Sunday, September 7, 2008

பிஸிபேளாவும், அவல் பாயசமும் பின்னே நானும்...


15 comments:

Thamiz Priyan said...

மீ த ப்ர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

Thamiz Priyan said...

நல்ல தூக்கம் போல... ரெஸ்ட் எடுங்க... ஆமா இது ஓபிஸ் தானே.. ;)))

ers said...

சரியான ஆள் தாம்பா

விஜய் ஆனந்த் said...

தானத்தலைவன், தன்மானச்சிங்கம் J.K.R-ஐ சமீபத்துல சந்திச்சீங்களா???

சொல்லவேயில்ல!!!

அவரு டயர்டா இருக்கப்பப்போயி ஃபோட்டோ புடிச்ருக்கீங்களே...நல்லதா ஒண்ணு எடுத்திருக்கலாம்ல...

சின்னப் பையன் said...

வாங்க தமிழ் பிரியன் -> ஆமா.. ஆமா.. நீங்கதான் ப்ர்ஸ்ட்ட்ட்டு.... ஆமா. இப்பத்தான் எழுந்தேன்....

வாங்க தமிழ் சினிமா -> நன்றி...

வாங்க விஜய் -> அவ்வ்வ்... என்னய என் தலயோட ஒப்பிடாதீங்க... உலகத்துக்கு ஒரே ஒரு சூரியந்தான்... ஒரே ஒரு தலதான்...அவ்வ்வ்...

மங்களூர் சிவா said...

ட்ரெண்ட் படி தலைப்பு சூப்பர்!!

வெண்பூ said...

ஹா...ஹா...ஹா... கலக்கல் தலைப்பு. நான் ரெண்டு மூணு படம் எதிர்பார்த்து வந்தா ஒரே படத்துல தலைப்புல இருக்குற மூணையும் புரிய வெச்சிட்டீங்க.. சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

இப்போத்தான்...பதிவெல்லாம் தூக்க மயக்கத்திலே எழுதறதுன்னு புரிந்தது .,பிசி பேளா,அவல் பாயசம் அனுப்பி வைக்க முடியுமா?

புதுகை.அப்துல்லா said...

உங்க கொர்..கொர்ல நான் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு :)

Anonymous said...

இதப் பார்த்தா தமிழ்ப் பிரியனோட இந்தப் பதிவுல இருக்க படம்தான் ஞாபகம் வருது.

சின்னப் பையன் said...

வாங்க சிவா -> நன்றிங்க மாப்பிள்ளே...

வாங்க வெண்பூ -> நன்றி...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> கண்டிப்பா. அடுத்த தடவை அதையும் புகைப்படம் எடுத்து உங்களுக்கு தனி மெயிலில் அனுப்பிடறேன்... அவ்வ்வ்...

சின்னப் பையன் said...

வாங்க அப்துல்லா -> ஹாஹா...

வாங்க வேலன் -> பாவங்க. தமிழ் பிரியன் போட்ட படம் அவங்க நோன்பிருந்து சாப்பிடாமெ இருக்காங்கன்னு சொல்றாரு. நம்ம நிலமையே வேறேயாச்சே!!!

வால்பையன் said...

பரவாயில்லையே நல்லாத்தான் வேலை செய்யுரிங்க

பரிசல்காரன் said...

யாராவது யு.எஸ்.பிரசிடெண்டுக்கு ஃபோன் பண்ணி, ச்சின்னப்பையன்கிட்டேர்ந்து கேமராவை பறீமுதல் செய்யச் சொல்லி ஆர்டர் போடச் சொல்லுங்கப்பா..

தாங்கல.

விளக்குமாறு, முதுகு, ஹிட்.. இப்ப இது...

யோசிச்சு யோசிச்சு மூணுபக்கத்துக்கு பதிவு எழுதறவனைப் பார்த்தா இளைச்சவாயனாத் தெரியுதா உங்களுக்கு?

இப்படி, ஒரே படத்துல பின்னீட்டு போயிடறீங்க...

சின்னப் பையன் said...

வாங்க வால் -> ஹிஹி. வேலை செய்யலீங்க. நாட்டை எப்படி முன்னேத்தலாம்னு யோசனை செய்துக்கிட்டிருக்கேன். அவ்ளோதான்...

வாங்க பரிசல் -> சரக்கு இருக்கறவங்க பதிவு எழுதறாங்க. இல்லாதவங்க படம் காட்டறாங்க.. அவ்ளோதாங்க.... ஓகேவா.... :-)))