~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Tuesday, April 3, 2007
Sangam Technologies-ஆப்புரைசல் டைம்
ஆப்புரைசல் மாசம் வந்துட்டாலே எல்லோருக்கும் வயித்துல புளிய கரைக்கும். ஆணி புடுங்கறேன்னு கதைவுட்டே ஒரு வருசத்தை ஓட்டினாலும் இந்த மாசம் அதை கண்டுபுடிச்சு ஆப்பு வெச்சுருவாங்களே இந்த டேமேஜருங்க. சே சே மேனேஜருங்க. இந்த பிராஜக்ட் மானேஜருங்களுக்கு உண்மையாலுமே ரொம்ப ஞாபக சக்தி அதிகமோ? போன வருசம் நான் கண்டுபுடிக்காத ஒரு பக்கை இப்போ ஒரு bugஆ சொல்லீ ஆப்புரைசல்ல ஒரு பாயிண்ட கம்மி பண்ணிபுடுறாங்கப்பா. ஜால்ரா அடிக்கிறவங்க எல்லாம் இந்த மாசம் காலரை தூக்கிவிட்டுக்குவாங்க, அப்படியே குட்மார்னிங் சார், குட் ஆப்டர்நூன் சார், குட் ஈவிங் சார் அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க. சரி சரி இந்தப் படங்களையும் பார்த்துட்டு ஆப்புரைசலுக்கு போயிருங்க..
10 comments:
"ஆப்பு"ரைசல்
நமக்கு இப்ப இல்ல ....
இப்ப இல்ல :-)
salaam poda vediyathai irukku :)
//"ஆப்பு"ரைசல்
நமக்கு இப்ப இல்ல ....
இப்ப இல்ல :-)
//
நமக்கும் எப்பவும் இல்ல....பிளாக் படிச்சு கமெண்ட் போடுறதுக்கு ஏதாவது பாயிண்ட் சிஸ்டம் கொண்டு வர சொல்லனும் :-)
////"ஆப்பு"ரைசல்
நமக்கு இப்ப இல்ல ....
இப்ப இல்ல :-)
//
நமக்கும் எப்பவும் இல்ல....பிளாக் படிச்சு கமெண்ட் போடுறதுக்கு ஏதாவது பாயிண்ட் சிஸ்டம் கொண்டு வர சொல்லனும் :-) //
நமக்கும் எப்பவும் தான்....
நல்லது ஒரு கருத்தை முன் வைத்து இருக்கீர். ஆவண செய்ய முடியுமா என்று பார்ப்போம்.
கடைசி படம்தான் பிரமாதம்!
விவ்,
இந்த ஆப்புரைசலுக்காக தான் நானெல்லாம் இப்போ வேலையெல்லாம் பார்க்கிறேன் :)))
Very good cartoons, ILA :)))
For some serious stuff on Appraisal:
http://balaji_ammu.blogspot.com/2007/04/323-appraisal-1.html
//இந்த ஆப்புரைசலுக்காக தான் நானெல்லாம் இப்போ வேலையெல்லாம் பார்க்கிறேன் :)//
அட, இப்போ வேலையெல்லாம் பண்ணறீங்களா ராம் சொல்லவே இல்லே. நெசமாவா?
கொத்ஸ்-->நன்றி
பாலா-->நன்றி- அப்படியே நீங்க குடுத்து இருக்கிற தொடுப்பையும் பார்க்கிறேன்
அட அநியாய ஆப் ரேசல் ஆபிஸ்ர்களா? அம்புட்டு பயலும் ஹிட்லராவே இல்ல இருக்கான்...
வேலையே செய்யாம இருந்தாக்கூட மேல போட்டுக்குடுக்கிறதுக்கு பேருதான் ஆப்புரைசல்
தத்துவம்-847783
Post a Comment