நீ ஒரு சுவர் மாதிரிடா
எத்தனை உணர்ச்சிகள் இருந்தாலும்
நீ காட்டிக்கொள்வதே இல்லை
குறும்படத்தில் நீ நடித்திருந்தது போல.
இரும்புச் சத்து இல்லேன்னு சொன்னதுக்காக
தோழி அப்"dates'னு ஆரம்பிச்சியோ?
ஒவ்வொரு முறையும் உன்னை நசுக்கப் பார்கிறேன்,
துள்ளி குதித்து ஓடிவிடுவாய்,
உன் வித்தைகளால் ரத்தம் உறிஞ்சுவாய்,
கடுப்பாய் உன்னை பார்க்கலாமென எண்ணினால்
கண்ணிலேயே சிக்க மாட்டாய்,
எங்க கைக்கு சிக்காத நீ, எப்படிடா
குரங்குகிட்டே வசமா மாட்டிக்கிறே.
இப்படியெல்லாம் உன்னைப் பாராட்டினால்
நீ “நண்பேன்டா” என்பாயா? இல்லை
நன்“பேன்’டா என்பாயா?
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி
7 comments:
அஹ்ஹ்ஹஹ
என்ன கொடுமை சார் இது?
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கிஜி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி!
நன்றி இளா..
நன்றி ராஜு, மோகன்.
அன்பு, என்ன கொடுமை? நான் பொறந்ததா? :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி
சூப்பர் வாழ்த்து..
Post a Comment