனா இல்ல ஹார்வர்டுல படிச்சேனா தெரியலையே!
ஐயா! அது அந்த ஐயா கட்சி இல்லீங்க, அது பா.ம.க(பாட்டாளி மக்கள் கட்சி), இது ப.ம.க(பச்சோந்தி. மக்கள். கட்சி). இது சோதனைப் பதிவுதாங்க, சோதனையான பதிவா ஆகிடப்போகுது
6 comments:
கைப்புள்ள நான் தான் கட்ட துரை உனக்கு எதிரா ராயபுரத்துல வெட்புமனு தாக்கல் பண்ணியிருக்கேன்.
வரியா.ஒண்டிக்கு ஒண்டி ஐயிய்யோ,நானும் மந்திரி ஆயிட்டேனா இல்ல ஹார்வர்டுல படிச்சேனா தெரியலையே!
இது சோதனை பதிவு தாங்க.. இப்போவே கலாய்க்கிறது ரொம்ப ஓவருங்க... ஆமாம் சொல்லிட்டேன்.
யாருப்பா அது ரவி பாலசுப்ரமணியன்? என் பேருல (கட்டதுரை) ப்ராக்ஸி கொடுக்கறது !
கட்டதுரையோட பேரு எங்கியாவது கேட்டுட்டா போதுமே உடனே ஆஜராயிடுவாரு இந்த கட்டதுரை!
என்னபா பதிவை ஆரம்பிச்ச்தோட அப்படியே நிக்குது. தொடர்ந்து நடத்துங்கப்பா.. பாருங்க மருத்துவர் கட்சி நம்மளைப்பாத்து சிரிப்பா சிரிக்குது.
ஐயா! அது அந்த ஐயா கட்சி இல்லீங்க, அது பா.ம.க(பாட்டாளி மக்கள் கட்சி), இது ப.ம.க(பச்சோந்தி. மக்கள். கட்சி). இது சோதனைப் பதிவுதாங்க, சோதனையான பதிவா ஆகிடப்போகுது
Post a Comment