Thursday, January 10, 2008

டல்லான அபி அப்பாவுக்காக

அபிஅப்பாவோட பிரச்சினை என்னாவா இருக்கும்? எதுவா வேணுமின்னா இருக்கட்டுமே, சோர்ந்து போனா உற்சாகப்படுத்தவே இந்தப் பதிவு. அது ஏன் அபி அப்பாவை பத்தி எழுதறோம்னா.. அய் அஸ்கு அப்புறமா சொல்றோம்..

3 comments:

cheena (சீனா) said...

ஒண்ணுமே புரியலே உலக்த்துலே - அபி அப்பாக்கு என்ன பிரச்னை - ஏன் விடை பெற்றார் - திரும்ப வரதுக்கு வேண்டி இம்சை அப்புறம் இங்கெ ஒரு தலையும் காலும் புரியாத பதிவு - எங்கள மாதிரி குழல் விளக்குகளுக்கு விளக்குங்கப்பா - விம் பார் போட்டு

எப்பா - அபி அப்பா - நட்டப்பா - வாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சீக்கிரம்

கோவி.கண்ணன் said...

//cheena (சீனா) said...
ஒண்ணுமே புரியலே உலக்த்துலே - அபி அப்பாக்கு என்ன பிரச்னை - ஏன் விடை பெற்றார் - திரும்ப வரதுக்கு வேண்டி இம்சை அப்புறம் இங்கெ ஒரு தலையும் காலும் புரியாத பதிவு - எங்கள மாதிரி குழல் விளக்குகளுக்கு விளக்குங்கப்பா - விம் பார் போட்டு

எப்பா - அபி அப்பா - நட்டப்பா - வாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சீக்கிரம்
//

சீனா ஐயா,

அவர் சரியாகிடுவார். அப்படியும் சரியாகவில்லை என்றால் அங்கே இருக்கும் மலையாள நம்பூதிரி யாரையாவது அனுப்பி மந்திரிக்க சொல்லுவோம்.

அந்த மேட்டரை விடுங்க, இதே வீடியோ தொகுப்பில் தீபா ஆடும் 'பொன்னான மேனி' பாட்டு இருக்கு பார்த்திங்களே, கூடவே கமலும் ஸ்ரீதேவியும்.
:)

ILA(a)இளா said...

கோவி சரியாத்தான் கவனிக்கிறீரு. வூட்டம்மா சொல்லி வெக்கனும் போல இருக்கே