வழக்கமா கம்பெனிக்குத் தான் ஆள் வேணும்ன்னு விளம்பரம் கொடுப்பாயங்க...
உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு குழு வலைப்பதிவிற்கு பதிவுகள் எழுதவும், வார்ப்புரு மேம்படுத்தவும் ஆட்கள் தேடி வரும் விளம்பரம் இது....

வயது எல்லாம் தடையில்லங்க.. வாலிப வயசுன்னு நினைக்கிறவங்க யாரும் எழுதலாம்..
பதிவுல்ல JEWELTASTE கண்டிப்பா இருக்கணும்... அடுத்தவங்களை புண்படுத்தாத JEWEL TASTE..
யார் வந்து கலாய்ச்சாலும் தாங்குற அளவுக்கு நல்லவனா.. இல்லை ரொம்ப நல்லவனா இருக்கணும்...
ஆண் / பெண் பேதம் இல்லை.. எல்லோரும் விண்ணப்பிக்கலாம்
வார்ப்புருவின் மூலம் JEWELTASTE கொடுக்க முடியும்ன்னு நினைக்கறவ்ங்களும் விண்ணப்பிக்கலாம்
இதுக்கெல்லாம் எவ்வளவு டாலர் சம்பளம்ன்னு கேக்கறவ்ங்களுக்கு கிலோ கணக்குல்ல அல்வாவை அன்புங்கற பேர்ல்ல கொடுப்போம் சிரிச்சுகிட்டே வாங்கிக்கணும்... ரொம்ப திறமைசாலிகளுக்கு சங்கம் வாங்கிய ஆப்புக்கள் சரி சமமாகப் பிரித்து அளிக்கப் படும்.
'SANGAM IS AN EQUAL OPPORTUNITY FAIR PLAY GROUP '
நேரமும்.... நாலு பேரைச் சிரிக்க வைக்கணும்ங்கற மனசும் உள்ளவங்க வாங்க...
உங்களைப் பத்தி சிறிசா ஒரு பின்னூட்டம் போடுங்க... அதுல்ல உங்க சுட்டியைக் கொடுங்க...
சங்கத்துக்கு வாங்க.. சிரிக்க வைச்சு சரித்திரம் படைங்க...
31 comments:
சித்தப்பூக்களுக்கு இடமுண்டா?
டியர் எம்ப்ளாயர்,
ஐ வாண்ட் எ ஜாப் இன் யுவர் எஸ்டீமுடு சங்கம்..ஐ ஹாவ் எ கரீயர் ரெக்கார்ட் ஆப் கலாச்சிபையிங் எவ்ரிபடி.
லுக்கிங் பார்வர்டு டு சீ யு.
செந்தழல்
//சித்தப்பூக்களுக்கு இடமுண்டா?//
அபிஅப்பா,
கட்டாயம் எல்லாருக்கும் இடமுண்டு, உங்க ரெஸ்யூமே அனுப்பி வைங்க சீக்கிரமே :)
/டியர் எம்ப்ளாயர்,
ஐ வாண்ட் எ ஜாப் இன் யுவர் எஸ்டீமுடு சங்கம்..ஐ ஹாவ் எ கரீயர் ரெக்கார்ட் ஆப் கலாச்சிபையிங் எவ்ரிபடி.
லுக்கிங் பார்வர்டு டு சீ யு.
செந்தழல்//
யாருப்பா இப்பிடியெல்லாம் இங்கிலிபிசுலே பேசிட்டு இருக்கிறது.... :)
புரியுற மொழியிலே பேசுங்க சாமி :)
உடனடியாக கார்த்திக்பிரபுவோ / செந்தழலோ வரலைன்னாலும் நானே இந்த பதிவை என்னுடைய பதிவில் அப்டேட் செய்துகொள்கிறேன்.
இப்படிக்கு
வேலைவாய்ப்பு வலையிதழ்
தீவாளி,பொங்கலுக்கு போனஸ் எல்லாம் குடுப்பீங்களா?
இத நான் கேக்கலங்க...எனக்கு தெரிஞ்ச ரெண்டு பேரு கேட்டு சொல்ல சொன்னாங்க...:-)
ஜாக்கிரதை, இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவில் ஆப்பு வாங்கப்போகிறார்கள்
//இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவில் ஆப்பு வாங்கப்போகிறார்கள் //
இதுக்கு எல்லாம் யாரு இப்போ பயப்படுறாங்க...புதுசா ஏதாவது சொல்லுங்க விவ் :-)
//ஜாக்கிரதை, இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவில் ஆப்பு வாங்கப்போகிறார்கள்//
விவ்,
இதுவரைக்கும் அபிஅப்பா, கொலைவெறிபடை தலைவர் ரெண்டு பேருக தான் மாட்டியிருக்காங்க .... :)
ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு :)
//
உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு குழு வலைப்பதிவிற்கு பதிவுகள் எழுதவும், வார்ப்புரு மேம்படுத்தவும் ஆட்கள் தேடி வரும் விளம்பரம் இது....
//
ஏங்க.... உங்க லொள்ளுக்கு ஒரு அளவே கிடையாதா?
உலக வரலாற்றில் முதல் முறையாக ஆப்பும், அல்வாவும் வாங்க இவ்வளவு பேர் ஆசைப்பட்டாங்கன்னு அடுத்த் பதிவுல போடுவீங்களா.
இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும் இடம் உண்டா?? ;)))
//இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும் இடம் உண்டா?? ;)))//
சொர்னாக்காவ விட்டுடீங்க :-)
//ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு//
வையுங்க வையுங்க வெச்சுகிட்டே இருங்கன்னு இல்ல இருக்கு....:-)
இதுல இது வேறையா??
//Syam said...
//ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு//
வையுங்க வையுங்க வெச்சுகிட்டே இருங்கன்னு இல்ல இருக்கு....:-)
//
நீ அவ்வளவு நல்லவனானா... அவ்வ்வ்வ்வ்வ்வ்...
Verum thamizhla than post pannanuma?? illai thanglish ok'va??
Yenna pathi short'a sollanumna... Naatamai 'i' appadinu sonna Barcardi'ya nippen... athu yenna 'i' na Bacardinu ketkureengala?? 'L' na 'OIL'nu nippenu sollura athe logic than :)
//இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும் இடம் உண்டா??//
யாருப்பா அது? நம்ம பேருல அப்ளிகேஷன் போடுறது?
KK,
தங்கிலிஷ் ஓகே தான்... மக்கள் சிரிக்கனும் அவ்ளோ தான் :-)
[பி.கு: ஆனா முடிந்த அளவு தமிழ்ல போட பார்க்கலாமே :-)]
My Resume
Name:ulagam sutrum valibi
age:aangal samballam & pengal vayasum ketcakudathu
qualification: jack of all trades, master of none
experience:naayaa kathi, nariya oolavutu,kudumba baarathai, tire adikatha kattavandiela, sandi maadoda, nondi maada, 37 varsham, eluthu vanthachu, kuppa kottiyachu! ethaiveda peria experience venduma??
ஹி ஹி மே ஐ கமின்...
//ஹி ஹி மே ஐ கமின்...//
அதுக்கு தான வலைய விரிச்சு சிங்கங்கள் எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க :-)
//athu yenna 'i' na Bacardinu ketkureengala?? 'L' na 'OIL'nu nippenu sollura athe logic than//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இம்புட்டு அறிவாளியா நீங்க :-)
//sandi maadoda, nondi maada, 37 varsham, eluthu vanthachu, kuppa kottiyachu! ethaiveda peria experience venduma??
//
வயசு கேக்க கூடாதுனு சொல்லி இருக்கீங்க...ஆன எங்க தலைவி வயசு இருக்கும் போல இருக்கு :-)
//நீ அவ்வளவு நல்லவனானா... அவ்வ்வ்வ்வ்வ்வ்... //
இந்த இடம் அப்படி...எவ்வளவு அடி விழுந்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கனும் :-)
நம்ம சார்பா ஒரு அப்பிளிக்கேஷ்ன்!
இங்க கவித காமெடி எல்லாம் எழுதலாமா?
//உங்க ரெஸ்யூமே அனுப்பி வைங்க சீக்கிரமே :) //
resume a?
நீங்க என்ன ஜாவாக்கு ஆள் எடுக்கற மாதிரி இதெல்லாம் கேட்டிகிட்டு ;)
இந்தாங்க என் பதிவு சாம்பிள்..
//"அம்மாடி ஆத்தாடி...நீ தான் எனக்கு பிரியாணி..
நீ ஜாடி.. நான் மூடி... அட சேர்ந்துபுட்டா shelf தான் டா..
புதுசா மாவு அரைப்போமா.. பழய மாவ எரிவோமா..
ராமர் வில்லு நமக்கேதுக்கு.. கண்ணே சொல்லு நானனுனக்கு...
ஹே யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மம்மா"
//
இப்ப கிளம்பறேன்!
//சித்தப்பூக்களுக்கு இடமுண்டா? //
சித்தப்பூக்களுக்கு மட்டும் இல்லை உங்களை மாதிரி பெரியப்பூக்களும் இடம் உண்டு
நானும் இந்த வருத்தமில்லா வாலிபர் சங்கத்தில் சேரட்டுமா?
என்னுடைய அட்ரஸ் இதோ:
காளிதாசன், நம்பர்: 15, விவேகானந்தர் தெரு, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், துபாய்.
ஆப்பு வாங்குதல் எப்பிடின்னு ட்ரெயினிங் தருவீங்களா ஸார்?... அப்பிடீன்னா நா ரெடி. இதுவரைக்கும் எனக்கு ஆப்பு வாங்கி அனுபவம் இல்ல... என்னிய மாதிரி Fresh-களையும் சேர்த்துப்பீங்களா ஸார்?
Post a Comment