Thursday, April 9, 2009

வீர விளையாட்டு!

டிஸ்கி1: இந்த பதிவு யார் மனசையும் புண்படுத்த இல்லை என்பதை தெளிவாக சங்கம் எடுத்துரைக்கின்றது.

டிஸ்கி2: இந்த பதிவை படித்துவிட்டு வசைபாடி பின்னூட்டம் போடக்கூடாது என்று சங்கம் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.

டிஸ்கி3: இந்த பதிவை படித்துவிட்டு கோவப்பட்டு கல் எறிவதும், அடிப்பதும் ஏன் எட்டு உதைப்பதும் அவரவர்களின் கணினியின் மேல் இருக்குற அக்கறையை பொறுத்துள்ளது. அது உங்கள் விருப்பம்.

டிஸ்கி4: இந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை என்பதையும், இது முழுக்க முழுக்க கற்பனையே என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

டிஸ்கி5: இந்த பதிவை படித்து தற்கொலை மற்றும் கொலை முயற்சியில ஈடுபடுவோருக்கு சங்கம் தன் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்ளும்.

டிஸ்கி6: ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இளகிய மனம் கொண்டவர்களும், இதய பலகீனமானவர்களும் இத்தோடு படிப்பதை நிறுத்திக்கொள்வது நல்லது என சங்கம் எச்சரிக்கின்றது.

டிஸ்கி7: பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவேண்டும் என்பதல்ல. 17 1/2 வயதுள்ளவர்களும் படிக்கலாம். டிஸ்கி6ல் குறிப்பிட்டவர்கள் மட்டும் வேண்டாம்

டிஸ்கி8: அவசர வேலையாக இருப்பவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்களும் இப்பதிவை இப்போது படிப்பது உகந்தல்ல. வீணாக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதற்கும் சங்கம் பொறுப்பல்ல.

டிஸ்கி9: இப்பதிவை படித்த முடித்த பிறகு ஆர்வகோளாறில் திரும்ப திரும்ப படிப்பது நல்லது தான். ஆனால் மிக உற்று கணினியில் படிப்பது கண்ணுக்கு நல்லதல்ல என்பதையும் சங்கம் அன்புடன் எடுத்துரைக்கிறது.

டிஸ்கி10: இரட்டை படையில் முடிவதற்காக இந்த டிஸ்கி சேர்க்கபட்டுள்ளது. ஆகையால் இந்த டிஸ்கியை பொருட்படுத்தாமல் பதிவை படிக்கலாம்.









இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது.......

34 comments:

☀நான் ஆதவன்☀ said...

பின்னூட்ட களவானித்தனம்

கோபிநாத் said...

இந்த விளையாட்டு எல்லாம் பழகிடுச்சி ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைச்சேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பத்தாவது டிஸ்கி நல்லாருக்கு:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டிஸ்கி எட்டை படிச்சப்ப ... சரி நம்மளை இல்லையே நமக்கு ஒரு அவசரமும் இல்லையேன்னு பதிவைப் படிச்சிட்டேன்.. :) சே பார்த்துட்டேன்..

ஆயில்யன் said...

நான் மீ த ஆறா???

ஆயில்யன் said...

//கோபிநாத் said...
இந்த விளையாட்டு எல்லாம் பழகிடுச்சி ;)
//

எம்புட்டு அடிச்சாலும் தாங்குவாரு போல


நொம்ம்ப்ப்ப்ப்ப நல்லவரு :))))

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
டிஸ்கி எட்டை படிச்சப்ப ... சரி நம்மளை இல்லையே நமக்கு ஒரு அவசரமும் இல்லையேன்னு பதிவைப் படிச்சிட்டேன்.. :) சே பார்த்துட்டேன்..
///

ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்யேய்

ஆயில்யன் said...

//டிஸ்கி5: இந்த பதிவை படித்து தற்கொலை மற்றும் கொலை முயற்சியில ஈடுபடுவோருக்கு சங்கம் தன் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்ளும்.//


அவ்ளோ டெரரா இல்ல பாஸ்!


இன்னும் கொஞ்சம் டெரரர் காமிக்கணும்!

ஆயில்யன் said...

மீ த பத்தேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சென்ஷி said...

சத்தியமா நீ திருந்த போறதில்ல.. எதையோ சொல்லத்தான் போறேன்னு நினைச்சு யோசிச்சுட்டே வந்து...

நல்லா இருங்கடா.. நல்லா இருங்க :-)

நாகை சிவா said...

:)

நம்புது சாமி நம்புது!

நாகை சிவா said...

10 டிஸ்கி பக்கா!

Senthil said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

SUBBU said...

//இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது.......//

அது அவைங்க தலையெழுத்து தல :)))))))))

☀நான் ஆதவன்☀ said...

// Blogger கோபிநாத் said...

இந்த விளையாட்டு எல்லாம் பழகிடுச்சி ;)//

அவ்வ்வ்வ்வ்

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

நினைச்சேன்.. :)//

வாங்க மேடம்.

//பத்தாவது டிஸ்கி நல்லாருக்கு:)//

நல்லவேளை அதுமட்டும் தான் நல்லாயிருக்குனு சொல்லல...

//சே பார்த்துட்டேன்..//

:))

☀நான் ஆதவன்☀ said...

//
அவ்ளோ டெரரா இல்ல பாஸ்!


இன்னும் கொஞ்சம் டெரரர் காமிக்கணும்!///

ஓகே பாஸ். இனிமே கொஞ்சம் டெரரா யோசிக்கிறேன்

☀நான் ஆதவன்☀ said...

//சென்ஷி said...

சத்தியமா நீ திருந்த போறதில்ல.. எதையோ சொல்லத்தான் போறேன்னு நினைச்சு யோசிச்சுட்டே வந்து...

நல்லா இருங்கடா.. நல்லா இருங்க :-)//

நான் ஏன் திருந்தனும்???? என்கிட்ட இதுக்கு மேல எதிர்பார்த்தது உங்க தப்பு தல:))

// நாகை சிவா said...

:)

நம்புது சாமி நம்புது!//

வாங்க புலி....இன்னுமா நம்புறீங்க :))

//நாகை சிவா said...

10 டிஸ்கி பக்கா!//

நன்றிங்க

// Senthil said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv//

இதுக்கெல்லாம் அழப்படாது செந்தில்


// Subbu said...

//இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது.......//

அது அவைங்க தலையெழுத்து தல :)))))))))//

சரியா சொன்னீங்க சுப்பு

நாமக்கல் சிபி said...

16 வது டிஸ்கி அருமை!

நாமக்கல் சிபி said...

டிஸ்கின்னா விளையாட்டாப் போச்சு!

நம்ம சந்தோஷைக் கேட்டுப் பாருங்க!

டிஸ்கியால அவரு பட்ட பாட்டை!

CA Venkatesh Krishnan said...

இந்த மாதிரி பதிவுகள்தான் வாழ்க்கையின் நம்பிக்கையை அதிகப் படுத்துகின்றன !!!

நான் நிச்சயமா நம்பறேன் உங்கள!

CA Venkatesh Krishnan said...

ஆமா இதுக்கு வீர விளையாட்டுன்னு ஏன் தலைப்ப வச்சீங்க.

CA Venkatesh Krishnan said...

என்னடா இது சங்கத்துக்கு வந்த சோதனை.

மூணு நாளைக்கு முன்னாடி நாம போட்ட கமெண்டுக்குப் பிறகு யாரும் இந்தப் பக்கம் வரக்காணோம்.

சிங்கங்களுக்கு என்ன ஆச்சு?

கைப்புள்ள said...

டிஸ்கி நம்பர் பத்து அருமை.

//அவ்ளோ டெரரா இல்ல பாஸ்!


இன்னும் கொஞ்சம் டெரரர் காமிக்கணும்!//

ஆமாம்.
:)

☀நான் ஆதவன்☀ said...

//இளைய பல்லவன் said...

இந்த மாதிரி பதிவுகள்தான் வாழ்க்கையின் நம்பிக்கையை அதிகப் படுத்துகின்றன !!!

நான் நிச்சயமா நம்பறேன் உங்கள!//

உங்கள மாதிரி ஆளுங்க தான் எனக்கு வேணும் பல்லவன். சென்னைக்கு வந்தா தனியா கவனிக்கிறேன்

//ஆமா இதுக்கு வீர விளையாட்டுன்னு ஏன் தலைப்ப வச்சீங்க.//

என்னது இது வீர விளையாட்டு இல்லையா???சங்கத்து வந்து என்ன பேச்சு பேசுறீங்க... இது மட்டும் எங்க தல கைப்புள்ளைக்கு தெரிஞ்சுது நீங்க அவ்வளவு தான். (நீங்க கட்டதுரை ஆளுன்னு எங்களுக்கு இன்பர்மேஷன் வந்திருக்கு பல்லவன்)

☀நான் ஆதவன்☀ said...

//இளைய பல்லவன் said...

என்னடா இது சங்கத்துக்கு வந்த சோதனை.

மூணு நாளைக்கு முன்னாடி நாம போட்ட கமெண்டுக்குப் பிறகு யாரும் இந்தப் பக்கம் வரக்காணோம்.

சிங்கங்களுக்கு என்ன ஆச்சு?//

அவ்வ்வ்வ் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடமாட்டீங்களே...ஆணி அதிகம்ன்னு சொன்னா நம்பவா போறீங்க

☀நான் ஆதவன்☀ said...

//கைப்புள்ள said...

டிஸ்கி நம்பர் பத்து அருமை.
இன்னும் கொஞ்சம் டெரரர் காமிக்கணும்!//

ஆமாம்//

யெஸ் பாஸ்...

☀நான் ஆதவன்☀ said...

// நாமக்கல் சிபி said...

16 வது டிஸ்கி அருமை!//

அண்ணே இதுக்கு என்னைய திட்டி நாலு வார்த்தை சொல்லியிருக்கலாம்...

CA Venkatesh Krishnan said...

//
(நீங்க கட்டதுரை ஆளுன்னு எங்களுக்கு இன்பர்மேஷன் வந்திருக்கு பல்லவன்)
//

என்னாது, கட்டதுரை ஆளா. சங்கத்துல சிங்கமா சேரலாம்னு அப்பிளிகேசன் போடலாம்னு பாத்தா கட்டதுரை ஆளுன்னு சொல்றீங்க?

CA Venkatesh Krishnan said...

//
ஆணி அதிகம்ன்னு சொன்னா நம்பவா போறீங்க//

அது எங்க தலையெழுத்தாச்சே

velmurugan said...

சோதிக்காதங்கடா
நான்
அழுதுருவேன்

தமிழன்-கறுப்பி... said...

:)))))))

தமிழன்-கறுப்பி... said...

பேசாம டிஸ்கின்னு தலைப்பு வச்சிருக்கலாம்ல...?

hema said...

arumai