Showing posts with label சேம் சைட் கோல். Show all posts
Showing posts with label சேம் சைட் கோல். Show all posts

Friday, July 3, 2009

ஐ கேன் வாக் இங்கிலிபீஸ், டாக் இங்கிலிபீஸ், லாப் இங்கிலிபீஸ்.

பதிவர்களுக்கும்(என்னையும் சேத்துத்தான்), இந்த காட்சிகளுக்கும் எகனமொகனயா ஒரு ஒத்தும இருக்கு. என்னன்னு தெரியுதா?



வேறொன்னுமில்லை, திமிர் பிடிச்சக் கதாநாயகி நம்ம மாஸ் ஹீரோக்களைப் பாத்து 'யூ யூ' என ஆரம்பிக்கும்போதே, அப்டியே செம பார்முக்கு வர்ற நம்ம ஹீரோக்கள் எலிசபெத் ராணியே கதறிட்டு ஓடுறாப்டி இங்கிலிபீஸ்ல கொதறிடுவாங்க. அதுமாதிரியே, தப்பித்தவறி யாராச்சும், ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டா, நாமளும் அதான பண்றோம்.

எல்லாம் விவேகானந்தர் துணை:):):)