Monday, August 3, 2009

I am Back- சாம் ஆண்டர்சன்

சாம் ஆண்டர்சனின் முதல் படத்தை இயக்கிய ஸ்டான்லி, தனது ரெண்டாவது படத்திலும் சாம் ஆண்டர்சனை கதாநாயனகாக தேர்வு செய்திருக்கிறார். படத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை பதிவுலகத்திற்கு விட்டுக்கொடுத்திருக்கார். இந்த முறை இசையமைப்பது அவர் இல்லையாம். தேவா அ வித்யாசாகராக இருக்கலாம் என அறிவித்திருக்கிறார்.

ஆதலால் அடுத்தப் படத்திற்கான தலைப்பை நீங்களே சொல்லுங்க.

13 comments:

shirdi.saidasan@gmail.com said...

எலி புரூஸ்லீயான கதை

சூரியன் said...

i am back

குடுகுடுப்பை said...

என்னைக்கதாநாயகனா போடச்சொல்லுங்க.
படத்து பேர அவரே வெச்சுக்கட்டும்

தருமி said...

போன தடவை - ஸ்டெப்னி.

அப்டின்னா, இப்போ ... பங்சர்

தருமி said...

அதென்னவோ .. இந்த மாதிரி Sam அப்டின்னு பேரு இருந்தாலே அவங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம்தான் !

:)

இராம்/Raam said...

//அதென்னவோ .. இந்த மாதிரி Sam அப்டின்னு பேரு இருந்தாலே அவங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம்தான் !

:)/

ஹி ஹி

நாகை சிவா said...

Paliaadukal :)

Ram said...

அவர் பேரையே கொஞ்சம் மாத்தி வச்சா நல்லா இருக்கும் ! "சாம் மர்டர் சன்"

Dubbuku said...

Dubbuku, Parupu, Pakki, Pannada, Parathesi, Mirru, Pu...., Ku...., Ot..., Om....,Th.........

gonzalez said...

Hi blogger nice post,

i am new to tamilish . please add me as your friend and see my posts. and if you like it please vote for me in tamilish.

this is my blog.
http://eradini.blogspot.com/
my profile
http://www.tamilish.com/user/view/history/login/kvksswamy

this is another blog of mine
http://funny-indian-pics.blogspot.com/
http://worldfunnypics.blogspot.com/

துபாய் ராஜா said...

'சேட்டைக்காரன்'. :))

சங்கர் said...

"Veethalam"

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தருமி said...
அதென்னவோ .. இந்த மாதிரி Sam அப்டின்னு பேரு இருந்தாலே அவங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம்தான் !//

LOL @ தருமி ஐயா :)
சாம் ஆண்டர்சன் மட்டுமல்ல, ராம் ஆண்டர்சன் என்றாலும், அவிங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம் தான் :)