Monday, September 22, 2008

பதிவர்களின் நலனுக்காக எனது முதல் சமையல் குறிப்பு...!!!










20 comments:

Anonymous said...

கம்ப்யூட்டர அடுப்பு மேல வச்சு பதிவு எழுதுனா சூடான இடுகையில வருமா?

வெண்பூ said...

அருமை, அருமை. சூப்பர் சமையல் குறிப்புங்க்ணா... வீட்ல செய்ய சொல்லி இன்னிக்கே சாப்டுபாக்குணும் அப்படின்னு ஒரு வேகத்தை குடுக்குது நீங்க போட்ட படங்கள்..

வெண்பூ said...

//வடகரை வேலன் said...
கம்ப்யூட்டர அடுப்பு மேல வச்சு பதிவு எழுதுனா சூடான இடுகையில வருமா?
//

அதுக்கு பதிலா நம்மளே கூட அடுப்பு மேல உக்காந்து பதிவு எழுதலாம் வேலன். அதுவும் சூடான இடுகையில வரும்னு நெனக்கிறேன்.

Anonymous said...

Superb!!!

Kanchana Radhakrishnan said...

:-))))))))))

குசும்பன் said...

தயவு செய்து அப்பளம் பொறிப்பது எப்படி என்று பதிவு போடவும்.

எண்ணெயில் கைவிடும் போட்டோ இருக்குமுல்ல!!!

ஜோசப் பால்ராஜ் said...

நிறுத்தனும், உடனே நிறுத்தனும்.

எங்க தூயா பபாவுக்கு போட்டியா இப்டி சமையல் குறிப்பு எல்லாம் எழுதுறத நிறுத்தனும்.

Sen22 said...

//வடகரை வேலன் said...
கம்ப்யூட்டர அடுப்பு மேல வச்சு பதிவு எழுதுனா சூடான இடுகையில வருமா?//

ரிப்பீட்டேய்ய்ய்ய்


பதிவு எழுத எதுவும் மேட்டர் கிடைக்கவில்லை என்பதற்காக இப்படியா????????

சின்னப் பையன் said...

வாங்க வேலன் -> நீங்க நாளைக்கு வெச்சிட்டு சொல்லுங்க. உடனே நானும் என் கணிணியை வெச்சிடறேன்.... :-)))

வாங்க வெண்பூ -> இதுவும் நல்ல ஐடியாதான். பாருங்க. நீங்க அடுப்பு மேலே உட்கார்ந்து சூடான பதிவுகள் போட்டா, அதுக்கு க்ரெடிட் எனக்குதான் கொடுக்கணும்....:-))

வாங்க தூயா -> நன்றி...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...

சின்னப் பையன் said...

வாங்க குசும்பன் -> நல்லவேளை ஜெகன்மோகினி மாதிரி காலை அடுப்புலே விடுன்னு சொல்லாமே விட்டீங்களே?

வாங்க ஜோசப் -> ஆமா. நான் அதை சொல்லவேயில்லையே. வென்னீர் சூடானவுடன் (வென்னீரே சூடாவறதா!!!) நிறுத்தணும். அடுப்பு எரிவதை நிறுத்தணும்.... அவ்வ்வ்...

வாங்க சென்22 -> பதிவர்களுக்கு ஒரு நல்ல அட்வைஸ் சொல்ல விடமாட்டீங்களே???? ஹிஹி...

Kathir said...

உங்க முதல் சமையல் குறிப்பை "ஆரோக்கியமுள்ள" சமையல் குறிப்பா மாற்ற ஒரு யோசனை.......

குழாய் நீரை பயன்படுத்தாமல், "Mineral water" பயன்"படுத்தவும்"....

:))))

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஹலோ...உங்க சேட்டைக்கு அளவே இல்லாம போச்சே..ஷெட்யூல் போட்டு வீக் எண்ட்ல, சாப்ட்டு தூங்கிட்டு (மட்டும்) இருந்துட்டு, இப்ப பதிவு போட மேட்டர் கெடக்காம, சுடத்தண்ணி வைக்க சொல்லித்தர்றீங்களா???

ஹம்ம்ம்...இதுல மொகத்த காட்டாம சஸ்பென்ஸ் வேற...அவ்வ்வ்வ்வ்...

சின்னப் பையன் said...

வாங்க அருண் -> சூப்பரா ஒரு டிப் கொடுத்திருக்கீங்க. என்னோட அடுத்த குறிப்புலே கண்டிப்பா அதையும் சேர்த்திடறேன்.....:-)))))

வாங்க விஜய் -> வருத்தப்படாத சங்கத்துலே இருந்துகிட்டு - உடலை வருத்தியா பதிவு போடுவாங்க?... என்ன பேச்சு பேசறீங்க???? இதெல்லாம் உங்க நல்லத்துக்குதாங்க சொல்லியிருக்கேன். பாத்து செய்ங்க.... :-)))

ILA (a) இளா said...

//கம்ப்யூட்டர அடுப்பு மேல வச்சு பதிவு எழுதுனா சூடான இடுகையில வருமா?//
இப்படித்தான் உங்க பதிவெல்லாம் சூடாகி வருதா?

Subash said...

சமயலின் முதற்படியே இதுதான்.
தொடர்ந்தும் அதுபோன்ற பேசிக் விடயங்களிலிருந்து ஆரம்பித்தால் யாவருக்கும் நலம்.
நன்றிங்கோ
:)

வால்பையன் said...

பழைய படங்களுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!
உடல் மிகவும் மெலிந்தது போல் இருக்கிறது!
உடம்பை பார்த்து கொள்ளவும்

சின்னப் பையன் said...

வாங்க இளா -> ஆமா. இப்படித்தான் வேலன் ஐயா ஜூடான பதிவுகளைப் போடறார்....:-)))

வாங்க சுபாஷ் -> நீங்க ஒருத்தர்தான் என்னை சரியா புரிஞ்சிட்டிருக்கீங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ப நன்றி...:-))

வாங்க வால் -> பழைய படங்கள்னா சிவாஜி/எம்ஜியார் படங்களா??????? அவ்வ்வ்வ்.... நன்றி...:-)))

குடுகுடுப்பை said...

ஆகா அங்கேயும் ரதனா ஸ்டோர் எவர் சில்வர் பாத்திரமா?

priyamudanprabu said...

அடக் கொடுமையே.............

சின்னப் பையன் said...

வாங்க குடுகுடுப்பை -> ஹிஹி. அதுவும் என்னைப்போல சென்னையிலிருந்து வந்ததுதான்....:-))

வாங்க பிரபு -> ஏன், என்னச்சு? இது முன்னாடியே தெரியாம போச்சேன்னு வருத்தப்படுறீங்களா?.... அவ்வ்வ்வ்....